ஹைதராபாத், இந்தியா, July 2, 2018 /PRNewswire/ --
UBM இந்தியாவின் தொழில் பாதுகாப்பு மற்றும் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் இரு தனித்தனி எக்ஸ்போக்கள்
UBM இந்தியா, இந்தியாவின் முன்னணி கண்காட்சி அமைப்பாளர், Occupational Safety & Health (OSH) South India Expo (28-29 ஜூன், 2018) வின் 5 வது பதிப்பு மற்றும் Security and Fire Expo (SAFE) South India (28 - 30 ஜூன்) வின் நான்காவது பதிப்பு ஹைதராபாத்தில் முதல் முறையாக இன்று தொடங்கியது. Hitex Exhibition Center ல் நடைபெற்ற இக்கண்காட்சிகளில், இந்திய மற்றும் சர்வதேச தொழிற்துறையிலிருந்து ஒரே மேடையில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற கண்காட்சியாளர்கள், ஆலோசகர்கள், தொழில் வல்லுனர்கள் மற்றும் முக்கிய அரசாங்க அதிகாரிகளை ஒன்றாக இணைத்தது.
(Logo: https://mma.prnewswire.com/media/712585/OSH_Logo.jpg )
(Logo: https://mma.prnewswire.com/media/712593/UBM_SAFE_South_India_2018_Logo.jpg )
(Logo: https://mma.prnewswire.com/media/675607/UBM_Logo.jpg )
(Photo: https://mma.prnewswire.com/media/712583/UBM_inauguration_OSH_South_India.jpg )
(Photo: https://mma.prnewswire.com/media/712582/Inauguration_of_SAFE.jpg )
ஹைதராபாதில் OSH South India மற்றும் SAFE South India வின் முதல் துவக்க விழாவில் பேசிய UBM இந்தியாவின் நிர்வாக இயக்குனர் திரு. Yogesh Mudras, "உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் குடிமக்களுக்கான ஒரு பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சூழலின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இந்த முக்கிய கூறுபாடுகள் இல்லாமல், சமூக நீதி மற்றும் பொருளாதார வளர்ச்சியை அடைய முடியாது என்று உறுதியாக நம்புகின்றன. தவிர, கல்வி, பயிற்சி, ஆலோசனை மற்றும் தகவல் மற்றும் நல்ல நடைமுறைகளின் பரிமாற்றம் போன்ற அத்தகைய நடவடிக்கைகள் தடுப்பு மற்றும் மேம்பாட்டிற்கு அவசியமாகும். OSH South India 2018 மற்றும் SAFE South India 2018மூலம், உடல்நலம், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் தொழில்துறைகள், அவர்களின் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை வெளிப்படுத்த, புதிய தொழில் போக்குகள், நெட்வொர்க் மற்றும் புதிய வணிக இணைப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பங்குதாரர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளோம். புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் ஒரு நிலையான அடிப்படையில் கொண்டுள்ள ஒரு தொழிதுறை இதுவாகும். இயற்கையாகவே, சப்ளையர்கள் மற்றும் சேவை வழங்குநர்களுக்கு கற்றல் மற்றும் நெட்வொர்க்கிங் வாய்ப்புகள் ஆகியவற்றுடன் ஒரு மகத்தான வளர்ச்சி அடையும் சாத்தியம் உள்ளது."
"குறிப்பாக, அவர்களின் தொடக்கத்தில் முதல் முறையாக, தென் இந்தியாவின் இணை-அமைந்துள்ள OSH மற்றும் SAFE கண்காட்சிகள், தென் இந்தியாவின் பல முக்கிய இந்திய நகரங்களுக்கிடையே சுழல்முறையில் நடத்தப்படுவது, ஒரு மூலோபாயமாக இந்த ஆண்டு ஹைதராபாத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம், இறுதி-பயனர், சமூகத்துடன் நெருங்கிய தொடர்பு கொள்ளவும் மற்றும் இந்த பிராந்தியத்தில் சுகாதார மற்றும் பாதுகாப்பின் சிறந்த நடைமுறைகளின் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இங்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மிகவும் ஊக்கமளிக்கிறது," என்று அவர் மேலும் தெரிவித்தார்.
