தூய்மையான ஆற்றல் சேம்பியனாக இந்தியாவை வலுப்படுத்த REI Expoன் 13 வது பதிப்பு உறுதியளிக்கிறது
~ஆற்றலின் வர்த்தகம் , வர்த்தகம் புரிவதற்கான ஆற்றல் வழங்குதல்~
புது டெல்லி, Sept. 23, 2019 /PRNewswire/ -- India Expo Centre, Greater Noidaல் உலகெங்கிலுமிருந்து முன்னணி சர்வதேச பங்குதாரர்கள் மற்றும் வல்லுநர்களின் பங்கேற்புடன், Informa Markets in India ( முன்னர் UBM India என்று அழைக்கப்பட்டது ) ஆல் நடத்தப்பட்ட Renewable Energy India 2019 Expoன் 13வது பதிப்பு , முதல் நாளன்று மாபெரும் திறப்புவிழாவைக் கண்டது
பல வருடங்களாக இந்த துறையில் அனைத்தும் அடங்கிய, நம்பிக்கையான மற்றும் ஆசியாவின் மிகப்பெரிய கண்காட்சியை REI நிறுவியுள்ளது அதில் பச்சை சமூகம் போக்குகள் , வாய்ப்புகளை கண்டறிதல் மற்றும் சிறந்த மற்றும் மிகப்புதுமையான தொழில்நுட்ப தீர்வுகளை காட்டுதல் போன்றவற்றை கலந்துரையாட அனைவரையும் ஒருங்கிணைக்கிறது. இந்த வருடம், நிகழ்ச்சியானது முடிவெடுப்பவர்கள் மற்றும் செல்வாக்கு மிக்கவர்கள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உருவாக்கம், ஒழுங்குமுறை கட்டமைப்பு மற்றும் அதில் இருக்கும் சவால்களுடன் பரிமாற்றம் மற்றும் விநியோகம் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களிலிருந்து தொழில்நுட்ப பணியாளர்கள் ஆகியோரையும் ஒன்றாக இணைத்துள்ளது.
கண்காட்சியின் திறப்பு விழாவில் Bloomberg New Energy Finance, EY India Power & Utilities Leader, மற்றும் Freiburg லிருந்து உலக மற்றும் தேசிய தலைவர்கள் பங்கேற்றனர், பிரேசில், இந்திய அரசாங்கம், மத்தியபிரதேச மாநிலம், தெலுங்கானா மாநிலம் ஆகியவற்றிலிருந்து பங்கேற்ற முக்கிய அரசாங்க பிரதிநிதிகளுடன் இணைந்து உலக ஆற்றல் நிலைத்தன்மையை ஊக்குவிக்க கைகளை இணைத்தனர் அதில் பலன்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் சுட்டிக்காட்டப்படன.
குழுவில் பின்வரும் முக்கிய தலைவர்கள் உறுப்பினர்களாக இருந்து அலங்கரித்தனர் - Mr. Justin Wu, Head of APAC, Bloomberg New Energy Finance; Mr. Somesh Kumar, EY India Power & Utilities Leader; Shri Ajay Mishra, IAS, Special Chief Secretary, Energy Department, Government of Telangana; Shri Manu Srivastava, IAS, Principal Secretary, New & Renewable Energy Department, Government of Madhya Pradesh; Prof. Eicke R. Weber, Former Director, Fraunhofer ISE, Freiburg; Dr. Michael K. Dorsey, Co-founder and Principal of Around the Corner Capital, Partner, IberSun (Spain/USA) & Pahal Solar (India); Md. Enamul Karim Pavel, Head of Renewable Energy, IDCOL, Bangladesh; Md. Enamul Karim Pavel, Head of Renewable Energy, IDCOL, Bangladesh; Mr. Yogesh Mudras, Managing Director, for Informa Markets in India and Mr. Rajneesh Khattar, Group Director, Informa Markets
