42 நாடுகளில் இருந்து 1,600 க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்களுடன் தென் ஆசியாவின் மிகப்பெரிய ஃபார்மா நிகழ்வு
7 க்கும் மேற்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட ஈடுபாடுகள் இந்தியா பார்மா வாரத்தை மகத்தான பணியின் ஒரு பகுதியாக்கியது
புகழ்பெற்ற CPhI Global Pharma Index, பார்மா சந்தை வளர்ச்சியின் அடிப்படையில் இந்தியாவில் 1 வது இடத்தையும், போட்டித்தன்மையின் அளவுருவில் முதல் 3 நாடுகளுக்குள்ளாகவும் உள்ளது. இந்தியா தனது உலகளாவிய நற்பெயரை அதிகரிப்பதற்கு மாபெரும் முன்னேற்றங்களை எடுத்துள்ளது.
இந்தியாவின் முன்னணி B2B கண்காட்சி அமைப்பாளரான, UBM India, 2018 டிசம்பர் 12-14 வரை, Delhi-NCR,Greater Noida வில் உள்ள India Expo Centre ல், தெற்காசியாவின் மிகப்பெரிய ஃபார்மா நிகழ்வான, CPhI & P-MEC இந்தியா எக்ஸ்போவின், 12-வது பதிப்பை வெளியிட்டது. தனித்துவமான எக்ஸ்போ Pharmexcil, CIPI மற்றும் IDMA போன்ற ஆளுமை அமைப்புகளால் அதன் முயற்சிகளுக்கு முழுமையாக உதவியது. இந்த ஆண்டு பதிப்பில் 42 நாடுகளில் இருந்து 1,600 க்கும் அதிகமான கண்காட்சியாளர்கள் பங்கேற்றனர். Pharmaceuticals Export Promotion Council of India (Pharmexcil), China Chamber of Commerce for Import & Export of Medicines & Health Products (CCCMHPIE) மற்றும் China Council for the Promotion of International Trade (CCPIT) ஆகிய விசேட அரங்குகள், எக்ஸ்போவின் உள்ளார்ந்த பகுதியை உருவாக்கியது.
எக்ஸ்போவானது கௌரவ விருந்தினர்களாக, ஸ்ரீSatish W. Wagh, Chairman- CHEMEXCIL; Dr. Dinesh Dua, Chairman, Nectar Life Sciences Ltd; ஸ்ரீRavi Uday Bhaskar, Director General, Pharmexcil; ஸ்ரீKV Rajendranath Reddy, IPS, Director General, Drugs Control Administration, Government of Andhra Pradesh; திரு.Michael Duck, Executive Vice President, UBM Asia Ltd; திரு.Yogesh Mudras, Managing Director, UBM India, திரு.Adam Andersen, Group Brand Director-Pharma, Informa மற்றும் திரு.Rahul Deshpande, Group Director, UBM India, ஆகியோர் சிறப்புமிக்க தொழில்துறையினர் கூட்டத்தின் மத்தியில் பங்கு கொண்டனர்.
முன்னதாக, India Pharma Week (IPW)ன் மூன்றாவது பதிப்பில் நிகழ்வுகளின் ஒரு கலவையோடு நிரப்பப்பட்ட வாரம்-நீண்ட ஃபார்மா கொண்டாட்டமானது, டிசம்பர் 9-ம் தேதி, Pharma Leaders Golf என்ற நிகழ்ச்சியானது, முதன் முதலில் அது உருவான இடமான மும்பை நகரில் அர்ப்பனிப்புடன் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வானது இப்போது கிரேட்டர் நொய்டாவிற்கு மாறிவிட்டது, இதில் Pharma Connect Congress, CEO வட்ட மேசை மாநாடு மற்றும் இந்தியா பார்மா விருதுகள் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் இன்றைக்காக அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன. CPhI & P-MEC இந்தியா எக்ஸ்போவின் நாள் 2 அன்று, ஃபார்மாவில் உள்ள பெண் தலைவர்கள் நாளை நடைபெற உள்ளது.
