புது தில்லி, டிசம்பர், December 6, 2018 /PRNewswire/ --
350 க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் உலகளாவிய பிராண்டுகள் நிகழ்வின்
12 வது பதிப்பைக் குறிக்கின்றன
UBM இந்தியா, மூன்று நாள் நிகழ்ச்சியான, International Fire & Security Exhibition and Conference (IFSEC) இந்தியாவின் 12 வது பதிப்பை, டிசம்பர் 5-7, 2018, PragatiMaidan, New Delhiல், தொடங்கியது. கண்காட்சியானது சிறப்பு விருந்தினரான, ஸ்ரீ Satyendra Jain, Cabinet Minister, Government of NCT Delhi; கௌரவ விருந்தினர்கள், ஸ்ரீ D.R. Karthikeyan, Chairman, Assocham Homeland Security Council; ஸ்ரீ Shiv Charan Yadav, APSA India Chapter; ஸ்ரீ Maninderjit Singh Bitta, Chairman, All India Anti Terrorist Front; திரு. Yogesh Mudras, Managing Director, UBM India மற்றும் திரு. Pankaj Jain, Group Director, UBM India ஆகியோர் பெருமைமிக்க தொழில்துறையினர் மத்தியில் கலந்து கொண்டனர்.
(Logo: https://mma.prnewswire.com/media/675607/UBM_Logo.jpg )
(Logo: https://mma.prnewswire.com/media/789308/IFSEC_Logo.jpg )
(Photo: https://mma.prnewswire.com/media/794028/IFSEC_India_Expo_2018.jpg )
(Photo: https://mma.prnewswire.com/media/794029/Inauguration.jpg )
தொடக்க அமர்வுகளில் செய்யப்பட்ட முக்கிய அறிவிப்புகளில் ஒன்றாக, உலகளாவிய பிராண்டான IFSEC, 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 18-20, வங்காளதேசத்தின் டாக்காவில் ஒரு முன்னோட்ட நிகழ்ச்சியைத் தொடங்குவதன் மூலம் SAARC பிராந்தியத்தில் அதன் இறக்கைகளை விரிவுபடுத்துகிறது.
இந்த நிகழ்ச்சியானது, இங்கிலாந்து, அமெரிக்கா, சீனா, தைவான், மலேசியா, ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர், கொரியா, ரஷ்யா போன்ற 20 நாடுகளிலிருந்து சர்வதேச அளவில் புகழ்பெற்ற கண்காட்சியாளர்களை ஒன்றிணைத்ததோடு, உலகளாவிய சிறந்த நடைமுறைகளை விவாதிக்கவும், பாதுகாப்பு மற்றும் தீகளத்தில் உள்ள மிகவும் சிக்கலான சவால்களுக்கு சில தீர்வுகளைத் தேடவும் 350 க்கும் அதிகமான உள்நாட்டு மற்றும் உலகளாவிய புகழ்பெற்ற பிராண்ட்கள், முக்கிய அரசாங்க அதிகாரிகள், ஆலோசகர்கள் மற்றும் வணிக நிபுணர்களை ஒரே தளத்தின் கீழ் கொண்டு வந்தது. இது உயர்தாக்கம் தகவல் செய்முறைகள் மற்றும் பார்வையாளர்கள் இணைவதற்கான செழிப்புமிக்க வாய்ப்புகள் மற்றும் கட்டிங் எட்ஜ் தொழில்நுட்பங்கள் பற்றி அறிந்துகொள்ளவும், தொழில் போக்குகள், சவால்கள், சந்தை நுண்ணறிவு பற்றி அறிய மற்றும் சிறந்த தீர்வுகளை கண்டறிய தங்கள் வணிக மற்றும் வாடிக்கையாளர்களை பாதுகாத்துவைக்க வாய்ப்பினை தந்துள்ளது.
