தென் இந்திய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சந்தையின் வளர்ச்சியை தூண்டும் RenewX 2019 இன்று நடைபெறுகிறது
ஹைதராபாத், இந்தியா, April 29, 2019 /PRNewswire/ --
100க்கும் அதிகமான கண்காட்சியாளர்கள், சிந்தனை தலைவர்கள் மற்றும் தொழில்துறை வல்லுநர்கள் ஹைதராபாத்தின் கண்காட்சியில் கூடுகின்றனர்.
Renewable Energy India Expo (REI India) ன் ஒருங்கிணைப்பாளர்களிடமிருந்து
முன்னணி கண்காட்சிகள் ஒருங்கிணைப்பாளர்களான UBM India ஆல் , இன்று ஹைடெக்ஸ் கண்காட்சி மையத்தில் இரு நாட்கள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வர்த்தக கண்காட்சி RenewXன் நான்காவது பதிப்பு தொடங்கப்பட்டது. முக்கிய தலைவர்கள் மற்றும் தென் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பிரிவிலிருந்து வரும் தொழில்துறை வல்லுநர்கள் முன்னிலையில் கண்காட்சியை Sri Ajay Mishra, IAS, Spl. Chief Secretary, Govt of Telangana; Sri G. Raghuma Reddy, CMD, TSSPDCL; Mr.Shantanu Jaiswal, Head India Research, BloombergNEF; Mr. Jean-Francois Aernouts, Trade Commissioner, Consulate General of Belgium; Mr.Yogesh Mudras, Managing Director, UBM India Pvt Ltd and Mr. Rajneesh Khattar, Group Director, UBM India Pvt Ltd தொடங்கி வைத்தனர்.
(Logo: https://mma.prnewswire.com/media/675607/UBM_Logo.jpg )
(Logo: https://mma.prnewswire.com/media/873264/RenewX_Logo.jpg )
(Photo: https://mma.prnewswire.com/media/877990/RenewX_2019_Chief_Guests.jpg )
(Photo: https://mma.prnewswire.com/media/877991/RenewX_2019_Inauguration.jpg )
அதன் பிரதான பிரபல நிகழ்ச்சியான , புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இந்தியா கண்காட்சி (REI India), RenewX 2019 புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பவல்லுநர்களை ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைத்து உள்ளது, முன்னணி வல்லுநர்கள், சிந்தனை தலைவர்கள் இணைய வாய்ப்பை வழங்கியதுடன் தங்கள் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தவும் வாய்ப்பளிக்கிறது. வளர்ந்துவரும் தென் இந்திய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சந்தைக்குள் ஊடுருவ மற்றும் முதலீடு செய்ய கண்காட்சி நிறுவனங்களுக்கு சிறந்த தளமாக விளங்குகிறது.
RenewX2019 ன் நான்காவது பதிப்பில், 100க்கும் அதிகமான கண்காட்சியாளர்கள் பங்குகொண்டனர், Jinko Solar, Waaree Energies, Goldi Solar, Polycab, Canadian Solar, Premier Solar, Havells, Bergen Associates, Exide industry, Sri Savitr Solar, Longi Solar, Radite Energy, Solis Inverter, Consulate General of Belgium, SolarEdge Technologies and Enerparc Energy ஆகியோர் தென் இந்திய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் ஒரு வித்தியாசத்தை உருவாக்க ஒருங்கிணைந்தனர். RenewX 2019 பதிப்பின் முக்கிய மேற்கோளாக Belgium Pavilion மற்றும் Solar Skilling Competition உடன் State Nodal Agency இடம்பெற்றது.
Mr. Yogesh Mudras, Managing Director, UBM India, RenewX நான்காவது பதிப்பில் பேசுகையில், 'உலகிலேயே மிகவும் கவர்ச்சிகரமான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சந்தைகளில் மிகவும் முக்கியமானது இந்திய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பிரிவு ஆகும் மேலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கொள்ளளவில் இந்தியா 5வது இடத்தை பிடித்துள்ளது. சுத்தமான ஆற்றல் நுகர்வில் மிகப்பெரிய இடத்தை பிடிக்க முன்னேறும் நாட்டில் , நாட்டின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் பாதியை உருவாக்கும் தென் இந்தியா, வளர்ச்சி என்ஜினாக விளங்குகிறது.' என்று தெரிவித்தார்.
