தொழில்சார் உடல்நலன் மற்றும் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு (செக்யூரிட்டி) உலகத்திற்குள் ஆற்றல்மிகுந்த உள்நோக்குகளை வழங்கிய SAFE South India மற்றும் OSH South India
100க்கும் மேற்பட்ட பிராண்டுகள் தங்களது தொழில்சார் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் அதனுடன் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்தின
இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளரான UBM India, ஹைதராபாத்தில் Security and Fire Expo (SAFE)South India(27 ஆம்தேதி - 29 ஆம்தேதி ஜூன் , 2019) 5வது பதிப்பை மற்றும் Occupational Safety and Health(OSH)South India(27-28 ஜூன், 2019) தொடங்குகிறது. ஹைடெக்ஸ் கண்காட்சி மையத்தில் நடத்தப்பட்ட கண்காட்சியில் , இந்தியா மற்றும் சர்வதேச தொழில்துறைகளிலிருந்து புகழ்மிக்க கண்காட்சியாளர்கள், ஆலோசகர்கள்,தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் முக்கிய அராசங்க அதிகாரிகள் ஒரே தளத்தின் கீழ் ஒருங்கிணைந்தனர். OSH South India , Sri U.V.V.S. Bhima Rao, Deputy Chief Inspector of Boilers, Govt. of Telangana; Sri M. Srinivasa Reddy, District Fire Officer-Hyderabad, Telangana State Disaster Response & Fire Services and Mr. Pankaj Jain, Group Director, UBM India Pvt. Ltd. whereas SAFE South India was inaugurated by Sri Krishna Yedula, Secretary, Society for Cyberabad Security Council in the presence of Mr. Yogesh Mudras, Managing Director, UBM India Pvt. Ltd மற்றும் பிற முக்கிய அரசாங்க அதிகாரிகள் மற்றும் தொழில்துறை நிபுணர்கள் மூலம் தொடங்கிவைக்கப்பட்டது.
இந்தியாவில் பாதுகாப்பு சந்தையின் வளர்ச்சி, மனிதர், பணம் மற்றும் பொருட்களின் பாதுகாப்பு தொடர்புடைய, அதிகரித்து வரும் சில்லறை ஏற்றத்துடன் இணைந்துள்ள வளர்ந்துவரும் நகரமயமாக்கலின் 20% வளரும் CAGR உடன் 2020க்குள் இந்திய ரூபாய் மதிப்பில் 80,000 கோடிகளை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்துறை வளாகங்கள், பொது உட்கட்டமைப்பு, குடியிருப்பு வளாகங்கள் மற்றும் 'ஸ்மார்ட் சிட்டீஸ்' மற்றும் 'மேக் இன் இந்தியா 'போன்ற அரசாங்கத்தின் முயற்சிகள் மூலம் வழங்கப்படும் பெறும் வாய்ப்புகள் போன்ற கூடுதல் உட்கட்டமைப்பு உருவாக்கங்கள் இந்த வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளன.
பணிக்கலாச்சாரத்தின் ஒரு பாகமாக பாதுகாப்பு மாறி வருவதால், நிறுவனங்கள் இப்போது பணியாளர்களின் தொழில்சார் பாதுகாப்பு மற்றும் உடல்நலன் பற்றி கூடுதல் கவனம் கொள்கின்றன. தொழிற்சாலைகளை பல்வேறு முயற்சிகளின் மூலம் இணங்கல்களை உறுதிப்படுத்தச்செய்வது மட்டுமல்லலாமல், அந்தந்த நேரத்தில் அறிமுகப்படுத்தப்படும் கொள்கைகளை நிறுவனங்கள் நடைமுறைப்படுத்துவதையும் அராசங்கம் உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
Occupational Safety and Health(OSH) South India
OSH South India, வளர்ந்துவரும் தொழிற்சாலை மையங்களில், பாதுகாப்பு தொழில்நுட்பவல்லுநர்களுக்கு தனித்த தளத்தை வழங்கவும் தென் இந்தியாவின் பெருநிறுவனங்களை தொழில்துறை முன்னோடிகளுடன் இணைக்கவும் தொழில்சார் பாதுகாப்பு & உடல்நலனில் சமீபத்திய மேம்பாடுகளைப் பற்றிய அறிவைப் பெறவும் ஒரு தனிப்பட்ட தளத்தை வழங்குகிறது. OSH South India-விற்கு பாதுகாப்பு மேலாளர்கள், ஆலோசகர்கள், பாதுகாப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகள், பேரிடர் மேலாண்மை நிபுணர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் உடல்நலன் &பாதுகாப்பு தயாரிப்புகள் உற்பத்தியாளர்கள், எலக்ட்ரிக்கல் ஒப்பந்ததாரர்கள்/பொறியாளர்கள், பணியிட மேலாளர்கள், லாஜிஸ்டிக்ஸ் தொழில்நுட்ப வல்லுநர்கள், நகராட்சி அதிகாரிகள், சிஸ்டம் இன்டெக்ரேட்டர்ஸ் மற்றும் நகர திட்டமிடுபவர்கள் குறிப்பாக ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா மற்றும் கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் தொழில்துறை மையங்களிலிருந்து பிரதிநிதிகள் ஆகிய தொழில்நுட்ப வல்லுநர்கள் வருகை தருவார்கள்.
