மும்பை, November 23, 2016 /PRNewswire/ --
- CEO Round Table, UBM Indiaவின் ஒரு முதற்கட்ட முயற்சி, India Pharma Week குடையின் கீழ் இது நிகழ்ந்தது
- CPhI மற்றும் P-MEC உடைய 10ஆம் ஆண்டுவிழா, உலகின் முன்னணி மருந்து கண்காட்சிகளில் ஒன்று, இது தொடர்ச்சியான வெற்றிகரமான, போக்கை உருவாக்கும் செயல்கள் மூலம் கொண்டாடப்படுகின்றது
India Pharma Week உடைய தொடக்க நிகழ்வு, UBM India தனது முன்னோடி நிகழ்வான CPhI மற்றும் P-MEC உடைய 10ஆம் ஆண்டுவிழாவை கொண்டாடுவதற்கான முதன்முயற்சி, தனது மிக முக்கியத்துவமான நிகழ்வுகளில் ஒன்றான CEO Round Tableஐ West Pharma துணையுடன் கண்டது.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20161122/442023 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20161114/438671LOGO )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20161114/438670LOGO )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
தனித்துவமான, மூடிய கதவு வட்ட மேசை இந்தியாவை ஒரு மருந்து சூப்பர் பவராக மாற்றுவதற்கான புரட்சிகரமான வளர்ச்சியை உந்தக்கூடிய முக்கிய பிரச்சனையில் ஒருவரை ஒருவர் ஈடுபடுத்தக்கூடிய மருந்து கழகங்களில் இருந்து வரும் இந்தியாவின் முன்னணி மருந்து நிறுவனங்கள், மற்றும் கொள்கை தயாரிப்பாளர்கள் மற்றும் மூத்த பிரதிநிதிகளில் இருந்து வரும் இந்தியாவின் மிகவும் செல்வாக்குமிகுந்த தலைமை நிர்வாக அதிகாரிகள், தலைவர்கள் மற்றும் நிறுவனர்கள் ஆகியோரின் சபை ஆகும்.
2030ஆம் ஆண்டிலே இந்திய மருந்துத் துறையின் மதிப்பை அமெரிக்க டாலர் 300 பில்லியன் அளவை அடைய வேண்டும் என்கிற இலக்கிற்கான கொள்கை ஏற்படுத்துதல், துறை வளர்ச்சி மற்றும் விடாமுயற்சியை சுற்றியுள்ள சாதனைகள் மற்றும் உப சவால்கள் குறித்த சிந்திக்க வைக்கும் விவாதங்களுள் மூழ்கச் செய்யும் அங்கீகரிக்கப்பட்ட தலைவர்கள் மத்தியில் நடைபெறும் வியூக கூட்டம்.
குறிப்பிடத்தக்கவிதமாக, ஒரு விரிவான வெள்ளை அறிக்கையானது சிந்தனை தலைவர்களால் அளிக்கப்பட்டது மற்றும் அது கொள்கை ஏற்படுத்துகிறவர்களுக்கும் பிற பங்குதாரர்களுக்கும் வழங்கப்படும்.
இந்த தனித்துவமான தரத்தில் சிறந்த துறை தொழில்முறையாளர்களின் கூட்டத்தில் பங்கேற்றவர்களில் உள்ளடங்குபவர்கள் Sanjiv Navangul, மேலாண்மை இயக்குநர், Janssen India, Pharmaceutical company of Johnson மற்றும் Johnson; Sudarshan Jain, மேலாண்மை இயக்குநர், Abbott Healthcare; Dr. Dinesh Dua, துணை தலைவர், Pharmexcil மற்றும் மேலாண்மை இயக்குநர், Nectar Lifesciences; DG Shah, பொது செயலாளர், IPA; Kanchana TK, தலைவர், OPPI; Prashant Nagre, தலைமை நிர்வாக அதிகாரி, Fermenta Biotech; Jayanth Tagore, மேலாண்மை இயக்குநர், Synthokem Labs; SM Mudda, இயக்குநர், Microlabs மற்றும் தலைவர், IDMA; Dr. Koduru V Surendranath, மூத்த துணை தலைவர், Global Sites, USP; Troy Player, துணை தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், Asia Pacific, West Pharmaceutical; Dr. AKS Bhujanga Rao, மன்ற உறுப்பினர், Natco Pharma; Ajit Dangi, தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, Danssen Consulting மற்றும் Sandeep Sood, மேலாண்மை இயக்குநர், Fette Compacting, Asia Pacific.