OSH South India 2018:
OSH South India 2018 இன் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாக -- ஸ்ரீ B. R. V. Susheel Kumar, IAS, Director of Mines and Geology, Government of Telangana வுடன் இணைந்து முக்கிய பிரமுகர்களாக -- திரு. Hemant Sapra, President, Safety Appliances Manufacturers Association (SAMA); Sr. S.P, Garg, Executive Director - Corporate HSE, Gas Authority of India Ltd.; Sr. C. Laxmiprasadh, Addl. Director, Telangana State Disaster Response & Fire Services, Hyderabad; Sr M. Vijay Kumar, Director of Boilers, Govt of Telangana; Mr. Pankaj Jain, Group Director, UBM India மற்றும் Mr. Yogesh Mudras, Managing Director, UBM இந்தியா, ஆகியோர் ஒரு மதிப்பிற்குரிய தொழிற்துறை கூட்டத்தில் அடங்குவர். போன்ற சங்கங்கள் ஆதரவு
Safety Appliances Manufacturers Association (SAMA) IPAF, Indian Technical Textile Association Indian Society of Ergonomics மற்றும் பிற Safety Training institutes, போன்ற சங்கங்கள் ஆதரவுடன் OSH South India 2018 வில் 80 க்கும் மேற்பட்ட பிரதான பாதுகாப்பு பிராண்டுகளை ஒன்றினைத்தது. முக்கிய பங்கேற்பாளரகளில் சிலராக Venus Health & Safety, Acme Safetywears Limited, Draeger Safety India Pvt. Ltd., Indomax, Midas Safety Pvt. Ltd., Motorola Solutions India Pvt. Ltd., NIST Institute Pvt. Ltd., Oil & Gas Plant Engineers (I) Pvt. Ltd., Oshkosh India Pvt. Ltd., Prolite Autoglo Limited, Rupa Enterprises, போன்றவர்கள் பங்கேற்கின்றனர்.
OSH மேலும் ஒரு இரண்டு நாள் மாநாட்டை உள்ளடக்கி இருந்தது. இதில் பணிச்சூழலில் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் முதலீடு செய்வதன் முக்கியத்துவம் மற்றும் வணிக நலன்களை மையமாகக் கொண்டது, நிறுவனம் அதன் சொந்த அமைப்பு மற்றும் பொருளாதாரத்தின் ஆரோக்கியம் போன்றவற்றில் பயிற்சி பட்டறை கவனம் செலுத்தியது. கருத்தரங்கில் தீ பாதுகாப்பு உத்திகள், தொழிலாளர்களின் உடல்நல அபாயங்கள் மற்றும் தீர்வுகள், சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சவால்கள் மற்றும் இந்தியாவில் OSH தொடர்பான சட்டம், OSH பற்றி நிர்மாணத் தொழிலில் உள்ள போக்குகளை மீளமைத்தல் போன்றவை. UBM இந்தியா, IPAF (Operator Training Program) ஆபரேட்டர் பயிற்சி நிகழ்ச்சித் திட்டத்தை வைத்திருக்கும் the International Power Access Federation (IPAF) போன்ற பிரதான நிறுவனங்களுடன் மூலோபாயரீதியாக பிணைந்துள்ளது. அதே நேரத்தில் Bureau of Indian Standards (BIS), 'தொழில் பாதுகாப்பு மற்றும் உடல்நலம் குறித்த இந்திய தரநிலைகள்' என்ற தலைப்பில் பயிற்சி பட்டறையை பிரதான மாநாட்டின் 2 ஆம் நாளில் கொண்டுள்ளது.
OSH 2018 யில் தொழில்துறை பேச்சு
- JLG Industries Inc Mr. Pankaj Gupta, நாட்டு மேலாளர், "தொழில் பாதுகாப்பு மற்றும் உடல்நலம் என்பது தொழில்துறை முழுவதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. உயரத்திலிருந்து வீழ்ச்சியடைவதால் ஏற்படும் விபத்துக்கள் பெருகிவரும் கவலையாக இருக்கின்றன, இதனால், பொருத்தமான வான்வழி தளங்கள் மற்றும் அணுகல் கருவிகளின் நிறுவுதலால், உயரங்களில் வேலை செய்வது பாதுகாப்பாகி வருகிறது. JLG இந்த நிகழ்ச்சியில் அதன் குறைந்த அளவிலான அணுகல் தயாரிப்புகளை அறிமுகப்படுத்துகிறது; 2 மீட்டர் அளவில் குறைந்த உயரத்தில் கூட வேலை செய்யும் எந்தவொரு செயலும் அபாயகரமான மற்றும் பாதுகாப்பற்றதாக இருக்கக்கூடும். 1.5 மீட்டர் முதல் 60 மீட்டர் வரையிலான வரம்பை உள்ளடக்கிய தயாரிப்புகளை நாங்கள் வழங்குகிறோம், இந்த வரம்பின் மூலம், உயரங்களில் வேலை செய்வது பாதுகாப்பானதாகவும் மற்றும் கூடுதல் உற்பத்தித் திறனையும் வழங்குகிறது. கடந்த காலத்தில் OSH இன் ஒரு பகுதியாக இருந்தோம், பல்வேறு பிரிவுகளில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்துவதற்கு கருவியாக இந்த கண்காட்சி உள்ளது. இது தொழிலாளி பாதுகாப்பு மீது கவனம் செலுத்தும் முக்கிய அமைப்புகளுடன் தொடர்புகளை ஏற்படுத்த உதவுகிறது." என்று கூறினார்.