கண்காட்சியானது, தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு, உடல்நலன் மற்றும் உற்பத்தி திறனை உறுதி செய்தல் மீதான இரண்டு நாள் மாநாட்டை ஒருங்கிணைக்கும்- அதில் நவீன தலைப்புகள் மீதான கருத்தரங்குகளும் அமர்வுகளும் நடைபெறும். அதன் ஆற்றல் தலைப்பு-மனிதவள பாதுகாப்பு; மருந்துத்துறையில் இரசாயன ஆபத்துகள் மற்றும் பாதுகாப்பு மேலாண்மை. ஊழியர் பாதுகாப்பு: தொடர்புடைய வழிகாட்டுதல் செயலாக்கம்-முக்கிய சவால்கள் மற்றும் பொறுப்புகள்; நிறுவனத்தில் பாதுகாப்பு கலாச்சாரத்தை உறுதி செய்தல்-தலைவர்களின் பங்கு; அதிக உயரமான கட்டிடங்கள் மற்றும் கட்டுமான தளங்களில் பணியாளர்களின் பாதுகாப்பு அளவீடுகளை மறுவரையறை செய்தல்; தொழில்சார் பாதுகாப்பு மற்றும் உடல்நலன்; இந்திய தரநிலைகளின் பங்கு; பணியிடத்தில் சரியான பணிச்சூழலியலை உறுதிப்படுத்துவதன் முக்கியத்துவம்; நிலையான மின்சாரத்தை உருவாக்குவதில் மற்றும் கட்டுப்படுத்துவதில் ஈஹெச்எஸ்-ன் பொறுப்புகளை புரிந்துகொள்ளுதல்; தொழிற்சாலைகளில் விபத்து தடுப்பு-ஆபத்து மதிப்பீடுகளை செய்து கட்டுப்பாட்டு உத்திகளை நடைமுறைப்படுத்துதல் மற்றும் கட்டுமான தொழில்துறையில் இயங்குகின்ற அணுகல் உபகரண பயன்பாட்டில் சிறந்த பயிற்சிகள் போன்ற தலைப்புகளில் கருத்தரங்குகளும் அமர்வுகளும் நடைபெற உள்ளன
OSH South Indiaவின் 6 வது பதிப்பில் மற்ற நிறுவனங்களுடன் முக்கிய நிறுவனங்களாக, Acme Safetywears Limited, Draeger Safety (India) Pvt Ltd, Jayco Safety Products Pvt Ltd, KARAM Industries, Mallcom ( India ) Ltd, TATA Communications Limited, Udyogi International Pvt. Ltd., Venus Safety & Health Pvt Ltd, Youngman India Pvt Ltd, Superhouse Ltd உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் மற்றும் 90க்கும் மேற்பட்ட பிராண்டுகள் பங்கேற்கின்றன.
