UBM India'ன் SATTE-ன் 26 வது பதிப்பானது கிரேட்டர் நொய்டாவில் மனதில் பதியத்தக்க குறிப்புடன் நிறைவடைந்தது
கிரேட்டர் நொய்டா, இந்தியா, February 5, 2019 /PRNewswire/ --
- SATTE வின் 26வது பதிப்பானது Delhi - NCR, Greater Noida, India Expo Mart, - புதிய வளாகத்தில் நடைபெற்றது
- 28 இந்திய மாநிலங்கள் மற்றும் 50+ நாடுகளிலிருந்து 1000+ பங்கேற்பாளர்கள்
- சுற்றுலா அமைச்சகம், இந்திய அரசாங்கம் மற்றும் UNWTO ஆகியவற்றால் ஆதரவளிக்கப்பட்டது
- நீடித்த சுற்றுலாவை ஊக்குவிப்பதற்கான I-Pledge பிரச்சாரத்தின் 2 ஆம் ஆண்டில் - 40,000 க்கும் அதிகமான வாக்குறுதிகளை பெற்றது
முதன்முறையாக டெல்லி- என்சிஆர், கிரேட்டர் நொய்டா, இந்தியா எக்ஸ்போ மார்ட்டில் நடைபெற்ற, முன்னணி B2B பயண வர்த்தக ஒப்பந்த கண்காட்சியான SATTEவின் 26 பதிப்புடன் UBM India, 2019 வருடத்தை மிகப்பெரிய தொடக்கத்துடன் வரவேற்றது. இந்தியா முழுவதும் இருந்து 90 நகரங்கள் மற்றும் 28 இந்திய மாநிலங்கள், 50க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பிரதிநிதித்துவம் மற்றும் 1,000கண்காட்சியாளர்களிடமிருந்து பங்கேற்புடன் மூன்று நாள் கண்காட்சி தொழில்துறையிலிருந்து மிகப்பெரிய வரவேற்பை கண்டது.
(Logo: https://mma.prnewswire.com/media/675607/UBM_Logo.jpg )
(Logo: https://mma.prnewswire.com/media/816613/SATTE_2019_Logo.jpg )
(Photo: https://mma.prnewswire.com/media/816611/SATTE_2019_Show_Floor.jpg )
(Photo: https://mma.prnewswire.com/media/816612/SATTE_Dance_Performances.jpg )
முக்கிய பிரமுகர்களான திரு. John Amaratunga, Minister of Tourism Development, Christian Affairs and Wildlife, Govt of Sri Lanka; திரு. YB Tuan Muhammad Bakhtiar bin Wan Chik, Deputy Minister of Tourism, Arts and Culture Malaysia; திருமதி.. Nia Niscaya, Deputy Minister of Tourism Marketing, Ministry of Tourism of the Republic of Indonesia; திருமதி. Eunji Tae, Officer, Regional Department for Asia and the Pacific, UNWTO; திரு. Subhash Goyal, Member, National Tourism Advisory Committee; திரு. Yogesh Mudras, நிர்வாக இயக்குனர், UBM India மற்றும் திருமதி. Pallavi Mehra, குழு இயக்குனர், UBM India மற்றும் பல தொழில்துறை வல்லுநர்கள் உடன் டாகடர். Mahesh Sharma, Union Minister for State for Culture (I/C), Government of India தலைமை விருந்தினரால் இந்த முக்கிய கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது.
SATTE's ன் வளர்ந்து வரும் நிலையைப் பற்றி டாகடர். Mahesh Sharma பேசுகையில், "SATTE 2019ன் பிரம்மாண்டமான தொடக்கத்தில் UBM Indiaவை நான் பாராட்டுகிறேன், SATTE சுற்றுலாத் துறைக்கான புகழ்மிக்க கண்காட்சியாகும் மேலும் இந்த தளமானது சுற்றுலாத்துறையை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றது. என்னுடைய தொகுதியில் இந்த நிகழ்ச்சியை நடத்துவதில் நான் பெருமைப்படுகிறேன், இந்தியாவில் சுற்றுலாத்துறைக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. அது நாட்டின் GDPல் 6.8 சதவீதத்தை எடுத்துக்கொள்வதோடு இந்தியாவிற்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 9 சதவீதம் முதல் 13 சதவீதம் வரை வளர்ந்துள்ளதை காட்டுகிறது. அது SATTEவின் 26 வது பதிப்பாகும், பல வருடங்களாக இருந்த பயணம் என்பதற்கான அர்த்தத்தை மாற்றிக்காட்டிய UBM குழுவிற்கு எனது பாராட்டுகள். இந்த வருடமும் சுற்றுலா தொழில்துறை மற்றும் SATTE விற்கு எனது நல்வாழ்த்துக்கள்" என்று கூறினார்.