- Indomax Mr. Shyam Shet, DGM - விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல், "தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார பற்றி விழிப்புணர்வு படிப்படியாக இந்தியாவில் அதிகரித்து வருகிறது இப்போது வேலை கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவும் பாதுகாப்பு மாறிவருகிறது. பல்வேறு இணக்கங்கள் மற்றும் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தொழிற்துறைக்கு ஆதரவாக ஒரு முக்கிய பாத்திரத்தை அரசாங்கம் மேற்கொள்ள முடியும். UBM இந்தியாவின் OSH போன்ற முன்முயற்சிகள், தொழில் மற்றும் அதன் பங்குதாரர்களை ஒரே தளத்திற்கு கொண்டு வருவதன் மூலம் இந்த இடைவெளியை ஒத்திவைக்கின்றன, மேலும் அதில் ஒரு பகுதியாக இருப்பது பெருமை ஆகும். இந்த ஆண்டு, எங்கள் சமீபத்திய கண்டுபிடிப்பு, பாதுகாப்பு சைன்களுக்கான புதிய DIY லேபிள் அச்சுப்பொறியை வெளிப்படுத்துவோம் நாங்கள் எதிர்பார்த்திருக்கிறோம், இது வசதியாக ப்ரிண்டிங் செய்ய அனுமதிக்கும் மற்றும் அவுட்சோர்ஸிங் போன்ற தொந்தரவுகளைத் தடுக்கிறது. இது இந்தியாவில் ஒப்பீட்டளவில் ஒரு புதிய தயாரிப்பு ஆகும், அதற்கு ஒரு நேர்மறையான வரவேற்பை எதிர்பார்க்கிறோம்." என்று கூறினார்.
- ProcessMAP Corporation Harold Gubnitsky, தலைவர் மற்றும் தலைமை மூலோபாயம் அதிகாரி, "இந்திய சந்தையில் மிகப்பெரிய EHS மென்பொருள் வழங்குநர்களில் ஒருவராக, ProcessMAP ஆனது, தொழில் துறையில் கிளவுட் மற்றும் மொபைல் OHS மென்பொருள் தீர்வுகளுக்கான தங்க-தரநிலையை அமைத்துள்ளது. OHS செயல்திறனை மேம்படுத்துவதற்காக இந்தியாவில் 600 வசதிகளை 127 இடங்களில் 25000 க்கும் மேற்பட்ட பயனர்கள் ProcessMAP ஐ பயன்படுத்துகின்றனர் என்ற உண்மையால், இந்திய OHS சந்தையில் நமது அர்ப்பணிப்பு அடையப்படவில்லை. இந்திய OSH சந்தையின் முதிர்ச்சியை அதிகரிப்பது பற்றி ஆர்வமாக உள்ளோம், OSH India 2018 க்கான மென்பொருள் பங்காளியாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறோம், இது நிறுவனங்கள், உடல்நலம் மற்றும் பாதுகாப்பு செயல்திறனை மேம்படுத்துவதற்காக ஆட்டோமேஷன், தரவு மற்றும் சக்திவாய்ந்த பகுப்பாய்வுகளை அதிகரிக்க உதவுகிறது." என்று கூறினார்.
- Venus Safety & Health Pvt. Ltd Mr. Arpan Jani, தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி, "தொழில்சார் பாதுகாப்பு மற்றும் உடல்நல தொழில்துறை உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ளது, ஆனால் விரைவான வேகத்தில் வளர்ந்து வருகிறது. ஒரு தயாரிப்பாளராக, வரும் ஆண்டுகளில் இந்திய பாதுகாப்புத் துறையில் ஒரு பெரிய வளர்ச்சியை நாங்கள் காண்கிறோம். உள்கட்டமைப்பை கட்டுவதற்கான அரசாங்க முன்முயற்சிகள் பாதுகாப்பு சாதனங்களின் தேவை மற்றும் உற்பத்தியாளர்களுக்கான பெரிய வாய்ப்பை உருவாக்குகின்றன. OSH இந்தியாவில் தற்போதிருக்கும் மற்றும் சாத்தியமான வாடிக்கையாளர்களுடன் நமது உறவை பலப்படுத்தவும் மற்றும் சந்திக்கவும் சிறந்த மேடையாக நாங்கள் கருதுகிறோம். அனைத்து தொழில்துறை சார்ந்தவர்களுக்கும் மற்றும் சாத்தியமான நுகர்வோர்களுக்கும் Head Mounted Powered Air Purifying Respirator ஐ காட்சிப்படுத்தும் ஒரு வாய்ப்பாக நாங்கள் இந்த எக்ஸ்போவை காண்கிறோம்." என்று கூறினார்.
