இந்தியாவில் 'IMA Student Case Competition' ஐ Christ University, Bengaluru வென்றுள்ளது
பெங்களூரு, March 7, 2019 /PRNewswire/ --
-போட்டியில் Maharashtra Education Society's Garware College of Commerce, Pune & Indian Institute of Technology, Madras முதல் மற்றும் இரண்டாவது runner-ups
- இந்த போட்டியில் இந்தியா முழுவதுமிருந்து மொத்தம் 24 டாப்-டையர் கல்லூரிகள்
இந்த போட்டியில் பங்கேற்றன
மேலாண்மை கணக்கியலாளர் தொழில்துறையில் உலகின் முன்னணி அமைப்பான IMA (Institute of Management Accountants), இந்தியாவில் நடந்த தனது நான்காவது IMA Student Case Competitionல் வெற்றியாளர்களை இன்று அறிவித்தது. இந்திய வெற்றியாளராக Christ University, Bengaluru மற்றும் அதனைத் தொடர்ந்து Maharashtra Education Society's Garware College of Commerce, Pune முதல் ரன்னர் அப் ஆகவும் இறுதியாக Indian Institute of Technology, Madras இரண்டாம் ரன்னர் அப் ஆகவும் அறிவிக்கப்பட்டன. மூன்று நிறுவனங்களின் வெற்றி பெற்ற குழுக்கள் முறையே US$ 1500, US$ 1000 and US$ 500 மதிப்புள்ள பணப்பரிசுகளையும் பெற்றனர்.
(Photo: https://mma.prnewswire.com/media/830048/Student_Team_Christ_University_Bengaluru.jpg )
(Photo: https://mma.prnewswire.com/media/830049/Garware_College_of_Commerce_Pune.jpg )
(Photo: https://mma.prnewswire.com/media/830050/IIT_Madras.jpg )
உயர் கல்விக்கான இந்தியாவின் முதன்மை மதிப்புடைய நிறுவனங்களின் இறுதி பங்கேற்பாளர்களின் நட்சத்திர பட்டியலிலிருந்து வெற்றிபெற்ற நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இறுதி பங்கேற்பாளர்களில் Birla Institute of Technology and Science; Pilani; BharatiVidyapeeth's College of Engineering, Delhi; Chandigarh Group of Colleges, Chandigarh; Christ University, Bengaluru; Maharashtra Education Society's Garware College of Commerce, Pune; Indian Institute of Technology, Madras and Symbiosis College of Arts & Commerce, Pune ஆகியவையும் அடங்கும். போட்டியின் இறுதி பதிப்பு பூனாவில் Novotel Hotelல் நடைபெற்றது மேலும் முடிவுகள் தற்சார்பான நடுவர்களால் எடுக்கப்பட்டன.
Fenil Vadakken, India Country Head, IMA வெற்றியாளர்களை அறிவிக்கையில் பின்வருமாறு கூறினார், 'வெற்றிபெற்ற குழுக்களுக்கு வாழ்த்துக்கள். இந்தியாவில் இந்த போட்டிகள் நான்காவது வருடமாக நடைபெறுகின்றன மற்றும் நாடு முழுவதுமுள்ள கல்வி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட பங்களிப்பு எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது. மூன்று வெற்றி குழுக்களில் Christ (Deemed to be University), Bengaluru உயர் தரமான ஆய்வு மற்றும் வழங்கல் திறன்களை காட்சிப்படுத்தியது மேலும் இன்று நிலவும் உலகளாவிய வர்த்தக சூழலியல் அமைப்பு மற்றும் மாறி வரும் அமைப்புகளின் உண்மையான பிரதிபலிப்பின் முழுமையான பார்வையை வழங்கியது'.