சுற்றுலாத்துறை அமைச்சகம், இந்திய அரசாங்கத்தால் இந்த தளம் நன்றாக ஆதரவு அளிக்கப்படுவதோடு சர்வதசே நிறுவனங்கள் மற்றும் இந்திய சங்கங்களால் பின் புல ஆதரவைப் பெற்றுள்ளது. போக்குகளை ஆராயய மற்றும் எதிர்கால மேம்பாடுகளை கணிக்க, முறையான தீர்வுகளை கொண்டுவர மேலும் வியாபாரத்தை உச்சத்திற்கு கொண்டு செல்ல SATTE உதவுகிறது. ஒரே குடையின் கீழ், இது இந்தியாவிற்கும் மற்ற நாடுகளுக்கும் சுற்றுலாத்துறையின் உண்மையான திறனைக் காட்சிப்படுத்துகிறது.
ஸ்ரீலங்காவிற்கான இந்திய சுற்றுல்லாத்துறை சந்தையின் முக்கியத்துவம் மற்றும் விரைவான வளர்ச்சியைப் பற்றி குறிப்பிட்டு பேசுகையில் திரு. John Amaratunga, Minister of Tourism Development, Christian Affairs and Wildlife, Govt of Sri Lanka, "வணிக கூட்டமைப்பு மற்றும் செயல்படுத்தல், பொருளாதார நிச்சயமின்மையை தடுக்கும் தீர்வுகளால் இயக்கப்படும் கண்டுபிடிப்புகளை கொணர்தல் மற்றும் இந்தியாவில் உள்நாட்டு, வெளிநாட்டு, மற்றும் உள்ளூர் சுற்றுலாத்துறையை மேம்படுத்துதல் போன்றவைகளை இக்கண்காட்சியானது தொழில்வல்லுநர்களுக்கு சாத்தியமாக்கியது. SATTE உடனான எனது கூட்டிணைவை நான் பெருமையாக கருதுகிறேன். இந்திய சுற்றுலாப்பயணிகளின் மிகவும் விரும்பப்படும் சுற்றுலாத்தலமாக இலங்கையை உருவாக்குவதே எங்கள் குறிக்கோள். நீண்ட நாள் தங்குதல் மற்றும் அதிகமாக செலவளிக்கும் பார்வையார்கள் வரிசையில் இந்திய வெளிவரும் சந்தையின் முழு சாத்தியத்தை பயன்படுத்துவதிலிருந்து நாங்கள் வெகு தொலைவில் உள்ளோம்.' என்று கூறினார்.
Deputy Minister of Tourism Marketing, Ministry of Tourism of the Republic of Indonesia திருமதி Nia Niscaya, "SATTE போன்ற கண்காட்சியானது கருத்துகள் மற்றும் சிந்தனைத்தன்மையின் முன்னோடியாக அமைந்துள்ளது. 30 சதவீத வளர்ச்சியுடன் இரண்டாவது வளர்ந்து வரும் சந்தையான இந்தியா இந்தோனேசியாவிற்கு மிக முக்கியமான சந்தையாகும். இந்த வருடம், இந்தியாவிலிருந்து 700,000 பயணிகளை நாங்கள் இலக்காக கொண்டுள்ளோம் மேலும் எங்களது இலக்கை அடைவோம் என நம்புகிறோம். எனது நாடான இந்தோனேசியா சார்பாகவும் எமது கலாச்சரம் மற்றும் பாரம்பரியத்தை அனுபவிக்க இந்தியர்களை வரவேற்கவும் இந்த கண்கவர் B2B கண்காட்சியில் நான் ஒரு பாகமாக இருப்பதில் மகிழ்ச்சியடைவதோடு பெருமையடைகிறேன். இந்த நிகழ்விற்கும், எதிர்காலத்திற்கும் சிறந்த முயற்சியை மேற்கொள்வதற்காக UBM குழுவிற்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்." என்று கூறினார்.
