சோனிபட், இந்தியா மற்றும் ஹேம்பர்க், ஜெர்மனி, June 12, 2017 /PRNewswire/ --
- 30 நாடுகளில் இருந்து வரும் உலகத்தின் முன்னணி பல்கலைக்கழகங்களின் 50க்கும் மேற்பட்ட தலைவர்களும் துணை வேந்தர்களும் ஜெர்மனியில் சந்தித்து உயர் கல்வியின் எதிர்காலத்தை
விவாதிக்க உள்ளனர்
O.P. Jindal Global Universityயின் நிறுவனர் துணை வேந்தர் , பேராசிரியர், Dr. C. Raj Kumar ஜெர்மனியில் ஜூன் 7-9 வரை நடைபெற்ற கௌரவமிக்க 2017 Hamburg Transnational University Leaders Council இல் பேசினார். O.P. Jindal Global University இந்த செயற்குழுவிற்கு அழைக்கப்பட்ட இரண்டு உயர் கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். அழைக்கப்பட்ட மற்றொரு கல்வி இறுவனம் Indian Institute of Technology ஆகும்.
(Photo: http://mma.prnewswire.com/media/521701/Jindal_University.jpg )
உலகெங்கிலும் தேசிய உயர் கல்வி அமைப்புகள் சந்தித்து வரும் நடப்பு முக்கிய சவால்களை குறித்து உலகளாவிய பல்கலைக்கழக தலைவர்களிடம் ஒரு பேச்சுவார்த்தையை தொடங்குவதற்காக இந்த மன்றம் ஒருங்கிணைக்கப்பட்டது.
இந்த செயற்குழுவானது முன்னணி சர்வதேச பல்கலைக் கழகங்களில் இருந்து தலைவர்கள், துணை வேந்தர்கள் மற்றும் ரெக்டர்களை ஒன்றுதிரட்டியது மற்றும் இது German Rectors' Conference, the Körber Foundation, மற்றும் Universität Hamburg ஆகியோரால் இணைந்து வழங்கப்பட்டது. முதல் செயற்குழுவானது 2015இல் ஒன்றுகூடியது மற்றும் இது அறுபது முன்னணி ஆராய்ச்சி பல்கலைக்கழகங்களில் இருந்து பல்கலைக்கழக தலைவர்களை ஒன்று திரட்டியது.
பேராசியர், Dr. C. Raj Kumar இந்த செயற்குழுவின்போது இரண்டு பேனல்களில் பேசினார். இவர் மூன்றாம்நிலை கல்வியின் பெருந்திரளக்குவதன் தாக்கம், உலகளாவிய கல்வி பொருளாதாரத்தின் எழுச்சி மற்றும் அதிகரிக்கும் சர்வதேச போட்டி மற்றும் இந்த பிரச்சனைகள் எவ்வாறு உலகளவில் இரண்டாம்நிலை அமைப்புகளுக்கு பிந்தைய செயல்முறையில் வித்தியாசத்தையும் வேறுபாட்டையும் மேலும் அதிகரிக்கச் செய்கின்றன என்பதை விவாதிக்கும் 'ஆறு நாடுகள் - ஆறு பல்கலைக்கழக தலைவர்கள் (Six Countries - Six University Leaders) என்கிற தலைப்பில் பேசினார்.
பேராசிரியர், Dr. C. Raj Kumar கண்டறிந்ததாவது, "உலக சிறப்புவாய்ந்த கல்விநிறுவனங்களை கட்டுவதற்கான ஆசைகளை ஊக்கப்படுத்துகையில் அதிக அளவிலான இளைஞர்களுக்கு உயர் தர கல்விக்கான அணுகளை வழங்குவதற்கான சவால்களை நாம் எவ்வாறு திறன்பட தீர்வுகாண்கிறோன் என்பதில் தான் இந்திய பல்கலைக்கழகங்களின் எதிர்காலம் இருக்கின்றது.உயர் கல்வியில் இருக்கும் சாதாரனமானதன்மை நிராகரிக்கப்பட்டு ஒழுங்குமுறை சூழ்நிலையானது வித்தியாசத்தை ஏற்படுத்துவதற்கும் சிறப்புவாய்ந்த கல்விநிறுவனங்களை அங்கீகரிக்கும் மதிப்பாய்வு மாதிரிகளுக்கும் சாதகமாக இருக்க வேண்டும் மற்றும் "
வளர்ச்சியடைந்த மற்றும் வளர்ந்துவரும் உலகத்தை சார்ந்த 50 பல்களைக்கழக தலைவர்களிடம் உரையாற்றிய, Dr. C. Raj Kumar இதை கண்டறிந்தார், "சிறப்புத் தன்மையை நாடுவதற்கான ஆசையை உருவாக்குவதற்கு நேராக பல்கலைக்கழகங்களின் சர்வதேச தரவரிசைகள் இந்திய பல்கலைக்கழகங்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. இந்திய உயர் கல்வி அமைப்பில் ஏற்பட்டுள்ள உருமாற்றமானது உலகதரம்வாய்ந்த பல்கலைக்கழகங்களை பொதுத்துறை மற்றும் தனியார் பிரிவில் உருவாக்குவதற்கான முயற்சியில் விளம்பரப்படுத்தப்படுகின்றன. உயர் கல்விக்கான நமது கல்விநிறுவனங்களின் சிறப்புத்தன்மையை நாம் ஊக்கபப்டுத்த வேண்டும் என்றால் பொதுத்துறை மற்றும் தனியார் சார்புத்தன்மை மற்றும் பாரபட்சத்தில் இருந்து உருவாகின்ற வரலாற்று வேறுபாடுகள் நீக்கபப்ட வேண்டும். எல்லா பல்கலைக்கழகங்களும் அவற்றின் நிறுவப்பட்ட வரலாறு எதுவாக இருந்தாலும் அவற்றின் போதனை, ஆராய்ச்சி, கல்வி உருவாக்கம், வெளியீடுகள், சமூக ஈடுபாடு மற்றும் சமுதாயத்தின் மீதான தாக்கத்தின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட வேண்டும். இந்தியாவிலுள்ள உயர் கல்வி நிறுவனங்கள் தங்கள் தரிசனம் மற்றும் தங்கள் சொந்த கல்விநிறுவன பணிக்கான அர்ப்பணிப்புக்காக மதிப்பாய்வு செய்யப்பட்டு அதற்கு பொறுப்பேற்கும்படி செய்யப்பட வேண்டும்."
