கிரேட்டர் நொய்டா, இந்தியா, September 20, 2018 /PRNewswire/ --
இந்தியாவில் பசுமை ஆற்றல் பிரிவிற்கான சாதனையில் முக்கியமான திறன்மதிப்பு
12 வது வருட இந்திய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கண்காட்சியின் முகவுரையாக, கிரேட்டர் நொய்டாவில் 17 ஆம்தேதி செப்டம்பர்2018அன்று Renewable Energy India Awards (REIA) ன் 4வது பதிப்பை UBM India வழங்கியது. நிகழ்ச்சியின் செயல்முறை ஆலோசகர்களான Ernst and Young உடன் இணைந்த புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இந்தியா விருதுகளில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மேம்பாட்டு திட்டம் மற்றும் செயல்திறன் துறையில் சிறந்து விளங்கிய பல்வேறு சிறந்த நிபுணத்துவ முகங்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. அவற்றில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மேம்பாட்டாளர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் தனிப்பட்ட நபர்களின் பங்களிப்பும் சாதனைகளும் அடங்கும். விருதுகள், தொழிற்துறை சேம்பியன்களை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் நிபுணத்துவம் மற்றும் புதுமை என்ற பரிமாணங்களில் உலக பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியது.
(Logo: https://mma.prnewswire.com/media/675607/UBM_Logo.jpg )
(Logo: https://mma.prnewswire.com/media/746615/REI_Awards_Logo.jpg )
(Photo: https://mma.prnewswire.com/media/746616/Winners_REI_Awards_2018.jpg )
Make In India, ஸ்கில் இந்தியா மற்றும் ஸ்டார்ட் அப் டிரைவ்களுடன் பல்வேறு சுத்தமான ஆற்றல் முயற்சிகளுடன் புதுப்பிக்கத்தக ஆற்றலுக்ககான தேவை அதிகரிக்கிறது, மேலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பிரிவில் வளர நினைக்கும் நிறுவனங்களுக்கு இந்திய அரசாங்கம் சேவை அளிக்கிறது. இந்திய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சந்தையில் திடுக்கிடும் புதுமைகள் மற்றும் முயற்சிகள் மூலமாக கடல் போன்ற வளர்ச்சியை கொண்டு வரும் தொழிற்சாலை தலைவர்களுக்கு இந்த அங்கீகரிப்புகள் மற்றும் விருதுகள் மேலும் அவர்களின் ஆவலை தூண்டும்.
4வது வருடமாக நடந்து வரும் இந்த நிகழ்வில், இந்த ஆண்டு விருதுகள் எண்ணிக்கை 100% அதிகரிப்புடன் பங்கேற்பு மற்றும் நம்பகத்தன்மையின் அடிப்படையில் பாராட்டுகள் அதிகரித்துள்ளன.தொழிற்துறை வழங்க வேண்டிய மிக சிறந்த அம்சம் குறித்து கவனத்தைத் திருப்புவதன் காரணமாக அதன் நடுநிலையான அணுகுமுறை காரணமாக, தொழிற்துறையில் இந்த REI விருது பெறுவது சாதனைக்கான அடையாளமாக கருதப்படுகிறது.புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பிரிவில் இருக்கும் பல்வேறு பிரிவுகளை கவனத்தில் கொண்டு இந்த வருட விருதுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. மூன்று புதிய வகைகள் இந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன- அவை RE Skilling- Skill India, RE Start Ups மற்றும் RE End Users ஆல் ஊக்கமளிக்கப்பட்டது. இதைத் தவிர, 2018ன் விருது வகைகள் பயோ எனர்ஜியில் சிறந்தவர்கள், ஈமொபிலிட்டி மற்றும் ஸ்டோரேஜ் தீர்வுகள்,RE Applied Research, Leading EPC - Solar Ground Based and Solar Rooftop, RE RESCO, Off Grid Renewables Innovation, RE டெவலப்பர்ஸ், RE உற்பத்தியாளர்கள் - Component Manufacturing and Solar Modules, RE International Excellence - இந்திய நிறுவனங்கள்மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள், சிறப்பு அங்கீகாரம் - RE Technology/Product Innovation and Individual for Creating Extraordinary Difference in Clean Cooking போன்றவைகளாக உள்ளன.
விருதுகள் வழங்கப்படுவது நடுநிலையான நபர்களால் கடுமையான வழிமுறைகளால் செயல்முறை மூலம் தீர்மானிக்கப்படுகிறது மேலும் அவற்றில் REI பிரிவில் சிறந்த நிபுணத்துவம் பெற்ற தொழிற்துறை அறிஞர்களும் அடங்கியுள்ளனர். REI விருதுகள் நீதிபதிகள் மற்றும் பங்கேற்பாளர்கள் அடங்கிய இருவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இரு-படி மதிப்பிடல் செயல்முறையை இப்போது பின்பற்றுகிறது மேலும் அதன் மதிப்பிடல் செயல்முறையை அதன் பரிந்துரைக்கபட்டவர்களின் எண்ணிக்கையை அதிகரித்ததன் மூலம் வலுப்படுத்தியுள்ளது
REI 2018ன் நீதிபதி குழுவில் அடங்கியவர்கள் , Mr. Ajit Gupta, Former Adviser in the Ministry of New and Renewable Energy (MNRE), இந்திய அரசாங்கம்; Mr. Kuljit Singh Popli, CMD, Indian Renewable Energy Development Agency Limited (IREDA); Mr. Anurag Mishra, Senior Clean Energy Specialist, United States Agency for International Development (USAID); Mr. Bharat Bhargava, Director General, ONGC Energy Centre; Mr. Pankaj Batra, Member (Planning), Central Electricity Authority and Mr. Tobias Winter, Director, Indo German Energy Forum (IGEF).
REIA 2018ற்கான வெற்றிபெற்றவர்களின் பட்டியல்:
Category Name Winner Name Excellence in Bio Energy Punjab Renewable Energy Systems Excellence in E-mobility and Storage Solutions Statcon Energiaa Excellence in RE Skilling SOULS Initiative, IIT Bombay Leading EPC - Solar Ground Based Sterling & Wilson Solar Private Limtited Leading EPC - Solar Rooftop Bosch Energy and Building Solutions Leading RE RESCO Cleanmax Enviro Energy Solutions Pvt LTD Leading Off Grid Renewables Innovation Simpa Energy India Pvt Ltd Leading RE Developers SB Energy Leading RE Manufacturer - Component Manufacturers Gujarat Borosil Leading RE Manufacturer - Solar Modules Vikram Solar Pvt Ltd RE Excellence - End Users Tata Motors (Pune) RE International Excellence - Indian Companies Sterling and Wilson Solar Private Limited RE International Excellence - Foreign Companies E.R Dupont India Private Limited RE Startup Durga Energy Special Recognition - RE Technology / Product Innovation CSIR (National Physical Laboratory) Excellence in RE Applied Research Dr. VVN Kishore Individual for Creating Extraordinary Difference in Clean Cooking Dr. Svati Bhogle
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இந்தியா விருதுகளைப் பற்றி மேலும் விவரங்கள்தெரிந்துகொள்ள: http://www.reiaward.com
அதிகம் தெரிந்து கொள்ள :
Mr. Ritesh Indulkar
T: +91(022)6172-7076
M: +91-9664219292
E: [email protected]
W: http://www.reiaward.com
ஊடக தொடர்பு :
Prachi Kumar
[email protected]
+91-7718866668
UBM India
Share this article