India Expo Centre ன் உலக-தர அரங்கில் IPW நிகழ்வுகள் நடத்தப்பட்ட நிலையில், தொழில்துறை பங்குதாரர்களும் தொழில் நிபுணர்களும் ஒன்றுகூட சந்திப்பதற்கு இந்நிகழ்ச்சியில், ஒருங்கிணைப்பு மற்றும், ஒரே தளத்தின் கீழ் தொழிற்துறையைக் கொண்டாடுவதற்கும் வசதி செய்யப்படுகிறது. Delhi-NCR பிராந்தியத்திற்கு மாற்றப்பட்டதால், மையத்தின் சக்தித் தாழ்வாரங்கள் உள்ளிட்ட வடபகுதியின் துறைமுகப் பையில் ஒரு முழுமையான பார்மா சுற்றுச்சூழலை மேம்படுத்தி வளர்ப்பதற்கு இது உதவும்.
எக்ஸ்போவின்திறப்புவிழாவில்பேசிய UBM இந்தியாவின்நிர்வாகஇயக்குநரானதிரு. Yogesh Mudras கூறுகையில், " CPhI & P-MEC இந்தியா எக்ஸ்போவின் 12 பதிப்புகளுடன் இந்தியபார்மாவாரமானது Delhi-NCR க்குமாற்றப்பட்டு, மருந்துதுறையில்ஒருமுக்கியமானஅத்தியாயம்இன்றுவிரிவடைந்துள்ளது. உலகளாவியபுகழ்வாய்ந்த ஃபார்மா அறிக்கையின்படி, CPhI Global Pharma Index, இந்தியா 10.92 சதவிகிதம்உயர்ந்ததன்மூலம்அதன்புகழைப்பொறுத்தவரையில்பெரும்முன்னேற்றத்தைஎட்டியுள்ளது. இதுமுன்னர்எதிர்கொண்டதரம்மற்றும்இணக்கப்பிரச்சினைகளின் அடிப்படையில், இதுஉலகளாவியரீதியிலானஅதிகரிப்புமற்றும்மிகவும்ஈர்க்கக்கூடியதாக உள்ளது. இதுபார்மாசந்தைவளர்ச்சியைப்பொறுத்தவரையில்முதலிடம்வகிக்கிறதுமேலும்போட்டியிடும்வகையில்முதல் 3 நாடுகளில்இதுஉள்ளது. கிராமப்புறசந்தைகளில்குறிப்பாகசுகாதாரஊக்குவிப்புகளைமேம்படுத்துவதன்மூலமும், நிதிஊக்கத்தொகைகளைவழங்குவதன்மூலமும்மற்றும்தொழில்முறைசிந்தனைத்தலைவர்களின்பரிந்துரையின்அடிப்படையில்நெறிப்படுத்தப்பட்டஅபிவிருத்திநடைமுறைகளைமேம்படுத்துவதன்மூலமும்அரசாங்கமுயற்சிகளின்விளைவாகபலமுயற்சிகள்மேற்கொள்ளப்படுகின்றன."
"இங்குIPW இன்பெரியகுடையின்கீழ்இருக்கும்மருந்துநிறுவனங்களின்முக்கியபங்குதாரர்களால், இந்தசிலவிஷயங்கள் - வியாபாரத்துடன்இணைந்து - ஆற்றல்நிறைந்தஅமர்வுகள்மற்றும் ஃபார்மா தொழிற்துறையின்இந்தநிகரற்றகொண்டாட்டத்தின்ஈடுபாடுகளில்அடுத்தநிலைக்குநம்மை இட்டுச்செல்லும்."என்று மேலும் அவர் தெரிவித்தார்.
CPhI & P-MEC India எக்ஸ்போவில் முக்கிய கண்காட்சியாளர்களாக ACG, Excellence United, Aurobindo Pharma, Nectar Lifesciences, Hoong-A Corporation, Supriya Lifesciences, IMA, GEA Group, Optel Group, Bosch, Bowman & Archer, Solace Engineers, Morepen Laboratories, Hetero Labs, Neogen Chemicals, Akums Drugs & Pharmaceuticals, Granules India, Acebright Pharma, Zim Laboratories, Nitika Pharmaceuticals Specialities, Scope Ingredients, Evonik India, Colorcon Asia, Pioma Chemicals, IMCD India, Accupack Engineering, Pharmalab India, Ace Technologies, Gerresheimer, Uflex, Nipro PharmaPackaging, மற்றும் Indo German Pharma Engineers, மேலும் பலரை உள்ளடக்கியிருந்தது.
