தொழில்துறை பார்வையாளர்களுக்காக அமைக்கப்படும் 8வது வருடாந்திர InnoPack Pharma Confex
மும்பை, May 21, 2019 /PRNewswire/ --
21st - 22nd மே 2019, மும்பை
பல்வேறு வெற்றிகரமான மருத்துவ மாநாடுகளை நடத்திவரும் UBM Indiaன் பிரிவான CPhI Conferences சகாரா ஸ்டார், மும்பையில் 21 - 22 மே, 2019 அன்று 8வது வருடாந்திர InnoPack Pharma Confex அறிவித்துள்ளது. மருந்துத்துறை பேக்கேஜிங் தொழில்துறையிலிருந்து தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான மிகப்பெரிய தளத்திற்கு உறுதியளிக்கும் Confex அனைவரையும் ஒரே குடையின் கீழ் மருந்துத்துறையின் கருத்துகள் மற்றும் அறிவை பகிர, நெட்வொர்க்கிங், ஒருங்கிணைக்க, துணை பிரிவுகளை உருவாக்க மற்றும் எதிர்காலத்தை வடிவமைக்க வாய்ப்பளிக்கிறது.
(Logo: https://mma.prnewswire.com/media/675607/UBM_Logo.jpg )
(Logo: https://mma.prnewswire.com/media/889625/InnoPack_Logo.jpg )
விரைவாக மாறிவரும் சூழ்நிலைகளின் கீழ் இந்திய மருந்து தொழில்துறை சவால்களை சந்திக்கிறது, ResearchAndMarketsன் சமீபத்திய அறிவிப்பின்படி, இந்திய மரபியல் சந்தை, தொழிற்சாலைகளுக்கான அதிக வாய்ப்புகளை திறக்கும் விரைவான வளர்ச்சியை கண்டுள்ளது. வரும்காலங்களில் $40 பில்லியன் மதிப்புள்ள மரபியல் மருந்துகள் சந்தையில் வெளிவர இருக்கிறது அது அமெரிக்க சந்தையின் மொத்த பரிந்துரைக்கும் சந்தையின் மதிப்பில் 15% இருக்கும். இந்திய மருந்துத்துறை வருடத்திற்கு 11% வளர்ந்து வருகிறது மேலும் கொள்ளளவில் நான்காவது இடத்தையும் மதிப்பில் பதிமூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது. 2017ல் உலக மருந்துத்துறை பேக்கேஜிங் உபகரண சந்தை $5.98 பில்லியன் மதிப்பு கொண்டுள்ளது மற்றும் 2026க்குள் 8.3% CAGR ஆல் $12.25 பில்லியன் மதிப்பை அடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தயாரிப்பு உற்பத்தி, தயாரிப்புகளை கண்டறிதல் மேலும் பல்வேறு இயக்குபவைகளால் தூண்டப்படும் நவீனமயமாக்கல் போன்ற முக்கிய தகவல்களுடன் ஒட்டுமொத்த நோயாளி பாதுகாப்பில் முக்கிய பாத்திரத்தை மருந்துத்துறை பேக்கேஜிங் சந்தை வகிக்கிறது. பிரிவு அளவிலான டிராக் மற்றும் டிரேஸ், கண்டுபிடிப்புகள், நோயாளிபாதுகாப்பு மற்றும் நுகர்வோர் முன்னுரிமை போன்றவற்றுடன் வளர்ந்துவரும் ஒழுங்குமுறைகாகன தேவை அங்கே உள்ளது.
பேக்கேஜிங் மூலமாக நோயாளியின் பாதுகாப்பை உறுதி செய்தல், தொழில்நுட்பரீதியான கண்டுபிடிப்புகள், மருந்துத்துறைபேக்கேஜிங்கிற்கான வெற்றிகரமான மற்றும் நடைமுறைப்படுத்தலின் உள்நோக்குகள் போன்ற மருந்த்துறை பேக்கேஜிங்கில் உள்ள சவால்கள் மற்றும் தீர்வுகளை பற்றி கலந்தாலோசித்தல் மற்றும் பல்வேறு நெட்வொர்க்கிங் நடவடிக்கைகள் மூலமாக பார்வையாளர்கள், பேசுபவர்கள் மற்றும் காட்சிப்படுத்துபவர்களை தொடர்ந்து ஈடுபடுத்த Confex பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. நாடுமுழுவதும் இருந்து வந்த 700 பிரதிநிதிகள் கடந்த வருடம் நடவடிக்கை நிறைந்த நாட்கள் இரு நடைபெற்ற 7வது பதிப்பால் பெரிதும் கவரப்பட்டனர்.