தென் இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் வளர்ச்சியை தூண்டும் RenewX நாட்டில் பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்துகிறது. RenewX 2019 பதிப்பின் முக்கிய மேற்கோள்களாவன - கண்கவரும் கண்டுபிடிப்புகள் அடங்கிய ஜெர்மன் தயாரிப்பான பிவி போர்ட் மற்றும் ஸ்டோர் ஆன் டிஸ்பிளே, Consulate of Belgium உடன் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் பகிர்வு கருத்தரங்குகள் மற்றும் வர்த்தக பலன்கள் கொண்ட டை அப், Skill Council for Green Jobsன் 'Solar Skilling Competition' மற்றும் Steinbeis Academy of Germany மற்றும் தெலுங்கானா அரசாங்கம் இணைந்து வழங்கும் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பளிக்க 'Skills - On - Wheels', a mobile van போன்ற பல பிரிவுகள் கொண்டது' என்று மேலும் கூறினார்.
முக்கிய மேற்கோள்கள் :
முதலீட்டாளர் நெட்வொர்க்கிங்கின் சிறந்த தளத்தை வழங்கும் நோக்குடன் மேலும் வளர்ச்சி நோக்கை மையமாக கொண்ட தென் இந்தியா சந்தையை மூலதனப்படுத்தவும் RenewX 2019 ல் Skill Council for Green Jobs கூட்டிணைவுடன் Solar Skills Competition நடைபெற்றது . போட்டியானது பணியாளர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு நோக்குகள், தொழில்துறை வல்லுநர்களால் சுருக்கமாக கூறப்பட்ட நிறுவல் செயல்முறைகள்மற்றும் தொழில்நுட்பங்களின் துல்லியத்தன்மை ஆகியவற்றில் கவனம் கொண்டது. இந்திய அரசாங்கத்தின் முயற்சியான 'Skill India' mission நோக்கிய துறைசார்ந்த அர்ப்பணிப்பையும் நிகழ்வு கண்டது.
Steinbeis Academy of Germany ன் அட்வான்ஸ்டு டெக்னாலஜி டிரெயினிங் மற்றும் என்ட்ரப்ரனர்ஷிப் மற்றும் Telangana Academy ஆல் வழங்கப்படும் திறன் மற்றும் அறிவு(TASK) அமர்வு ஆகியவை உள்ளடக்கியது. Steinbeis Academy of Germany உடன் தெலுங்கான அரசாங்கம் 'Skills on Wheels' a Mobile Solar VAN (Laboratory) அறிமுகப்படுத்தியது அது கிராமப்புற இளைஞர்களுக்கானது.வீட்டு பயன்பாட்டின் மின்சார சேமிப்பிற்கான தரநிலைப்படுத்தப்பட்ட, கையடக்கமான, mass produced 2 kWp PV சிஸ்டத்துடன் கூடிய PV Port & Storeன் அறிமுகத்தை கண்காட்சி கண்டது.
'Golden Age of South India, Creating Customer Connections' மீதான இரு நாள் மாநாடு வியாபாரத்திற்குள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஒருங்கிணைப்பின் வெற்றிகரமான பயிற்சிகளை சுட்டிக்காட்டியது மேலும் தென் இந்திய ஆர்ஈ சந்தையில் சிறந்த ஒர்க்கிங் மாடல்கள் மற்றும் பயிற்சிகளை கண்டறிதல் அதன் மூலம் செலவை கட்டுப்படுத்துவதுடன் அதிகரித்த செயல்திறன் மொட்டை மாடி பிரிவில் தொடங்கும் மேலும் ஒட்டுமொத்த மதிப்பு செயினின் பல்வேறு நோக்குகளும் அதில் பூர்த்தியாகும்.