அவதானங்களின் அம்சம் குறித்து ஊடகத்துடன் பின்னர் ஒரு பிரதிநிதி மன்றக் குழு விவரித்தது, அதில் இருந்தவர்கள்
D G Shah, துணை தலைவர், IPA; Dinesh Dua, துணை தலைவர், Pharmexcil மற்றும் மேலாண்மை இயக்குநர், Nectar Lifesciences; Kewal Handa, விளம்பரப்படுத்துபவர்-இயக்குநர், Salus Lifecare, SM Mudda, இயக்குநர், Microlabs; Ranga Iyer முன்னாள் மேலாண்மை இயக்குநர், Wyeth மற்றும் Yogesh Mudras, மேலாண்மை இயக்குநர், UBM. இவற்றில் உள்ளடங்கியவை, ஆனால் இவற்றோடு முடிந்துவிடாதவை:
- வளரும் முதலீட்டை கைப்பற்றுவதற்காக இந்தியாவில் துல்லிய மருந்தின் மீது ஆராய்ச்சி செய்வதற்கான வியூகம் அமைத்தல்
- அதிகரிக்கும் உயிரி-ஒத்தநிலை தேவை மற்றும் காப்புரிமை மலையை பணமாக்குவதற்காக வளரும் உயிரிதொழில்நுட்பத்தை கைப்பற்றுதல்
- சீனா மீதான சார்புத்தன்மையை குறைப்பதன் மூலம் API சோர்சிங் மீதான சுய சார்புத்தன்மையை அதிகரித்தல்
- விலைவாசி கட்டுப்பாடு, புதுமையை ஊக்கப்படுத்துதல் மற்றும் நோயாளிக்கான பலனை முன்னிறுத்துதல் ஆகியவற்றை உறுதிசெய்வதற்கான உக்திகளை விவாதித்தல்
- தர இணக்க சவால்களுக்கு தீர்வுகாணுதல் மற்றும் தர கலாச்சார அமைப்புகள் மீது பற்றை ஏற்படுத்துதல்
- இந்திய ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் வடிவில் அகாடமிகளுடன் கூட்டுறவை அதிகரித்தல்
வனிலா வளர்ச்சிக்கு பதிலாக மருந்து இடத்தை புதுமைகளினால் இடையூறு செய்தல், மற்றும் மருந்து துறையில் தேசிய செலவிலே மகத்தான முதலீடுகளை செலுத்துதல்
மருந்து வரம்பிற்கு உள்ளே கிராமப்புற இந்தியாவை இ-காமர்ஸ் பயன்பாட்டின் மூலம் கொண்டு வருதல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதன் உள்கட்டமைப்பை வலிமைப்படுத்துதல்
நோயாளி அளவை அதிகரிப்பதற்காக சுகாதார காப்பீட்டை கட்டாயமாக்குதல்
CEO Round Table நிகழ்விலே பேசிய, Mr. Yogesh Mudras, மேலாண்மை இயக்குநர், UBM India இவ்வாறு கூறினார், "இந்த எலைட் அறிவைப் பகிர்ந்துகொள்ளும் அமர்விலே நாம் சபையாக கூடியிருக்கும் சமயத்திலே, நாங்கள் வளர்ச்சிப் பாதையின் ஒரு முக்கியமான சந்திப்பிலே இந்திய மருத்துவ துறையை எதிர்கொண்டு இருக்கிறோம். இந்தியா ஒரு உலகளாவிய மருந்து கேந்திரமாக வேகமாக வளர்ந்துகொண்டு உற்பத்தி செய்யப்படும் மருந்தின் அளவிலே முதல் மூன்று மருந்து சந்தைகளில் மதிப்பிடப்பட்டுக்கொண்டு இருக்கும்போது, வர்த்தக மதிப்பின் கோணத்திலே $13 பில்லியன்(2015இல்) 14வது தரவரிசையில் தான் இருக்கிறது. மருந்துத் துறையிலே தொழிலை உந்திய குருவாக இருக்கும் குறிப்பிடத்தக்க வியூகம் ஏற்படுத்துகிறவர்களால் இந்த இடைவெளிக்கான காரணங்களும் தீர்வுகளும் விவாதிக்கபப்ட்டன. CEO Round Table என்பது வெள்ளை தாள் அறிக்கையுடனான முற்றிலும் உயிர்ப்பான முதற்சி, இது பொருத்தமான கொள்கை ஏற்படுத்துனர்களிடம் முன்வைக்கப்பட்டு தொடர்ச்சியாக கண்காணிக்கப்படும்.."