Security and Fire Expo (SAFE)South India
SAFE South India வீடியோ கண்காணிப்பு, அணுகல் கட்டுப்பாடு கொண்ட நுழைவாயில் மற்றும் ஹோம் ஆட்டோமேஷன் மற்றும் சுற்றுப்புற பாதுகாப்பு கொண்ட தொழிற்சாலை போன்ற தயாரிப்புகளின் புகழ்பெற்ற இந்திய மற்றும் சர்வதேச பிராண்டுகள் மற்றும் பலரும் ஒருங்கிணையவும், தொடர்பு கொள்ளவும், சமீபத்திய கண்டுபிடிப்புகளை காணவும், மூலவர்த்தக தீர்வுகள் மற்றும் மதிப்புமிக்க வல்லுநர் ஆதரவு பெறுதல் ஆகியவற்றுக்காக ஒரே குடையின் கீழ் ஒருங்கிணைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. வெவ்வேறு துறைகளிலிருந்து முக்கிய கண்காட்சியாளர்கள் மற்றும் சிந்தனை தலைவர்கள் பங்கேற்கும் SAFE South India, முக்கிய முடிவு எடுப்பவர்களுடன் தொழில்துறை உறவுகளை உருவாக்க உதவும் மற்றும் முன்னணி பாதுகாப்பு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை தென் இந்தியா போன்ற வளர்ந்துவரும் சந்தையில் அறிமுகப்படுத்த அறிமுக தளமாகவும் செயல்படும். ஹாஸ்பிட்டாலிட்டியிலிருந்து செக்யூரிட்டி & பாதுகாப்பு நிர்வாகிகள், IT/ BPO & சேவை தொழில்துறை, ரியல் எஸ்டேட், துறைமுக அதிகாரிகள்,மின் நிலையங்கள், லாஜிஸ்டிக்ஸ், கட்டுமானம், கட்டடக் கலை, ஆட்டோமொபைல், உற்பத்தி, தொழில்துறை, சில்லரை வணிகம், ஜூவல்லரி, கல்வி, ஐடி, நெட்வொர்க்கிங், தொலை தொடர்பு துறை, ஆட்டோமேஷன், BFSI போன்றவை உள்ளடங்கிய தொழில்துறைகளிலிருந்து வல்லுநர்களின் பங்கேற்பை மாநாடு காணும்.
SAFE South Indiaன் 5வது பதிப்பில் 50க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர் தங்களது 70க்கும் அதிகமான பிராண்டுகளை, தீர்வுகள் மற்றும் சமீபத்திய தொழில்நுட்ப மேம்பாடுகளை காட்சிப்படுத்த உள்ளனர். இவற்றில் நட்சத்திர நிறுவனங்களான Aditya Infotech, CP Plus, eSSL, Hikvision as Premier Plus partners besides notable companies like Concox, Mark Electronics, Seagate, Timewatch, Unique and Zkteco மற்றும் பல நிறுவனங்களும் அடங்கும்.
இந்த நிகழ்ச்சியானது 'பாதுகாப்பு உலகத்திற்குள் ஆற்றல் மிகுந்த உள்நோக்குகள் என்ற தலைப்பில் 27 ஆம்தேதி மற்றும் 28 ஆம்தேதி ஜூன் - இரண்டு நாள் மாநாட்டையும் ஒருங்கிணைக்கிறது. 'மிக விரைவாக மாறிவரும் தொழில்நுட்ப துறையில் ஆபத்து மதிப்பீடுகளை ஆராய்தல்,' பேரிடர் மேலாண்மையில் சிஎஸ்ஓ-வின் மாறிவரும் பங்கு மற்றும் வர்த்தக தொடர்ச்சியை உறுதி செய்தல்; செக்யூரிட்டி அமைப்புகளிலிருந்து மூலோபாய உள்நோக்குகளை, செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி பெறுதல்; உள்எதிரி- உள்இருக்கும் எதிரிகளினால் வரும் ஆபத்துகளை கண்டறிந்து தணித்தல்; உள்நாட்டு பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கண்காணிக்க ஆளில்லா வான்வழி வாகனங்களைப் பயன்படுத்துதல்; மற்றும் செக்யூரிட்டி அமைப்புகளை அதிக ஸ்மார்ட், அறிவு, செயல்திறன் & சுய -கற்றல் கொண்டவையாக மாற்ற 'AI ஐ பயன்படுத்துதல் போன்ற தலைப்புகளில் அனுபவமிக்க பேச்சாளர்களின் அமர்வுகள் மற்றும் குழு கலந்தாய்வுகள் இந்த மாநாட்டில் நடைபெறும்'.
