மும்பை, September 17, 2018 /PRNewswire/ --
10க்கும் மேற்பட்டநாடுகளின்பங்களிப்பைஇந்தக்கண்காட்சிகண்டது
இந்தியாவின் முன்னணி B2B நிகழ்வின் அமைப்பாளரான UBM இந்தியா, Food and Hotel India (FHIn) Expo (செப்டம்பர் 5முதல் -7வரை) அதன் முதல் பதிப்பைவெற்றிகரமாகஇன்றுமுடித்தது.இந்தநிகழ்வுகண்காட்சியாளர்கள்மற்றும்பார்வையாளர்களிடமிருந்துஒரேமாதிரியானசிறந்தவரவேற்பைபெற்றது. உணவு மற்றும் ஹோட்டல் வர்த்தகத் தொழில்துறையினருக்கு முன்னர் ஒருபோதும் இல்லாத வகையில் வணிக இணைப்புகளை உருவாக்க இந்த நிகழ்ச்சி உதவியது.இந்நிகழ்வு 12 நாடுகளில் 20 சந்தையில் முன்னணியில் உள்ள உணவு மற்றும் விருந்தோம்பல் நிகழ்ச்சிகளில் முதன்மையான வகையிலான, இதுநிகழ்வு அமைப்பாளர்களான UBM Allworldமூலம் ஆசியாவில் ஏற்பாடு செய்யப்பட்டது.இதில் Food and Hotel Asia Singapore, HOFEX and Hotelex, ஆகியவை அடங்கும்.எக்ஸ்போவின் மூன்று நாள் இந்திய பதிப்பானது உலகெங்கிலும் இருந்து பிரீமியம் பொருட்கள் மற்றும் சேவைகளைக் காட்சிப்படுத்தியது, தங்கள் வணிகத்தை வளப்படுத்தவும் அடுத்த நிலைக்கு கொண்டு சென்று வளர்ச்சியடையவும் தொழிற்துறைக்கான புதிய யோசனைகள் மற்றும் தீர்வுகளை வழங்கியது.முன்னணி இந்திய மற்றும் சர்வதேச விருந்தோம்பல் சங்கிலிகள், ஆலோசகர்கள், சப்ளையர்கள் மற்றும் முதலீட்டாளர்கள், ஆகியோருடன் கூட்டு நிறுவனங்களை உருவாக்குவதற்கான வாய்ப்பாக இது விளங்கும் அதே நேரத்தில் அவர்களின் வாங்கும் சக்தியை பொருத்து முதன்மை வாங்குனர்கள் மற்றும் முடிவு செய்பவர்களை தேர்ந்தெடுத்து இணைக்கின்றனர்.
(Logo: https://mma.prnewswire.com/media/675607/UBM_Logo.jpg )
(Logo: https://mma.prnewswire.com/media/736032/Food_and_Hotel_India_Infographic.jpg )
அதன் முதல் ஆண்டில், FHIn இல் 60 க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்களைக் கண்டது, இதில் சில அடங்குபவை - FnS, Feather Touch, Pascati Chocolates, Saimex Foods, Varahi, DL Corporation, Pam Hygiene, Metal Fabricator of India, Ace Technologies மற்றும் பல.Spain, USA, Thailand, Turkey, Switzerland, Canada, Peru, மற்றும் UK போன்ற 10 நாடுகள் இந்த எக்ஸ்போவில் பங்கேற்றன.
Yogesh Mudras, UBM இந்தியாவின் நிர்வாக இயக்குனர்- "Food & Hotel India 2018 இல் பார்வையாளர்கள் மற்றும் கண்காட்சியாளர்களின் வடிவத்தில் நாங்கள் பெற்ற வரவேற்பு சிறப்பாக இருந்தது.பல வணிக இணைப்புகள் உருவாக்கப்பட்டன, அது இந்திய உணவு மற்றும் விருந்தோம்பல் வர்த்தக வியாபாரத்திற்கான நல்ல மற்றும் இலாபகரமான அனுபவமாக மாறிவிட்டது" என்றுகூறினார்.