இந்த வருடம், Ravi Udaya Bhaskar - Director General at Pharmaceuticals Export Promotion Council of India (PHARMEXCIL) மாநாட்டை தொடங்கி வைத்து இந்திய மருந்துத்துறை பற்றிய அவரது பார்வைகளை பகிர்ந்துகொள்வார். இரு நாட்கள் நடைபெறும் மாநாட்டில் Richard HUA, International Affairs - Director, China Pharmaceutical Packaging Association; Crystal Edwards, Packaging Development Manager, Aspen Pharmacare; Milagro Lopez - Director, Segment Marketing, Generics, West Pharma Inc; Bill Welch, Chief Technology Officer, Phillips-Medisize; Shaunak J. Dave, CEO (ASIA), Optel Group; Chakravarthi AVPS, Global Ambassador, World Packaging Organisation; Ashok Kumar Bhattacharya, Executive Director at Takeda Pharmaceuticals India Pvt. Ltd, மற்றும் பலரும் பங்கு கொள்வார்கள்.
ஃபார்மா பேக்கேஜிங் கண்டுபிடிப்புகளுக்கான தளமாக InnoPack Pharma தன்னை நிலைநிறுத்தியுள்ளது. இந்திய பேக்கேஜிங் விருதுகள் (21 ஆம்தேதி மே) ன் நான்காவது பதிப்பை தொடர்ந்து மாநாடு நடைபெறும். விருதுகள், பேக்கேஜிங் தொழில்துறையில் நிபுணத்துவம் மற்றும் கண்டுபிடிப்பை அங்கீகரிக்கும் மேலும் பேக்கேஜிங்கில் சிந்தனையாளர்கள் மற்றும் உருவாக்குபவர்களை பாராட்டும் வகையில் அமையும்.
மாலையில் தொழில்துறை தலைவர்கள் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைந்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வர் மேலும் அதில் முன்வைப்பு, தனித்த தயாரிப்பு அறிமுகம், பொழுதுபோக்கு நடவடிக்கைகள் ஆகியவற்றுடன் விருதுகள் மற்றும் அங்கீகரிப்பு விழாவும் இணைந்திருக்கிறது.
Mr Yogesh Mudras, Managing Director, UBM India, 8வது ஃபார்மா InnoPack Conferenceல் அறிவிப்பில் பேசுகையில், "தொழில்துறை அறிக்கைகளின்படி, 2017ல் 147.8பில்லியன் மதிப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ள இந்திய மருந்துத்துறை பேக்கேஜிங் தொழில்துறை 2023இறுதியில் 245.5 பில்லியன் மதிப்பு அடையும் என நம்பப்படுகிறது. இருந்தாலும், ஸ்மார்ட் முறைகளின் வழியாக பேக்கேஜிங்கில் டிஜிட்டலைசேஷன் பிரபலமாவதுடன் மறுசுழற்சி மற்றும் நீடிப்புத்திறனில் கவனம் செலுத்தப்படுகிறது. இந்த அம்சங்கள் மருந்து பேக்கேஜிங்தொழில்துறையில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன மற்றும் நுகர்வோர் தொடர்புகளையும்மேம்படுத்துகின்றன."
"சரியான நேரத்தில் மற்றும் அனைத்திலும் வாய்ப்பையும் நல்குவதாகவும் இருநாள் InnoPack Pharma Confex இருக்கிறது. தீவிர வளர்ச்சியை நீடிக்க, ஃபார்மா பேக்கேஜிங் நிறுவனங்கள் உயர்ந்த மட்டத்தில் கவனம் கொள்ள வேண்டியுள்ளது, தரத்தினால் தூண்டப்பட்ட மற்றும் புதுமையான தீர்வுகளை பேக்கேஜிங் துறையில் கொண்டு வருகிறது. நுகர்வோரைப் பொருத்த வரையில் சமீபத்திய தொழில்நுட்பம்மற்றும் நீடிப்புத்திறன் ஆகியவற்றில் காரணிகள் தேவைப்படுகிறது அப்போதுதான் வெப்பநிலை மற்றும் பயன்பாட்டில் சிறந்த சூழ்நிலைகளின் கீழ் தயாரிப்புகள் மேம்படுத்தப்படும். InnoPack தரம் மற்றும் வடிவமைப்பு நிலையில் சிறந்த ஃபார்மா பேக்கேஜிங் தீர்வுகளை காட்சிப்படுத்துகிறது. முன்னணி வல்லுநர்களால் செய்யப்படும் உணர்வுப்பூர்வமான பேனல் கலந்தாய்வுகள் அமைக்கப்பட்டுள்ளன, அவற்றில் துறையின் முக்கிய போக்குகள் மற்றும் பிரச்சினைகளுடன் உலகில் உள்ள சமீபத்திய கண்டுபிடிப்புகளும் காட்சிப்படுத்தப்படும்," இவ்வாறு அவர் கூறுனார்.
UBM Asia பற்றி:
சமீபத்தில் Informa PLC உடன் ஒரு அங்கமாக இணைந்த UBM Asia உலகில் முன்னணி B2B தகவல் சேவைகள் குழு மற்றும் B2B நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆகும். ஆசியாவில் எங்களது இருப்பை பற்றிய அதிக தகவல்களுக்கு தயவுசெய்து வருகைதரவும் http://www.ubm.com/asia.
ஏதேனும் ஊடக கேள்விகளுக்கு தொடர்பு கொள்ள:
Roshni Mitra
[email protected]
Mili Lalwani
[email protected]
+91-9833279461
UBM India
Share this article