புது தில்லி, September 19, 2016 /PRNewswire/ --
- மூன்று நாட்களில் 10 நாடுகளிலிருந்து 200 க்கும் மேலான கண்காட்சியாளர்களும், 7477 வருகையாளர்களும்
- முன் தொடர்பு காங்கிரஸ், கருத்தரங்குகள், ஃபுட்டெக் பெவிலியன்கள் &பேக்கரி பட்டறைகள் புதுமைகளை ஊக்குவித்தல்
Fi India & Hi (22 - 24 ஆகஸ்ட்), புதுதில்லியில் ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி இந்தியத் துணைக்கண்டத்தின் மிகவும் விரிவான உணவு மற்றும் உடல்நல மூலப்பொருட்கள், சுத்திகரிப்பு மற்றும் பேக்கேஜிங் தொழில் ஆகியவற்றின் B2B காட்சி வெற்றிகரமாக முடிவடைந்தது. பத்தாண்டுகளாக மும்பையில் காட்சிப்படுத்தப்பட்ட Fi India & Hi வட இந்தியாவை மையமாகக் கொண்டு வளர்ந்து வரும் உணவு உற்பத்தியாளர்களுக்கு வாய்ப்பளிக்கும் பொருட்டு முதன் முறையாக தலைநகரில் நடத்தப்பட்டது. (Logo: http://photos.prnewswire.com/prnh/20160728/10151487 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
Dr R.B. Smarta, Hon. Secretary - HADSA & MD, Interlink Marketing Consultancy, Mr Michael Duck, Executive Vice President, UBM Asia, Mr Yogesh Mudras, Managing Dirctor, UBM India, மற்றும் தொழில் சார்ந்த பிரபலங்கள் பங்கெடுக்க Shri Sagar Kurade, President, All India Food Processers Association (AIFPA) 200க்கும் மேலான கண்காட்சியாளர்களும், 7477 வருகையாளர்களும் கலந்து கொண்ட மூன்று நாள் எக்ஸ்போ வை தொடங்கி வைத்தார்.
11 ஆண்டுகள் தொழில் அனுபவம் கொண்ட Fi India & Hi 2016, தொழில்நுட்ப மேம்பாடுகள் மற்றும் சந்தைப் போக்குகள் சம்பந்தப்பட்ட பல வகையான தலைப்புகளில் தொடர்ந்து தகவல் மற்றும் தொழில்நுட்பக் கருத்தரங்குகள், குழு கலந்துரையாடல் போன்றவற்றை உள்ளடக்கியதாக இருந்தது. Increasing Trends in Nutraceutical Usage by Health Food & Dietary Supplement Association (HADSA), Innovative Technology & Opportunities in Food Processing Industry by All India Food Processors Association (AIFPA) போன்ற தலைப்புகளை உள்ளடக்கிய எக்ஸ்போவில் தொழில் சார்ந்த நன்றாக கலந்து கொண்டனர். இதில் Sh. Ajit Kumar, IAS (Retd.), Vice Chancellor, NIFTEM; Dr. S. K. Saxena, Director, EIC; Dr. Ajay Dua, IAS (Retd.), Former Secretary, Ministry of Industry & Commerce, Govt. of India, போன்றவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ப்ராஸசிங், பேக்கேஜிங், எக்விப்மெண்ட் மற்றும் உணவு சேவைகளில் வளர்ந்து வரும் தேவைக்கான தீர்வுகளுக்கு பதிலளிக்கும் வகையில் எக்ஸ்போ FoodTec Pavilion உணவு தொழில்நுட்பம், ப்ராஸசிங் அன்ட் பேக்கேஜிங் நிறுவனங்களுக்கு அர்பணிப்பு செய்யப்பட்டிருந்தது. CCCHMPIE -ன் சீன அரங்கும், ஃபுட்ப்ராஸாசிங் நிறுவனங்களைக் கொண்ட AIFA அரங்கும் அங்கிருந்தன.
மூன்றாவது வருடமாகத் தொடர்ந்து, Fi India & Hi, இரண்டு நாட்கள் இலவச பேக்கரி பட்டறையை, 'All about Doughnuts' என்கிற பெயரில் பேக்கிங் தொழில்நுட்பம் மற்றும் அது சம்பந்தப்பட்ட பிரிவுகளில் விரிவான கல்வி, பயிற்சி, ஆராய்ச்சி மையமான Assocom Institute of Bakery Technology & Management (AIBTM) - டன் சேர்ந்து ஏற்பாடு செய்திருந்தது. இந்த வருடம், ஃபுட் சேஃப்டி, ஃபுட் சானிடேஷன் & க்வாலிட்டி கண்டோல், ஆப்டிமம் பேக்கிங் டெக்னிக்ஸ், அலங்கரிப்பதின் முக்கியத்துவம், டோநட்ஸை கையாள்வது மற்றும் பேக்கேஜிங் ஆகியவை சம்பந்தப்பட்ட கருத்தரங்குகளும், செயல்முறை பயிற்சிகளையும் உள்ளடக்கியிருந்தது.
எக்ஸ்போவின் மூன்றாவது நாள், பேக்கரி சாம்பியன்ஷிப்பில் 4 கல்லூரிகள் மற்றும் 3 கார்ப்பொரேட் நிறுவனங்கள் Best Bread Baking &Cake Decoration பரிசுக்காக கலந்து கொண்டது பரவசத்தையும் களிப்பையும் ஏற்படுத்தியது. தொழில்துறையில் பிரபலமான சமையல் நிபுணர்கள் Shaju Zacharia-ம், Atiqur Rehman -ம் உள்ளீடுகளை மதிப்பீடு செய்யும் மதிப்புமிக்க ஜூரியில் பங்கெடுத்துக் கொண்டு பரிசுகளை வழங்கினர்.