துருக்கி, Duru Bulgurலிருந்துஏற்றுமதிபிரதிநிதி, Mr. Selami AKGULகூறுகையில், "இந்தியாவில்நாங்கள்காட்சிப்படுத்துவதுஇதுவேமுதல்முறை. எங்கள்Bulgur உணவுகளுக்குFHInல்நல்லவரவேற்பைபெற்றொம். கேட்டரிங் மற்றும் விருந்தோம்பல் பின்னணியிலிருந்து பார்வையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள்வந்திருந்தனர். இதைதிடமான வணிக உறவுகளாக மாற்றுவோம் என்று நாங்கள் நம்புகிறோம், மேலும்இந்திய சந்தைக்கு வருவதை எதிர்நோக்குகிறோம்."
Elpozo Pork இலிருந்துதிரு.Enrique,"ஐரோப்பிய இறைச்சி உற்பத்திகளின் தேவை இந்தியாவில் அதிகரித்து வருகிறது. உலகிலேயே 3 வது பன்றி இறைச்சியின் மிகப்பெரிய உற்பத்தியாளராக ஸ்பெயின் உள்ளது.FHIn மற்றும் INTERPORC உதவியுடன், Elpozoஒரு புதிய சந்தையில் அதன் தயாரிப்பைகாட்சிப்படுத்தவும் மற்றும் ஸ்பானிஷ் பன்றிஇறைச்ச்யை மக்களிடம்பிரபலப்படுத்தவும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.இந்தியாவிற்கு Iberico pork ஐ கொண்டு வர முயற்சிக்கிறோம்.சந்தையில் உயர்தர இறைச்சியின் உயர்ந்து வரும் தேவைக்கு வெவ்வேறு மற்றும் புதிய தீர்வுகளை வழங்குவதற்குஇங்கேஎங்களுக்குFHInஉதவுகிறது"என்றுகூறினார்,
FHInல் இடம்பெறும் கவர்ச்சிகரமான நிகழ்வுகளில் சில:
நாள் 1ல், 'Hospitality Strategy Summit', Odd Box ன் ஒத்துழைப்புடன் சிறந்த உழைப்பு கலாச்சாரத்தை கட்டமைப்பதற்கான உகந்த உத்திகளை வளர்க்கவும், அதே சமயத்தில் அதன் வளர்ச்சியின் போது ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளவும் இது நோக்கமாக கொண்டிருந்தது.உச்சிமாநாட்டில் 1 நாளில் 4 பாதை நிகழ்வுகளை உள்ளடக்கியது, இதில் - Hospitality Begins at Home - creating a thriving company culture; The Rise of the Sharing Economy - has the hotel industry got a new 'frenemy'; Brand, Operations Or Design - who rules the roost?; Embracing The Health Conscious Traveler இது போன்ற விருந்தோம்பல் தொழிற்துறையின் சில முக்கிய தலைப்புகளை உள்ளடக்கியது. FHIN எக்ஸ்போவில் ProWein Educational Campaign இடம்பெற்றது, மூன்று நாள் நிகழ்வான இதில் வைன் மற்றும் ஸ்பிரிட்டின் மதிப்பிடல், வைன், ஸ்பிரிட் மற்றும் விருந்தோம்பல் நிபுணர்களுக்கான புலனுணர்வில் கவனம் செலுத்தும் விவாதங்கள் மற்றும் விளக்கக்காட்சிகள் போன்ற பலதரப்பட்ட கருத்தரங்குகள் நிகழ்ந்த்து. ProWein Educational Campaign, வைன் மற்றும் ஸ்பிரிட் உலகின் முன்னணி அறிவு பகிர்வு மேடையான WSET (Wine and Spirit Education Trust) & All things NICE ஆகியவற்றுடன் இணைந்து UBM இந்தியா& Messe Dusseldorf India வினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாள் 2 மற்றும் 3 ல்,விருந்தோம்பல் தொழிற்துறை தலைவர்களின் தலைவர்களுடன் இணைந்து