இந்திய மாநிலங்களிலிருந்து வரலாறு காணாத பங்கேற்பை கண்காட்சி கண்டது- ராஜஸ்தான், குஜராத், கோவா, உத்தராகண்ட், மேற்குவங்காளம், ஒடிசா, கர்நாடகா மற்றும் மத்தியப்பிரதேசம் போன்ற இந்திய மாநிலங்கள் கூட்டாளிகளாக இருந்தன. SATTE 2019 தினை வழங்கும் மாநிலமாக உத்திரப்பிரதேசம் இருந்தது. SATTE 2019க்கான சர்வதேச சுற்றுல்லாத்துறை வாரியங்களிடையே Indonesia நாட்டின் இலக்கு அம்சமாகவும் Azerbaijan கவனத்துவம் பெற்ற நாடாகவும் இருந்தது. தாய்லாந்து, மலேசியா, துபாய் மற்றும் ஸ்ரீலங்கா போன்ற நாடுகள் பங்குதாரர் நாடுகளாக இருந்தன.
SATTE 2019ன் வெற்றிகரமான நிறைவு விழாவில் பேசுகையில், UBM இந்தியாவின் நிர்வாக இயக்குனர் திரு. Yogesh Mudras, "SATTE அதன் தனித்தன்மையின் காரணமாக எங்களுக்கு எப்போதும் தனித்துவமான கண்காட்சியாகவே இருந்துள்ளது. துணைக்கண்டத்தின் மிகப்பெரிய, முக்கியமான மற்றும் ஒரே சர்வதேச பயண கண்காட்சியாக வளர்ந்துள்ள இது, உலகின் இந்த பாகத்தில் பல்வேறுபட்ட உலக பயணம் மற்றும் சுற்றுலா தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உலகெங்கிலுமிருந்து வந்த கண்காட்சியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் காட்சிப்படுத்த மேலும் ஷாப்பிங் செய்ய உதவியது. கண்காட்சியாளர்களிடமிருந்து கிடைத்த மிகப்பெரும் வரவேற்பாக இருக்கட்டும், மேலும் Czech Tourism, Dubai Tourism மற்றும் Singapore Tourism போன்ற அமைப்புகளால் நடத்தப்பட்ட சுற்றுலாத்துறை மற்றும் வேலைகள், கடல்சார் சுற்றுலா, கார்ப்பரேட் பயணம், MICE மற்றும் சென்றடையும் இடங்கள் போன்ற அமர்வுகளாக இருக்கட்டும், SATTE எந்த பயண தொழில் வல்லுநரும் இழக்க விரும்பாத ஒரு ஒட்டுமொத்த அனுபவமாக இருக்கிறது. தொழில்துறை சேவையில் கடந்த வருடத்தை விட ஒவ்வொரு வருடமும் கண்காட்சியை மேலும் உறுதியாக மாற்ற நாங்கள் எங்களது முழு முயற்சிகளை செயல்படுத்துகிறோம் மேலும் சுற்றுலாத்துறையில் மேலும் ஒரு இலாபகரமான வருடத்தை நாங்கள் எதிர்பார்க்கிறோம்."
அவர் மேலும், "டெல்லி - என்சிஆர், கிரேட்டர் நொய்டா, இந்தியா எக்ஸ்போ மார்ட்-புதிய வளாகத்தில் அதன் 26வது பதிப்பில் SATTE தொடர்ந்து மிகப்பிரம்மாண்டமாக உயர்ந்து நிற்கிறது மேலும் ஒவ்வொரு வருடமும் SATTE ல் இருப்பதைப் போல இந்த வருடமும் பார்வையாளர் வருகை அதிகரித்திருப்பதை காண்கையில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம்." என்று கூறினார்.
World Tourism Organisation (UNWTO), Indian Association of Tour Operators (IATO), Travel Agents Association of India (TAAI), Association of Domestic Tour Operators of India (ADTOI), Travel Agents Federation of India (TAFI), IATA Agents Association of India (IAAI), India Convention Promotion Bureau (ICPB), Universal Federation of Travel Agents Association (UFTAA), Pacific Asia Travel Association (PATA) and Enterprising Travel Agents Association (ETAA), Network of Indian MICE Agents, Association of Corporate Travel Executives, Cruise Lines International Association போன்ற சில சர்வதேச நிறுவனங்கள் /சங்கங்கள் மற்றும் இந்திய பயண வர்த்தக சங்கங்களின் ஆதரவை தொடர்ச்சியாக இந்த வருடமும் SATTE பெற்றது.