இந்த வருடம், குழுக்களுக்கு தொடர்புடைய வியாபார நேர்வு ஆய்வை ஆராய வாய்ப்பு வழங்கப்பட்டது மேலும் தீர்வை மேம்படுத்த கூறப்பட்டது. சிறு பெருவியன் வியாபாரி தனது B2B உணவு சப்ளை வியாபாரத்தை மேம்படுத்த நினைக்கிறார் மேலும் அவரது முதல் ஆறுமாத செயல்பாடுகளை மதிப்பிட அவருக்கு உதவி தேவைப்படுகிறது மேலும் அவரது இலாப குறிக்கோள்களை எவ்வாறு அடைவது என கண்டறியவும் உதவி தேவைப்படுகிறது என்ற நிலைகளை சுற்றிய நேர்வு ஆய்வு வழங்கப்பட்டது
வெற்றிபெற்றதில் மகிழ்ச்சியடைந்த Jaiveer Singh Shekhawat, Govind Vijayakrishnan & Ayesha Sayed ஆகியோர் அடங்கிய Christ University, Bengaluru குழு, இந்தியாவின் முதன்மையான உயர் கல்வி நிறுவனங்களின் பங்கேற்பாளர்களை இந்த போட்டியில் எதிர்கொண்டு நாங்கள் பெற்ற எந்த வெற்றி எங்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த நேர்வு ஆய்வானது நம்பமுடியாத அளவிற்கு சவாலாக அமைந்தது கணக்கியலைத் தவிரவும் வியாபாரத்தின் அனைத்து அம்சங்கள் கொண்டதாகும் முழுமையானதாகவும் உடைய தீர்வுகளை வழங்க வேண்டியிருந்தது. வியாபார செயல்பாடுகள் பற்றிய ஆழமான பார்வை மற்றும் முழுமையான நோக்கு தேவைப்படும் எதிர்கால கணக்கியல் தொழில்நுட்ப வல்லுநர்களின் உண்மையான அளவீட்டை இது காட்டியது' என்று தெரிவித்தனர்
IMA Student Case Competition ஒரு உலகளாவிய போட்டியாகும் அது வருடத்திற்கொருமுறை நாடுகளுக்கிடையே நடத்தப்படும் மேலும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பேராசிரியர்கள் தங்கள் வியாபார ஆய்வு திறன்களை வெளிப்படுத்த அனுமதிக்கும். ஒவ்வொரு நேர்வு ஆய்வு போட்டி நுழைவாளரும் நேர்விற்கான தீர்வை வழங்க வேண்டியிருக்கும். நேர்வு ஆய்வு அனைத்து பங்கேற்பு குழுக்களும் பொதுவானதாகும்.
IMA® பற்றி (Institute of Management Accountants)
The Accountant/International Accounting Bulletin ஆல் 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டு Professional Body of the Year ஆக பெயரிடப்பட்ட IMA®, மேலாண்மை கணக்கியல் தொழில் துறையில் முக்கிய கவனம் கொண்டுள்ள மிகவும் பெரிய மற்றும் மிகவும் நம்பிக்கைக்குரிய கூட்டிணைப்பாகும். உலகளவில், IMA ஆனது ஆராய்ச்சி, CMA® (Certified Management Accountant) புரோகிராம், தொடர்கல்வி, நெட்வொர்க்கிங் மற்றும் மிக உயர்ந்த நெறிமுறை வியாபார பயிற்சிகளில் துணை வலிமை கொடுத்தல் போன்ற பலவற்றின் மூலம் தொழில்துறைக்கு வலிமை சேர்க்கிறது. IMA விற்கு உலகளவில் 140 நாடுகளில் 100,000 க்கும் அதிகமான உறுப்பினர்கள் மற்றும் 300 தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் மாணவர் சேப்டர்கள் உள்ளன மேலும் இதன் தலைமையகம் Montvale, N.J., USA அமைந்துள்ளது, IMA அதன் நான்கு உலக பிராந்தியங்கள் மூலமாக தனது உள்ளூர் சேவைகளை வழங்குகிறது The Americas, Asia/Pacific, Europe, and Middle East/India. IMA பற்றிய அதிக தகவல்களுக்கு தயவுசெய்து வருகை தரவும் http://www.imamiddleeast.org.
ஊடக தொடர்பு :
Arushi Malik
[email protected]
+91-8368481327
Account Executive
Cohn&Wolfe Six Degrees
Share this article