Mr. Yogesh Mudras, Managing Director for Informa Markets in India , India, திறப்பு விழாவின்போது பின்வருமாறு கூறினார், " "கொள்கை உருவாக்குபவர்கள் மற்றும் தொழில்துறை வல்லுநர்களை ஒரே தளத்தில் கொண்டு வரும் தனிப்பட்ட மற்றும் அற்புதமான தளமே Renewable Energy India 2019 Expo, அதில் தொழில்துறையில் இருக்கும் ஒட்டுமொத்த விஷயங்களும் அவற்றை நிர்வகிக்க சிறந்த வழிகளும் கலந்துரையாடப்படுகின்றன. கண்காட்சியின் வலிமை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது , வணிகம், கண்டுபிடிப்புகள், போக்குகளை கண்டறிதல் மற்றும் நெட்வொர்க்கிங் போன்றவற்றுக்கான மேம்படுத்தும் மற்றும் நம்பகமான சேனல்களில் ஒன்றாக மாறிவரும் இது சமீபகாலங்களில் அதன் சுறுசுறுப்பான நடவடிக்கைகளால் தொழில்துறையை அடுத்த நிலைக்கு கொண்டு செல்கிறது. பல்வேறு அமைப்புகள், அரசாங்க அமைப்புகள்,சார்பற்ற தலைவர்கள், தொழில்துறை வல்லுநர்கள் ஆகியோரின் உதவியுடன் சந்தை போக்குகள், மூலதனங்கள், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை கலந்துரையாட கண்காட்சி வாய்ப்புகளை நல்குகிறது தொழில்துறை வல்லுநர்களுக்கு இந்த துறையில் தன்னை செதுக்கும் பாதையைப் பற்றி அரிய பார்வையை வழங்குகிறது. நாம் பார்த்துக்கொண்டிருக்கும் சரிவுகளை தவிர்த்து, புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் ஸ்பெக்ட்ரம் இரட்டை-இலக்கத்தில் சென்றுகொண்டிருக்கிறது மற்றும் REI அதன் வேகத்துடன் பொருந்துதல் மற்றும் அதன் நம்பகத்தன்மையை விரிவுபடுத்துதலுக்காகத் தன்னை சிறப்பாக நிலைநிறுத்தியுள்ளது".
ஆகஸ்ட் தொழில்துறை சந்திப்பிற்கு மத்தியில் முதல் நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முக்கிய பிரமுகர்கள் Somesh Kumar, Partner adouble-digittr &Utilities), Ernst & Young LLP; Ashish Khanna, President Renewables, Tata Power & MD & CEO, Tata Power Solar; Simon Stolp, Lead Energy Specialist, World Bank; Shaji John, Head- Business Development Domestic & Global Renewables Business L&T; Daniel Liu, Managing Director South Asia, Jinko Solar; Dr. Anuvrat Joshi, Head Business Development, Cleantech Solar; Arvind Reddy, CEO, Innolia Energy Pvt. Ltd; Santosh Khatesal, Managing Director, Enerparc Energy Pvt. Ltd.; and A.K. Jain, Managing Director, Rajasthan Electronics and Instruments Limited (REIL) .
இந்த வாய்ப்பை பயன்படுத்தி, the Indo-German Energy Forum குடியிருப்பு சோலார் மற்றும் AgroPhotovoltaics ல் இருக்கும் வர்த்தக வாய்ப்புகள் பற்றிய கலந்துரையாடலை நடத்தியது , அதேநேரம் PV magazine பெரிய அளவிலான திட்டங்கள் பற்றிய சிறந்த பயிற்சி வழிகாட்டல் பற்றிய கலந்துரையாடலை நடத்தியது, Jonathan Gifford, Editor in Chief Global, PV magazine group மற்றும் Subrahmanyam Pulipaka, CEO, National Solar Energy Federation of India ஆல் O&M and installation கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
முன்னணி அமைப்புகளான Indian Bio Gas Association, Indo German Energy Forum, Solar Business Club, All India Solar Industries, APVIA, Indo German Chamber of Commerce, Skill Council for Green Jobs, National Solar Energy Federation of India and GIZ, மற்றும் பல அமைப்புகளும் இதில் பங்கேற்றன.
International Solar Energy Society, Indo-German Energy Forum SO, Natural Resources Defense Council, Global Energy Storage Alliance, Standards and research, Skill Council for Green Jobs, போன்ற அமைப்புகள் வல்லுநர்களின் கலந்துரையாடல்கள், துறையில் சிறந்த பயிற்சிகள் , புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் ஸ்டார்ட்அப்களின் பங்கு மற்றும் விநியோகம் போன்றவற்றை விரைவூட்ட REI 2019 ஐ ஆதரித்தன.