தளத்தில், சப்ளையர் கண்டுபிடிப்பான், CPhI டிவி, லைவ் ஸ்ட்ரீமிங், மொபைல் அப்ளிகேஷன்ஸ், டெக் வால்ஸ், மேனேக்கிங் - லைவ் ஃபார்மா இணைப்பு, கண்காட்சி பெட்டி, மற்றும் கண்டுபிடிப்பு தொகுப்பு போன்ற பல புதுமையான ஈடுபாடு தளங்களில், பார்வையாளர்களுக்கு ஈடுபாடு மற்றும் மறக்கமுடியாத ஒரு அனுபவத்தை அளித்தது.
எக்ஸ்போவின் நாள் 1 ஆனதுIPW இன்பின்வரும்நிகழ்வுகளைஒரேநேரத்தில்கண்டது:
Pharma Connect Congress: 'Ideate. Innovate. Integrate' என்ற கருப்பொருளுடன் மருந்து கண்டுபிடிப்பினுடைய முடிவு வரை அடுத்த பிரதான மையமாக இந்தியாவை உருவாக்குவதை நோக்கி ஒருங்கிணைந்து செயல்படுவதே Pharma Connect Congress ன் 2020 பார்மா விஷன் ஆகும். கூட்டத்தில் உள்ள முக்கிய பேச்சாளர்களால் 'ஒத்துழைப்பு மூலம் ஃபார்மா தொழில்துறை கட்டமைப்பை மாற்றுவது', 'இந்தியாவில் சீர்திருத்த கொள்கைகளை பலப்படுத்துவதற்கான உத்திகள்', 'மருந்தியல் துறையை மாற்றுவதில் டிஜிட்டலாக்கல் பங்களிப்பு', 'உயிரியலிமிகளுடன் வெற்றியடைவது' 'சவாலான நேரங்களுக்கு ஒருங்கிணைந்த பலம்', ஆகிய தலைப்புக்களில் மற்றவர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்ட சில விஷயங்கள் ஆகும்.
The CEO Roundtable: IPW இன் அதிகாரத்தில், CEO வட்ட மேசை மாநாடானது அதன் மிகச்சிறந்த நிகழ்வுகளில் ஒன்றாகும். கடந்த 2 ஆண்டுகளாக, தனிப்பட்ட, மூடிய கதவு அமர்வுகளில், முன்னணி பார்மா நிறுவனங்களின் CEO களின் மூலோபாய சேகரிப்பாக அவர்களின் சிந்தனையை தூண்டும் கலந்தாலோசனையுடன் வெற்றிகரமாக முடிந்தது. பிரத்தியேக கூட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த தரத்தில் மிகச்சிறந்த தொழில் வல்லுனர்களான திரு. Subodh Priyolkar, திரு. Amit Kumar Bansal, டாக்டர் Appaji PV., டாக்டர். S V Veerramani, டாக்டர் Satish Wagh, திரு. Vishesh Parekh, திரு. Prashant Nagre, திரு. D C Jain, திரு. Dinesh Dua, திரு. Ashok Bhattcharya, டாக்டர் R B Smarta, திரு. J Krishna Kishore, திரு. Rajiv Bhide, திரு. Sanjeev Navangul, திரு. Suresh Patathil, திரு. Hitesh Windlass, திரு. Sriram Shrinivassan, திரு. Shaunak Dave, திரு. Ankur Vaid மற்றும் திரு. Yogesh Mudras இதில் அடங்குவர். அவர்கள் Modicare (நேர்மறை, சவால்கள், தொழில்துறை இந்த கொள்கையையும் முன்னோக்கிய முன்னேற்றத்தையும் எப்படி பார்க்கிறது) &Quality (இந்திய மருந்து நிறுவனங்கள் இப்போது தரம் குறித்து உரையாற்ற எவ்வாறு முடிந்தது) பற்றிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டது. குறிப்பிடத்தக்க வகையில், வட்ட மேசை மாநாட்டில் வழங்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையிலான வெள்ளை அறிக்கை தயாரிக்கப்பட்டு, பின்னர் அது கொள்கை வகுப்பாளர்களுக்கும் மற்றும் முக்கிய தொழிற்துறை பங்குதாரர்களுக்கும் வழங்கப்படும்.