புதுடில்லியில் IFSEC 2018 ன் துவக்கவிழாவில் உரையாற்றிய UBM இந்தியாவின் நிர்வாக இயக்குனர்Yogesh Mudras, கூறுகையில், "இந்தியாவில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு என்பது தற்போதைய தேவையாகும் மற்றும் தொழிற்துறை, வர்த்தக மற்றும் குடியிருப்பு வசதிகளுக்கு மத்தியில் விரைவான பெருக்கம் மற்றும் கண்டுபிடிப்பு தேவைப்படுகிறது. மேலும், ஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் காலத்தில், ஸ்மார்ட் நகரங்களின் வேகத்தை பொருத்து, ஸ்மார்ட் பாதுகாப்பு தேவை மிகவும் முக்கியம். இந்தத் தேவையை முன்னிட்டு, புதிதாக தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு தேவையான தீர்வை வழங்குவதே IFSEC இந்தியா 2018 க்கு UBM இந்தியாவின் நோக்கமாகும். நாங்கள் தொழில்துறையாளர்களுடன் கலந்தாலோசித்து, கண்டுபிடித்து, தற்போதைய போக்குகளோடு ஒருங்கிணைந்த, உயர் தொழில்நுட்ப தீர்வொன்றைக் கொண்டு, குறைந்த செலவினத்தோடு, எளிதாகவும் செயல்படுத்தக்கூடிய உயர் தொழில்நுட்ப தீர்வொன்றைக் கொண்டு, தொழில்முறை நிறுவனங்களுக்கான ஒரு தளத்தை வழங்குவதால், பாதுகாப்பு தொழில்துறையின் முன்னேற்றம் மற்றும் நோக்கத்திற்கு ஒரு ஊடகமாக எக்ஸ்போவானது விளங்குகிறது."
"அடுத்த ஆண்டு நாங்கள் SAARC பிராந்தியத்தில், 2016 மற்றும் 2050 க்கு இடையில் உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இருப்பது, அதன் மக்கள்தொகை மற்றும் தொழில்துறை வளர்ச்சியை கருத்தில் கொண்டு Bangladesh ன் Dhaka வில் IFSEC மூலம் எங்கள் பாதத்தை பதிக்க உள்ளோம். நாங்கள் பல ஆண்டுகளாக பெற்றுள்ளதைப் போல, தொழில்துறையின் ஆதரவையும் ஊக்கத்தையும் நாங்கள் எதிர்நோக்குகிறோம்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.
IFSEC இந்தியா, CCTV மற்றும் கண்காணிப்பு தொடர்பான தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்கள், உயிரியளவுகள் & RFID, ஒருங்கிணைந்த அமைப்புகள், அணுகல் கட்டுப்பாடு, GPS சிஸ்டம்ஸ், வீடியோ மேலாண்மை, பார்க்கிங் ஆட்டோமேஷன், போக்குவரத்து, சுற்றளவு பாதுகாப்பு, IoT, இறுதி பயனர்கள் மற்றும் வழங்குநர்கள் பற்றிய அறிவை கண்காணித்தல் உடனான ஸ்மார்ட் இல்லங்கள், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான நகரங்களை காட்சிப்படுத்தியது. பிரதான உலக பிராண்டுகள் மற்றும் விநியோகஸ்தர்களாக பிரீமியர் ப்ளஸ் கூட்டாளிகளில் உள்ளடங்குபவர்கள்: Aditya Infotech, Advik, Dahua, eSSL, Globus, Hikvision, Mark, Nuctech, Realtime, TVT and Zkteco; பிரீமியர் கூட்டாளிகளான Axestrack, Biomax, Honeywell, Mantra, Panasonic, Road Point, Seagate, Timewatch, Unique Electrovision, Vantage, மற்றும் Western Digital, ஆகியோர் மற்றவர்கள் மத்தியில் அடங்குவர்.
IFSEC இந்தியா எக்ஸ்போ, பார்வையாளர்களுக்கான உயர்-தாக்கம், தகவல்தொடர்பு செய்முறைகள் மற்றும் வாய்ப்புகளின் செல்வத்தை வழங்குகின்றது மற்றும் புதிய தொழில்நுட்பங்கள், தொழில்துறையில் சிறந்த நடைமுறைகள் மற்றும் போக்குகள், சவால்கள், சந்தை நுண்ணறிவு மற்றும் அவர்களின் வணிக மற்றும் வாடிக்கையாளர்களை பாதுகாக்க சிறந்த தீர்வுகளை கண்டறியவும் வழிவகுக்கின்றது. இந்த ஆண்டு, IFSEC இந்தியா, ஒரு பிரத்யேக, தனிப்பட்ட 5 நட்சத்திர லவுஞ்ச் உருவாக்கம் மூலம், 'ஒரு அழைப்பு மூலம் மட்டும்' என்ற அடிப்படையில் கண்காட்சியில் நூதனமாக முக்கிய கண்காட்சியாளர்கள் மற்றும் பெரிய டிக்கெட் வாங்குவோர் Regalia Lounge, என்ற புதிய கருத்தை உருவாக்கியது.