விருந்தோம்பல் தலைவர்கள் வட்டமேசை மாநாடு, இதில் மத்திய சந்தை பிரிவில் தலைப்பை உள்ளடக்கியிருந்தது, இந்தியாவில் எதிர்கால விருந்தோம்பல்திட்டம் மற்றும் தொழிற்துறை தற்போது எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள் போன்ற இன்னும் சுவாரஸ்யமான நிகழ்வுகளின் வரிசையை கொண்டுள்ளது. இந்த எக்ஸ்போவில் சமையலறை திட்டமிடல் மற்றும் வடிவமைத்தலின் முக்கிய வகுப்பினையும்கண்டது. இந்த மாஸ்டர்க்ளாஸ் ஒரு ஊடாடும் அமர்வாகஇருந்தது, இதில் வீட்டின் சமையலறைகளில் பின்புறம் மற்றும் முன்புறம் சிறந்த சமையலறை வடிவமைப்பு செயல்முறைகள், சமையலறை இடத்தை மேம்படுத்த வடிவமைப்பு விதிகள், உயர் ஆற்றல் திறன் மற்றும் உணவு பாதுகாப்பு போன்றவை விவரிக்கப்பட்டது.நிகழ்ச்சியின் சிறப்பம்சங்களில் ஒன்றாக'International Culinary Classic'இருந்தது- IFCA (India Federation of Culinary Association) மற்றும் WICA (West India Culinary Association) ஆகியவையால் ஆதரவளிக்கப்பட்டு ஏற்பாடுசெய்யப்பட்டது, 'Chocolate Showpiece', 'Plated Appetizers', 'Individual Plated Desserts', 'Bread Display' மற்றும் 'Live Cooking' என்று வகைப்படுத்தப்படும் உயர்தர சமையல் வல்லுனர்களால் விரிவான உணவு வகைகளை காட்சிப்படுத்தும்ஒரு தொடக்க சமையல் சவால் ஆகும். நேரடி சமையல் சவாலை அதிகரிக்க, FHInஸ்பெயின் மற்றும் அமெரிக்காவிற்கு மூலப்பொருட்களின் INTERPORC & USA Egg and Poultry Council உடன் கூட்டுசேர்ந்துள்ளது. இந்த அம்சங்களைத் தவிர, FHInவணிக விவகாரங்களிலும் குழு கலந்துரையாடல்களிலும் விற்பனையாளர் ஹோட்டல் உறவுகள் மற்றும் தூய்மையாக்க கருத்தரங்குகள் நடைபெற்றது.
Food and Hotel India பற்றி:
Food and Hotel India (FHIn), UBM ஆல் ஏற்பாடு செய்யப்படும், இது 2018 ஜூன் மாதம் தகவல் பி.எல்.சி. உடன் இணைந்து முன்னணி B2B தகவல் சேவைகள் குழுவாகவும், உலகின் மிகப்பெரிய B2B நிகழ்வுகள் அமைப்பாளராகவும் மாறும்.Food & Hotel India காட்சி பற்றிய மேலும் தகவலுக்கு http://www.foodandhotelindia.com/index.htmlதயவுசெய்து செல்லவும் மற்றும் ஆசியாவில் எங்கள் இருப்பை அறிய https://www.ubm.com/global-reach/ubm-asia க்குச் செல்லவும்.
UBM Asia பற்றி:
UBM ஆசியா சமீபத்தில் Informa PLC இன் ஒரு பகுதியாக மாறியது, இது ஒரு முன்னணி B2B தகவல் சேவைகள் குழு மற்றும் உலகின் மிகப்பெரிய B2B நிகழ்வுகள் அமைப்பாளர் ஆகும்.எங்கள் இருப்பை அறிய https://www.ubm.com/global-reach/ubm-asia க்கு தயவுசெய்து செல்லவும்.
மேலும் தகவலுக்கு , http://www.foodandhotelindia.com/international-shows.html
எந்த ஊடக கேள்விகளுக்கும் தொடர்பு கொள்ளவும்:
Roshni Mitra
[email protected]
MiliLalwani
[email protected]
Prachi Kumar
[email protected]
+91-7718866668
UBM India
Share this article