RenewX 2019 ல் பின்வரும் முக்கிய அமர்வுகள் நடைபெற்றன:
- இந்தியாவில் சூரிய ஒளி மொட்டை மாடி மேம்பாட்டை தூண்டுவதற்கு கிரிட் இன்டெக்ரேஷனில் புதுமைகள்
- ஆற்றல் விளைவு- வாங்குபவர் எண்ணம் மற்றும் முடிவுகள்
- எதிர்காலத்தை பிரகாசமாக்கும் கண்டுபிடிப்புகள்! தடைகளை உடைப்பவை
- இந்தோ-பெல்ஜியம் வாய்ப்புகள் கலந்துரையாடல்
- ஆற்றல் தலைவர்கள் கலந்துரையாடல்- சந்தை போக்குகள்
- VUCA உலகில் மூலதன போக்கை அதிகப்படுத்துவதுடன் ஆற்றல் பரிமாற்றம்
- ஆற்றல் மற்றும் உணவிற்கு சூரிய ஒளியை நுகர்தல்
- இந்தியாவின் நிகழ்கால மற்றும் எதிர்காலத்திற்காக புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் பயோஎனர்ஜியின் முக்கியத்துவம்- கழிவை வீணாக்காதவரை அது கழிவே கிடையாது !
மாநாட்டில் பேசிய முக்கிய பேச்சாளர்களில் சிலர் -
Sri Ajay Mishra, IAS, Spl. Chief Secretary, Govt of Telangana; Sri G. Raghuma Reddy, CMD, Telangana State Southern Power Distribution Company Limited; Sri N Janaiah , VC & MD, Telangana State Renewable Energy Development & Corporation; Sri Aujinder Singh, Deputy Secretary, Ministry of New and Renewable Energy; Ashish Khanna, President-TATA Power; Farzana Rahman , Unit Head (Investment), Renewable Energy Infrastructure Development Company Limited (IDCOL) Bangladesh; Jean-Francois Aernouts, Trade Commissioner, Consulate General of Belgium;, Srey Bairiganjan, Renewable Energy Expert from World Bank; Joerg Gaebler, Principal Advisor, GIZ;, Tobias Winter, Director, Indo-German Energy Forum Support Office; Stefan Schaefer, CEO Expectus GmbH; Dr Christoph Mueller, CEO Simply Solar; Manash Mitra, Head-Financial Advisory, Tata Cleantech Capital Ltd; Radhika Choudary, Co- Founder& Director Freyr Energy; Shashidhara BV, Head SolarEdge, India; M.R. Narayanan, Chairman, Southern Floating Solar; Kelly Mermuys, Country Manager 3E India & Sales Director Bazefield; Daniel Liu, Managing Director, South Asia, Jinko Solar; Dinesh Salem-Natarajan, Co - Founder SootLess Energy Private Limited; Thorben Glaser, Project Manager, KfW; and Uday Kiran, Director, Infrastructure, Government & Healthcare, KPMG, மற்றும் பலர் .
RenewX 2019, முக்கிய அமைப்புகளான Telangana State Renewable Energy Development Corporation Ltd., (TSREDCO), Indian Biogas Association (IBA), ELIAP, TELMA, KRESMA, Bloomberg NEF and IGEF ஆகியவற்றால் ஆதரவு அளிக்கப்பட்டது. கண்காட்சி ஆர்ஈ பிரிவுகள், தயாரிப்பாளர்கள், தொழில்துறை நுகர்வாளர்கள், சேவை நிர்வாகிகிள், ஆற்றல் மற்றும் பொருளாதார ஆலோசகர்கள் , IPPs, EPCs, விநியோகஸ்தர்கள் / டீலர்கள், சிஸ்டம் இன்ஸ்டால்லர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள், அரசாங்க அதிகாரிகள், ஒழுங்குமுறை குழுவினர், நகராட்சிகள், பயனாளர்கள்& புராஜெக்ட் டெவலப்பர்கள்மேலும் திட்டமிடுபவர்கள், முதலீட்டாளர்கள், நிதி நிர்வாகிகள், பேங்கர்கள்,புராஜெக்ட் டெவலப்பர்கள் மற்றும் R&D அதிகாரிகள் ஆகியோர்கள் பங்குகொண்டதை கண்டது.