SAFE South India 2018:
OSH உடன் இணைந்து, UBM இந்தியா, இன்று Hitex ல் SAFE South India 2018 இன் 4 வது பதிப்பை அறிமுகப்படுத்தியது. சில முக்கிய பிரமுகர்களான-ஸ்ரீ T.V. Sashidhar Reddy, IPS, Addl. இயக்குநர், RBVRR (Telangana State Police Academy) மற்றும் திரு. R Nanda Kumar, President, Electronic Security Association of India போன்றோர் துவக்கிவைத்தனர்.
SAFE 2018, கண்காணிப்பு, நுழைவு மற்றும் வீட்டு ஆட்டோமேஷன் அது போல் தொழில்சார் நிபுணர்கள், வியாபார வல்லுநர்கள் மற்றும் முக்கிய அரசாங்க அதிகாரிகளை சந்தித்து, ஒருங்கிணைத்து, நெட்வொர்க், சமீபத்திய கண்டுபிடிப்புகள், மூல வணிக தீர்வுகள் மற்றும் ஒரு கூரையின் கீழ் மதிப்புமிக்க நிபுணத்துவ ஆதரவைப் பெற துறையில் இருந்து, 70 க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் சர்வதேச பிராண்டுகளை ஒரே கூறையின் கீழ் கொண்டுவந்தது. எக்ஸ்போவனது Electronic Security Association of India (ESAI) மற்றும் Asian Professional Security Association (APSA) ஆல் ஆதரிக்கப்பட்டது.
SAFE India 2018 வில் பங்கு கொண்ட முக்கிய காட்சிப்படுத்துனர்களில் Mark Electronics Corporation, Timewatch Infocom Pvt. Ltd., RoadPoint Ltd., N S Enterprises, ACJ Computronix, Advance Infotech, WYSE Biometrics Systems Pvt. Ltd., Mantra Softech (I) Pvt. Ltd., Matrix Comsec Pvt. Ltd., Prama hikvision India Pvt. Ltd., Pictor Telematics Pvt. Ltd., Axestrack Software Solutions Pvt. Ltd., R G International, Lana Technologies Private Limited, Tekno Electro Solutions (P) Ltd., Face ID Systems LLP, HiFocus Electronics India Pvt. Ltd., Enterprise Software Solutions Lab Pvt. Ltd., Futureeye Global Technologies, CAMTECH Solutions, Dahua Technology India Pvt. Ltd., Vamo Systems Pvt. Ltd., போன்றோர் அடங்குவர்.
இந்த நிகழ்வானது முதல் நாளன்று, தனித்தன்மை வாய்ந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது. அதில் 'Corporate Risk Management', 'Key Strategies and Technologies to Mitigate Threats', 'Bolstering Security of a New-Age City', 'The Changing Role of a CSO in Crisis Management' and 'Threat of Cyber Attacks on Security & Surveillance Systems' மீதான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
UBM Asia பற்றி
UBM Asia சமீபத்தில் Informa PLC இன் ஒரு பகுதியாக மாறியது, இது ஒரு முன்னணி B2B தகவல் சேவைகள் குழு மற்றும் உலகின் மிகப்பெரிய B2B நிகழ்வுகள் அமைப்பாளர் ஆகும். ஆசியாவில் எங்கள் இருப்பைப் பற்றிய மேலும் தகவலுக்கு தயவு செய்து, http://www.ubm.com/asia செல்க.
OSH South India மற்றும் SAFE South India 2018 பற்றி:
OSH South India மற்றும் SAFE South India UBM ஆல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இது 2018 ஆம் ஆண்டில் Informa PLC உடன் இணைந்து B2B தகவல் சேவைகள் குழு மற்றும் உலகின் மிகப்பெரிய B2B நிகழ்வுகள் அமைப்பாளராக மாறியது. இந்தியாவில் எங்கள் இருப்பைப் பற்றிய மேலும் தகவலுக்கு தயவு செய்து, http://www.ubm.com/india செல்க.
ஊடக தொடர்பு:
Roshni Mitra
[email protected]
Mili Lalwani
[email protected]
+91-22-61727000
Share this article