Fi India & Hi - ன் குறிக்கோள்களில் முக்கியமான ஒன்று தொழில் சம்பந்தப்பட்ட புதுமைகளை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வதாகும். இந்திய உணவுத் தொழிலைச் சார்ந்த முன்னணி முடிவெடுப்பவர்களையும், நிபுணர்களையும், வாங்குபவர்களையும், உற்பத்தியாளர்களையும், விநியோகஸ்தர்களையும் கவரும் வகையில் இந்த ஆண்டும் கண்காட்சியாளர்கள் தங்களது ஸ்டால்களில் அவர்களது புதுமையான பொருட்களை அழகாக காட்சிப்படுத்தியிருந்தனர். கண்காட்சியில் பங்குபெற்றிருந்த 15 நிறுவனங்கள் சிறப்பு `இன்னோவேட்டிவ் ப்ராடெக்ட் ஷோனை' உருவாக்கி தங்களுடைய புதுமையான பொருட்களைக் காட்சிக்கு வைத்திருந்தனர். இவற்றை அந்தப் பகுதிக்கு வருகைபுரிந்த வருகையாளர்களால் மதிப்பீடு செய்யப்பட்டது. வருகையாளர்களின் வாக்கெடுப்பின் அடிப்படையில், இன்னோவேட்டிவ் இன்கிரிடியண்ட்ஸ் அவார்ட்ஸ்-களை தொடர்ந்து இரண்டாவது வருடமாக முதலிடத்தில் இருந்த Diabliss -க்கும், முதல் ரன்னர்-அப் பரிசு Kancor -க்கும், இரண்டாவது ரன்னர் -அப் பரிசு Dupont -க்கும் வழங்கப்பட்டது.
UBM India எக்ஸ்போ, எப்போதும் போல கண்காட்சியைச் சுற்றி அதிர்வை ஏற்படுத்தியதோடு தொழிலைப் பற்றியும் பேச வைத்தது. வைரல் ஊடகத்தின் புகழை பெரிதும் பயன்படுத்திக் கொண்டு Selfie Zone, Visitor Passport, Social media contests, போன்ற கண்ணைக் கவரும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் கண்காட்சிக்கு வருகை தந்த வருகையாளர்களிடையே அளவளாவலையும் குதூகலத்தையும் ஏற்படுத்தியது.
Yogesh Mudras, நிர்வாக இயக்குநர், UBM India, `நுகர்வோர்களின் செலவழிப்பு வருமானம், உலகளாவிய போக்குகள் குறித்த விழிப்புணர்வு அவர்களுடைய வாழ்வியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதை இந்தியாவில் ஃபுட் ப்ராசஸிங் தொழில் கண்ணுற்று வருகிறது. இதைப் போல உணவுப் பொருட்களின் தரத்தை பாராட்டுவது அதிகரித்திருப்பதாலும் அதன் விளைவாக இறுதிப் பொருட்களை உருவாக்கும் மூலப்பொருட்களின் உயரிய தன்மையும் கவனத்துக்குள்ளாகியிருக்கிறது. பதினோராவது ஆண்டு Fi India & Hiன் வழியாக UBM India சர்வதேச உணவு மூலப் பொருட்களை காட்சிப்படுத்தியதற்கு பதிலாக ஃபுட் ப்ராசாஸிங் தொழிலுக்குத் தேவையான இந்தியாவின் எண்ணற்ற அடிப்படை கச்சாப் பொருட்களின் ஆக்கப் பயனுக்கு உதவியது" என்று கூறினார்.
உலகளாவிய உணவு மூலப் பொருட்களின் தொகுப்பின் ஒரு பகுதியான 10 உலக வணிகக் காட்சிகளை வைத்திருக்கும் Fi India & Hi உலக அளவில் எங்களுடைய நிகழ்வுகளை 142 நாடுகளில் பிரதிநிதித்துவப் படுத்துவதோடு உணவு மற்றும் குடிபான தொழில் முழுவதுக்கும் நேரடியாக அணுகலைக் கொடுக்கிறது.
UBM India- பற்றி
இந்தியாவின் முன்னணி கண்காட்சி அமைப்பாளரான UBM India பல வகையான கண்காட்சிகள், துறை சார்ந்த மாநாடுகள், கருத்தரங்குகள் வாயிலாக உலகமெங்கும் இருக்கும் வாங்குபவர்களையும், விற்பனையார்களையும் ஒருங்கே ஒரு தளத்துக்குக் கொண்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் நாடு முழுவதும் 25 பெரிய காண்காட்சிகளையும், 40 கருத்தரங்குகளையும் UBM India நடத்தி வருகிறது. இது பலவகையான தொழில்களுக்கு இடையேயான வர்த்தகத்துக்கு வழிவகுக்கிறது. UBM ஏசியா நிறுவனமான UBM India-வுக்கு மும்பை, புதுதில்லி, பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களில் அலுவலகங்கள் இருக்கின்றன. UBM ஏசியா, லண்டன் பங்குச் சந்தையில் பட்டியிலிடப்பட்டிருக்கும் UBM plc -க்கு சொந்தமானது. UBM ஏசியா ஆசியாவின் முன்னணி கண்காட்சி அமைப்பாளரும், சீனா, இந்தியா, மலேசியா ஆகிய நாடுகளின் மிகப் பெரிய வர்த்தக ஏற்பாட்டாளரும் ஆகும். மேலதிகத் தகவலுக்கு தயவு செய்து ubmindia.in என்கிற இணையத் தளத்துக்குச் செல்லவும்
ஊடகத் தொடர்பு:
Mili Lalwani,
[email protected] ,
022-61727000
UBM India,
Share this article