தெலுங்கானாவில் Renewable Energy (புதுப்பிக்கத்தக்க ஆற்றல்)
நாட்டின் சராசரிப் பார்வை 1010யூனிட்டுகள் நுகர்விற்கு எதிராக 1505 யூனிட்டுகள் per capita power consumption உடன் தெலுங்கானா நாட்டிலேயே அதிக ஆற்றல் நுகர்வு மாநிலமாக உள்ளது. வரப்போகும் பாசன முறைகள், மிஷன் பாகிரதா மற்றும் வரப்போகும் தொழில்துறை கிளஸ்டர்களை நோக்கிய வளர்ச்சி ஆகியவற்றால் தேவை இன்னமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 300க்கும் அதிகமான சூரிய ஒளி பெறும் நாட்களின் கிட்டத்தட்ட 5.5 kWh/m2 சராசரி நிறுவலுடன் சூரிய ஒளி ஆற்றலைப் பெற்ற மாநிலமாக தெலுங்கானா உள்ளது. சூரிய ஒளி சந்தையின் நேர்மறை சூழலை பயன்படுத்த தெலுங்கானா அரசாங்கம் முயற்சித்து வருகிறது மேலும் இந்திய அரசாங்கத்தின் தூண்டுதலால் தெலுங்கானா மாநிலம் போதுமான அளவு சூரிய ஒளி அற்றலை கையாள்கிறது.
டிரான்ஸ்மிஷன் இழப்புகளை சேமிக்கும் லோடு பாயின்டுகளை வடிவமைத்து மேலும் கிரிட் நிலைப்புத்தன்மையை பராமரிக்க உதவுவதுடன் கூட பரவலாக்கப்பட்ட விநியோக சூரிய ஒளி மையங்களை தெலுங்கானா பயன்படுத்துகிறது. காலியாக உள்ள மொட்டைமாடி இடங்களை சாத்தியமான அளவு பயன்படுத்துவதை கவனத்தில் கொண்டுள்ள தெலுங்கானா அரசாங்கம் சூரிய ஒளி ஆற்றல் உருவாகத்தை மேம்படுத்துகிறது. மேலே கூறியவற்றுடன், அது தெலுங்கானாவை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஹப் ஆகவும் பிற மாநிலங்களுக்கு ரோல் மாடலாகவும் உருவாக்குகிறது.
RenewX பற்றி:
ஜூன் 2018ல் Informa PLC உடன் இணைந்து உலகின் முன்னணி தகவல் சேவைகள் குழு மற்றும் உலகின் மிகப்பெரிய B2B நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பாளராக விளங்கும் UBM ஆல் RenewX ஒருங்கிணைக்கப்படுகிறது. CJGF பற்றிய அதிக தகவல்களுக்கு தயவுசெய்து https://www.renewx.in/வருகை தரவும் மேலும் ஆசியாவில் எங்களது இருப்பை பற்றிதெரிந்துகொள்ள http://www.ubm.com/global-reach/ubm-asiaவருகை தரவும்.
UBM Asia பற்றி:
Informa PLC உடன் சமீபத்தில் இணைந்த, முன்னணி தகவல் சேவைகள் குழு மற்றும் உலகில் மிகப்பெரிய B2B நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பாளராக UBM Asia விளங்குகிறது. ஆசியாவில் எங்களது இருப்பை பற்றிய அதிக தகவல்களுக்கு தயவுசெய்து வருகை தரவும்http://www.ubm.com/asia.
ஊடக கேள்விகளுக்கு தயவுசெய்து தொடர்பு கொள்ளவும் :
Roshni Mitra
[email protected]
Mili Lalwani
[email protected]
+91-9833279461
UBM India
Share this article