இந்தியாவின் முதல் Zero Waste to Landfill ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள் தொழிற்சாலையாக இப்போது Sterlite Tech
சில்வாசா, இந்தியா, March 8, 2019 /PRNewswire/ --
நிலநிரப்பலிலிருந்து கிட்டத்தட்ட100% தொழிற்சாலை கழிவை திருப்பிய நிறுவனமாக, நீடிப்புத்திறன் அர்ப்பணிப்பிற்கான Intertek's உலக சான்றிதழை அதன் சில்வாசா தொழிற்சாலை வென்றுள்ளது
உலகத்தரவு நெட்வொர்க் தீர்வு நிறுவனமான Sterlite Tech (BSE: 532374) (NSE: STRTECH), ரகோலி,சில்வாசா(இந்தியா) ல் அமைந்துள்ள அதன் ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள் உற்பத்தி தொழிற்சாலைக்காக Intertek's (US) Zero Waste to Landfill சான்றிதழை வென்றுள்ளது. இந்த உலகத்தரம் வாய்ந்த உற்பத்தித் தொழிற்சாலையானது அதன் 90% கழிவை உரக்குழிகளிலிருந்து திருப்பி விட்டுள்ளது, மூன்றாவது- தரப்பு உலக சான்றிதழை பெறும் இந்தியாவின் முதல் ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள் தொழிற்சாலையாக உருவாகியுள்ளது.
(Logo: https://mma.prnewswire.com/media/568301/Sterlite_Logo.jpg )
(Photo: https://mma.prnewswire.com/media/829971/OFC_Silvassa.jpg )
'சுற்றுப்புற பாதிப்பை குறைத்து நீடித்து நிலைக்கும் உற்பத்தியை நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம். இந்தியாவின் முதல் மிகப்பெரும் தொலைதொடர்பு உபகரண உற்பத்தி தொழிற்சாலையாக மாறி வரும் நாங்கள் Intertek's Zero Waste to Landfill சான்றளிப்பை , சமூகம் மற்றும் சுற்றுப்புறத்திற்கு பொறுப்பானவர்களாக எங்களது தொடர்ச்சியான முயற்சிகளுக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறோம்' என்று Akanksha Sharma,Head - CSR and Sustainability, Sterlite Tech கூறினார்
"திட்டத்தின் பலன்களைப்பற்றி விளக்கும்போது , ' எங்களது காலத்தின் பருவநிலை மாறுபாடு மற்றும் மனித ஆரோக்கியத்திற்கு ஆபத்தாக விளங்கும் மாசுபாடுடைய சூழலியல் அமைப்பினை- மாற்றும் கடுமையான முயற்சிகளுக்கு மாறுகையில், எங்களது Zero Waste to Landfill முயற்சி இந்தியா மற்றும் உலகமெங்கும் உள்ள எங்களது கூட்டாளிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை அறிவுறுத்துவதாக அமைந்தது. எங்களது மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாடு முயற்சிகள் எங்களது உற்பத்தித்திறனை மேம்படுத்துவதிலும் குறிப்பிட்ட மூலவளத்தை சேமிப்பதிலும் உதவுவதாக அமைந்தன' என்று Akanksha தெரிவித்தார்.
முன்னதாக, Sterlite Tech'ன் ஔரங்காபாத்தில் உள்ள கண்ணாடி மற்றும் ஆப்டிக்கல் ஃபைபர் உற்பத்தி தொழிற்சாலை மற்றும் தாத்ராவில் அமைந்துள்ள அதன் சிறப்பு கேபிள் தொழிற்சாலைகளுக்கு நில நிரப்பலிலிருந்து 95 சதவீத கழிவை திருப்பியதற்காக Near Zero Waste to Landfill Intertek சான்றளிப்பு வழங்கப்பட்டது.
இந்தியா, இத்தாலி,சீனா மற்றும் பிரேசில் முழுவதும் எட்டு உற்பத்தி தொழிற்சாலைகளை கொண்டுள்ள Sterlite Tech எதிர்கால மேம்பாடுகளுக்கான வாய்ப்புகளை கண்டறிந்துகொண்டே உலகளவிலான அங்கீகரிக்கப்பட்ட மற்றும் தரநிலையான விதிகளுக்கான கழிவு மேலாண்மை பயிற்சிகளை மதிப்பிட தொடர்ச்சியான படிகளை செயல்படுத்திக்கொண்டே இருக்கிறது.
நீடிப்புத்திறனிற்கு நிறுவனத்தின் அர்ப்பணிப்பை வழங்கியதுடன் மேலும் UN Global Compact, Apex India Foundation உடன் கையொப்பமிட்டு Gold Category Occupational Health and Safety Excellence Award உடன் Sterlite Tech சமீபத்தில் Ministry of Environment and Forest, Government of India ஆல் கௌரவிக்கப்பட்டது.
Sterlite Tech பற்றி
தரவு நெட்வொர்க் தீர்வுகளின் தலைவராக விளங்கும் Sterlite Technologies Ltd (BSE: 532374) (NSE: STRTECH), உலகளவில் ஸ்மார்ட்டர் டிஜிட்டல்நெட்வொர்க்குகளை வடிவமைத்து, கட்டமைத்து மேலாண்மை செய்கிறது. இது உலகளவிலான டெலிகாம் நிறுவனங்கள், கிளௌட் நிறுவனங்கள், சிட்டிசன் நெட்வொர்க்குகள் மற்றும் பாதுகாப்புத்துறை ஆகியவற்றுக்கான end-to-end நெட்வொர்க் தீர்வுகளை வழங்குகிறது. கண்டுபிடிப்பை அதன் மூலம் ஆக கொண்டுள்ள நிறுவனம் அடுத்த தலைமுறை நெட்வொர்க் அப்ளிகேசன்களுக்கான தொழில்நுட்ப தீர்வுகளை Centre of Excellence for broadband research மற்றும் Centre for Smarter Networksல் மேம்படுத்துகிறது. நிறுவனத்திற்கு உற்பத்தி தொழிற்சாலைகள் இந்தியா, இத்தாலி, சீனா மற்றும் பிரேசில் நாடுகளிலும் இரு மென்பொருள் டெலிவரி மையங்களும் உள்ளன.
அதிக விவரங்களுக்கு வருகை தரவும் http://www.SterliteTech.com, Twitter, LinkedIn, YouTube
ஊடக தொடர்புகள்
LK Pathak
+91-9925012059
[email protected]
Investor Relations
Vishal Aggarwal
+91-20-30514000
[email protected]
Corporate Communications
SumedhaMahorey
+91-22-30450404
[email protected]
Share this article