எக்ஸ்போவின் நாள் 1, South Asia Risk Review (SARR) 2019, Mitkat Advisory மற்றும் IFSEC இந்தியாவால் இணை பிராண்டாக வெள்ளை அறிக்கையை வெளியிட்டது. தெற்காசிய பிராந்தியமானது இந்தியாவிற்கும் வணிக நிறுவனங்களுக்கும் விரைவாக ஒரு மிகச் சக்திவாய்ந்த மற்றும் புவிசார் அரசியல் ரீதியாக உணர்திறன் வாய்ந்த பிராந்தியமாக மாறியுள்ளதால், SARR புத்திசாலித்தனமாக மற்றும் சுருக்கமாக அரசியல், சமூக, பொருளாதார, சமூக, சட்ட / ஒழுங்குமுறை மற்றும் அனைத்து அளவுகள் மற்றும் சிக்கலான வணிகங்களை தாக்கும் சுற்றுச்சூழல் இடர்கள் போன்றவற்றோடு தங்கள் வணிகங்கள் அபாயத்தை களைந்து வளர மேற்கொண்டு ஆபத்துகளையும் வாய்ப்புகளையும் ஆராய்ந்து உள்ளடக்கி பரவலான முறையில் வழங்கியது. தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் இது ஒரு நிபுணத்துவ வழிகாட்டியாக உள்ளது, இது தொழில்துறை நிபுணர்கள் நன்கு அறியப்பட்டதாகும். நிகழ்ச்சியின் ஓட்டத்தோடு 'சிக்கலான உள்கட்டமைப்பு பாதுகாப்புக்கான வளர்ந்து வரும் போக்குகள்' என்ற PWC இன் புதிய அறிக்கையும் வெளியிடப்பட்டது. அறிக்கைகள் தொழில்முறை வல்லுநர்களுக்கான இந்த தளத்தில் அதிகாரம் மற்றும் அறிவைப் பகிர்ந்து கொள்ளும்.
எக்ஸ்போவின் ஒரு முக்கிய சிறப்பம்சமாக இரண்டு நாள் சக்தி வாய்ந்த மாநாட்டின் 'பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் பரிணாமத்தை வெளிப்படுத்துவது' என்ற கருப்பொருள் ஆகும். இந்தியாவில் பாதுகாப்பு ஒரு கடுமையான பணியாக இருப்பதைத் தொடர்ந்து, IFSEC இந்தியா 2018 அதற்கு பதிலளிக்கும் வகையில் உலகளாவிய பாதுகாப்பு சந்தையில், அத்துடன் வான்வழி வாகனங்கள் மற்றும் ட்ரோன்களின் சமீபத்திய தொழில்நுட்பம் ஆகியவற்றில் முன்னெச்சரிக்கையான புரிந்துணர்வு சம்பந்தமான நுண்ணறிவுகளைப் பெற முடிவெடுத்துள்ளது. மாநாட்டின் நாள் 1, பிரபலமான நபர்களால் குறிக்கப்பட்டது, இதில் கலந்துரையாடப்பட்ட தலைப்புகள் - 'Crime in Metro' ; 'Technology-Enabled Disruptions' ; 'Emerging Paradigms in Security Architecture' ; 'The Threat of Cyber Attacks on Security & Surveillance Systems' ; 'Corporate Risk Management: Evolving role of CSOs in an era of rapid innovations and disruptions' மற்றும் 'Managing Regulatory Compliance Requirements Related to Corporate Security' போன்ற குழு விவாதங்களும் சில விளக்கக்காட்சிகளும் இடம்பெற்றன. நாள் 2 ல் முக்கிய குறிப்பாக 'எதிர்கால தயாரான தலைவர்கள்' மற்றும் 'பாதுகாப்பு தளம் - தரநிலைப்படுத்தல் முன்னோக்கு'; 'பொருளாதாரம் மீதான பயங்கரவாதத்தின் தாக்கம்'; 'நெருக்கடி முகாமைத்துவத்தில் ஒரு சி.எஸ்.ஓவின் வெளிப்படும் பங்கு மற்றும் வர்த்தக தொடர்ச்சியை உறுதிப்படுத்துவதில்'; 'பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் உற்பத்தித்திறனுக்கான உட்புற நிலைப்படுத்தல் அமைப்புகள்'; 'பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பில் Block Chain பயன்படுத்துதல்'; போன்றவற்றில் அமர்வுகள்; 'வீடியோ கண்காணிப்பு அமைப்புகளுக்கு AI &IoT மதிப்பு சேர்க்கிறது' மற்றும் 'ஹோம்லாண்ட் செக்யூரிட்டினை எவ்வாறு அமல்படுத்துவதில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லாத வான் வாகனங்கள் எவ்வாறு திறம்பட பயன்படுத்தப்படுகின்றன' என்பதன் மீதான சில குழு விவாதங்கள் இடம்பெற்றன.