T3 ஆல் செயல்படுத்தப்படும் SATTE விருதுகளின் மூன்றாவது பதிப்பை 2019 ஜனவரி 17 அன்று UBM India, நடத்தியது. பயணம் மற்றும் சுற்றுலா தொழில்துறையில் முக்கிய பங்குதாரர்களின் திறன், வெற்றிகள் மற்றும் கண்டுபிடிப்புகளை கொண்டாடவும் மற்றும் அங்கீகரிக்கவும் இந்த விருதுகள் பெருமுயற்சிகளாக அமைகின்றன. அது வெளிப்படையான , நம்பகமான மற்றும் மெய்யான அளவுருக்கள் மேலும் SATTE மற்றும் T3 மதிப்புகளில் உள்ளிழுத்துக்கொண்டுள்ள தத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் இருக்கும். நெட்வொர்க்கிங் வாய்ப்புகள், முன்வைப்புகள் மற்றும் பிற அம்சங்களையும் விருதுகள் உள்ளடக்கி இருந்தன. கடல் பயணம், சுற்றுலா ஆபரேட்டர்கள், ஹோட்டல்கள், செல்லும் இடங்கள், ஆன்லைன் டிராவல் போர்ட்டல்கள் போன்றவை அடங்கிய பயணம் மற்றும் சுற்றுலா தொழில்துறையின் பல்வேறு பிரிவுகளையும் 21 விருதுகள் உள்ளடக்கியிருந்தது.
SATTE விருதுகள் 2019 - வகை மற்றும் வெற்றியாளர் பட்டியல்
வகை வெற்றியாளர்
Best Blogger - Company Operated Blog - Holiday Travel Triangle Pvt. Ltd.
Best Blogger - Individual Blog - Travel See Write
Best Cruise Liner - Royal Caribbean International
- Indian Railway Catering and Tourism
Best Domestic Tour Operator - Corporation Ltd (IRCTC Ltd.)
Best Foreign Destination - Tourism Australia
Best Foreign Destination - Tourism Authority of Thailand
Best Hotel in India - Heritage Hotel - Vivaana Culture Hotel, Mandawa, Rajasthan
Best Hotel in India - Luxury Hotel - The St. Regis Mumbai
Best Hotel in India - Mid Market - Rokeby Manor
Best Inbound Tour Operator - Swagatam Tours Pvt. Ltd.
Best Niche Tour Operator - Adventure
Tourism - Wanderlust Travels Pvt. Ltd.
iCE Travels & Tours Pvt. Ltd (iCE Group
Best Niche Tour Operator - MICE Tourism India)
Best Niche Tour Operator - Others - PEAK DMC India
Best Online Travel Booking Site - Tavel Boutique Online
Best Outbound Tour Operator - Cox and Kings Ltd.
Best Startup - OYO Hotels and Homes
Lifetime Achievement Award - Amitabh Kant
Industry Crusader - Deep Kalra
Women Leader in Travel Industry - Priya Paul
SATTE T3 Initiative Recognition -
Exhibition Venue of the Year - India Expo Mart Limited
Tourism Brand of the Year - Odisha Tourism
SATTE பற்றி:
முன்னணி B2B தகவல் சேவைகள் குழு மற்றும் உலகில் மிகப்பெரிய நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பாளராகி வரும் Informa PLC உடன் கூட்டிணைந்துள்ள UBM ஆல் SATTE ஜூன் 2018ல் ஒருங்கிணைக்கப்பட்டது. SATTE பற்றி கூடுதல் தகவல்களுக்குhttps://www.satte.in/ க்கு தயவுசெய்து வருகை தரவும் மேலும் ஆசியாவில் எங்களது இருப்பை பற்றி தெரிந்துகொள்ள and https://www.ubm.com/global-reach/ubm-asia க்கு வருகை தரவும்.
UBM Asia பற்றி:
Informa PLC உடன் சமீபத்தில் கூட்டணைந்துள்ள UBM Asia, ஒரு உலகின் முன்னணி B2B தகவல் சேவைகள் குழு மற்றும் மிகப்பெரிய B2B நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆகும். ஆசியாவில் எங்களது இருப்பை பற்றி மேலும் தகவல் அறிய தயவுசெய்து வருகை தரவும் https://www.ubm.com/global-reach/ubm-asia.
ஏதேனும் ஊடக கேள்விகளுக்கு தயவுசெய்து தொடர்பு கொள்ளவும்:
UBM India
Roshni Mitra
[email protected]
Mili Lalwani
[email protected]
Prachi Kumar
[email protected]
+91-7718866668
UBM India
.
Share this article