Mr. Yogesh Mudras, Managing Director, UBM India Pvt. Ltd. SAFE South India மற்றும் OSH South Indiaதொடக்க விழாவில் பேசுகையில், 'இந்தியாவில் வன்பொருள், மென்பொருள் மற்றும் சேவைகள் மீதான செக்யூரிட்டி 2019ஆம் ஆண்டின்படி அமெரிக்க டாலர் 1.69 பில்லியனை தொட உள்ளது மற்றும் ஆலோசனை, நடைமுறைப்படுத்தல், ஆதரவு மற்றும் மேலாண்மை செக்யூரிட்டி சேவைகள், போன்ற செக்யூரிட்டி சேவைகளின் வருமானம், மொத்த வருமானத்தில் 2015ல் 61% என கணக்கிடப்பட்டுள்ளது மற்றும் இந்த விகிதம் 2020க்குள் 66%வரை அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு நோக்கில், இந்தியாவில் உள்ள தனியார் பாதுகாப்பு தொழில்துறை 70இலட்சத்துக்கும் அதிகமான நபர்களுக்கு வேலை வழங்கியுள்ளது மேலும் தொழில்துறை மேம்படும்போது வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.'
'சர்வதேச தொழிலாளர் அமைப்பு நூறாவது ஆண்டு நிறைவு விழாவை இந்த வருடம் கொண்டாடுகையில், பணியிட துன்புறுத்தல் மற்றும் வன்முறை ஒழித்தலுக்கான பிரச்சாரத்தை பரப்புகிறது. அதன்படியே, இந்த விஷயங்களின் மீது விழிப்புணர்வை பரப்பும் முயற்சியை OSH South India எடுத்துள்ளது, குறிப்பாக பெண்கள் வேலை செய்தலுக்கான தொழில்சார் பாதுகாப்பு மற்றும் உடல்நலத்தை கவனத்தில் கொண்டுள்ளது, இதனுடன் பணியிட சூழலியல் மற்றும் பணியாளர் உடல்நலம் மற்றும் செயல்திறனையும் கவனத்தில் கொள்கிறது. அது தலைமைத்துவ உள்நோக்குகளை வழங்கி பணியிடத்தில், பணியாளர் பாதுகாப்பு மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்க உதவுகிறது'.
'சிந்தனை தலைவர்கள் மற்றும் முக்கிய கண்காட்சியாளர்களின் வேறுபட்ட காட்சிப்படுத்தல்களுடன், SAFE South India மற்றும் OSH South India, தொழில்துறை நபர்கள் முக்கிய முடிவு எடுப்பவர்களுடன் உறவை மேம்படுத்திக்கொள்ளவும் தென் இந்தியா போன்ற வளர்ந்து வரும் சந்தைகளில் முன்னணி செக்யூரிட்டி நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை அறிமுகப்படுத்த சிறந்த அறிமுக தளமாகவும் உதவுகிறது. இரு கண்காட்சிகளிலும் திட்டமிடப்பட்ட மாநாடுகள் செக்யூரிட்டி உலகிற்குள் ஆற்றல்மிகு உள்நோக்குகளை வழங்குகின்றன மற்றும் விதிமுறைகளை கடைபிடிக்கவும் தொழில்துறை சவால்களுக்கு எதிராக போராடவும் தேவையான மிகவும் முக்கிய தகவல்களையும் வழங்குகிறது.'
UBM Asia பற்றி:
முன்னணி B2B தகவல் சேவைகள் குழு மற்றும் உலகின் மிகப்பெரிய B2B நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பாளரான Informa PLC உடன் சமீபத்தில் UBM Asia ஒரு பாகமாக மாறியது. ஆசியாவில் எங்களது இருப்பை பற்றி அறிய தயவுசெய்து வருகை தரவும் http://www.ubm.com/asia (https://www.informamarkets.com/en/home.html)
ஊடக தொடர்பு : Mili Lalwani [email protected] +91-9833279461 UBM India
Share this article