The India Pharma Awards (IPA) & Networking Night: IPW இன் அங்கீகாரம் மற்றும் நெட்வொர்க்கிங் ஸ்ட்ரீம் ஒரு பகுதியாக, இந்தியா பார்மா விருதுகளுக்கான 6 வது பதிப்பானது, தொழிற்துறை வல்லுனர்கள், பிரபலங்கள், தொலைநோக்காளர்கள் மற்றும் பார்மா பிரபஞ்சத்தின் நிறுவனங்களை ஒன்றாக இணைக்கும். இந்தியா பார்மா விருதுகள் மிகவும் வெளிப்படையான மற்றும் செயல்முறை இயக்கத்தில் ஒன்றாகும், மேலும் தொழிற்துறையில் சிறந்ததை வரையறுக்க தொழில் ரீதியாகவும் முறையாகவும் நடத்தப்பட்டது. இரண்டு சுற்று செயல்முறையாக பரிந்துரைகள் மூலம் பிரித்தெடுக்கப்பட்டு தொழில்துறையில் பல்வேறு பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நடுநிலை ஜூரி குழுவினறால் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு, ஐபிஏ ஒரு 30 சதவீத வாக்குகளை பெற்றது மற்றும் புதிய வகை 'சர்வதேச சிறப்புத்தன்மை' உருவாக்கப்பட்டது.
CPhI & P-MEC Indiaexpo பற்றி:
CPhI உலகளவில் உருவான இது - CPhI India, தெற்காசிய நாட்டின் முன்னணி மருந்து சந்திப்பு இடமாக மாறியது. மருந்துகள் கண்டுபிடிப்பதில் இருந்து தயாரிக்க்கப்பட்ட மருந்து வரை ஒவ்வொரு படிநிலையிலும் உள்ளடக்கியது, இதில் CRO கள், CMO கள் மற்றும் API தயாரிப்பாளர்கள், இனம் சார்ந்த மருந்துகள், Excipients மற்றும் Drug formulation, Fine chemicals, Biosimilars, Finished formulations, Lab chemicals மற்றும் Biotechnology ஆகியவை இதில் அடங்கும்.
மேலும் P-MEC யில், பேக்கேஜிங் உபகரணம் மற்றும் சப்ளையர்கள், பகுப்பாய்வு உபகரணங்கள், ஆட்டோமேஷன் & ரோபாட்டிக்ஸ், பேக்கேஜிங் உபகரணங்கள் மற்றும் பொருட்கள் வழங்குதல், ஆலை / வசதி உபகரணங்கள், ஆட்டோமேஷன் & கட்டுப்பாட்டு, சுத்திகரிப்பு உபகரணம், RFID, டாப்லடிங் / கேப்ஸ்யூல் அடைப்பான்கள், சுத்தமான அறை உபகரணங்கள், நிரப்புதல் உபகரணங்கள் மற்றும் ஆய்வக தயாரிப்புகள் ஆகியவை அடங்கும்.
India Pharma Week பற்றி:
UBM ஆல் ஏற்பாடு செய்யப்படும் India Pharma Week ன் 3 வது பதிப்பு, இது ஜூன் 2018 ல் Informa PLC உடன் இணைந்து B2B தகவல் சேவைகள் குழுவாகவும், உலகின் மிகப்பெரிய B2B நிகழ்வுகள் அமைப்பாளராகவும் மாறும். கூடுதல் தகவல்களுக்கு http://www.cphi.com/india/pharma-week மற்றும் ஆசியாவில் எங்கள் இருப்பை பற்றி தெரிந்துகொள்ள http://www.ubm.com/global-reach/ubm-asia க்கு தயவு செய்து செல்லவும்.
UBM Asia பற்றி:
UBM ஆசியா சமீபத்தில் Informa PLC இன் ஒரு பகுதியாக மாறியது, இது ஒரு முன்னணி B2B தகவல் சேவைகள் குழு மற்றும் உலகின் மிகப்பெரிய B2B நிகழ்வுகள் அமைப்பாளர் ஆகும். ஆசியாவில் எங்கள் இருப்பை அறிய http://www.ubm.com/asia க்கு தயவுசெய்து செல்லவும்.
Share this article