கண்காட்சி பற்றியகூடுதல் தகவலுக்கு தயவுசெய்து வருகை தரவும் : https://www.renewableenergyindiaexpo.com/
Informa Markets பற்றி
Informa Markets, வியாபாரம் செய்ய, தொழிலைப் புதிதாக துவங்க மற்றும் வளர்ச்சியடையத் தேவையான சிறந்த சந்தையிடங்களை உருவாக்கும் தொழில்துறைகளுக்கான தளமாகும் . ஹெல்த்கேர், ஃபார்மாசூட்டிகல்ஸ், உட்கட்டமைப்பு, கட்டமைப்பு & ரியல் எஸ்டேட், ஃபேஷன் & ஆடை, மருத்துவத்துறை, உணவு &குளிர்பானங்கள் மற்றும் ஹெல்த் & ஊட்டச்சத்து, மற்றும் பல சந்தைகளின் 550க்கும் அதிகமான சர்வதேச B2B நிகழ்ச்சிகள் மற்றும் பிராண்டுகள் எங்களது போர்ட்ஃபோலியோவில் அடங்கியுள்ளன. நேரில் காணும் கண்காட்சிகள், ஸ்பெஷலிஸ்ட் டிஜிட்டல் உட்கருத்து மற்றும் செயல்படுத்தக்கூடிய தரவு தீர்வுகள் மூலமாக வாடிக்கையாளர்கள் மற்றும் நுகர்வோர்களுக்கு உலகில் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்த, அனுபவிக்க மற்றும் வியாபாரம் செய்ய நாங்கள் வாய்ப்பை உருவாக்குகிறோம். உலகின் முன்னணி கண்காட்சிகள் ஒருங்கிணைப்பாளரான நாங்கள் வாழ்க்கைக்கான பல்வேறு சிறப்பு சந்தை வரம்புகளை கொண்டு வருகிறோம், வாய்ப்புகளை திறந்துவிடுகிறோம் மற்றும் ஆண்டின் 365 நாட்களும் வியாபாரம் செய்ய நாங்கள் உதவுகிறோம். கூடுதல் தகவல்களுக்கு தயவுசெய்து வருகை தரவும்www.informamarkets.com.
Informa Markets in India பற்றி
இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளரான Informa Markets ( UBM India என முன்னர் அழைக்கப்பட்டது) இந்தியாவில் வல்லுநர் சந்தைகள் மற்றும் வாடிக்கையாளர் சமூகங்கள் ஆகியவற்றுக்கு உதவவும், கண்காட்சிகள், டிஜிட்டல் கருத்து மற்றும் சேவைகள் மற்றும் மாநாடுகள் & கருத்தரங்குகள் மூலம் உள்ளூரிலும் உலகம் முழுவதும் வியாபாரம் செய்யவும், புதிதாக தொழில் துவங்கவும் மற்றும் வளர்ச்சி பெறவும் உதவுவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் நாங்கள் 25க்கும் அதிகமான பெரிய அளவிலான கண்காட்சிகள், 40 மாநாடுகள் இவற்றுடன் தொழில்துறை விருதுகள் மற்றும் பயிற்சிகளையும் நாடெங்கிலும் அளிக்கிறோம்; அதன்மூலம் பல தொழில்துறைகளுக்கிடையே வர்த்தகத்தை வளர்க்கிறோம். இந்தியாவில் மும்பை, புது டெல்லி, பெங்களூரு மற்றும் சென்னையில், Informa Markets க்கு அலுவலகங்கள் உள்ளன. கூடுதல் விவரங்களுக்கு தயவுசெய்து வருகை தரவும் www.informa.com.
உலகின் முன்னணி B2B தகவல் சேவைகள் குழு மற்றும் மிகப்பெரிய B2B நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பாளரான Informa PLCக்கு சொந்தமானது Informa Markets.
ஊடக தொடர்பு :
Roshni Mitra / Mili Lalwani
[email protected] / [email protected]
+91-22-61727000
Informa Markets in India
Photo: https://mma.prnewswire.com/media/997527/Dignitaries_Inauguration_REI_2019.jpg
Logo: https://mma.prnewswire.com/media/997528/REI.jpg
Logo: https://mma.prnewswire.com/media/956845/Informa_Markets_Logo.jpg
Share this article