அவர் மேலும் கூறியதாவது, "மருந்துத் துறையிலே இதைப் போன்ற நடவடிக்கைகளே மேற்படி உருமாற்றங்களை ஏற்படுத்தும். CEO Round Table என்பது இந்திய மருந்து துறையின் சாதனைகளை கொண்டாடுவதற்கும் எங்கள் முன்னோடி நிகழ்வான CPhI மற்றும் P-MEC பெருகுவதற்கும் தெற்கு ஆசியாவின் முன்னணி நெட்வொர்கிங் நிகழ்வாக மாறுவதற்கும் உதவிய பல்வேறு வழிகளில் ஒன்று மட்டுமே."
CPhI மற்றும் P-MEC உடைய பத்தாண்டு இருப்பை அடையாளப்படுத்துவதற்காக, UBM India முன்னதாக India Pharma Week (IPW), என்னும் ஒரு பத்து போக்கை உருவாக்கும் நிகழ்வுகளின் கவர்ச்சியான தாம்பூலத்தை ஏற்படுத்தியது, அவை நவம்பர் 17 அன்று CPhI மற்றும் P-MEC கண்காட்சிக்கு முன்னதாக சிறப்பான தொடக்கத்தை பெற்றது. இந்த தொழிலின் தூண்களான, கல்வி, தலைமைத்துவம், அங்கீகாரம் மற்றும் மருந்து பிரிவோடு பிணைப்பை ஏற்படுத்த்தல் மீது கவனம் செலுத்தி, IPW ஒரு முன் இணைப்பு காங்கிரசை சேர்த்தது; மருந்துத்துறையில் பெண்கள் - பவர் காலை உணவு; (Women in Pharma - Power Breakfast); இந்திய மருந்துத்துறை விருதுகள்; (the India Pharma Awards); பிணைப்பு மாலை; (Networking Evening); மருந்துத்துறை தலைவர்களின் கோல்ஃப்; (Pharma Leaders' Golf); மற்றும் மூடிய கதவு CEO Round Table உடன் நிறைவடைந்தது. CPhI மற்றும் P-MEC கண்காட்சியை IPW ஒரு சுவருக்கு நடுவில் நடக்கும் கண்காட்சியில் இருந்து கணிசமான அறிவுசார்ந்த மதிப்புக்கூட்டலாக மாற்றி உள்ளது.
UBM India பற்றி
UBM India என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் அது கண்காட்சிகளின் தொகுப்பு, உள்ளடக்கங்களினால் வழிநடத்தப்படும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள், மூலமாக உலகெங்கும் இருந்து வாங்குபவர்களையும் விற்பவர்களையும் ஒன்று சேர்க்கும் தளங்களைஅளிக்கிறது. UBM India ஆண்டுதோறும் நாடு முழுவதும் 25 பெரிய அளவு கண்காட்சிகளையும், 40 மாநாடுகளையும் அளிக்கிறது; இதன் மூலம் பல நிறுவன பிரிவுகளில் வணிகத்தை செயல்படுத்துகின்றது. ஒரு UBM Asia நிறுவனமான, UBM இந்தியாவுக்கு மும்பை, புது தில்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் அலுவலகங்கள் இருக்கின்றன. UBM ஆசியா லண்டன் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள UBM Plcக்கு சொந்தமானது. UBM Asiaவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளராகவும் சீனாவின் பெருநிலப்பகுதியிலும், இந்தியா மற்றும் மலேசியா நாடுகளில் வர்த்தக ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறது.
மேலும் விவரங்களுக்கு, தயவு செய்து வருகை தாருங்கள் http://www.ubmindia.in
ஊடக தொடர்பு:
Mili Lalwani
[email protected]
+022-61727000
UBM India
Share this article