பேராசிரியர், Dr. C. Raj Kumar 'தேசிய இரண்டாம்நிலை அமைப்புகளுக்கு பிந்தைய தனியார்மயமாக்கல்' (Privatisation in national post-secondary systems) குறித்த பேனல் விவாதத்திற்கும் அழைக்கப்பட்டார், அங்கே அவர் JGUவில் உள்ள கல்விநிறுவன கட்டுமான முயற்சிகளில் இருந்து கருத்துக்களை நேரடியாக பெறுதல் மற்றும் இந்திய உயர் கல்வி சூழ்நிலையிலுள்ள சவால்கள் குறித்து பேசினார்.
கூடியிருந்தவர்களிடம் பேசிய, பேராசிரியர், Dr. C. Raj Kumar இவ்வாறு கூறினார், "உயர் கல்வி அமைப்பின் தனியார் மயமாக்கல் என்பது உலகெங்கிலும் உள்ள பல வளரும் நாடுகளில் தவிர்க்க முடியாத பொதுத்துறை கொள்கையாக இருக்கிறது, இதில் தெற்கு ஆசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகியவை உள்ளடங்கும். இருப்பினும், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்கள் லாபத்திற்கான தனியார் நிறுவனங்களாக இருக்கக் கூடாது என்பதை குறித்துக்கொள்ள வேண்டியது அவசியம். மலிவான, கிடைக்கக்கூடிய மற்றும் சமத்துவம் மற்றும் செயல்திறனை ஊக்கபப்டுத்துகின்ற நல்ல தரமான உயர் கல்வி கிடைக்க வேண்டும் என்பது அடிப்படையில் ஒரு பொதுத்துறை சரக்காகும், இது இது பொதுத்துறையினாலும் லாபம் அல்லாத தனியார் துறையின் முயற்சிகளினாலும் ஊக்கப்படுத்தப்பட வேண்டும். "லாபத்திற்கானது அல்ல" என்கிற குணாதிசயத்தின் சட்டரீதியான அடித்தளங்கள் தங்கள் கட்டண வடிவமைப்பையும் தங்கள் பணியாளர்களுக்கு தங்களால் கொடுக்கக்கூடிய சம்பளத்தையும் நிர்ணயிக்கின்ற திறனோடு குழப்பிக்கொள்ளப்படக் கூடாது. லாபம் சாராததன் முக்கிய அம்சம் என்னவெனில் கூடுதலாக கல்விநிறுவனத்தினால் ஈட்டப்படும் வருமானம் அதன் வளர்ச்சிக்காகவே பயன்படுத்தப்படுதல் ஆகும். இது பொதுவாக ஆராய்ச்சி முயற்சிகள், கல்வி ஊக்கத்தொகைகள் மற்றும் ஐக்கியங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படுகின்றது."
பேராசிரியர், Dr. C. Raj Kumar மேலும் கண்டறிந்தது, "JGU நிறுவனமானது இந்திய பலன்பெறுபவர் Mr Naveen Jindal அவர்களால் உயர் கல்வியின் சிறப்புத் தன்மைஒயை ஊக்கப்படுத்த வேண்டும் என்கிற கண்ணோட்டத்துடன் ஒரு லாபம் அல்லாத பல்கலைக் கழகமாக மனிதநேய முயற்சியின் மூலம் நிறுவப்பட்டது. உயர் கல்வியின் அளவை அதிகரித்து தரத்தையும் இந்தியாவில் அதிகரிக்க விரும்பும்போது, நாங்கள் உலகெங்கிலும் இருந்து அனுபவங்களை பெற வேண்டும். உலகத் தரம்வாய்ந்த எந்த பல்கலைக்கழகமும் லாபம் சார்ந்து நடத்தப்படாமல் இருப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. உலகளவில் முதல் தரம்பெற்ற மற்றும் தனது போதனை, ஆராய்ச்சி, திறன் அதிகரிப்பு ஆகியவற்றுக்கு பெயர்பெற்ற பொதுத்துறை மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் அனைத்துமே லாபம் சாராத கல்விநிறுவனங்களே."
