ஹைதராபாத், இந்தியா, August 22, 2018 /PRNewswire/ --
ஹைதராபாத்தில் அதன் 5வது பதிப்பில், 24% அதிக
பார்வையாளர் வருகைகளுக்கு சாட்சியாக விளங்கியது
UBM India ஆல் நடத்தப்படும் PharmaLytica வின் ஐந்தாவது பதிப்பு, சமீபத்தில் Hitex Exhibition Centre ல் வெற்றிகரமாக நிறைவுற்றது. இந்த வருடம், ஃபார்மா தொழில்துறையின் கண்காட்சியாளர்களிடமிருந்து பெருவாரியான திருப்பமைவுடன் பார்வையாளர்களின் 24% அதிகரித்த வருகைகளையும் PharmaLytica கண்டுள்ளது.
(Logo: https://mma.prnewswire.com/media/675607/UBM_Logo.jpg )
(Photo: https://mma.prnewswire.com/media/726649/PharmaLytica_2018.jpg )
இந்தியாவின் பரந்த அனாலிட்டிகல்,பயோ-டெக்னாலஜி, லேப் கருவிகள், ஃபார்மா இயந்திரங்கள் மற்றும் ஃபார்மா பேக்கேஜிங் நிகழ்வுடன் அமைந்த PharmaLytica 2018, சமீபத்திய தொழில்துறை போக்குகள், கண்டிபிடிப்புகள் மற்றும் வியாபார வழிகாட்டல்களை ஒரே கூரையின் கீழ் காண ஒட்டுமொத்த மருந்து சகோதரத்துவத்தை கொண்டு வந்துள்ளது.
தர உத்தரவாதம், தொழில்நுட்பம்,தரக் கலாச்சாரம் மற்றும் ஃபார்மா துறையில் நெறிமுறைகள் மற்றும் இணக்கத் தரநிலைகள் ஆகியவற்றை பற்றி கலந்தாலோசிக்க ஒருங்கிணைக்கப்பட்ட தொடர்ச்சியான கூட்டமைவுகள் மற்றும் குழு விவாதங்கள் தொழில்துறை வல்லுநர்களால் ஒருங்கிணைக்கப்பட்டன. வளர்ச்சி கட்டம், மாற்றங்கள் மேலும் அடுத்து வரும் காலங்களில் சர்வதேச ஃபார்மா தொழில்துறையில் தொழில்துறை எவ்வாறு உண்மையாக தன்னை வேறுபடுத்திக்காட்டப்போகிறது என்பதில் மாநாட்டில் கவனம் செலுத்தப்பட்டது.
கண்காட்சி, விரிவாக்கம் மூலம் மேற்கு பிராந்தியத்தில் தனது இலக்கை அடைய திட்டமிட்டுள்ளது அதனால் மும்பையில் 10-12 ஜூன்2019ல் முதன்முறையாக PharmaLytica ஹோஸ்டிங் செய்வதன் மூலம் வலுவான மருந்து சந்தையை உருவாக்க திட்டமிட்டுள்ளது. லேப்& அனாலிட்டிகல், ஃபார்மா மெஷினரி & பேக்கேஜிங் போன்ற துறைகளுடன் தெற்கு-மேற்கு சந்தையை இலக்காக கொண்டுள்ள PharmaLytica, இந்த பகுதியில் அதன் நிலையான இருப்பை தொடர API மற்றும் Excipients zone ஐயும் அறிமுகப்படுத்தும்
Mr. Yogesh Mudras, Managing Director, UBM India, ஹைதராபாத் 2018 ல் PharmaLytica ஐந்தாவதுபதிப்பின் நிறைவு விழாவில் பேசுகையில், "இந்திய மற்றும் சர்வதேச நிறுவனங்களின் மிகப்பெரிய பங்களிப்பை PharmaLytica 2018 காட்சிப்படுத்தியது. UBM India ல், எங்களது கண்காட்சிகளில் தயாரிப்புக்களில் தரத்தை ஊக்கப்படுத்தவும் ஃப்ரேம்ஒர்க்குகளுக்குள் கருத்து பரிமாற்றம் செய்யவும் நாங்கள் அர்ப்பணிப்பாக ஈடுபடுகிறோம். அடுத்து வரும் காலங்களில் நாங்கள் இந்த மதிப்புமிக்க தளத்தை அடுத்த நிலைக்கு உயர்த்த முயற்சிக்கிறோம். ஃபார்மா டொமைனில் எங்களது வளர்ந்து வரும் மற்றும் தனிப்பட்ட வழங்கல்களை அளித்த நாங்கள், தெற்கு சந்தையுடன் மேற்கத்திய சந்தைகளிலும் வலுவான கணிசமான மதிப்பை பெறும் நோக்கில் 2019ல் PharmaLytica மும்பைக்கு நகர்வதை அறிவிக்கிறோம்." என்று தெரிவித்தார்.
Mr. Uday Bhaskar, Director General, Pharmexcil நிகழ்ச்சியில் பேசும்போது , "தொழில்துறை மற்றும் பார்வையாளர்கள் சமீபத்திய கருவிகள் மற்றும் போக்குகளை புரிந்துகொள்ள உதவும் PharmaLytica உடன் இணைந்துள்ளதை பற்றி நான் மகிழ்ச்சியடைகிறேன். தொழில்துறையின் அனைத்து தயாரிப்பு வரிசைகள் மற்றும் புதிய மேம்பாடுகளை பற்றி தெரிந்துகொள்ள இது மட்டும்தான் ஒரே இடமாக விளங்குகிறது. FDA வழிகாட்டல்களின்படி இயந்திரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன, மேலும் இந்த கண்காட்சியானது இயந்திர உற்பத்தியாளர்கள் மற்றும் தயாரிப்பு உற்பத்தியாளர்களுக்கு வசதிகளை அளிக்கிறது. இந்த டொமைனில் கவனமிக்க வேலையை UBM India செய்துள்ளது என்பதில் நான் மகிழ்கிறேன்."என்று கூறினார்
UBM Asia பற்றி:
முன்னணி B2B தகவல் சேவைகள் குழு மற்றும் உலகின் மிகப்பெரிய நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பாளரான Informa PLC உடன் UBM Asia சமீபத்தில் ஒரு பாகமாக மாறியுள்ளது. ஆசியாவில் எங்களது இருப்பை பற்றி அதிகம் தெரிந்துகொள்ள தயவுசெய்து வருகை தரவும் http://www.ubm.com/asia.
PharmaLytica பற்றி:
முன்னணி B2B தகவல் சேவைகள் குழுவாக உருவாகவும் மற்றும் உலகில் மிகப்பெரிய நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக உருவாகவும் Informa PLC உடன் இணைந்து ஜூன் 2018ல் UBM ஆல் ஒருங்கிணைக்கப்பட்ட PharmaLytica நடைபெற்றது. இந்தியாவில் எங்களது இருப்பைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள http://www.ubm.com/india க்கு தயவுசெய்து வருகை தரவும் .
ஏதேனும் ஊடக கேள்விகளுக்கு தயவுசெய்து தொடர்பு கொள்ளவும் :
UBM India
Roshni Mitra
[email protected]
Mili Lalwani
[email protected]
Prachi Kumar
[email protected]
+91-7718866668
UBM India
Share this article