எக்ஸ்போவானது Associated Chambers of Commerce and Industry of India (ASSOCHAM), Asian Professional Security Association (APSA), American Society for Industrial Security (ASIS), Electronic Security Association of India (ESAI), Central Association of Private Security Industry (CAPSI), Overseas Security Advisory Council (OSAC), Mitkat Advisory, SECONA, CIISCM, GACS போன்றவர்கள் மத்தியில் ஆதரவு மற்றும் 'Security Update' மற்றும் 'Security Today' ஆகியோரை உத்தியோகபூர்வ ஊடக கூட்டாளர்களாக கொண்டிருந்தது.
நாள் 1 ன் மாலையில், IFSEC இந்தியா விருதுகளின் 3 வது பதிப்பை காணலாம். இந்தியாவில் உள்ள மின்னணுப் பாதுகாப்புத் தொழில்துறையின் வியத்தகு வளர்ச்சியுடன், BFSI, சில்லறை விற்பனை, உற்பத்தி, ஆற்றல், சுகாதாரம், பொதுத்துறை நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம் & ITES மற்றும் உள்கட்டமைப்பு போன்ற பல்வேறு துறைசார்ந்த கிடைமட்ட மற்றும் உள்கட்டமைப்புகளில் மின்னணு பாதுகாப்புக்குப் பின்னால் மனதில் சிறந்து விளங்குவதற்காக இந்த விருதுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக வலுவான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக திரைக்கு பின்னால் வேலை செய்யும் CSO க்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் சிறப்பம்சங்கள் மற்றும் புதுமைகளை விருதுகள் அங்கீகரிக்கின்றன. Ernst and Young, IFSEC இந்தியா விருதுகளுக்கான செயல்முறை ஆலோசகர்களாக இருப்பார்கள்.
இந்தியப் பதிப்பு இந்த பிராந்தியத்தின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்ட வெற்றிக்கு வழிவகுத்ததோடு IFSEC இந்தியா அதன் செழிப்பான பாரம்பரியத்தை 40 வயதான IFSEC உலகளாவியத்திற்கு கடன்பட்டிருக்கிறது. உலகளாவிய பாதுகாப்பு மற்றும் நெருப்புத் தொழிற்துறையின் முன்னோடி நிறுவனமாக தொழில்துறை நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுவதோடு, எக்ஸ்போவானது முற்றிலும் பாதுகாப்பான, ஸ்மார்ட் மற்றும் டிஜிட்டல் மேம்பட்ட உலகிற்கு தொழில்துறையை உத்வேகப்படுத்தியுள்ளது.
IFSEC India 2018 பற்றி:
UBM ஆல் ஏற்பாடு செய்யப்படும் IFSEC இந்தியாவின் 12 வது பதிப்பு, இது ஜூன் 2018 ல் Informa PLC உடன் இணைந்து B2B தகவல் சேவைகள் குழுவாகவும், உலகின் மிகப்பெரிய B2B நிகழ்வுகள் அமைப்பாளராகவும் மாறும். கூடுதல் தகவல்களுக்கு https://www.ifsec.events/india/ மற்றும் ஆசியாவில் எங்கள் இருப்பை பற்றி தெரிந்துகொள்ள http://www.ubm.com/global-reach/ubm-asia க்கு தயவு செய்து செல்லவும்.
UBM Asia பற்றி:
UBM ஆசியா சமீபத்தில் Informa PLC இன் ஒரு பகுதியாக மாறியது, இது ஒரு முன்னணி B2B தகவல் சேவைகள் குழு மற்றும் உலகின் மிகப்பெரிய B2B நிகழ்வுகள் அமைப்பாளர் ஆகும். ஆசியாவில் எங்கள் இருப்பை அறிய http://www.ubm.com/asia க்கு தயவுசெய்து செல்லவும்.
எந்த ஊடக கேள்விகளுக்கும் தொடர்பு கொள்ளவும்:
UBM India
Roshni Mitra
[email protected]
Mili Lalwani
[email protected]
+91-22-61727000
Prachi Kumar
[email protected]
+91-7718866668
UBM India
Share this article