பல்கலைக்கழக தன்னாட்சி மற்றும் கல்வி சுதந்திரம், பல்கலைக்கழகம் மற்றும் கல்விக்கான முரண்பாடான கோட்பாடுகள், உயர்கல்விக்கான அணுகல் மற்றும் பல்கலைக்கழக போதனை மற்றும் ஆராய்ச்சிக்கான நிதியளித்தல் குறித்த கேள்விகள் உள்ளிட்ட சவால்களை The Hamburg Transnational University Leaders Council பிரதிபலித்தது. இந்த செயற்குழு ஒரு உலகமயமாக்கப்பட்ட கல்வி தளத்திலே பல்கலைக்கழகத்தின் மைய பணியின் மீதான விவாதங்களுக்கான ஒரு மன்றமாக செயல்படுகின்றது.
பொது நலனிலே தனியார் உயர் கல்விக்கான சவால்களை இந்த மன்றம் கருத்தில்கொண்டு, தேசிய இரண்டாம்நிலை அமைப்புகளுக்கு பிந்தைய நிதியளிப்பு மற்றும் கட்டுப்பாட்டு இயக்கங்களுக்கான போதிய நிதியளித்தல் குறித்து வலியுறுத்தியது.
டிசம்பர் 2015 இல் JGU சார்பிலே the International Institute for Higher Education Research and Capacity Building (IIHEd) 'BRICSஇல் உள்ள உலகத்தரம்வாய்ந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் எழுகின்ற பொருளாதாரங்கள் மீதான சோனிபட் பிரகடனத்தை (Sonipat Declaration on World-Class Universities in BRICS and Emerging Economies) வரையறுத்து 'வளர்ந்துவரும் பொருளாதாரங்களுக்கு ஏன் உலக தரம்வாய்ந்த பல்கலைக்கழகங்கள் தேவைப்படுகிறது'('Why emerging economies need world-class universities.') என்கிற தலைப்பிலே BRICS and Emerging Economies Universities Summitஇல் உலகெங்கிலும் உயர் கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் ஒரு பிரகடனத்துக்கான ஒப்புதலை தொடங்கியது என்பதை குறிப்பிடுவது தகுதி வாய்ந்ததாக இருக்கும்.
இந்த பிரகடனமானது உலகதரம்வாய்ந்த பல்கலைக்கழகங்களின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சிக்கு வழிகாட்டும் ஆறு முக்கிய கொள்கைகளில் இருந்து ஒப்புதலை ஈருக்கும்: கல்வியை நாடுதல் மற்றும் புதுமையை ஊக்கப்படுத்துதல்; மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் உயர்ந்த தரங்கள்; மகத்துவத்தை அடைவதற்கான பல்கலைக்கழகங்களின் பொருத்தமான வளங்கள்; இலவச விசாரிப்பு மற்றும் தொழில்வாழ்க்கை வளர்ச்சிக்கான சூழ்நிலை; மற்றும் போதனை மற்றும் ஆராய்ச்சியின் தரத்தை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இணைப்புகள் மூலம் மேம்படுத்துதல்.
சோனிபட் பிரகடனத்திற்கும் ஹேம்பர்க் நெறிமுறைக்கும் இடையே இன்று பல்கலைக்கழகங்கள் சந்திக்கும் முக்கிய சவால்களுக்கு தீர்வுகாண்பதில் பல ஒற்றுமைகள் இருக்கின்றன.
O.P. Jindal Global University (JGU) குறித்து
JGU என்பது ஒரு அதிக ஆராய்ச்சி நடைபெறும் பல்கலைக்கழகம், இதன் ஆறு கல்லூரிகளில் பல்வேறு ஆராய்ச்சி மையங்களின் வடிவத்தில் ஆராய்ச்சி தொகுப்புகள் இருக்கின்றன மற்றும் தற்போது 42 நாடுகளில் 150 முன்னணி பல்கலைக்கழகங்களுடன் சர்வதேச கூட்டணியை ஏற்படுத்துவதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றது.
குறுகிய ஆறு ஆண்டு காலத்தில், ஹரியானா மாநிலத்தில் National Assessment and Accreditation Council (NAAC) இடம் இருந்து உயர்ந்த தரநிலையான "A" பெற்ற என்னும் தனிச்சிறப்பை முதல் தனியார் பல்கலைக்கழகம் JGU.
மேலும் தகவல்களுக்கு வருகைதாருங்கள்: http://www.jgu.edu.in/
ஊடக தொடர்பு:
Ms. Kakul Rizvi
Additional Director
Communication and Public Affairs
O.P. Jindal Global University
[email protected]
+91-8396907273
Share this article