மும்பை, November 30, 2018 /PRNewswire/ --
எக்ஸ்போவின் 7 வது பதிப்பில் 150 க்கும் மேற்பட்ட ப்ராண்டுகள்
Occupational Safety & Health (OSH) இந்தியாவின் 7 வது பதிப்பை, இன்று (நவம்பர் 29 மற்றும் 30 ஆம் தேதி) UBM இந்தியா Mumbai, Bombay Exhibition Centre ல் வழங்குகிறது. இந்த கண்காட்சியில் உலகளாவிய சிறந்த நடைமுறைகளை விவாதிக்கவும், பணியிட பாதுகாப்பு மற்றும் சுகாதார துறையில் மிகவும் சிக்கலான சில சவால்களுக்கு தீர்வுகாணவும் இந்த நிகழ்ச்சி சர்வதேச அளவில் புகழ்பெற்ற கண்காட்சியாளர்களையும், ஆலோசகர்களையும், வர்த்தக நிபுணர்களையும், முக்கிய அரசாங்க அதிகாரிகளையும் ஒரு பொது தளத்தின் கீழ் கொண்டுவருகிறது.
(Logo: https://mma.prnewswire.com/media/675607/UBM_Logo.jpg )
(Logo: https://mma.prnewswire.com/media/785410/OSH_Mumbai_Logo.jpg )
(Photo: https://mma.prnewswire.com/media/791439/UBM_OSH_India.jpg )
OSH India, 2018 ன் தொடக்கவிழாவில் திரு. Hemant Sapra, President, SAMA; ஸ்ரீ.H.R. Jagannath, CEO, Air India Engineering Services Ltd; திரு. Mike Robinson, Chief Executive, British Safety Council; Guest of Honours - ஸ்ரீ.Lalit Gabhane, Director-General, National Safety Council; ஸ்ரீ.Santosh Warrick, CFO & Advisor, MIDC மற்றும் ஸ்ரீ.Sudhakar Prabhu Rathod, Director, DISH, Govt of Maharashtra இவர்களோடு திரு. Pankaj Jain, Group Director, UBM India Pvt. Ltd மற்றும் திரு. Yogesh Mudras, Managing Director, UBM India ஆகியோர் மத்தியில் முக்கிய தலைவர்கள் முன்னிலையில் நடைபெற்றது
OSH ன் தொடக்கவிழாவில் ஒரு முக்கிய அறிவிப்பாக, 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18-20 ம் தேதி, வங்காளதேசத்தில் உள்ள டாக்காவில் திட்டமிடப்பட்ட ஒரு முன்னோட்ட நிகழ்ச்சியைத் தொடங்குவதன் மூலம், SAARC பிராந்தியத்திற்கு அதன் உலகளாவிய வர்த்தகத்தை OSH, தற்போது விரிவுபடுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தியா, உலகின் பெரும்பாலான நாடுகளுடன் ஒப்பிடுகையில், அதன் இளைஞர்களைப் பொறுத்தவரையில் புவியிடத்தில் ஒரு நன்மை உண்டு. இந்தியாவின் 1.2 பில்லியன் மக்களில் பாதிபேர் ஏறத்தாழ 26 வயதிற்கு உட்பட்டவர்களாக உள்ளனர், மேலும் 2020 ஆம் ஆண்டில், 29 வயதிற்குட்பட்டவர்களைக் கொண்ட நடுத்தர வயதில், உலகிலேயே மிக இளைய நாடு என்று கூறப்படுகிறது. 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் பணியிடத்தில் சேர 250 மில்லியன் மக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மக்கள்தொகையின் ஒரு பெரிய பகுதி, உழைக்கும் வயதிற்கு மாற்றாக, இந்த திறமைகளை சிறந்த முறையில் தக்கவைத்து, சிறந்த உற்பத்தித்திறனை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அடிப்படையில் இந்த ஊழியர்களின் உணர்வுபூர்வமான நலன்களுடன் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தையும் கவனிக்க வேண்டும். குறிப்பாக வாகன மற்றும் எண்ணெய், எரிவாயு, கட்டுமானம், போன்ற உற்பத்தி மற்றும் தொடர்புடைய துறைகளில் உள்ள நிறுவனங்கள் தொழில்ரீதியான அபாயங்களை அறிந்திருக்கின்றன, பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்கு உழைக்கின்றன. அரசாங்கங்கள் உள்கட்டமைப்பை அபிவிருத்தி செய்வதற்கும், பணியிட பாதுகாப்பை மையமாகக் கொண்ட வளங்களை வழங்குகின்றன, மேலும் உலகளாவிய முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. எனினும், பல நிறுவனங்கள் விழிப்புணர்வு உருவாக்க பயிற்சி அமர்வுகளை ஏற்பாடு செய்ய முயற்சித்திருக்கின்றன, ஒரு செறிவு மற்றும் ஒத்திசைவு மூலோபாயம் இடத்தில் தெளிவாக இல்லை. UBM இந்தியாவின் OSH இந்தியா இந்த முக்கிய இடைவெளியை பூர்த்தி செய்ய உதவுகிறது.
தொழிற்துறை முழுவதிலும் இருந்து முன்னணி கண்காட்சியாளர்களின் பங்கேற்பு தொழில்துறை நிகழ்ச்சியாக OSH இந்தியாவின் தேவையும் அதன் மீதான கவனமும் வலியுறுத்தப்பட்டது. இதில் 'Innovation Zone Partner' - Amazon; 'VIP Partner' - Jayco; 'Gold Partners' - Acme Safetywear and Venus Safety; 'Silver Partner' - Atlas Protective; 'Registration Partner' - Karam; 'Lanyard Partner' - Allen Cooper (Superhouse); 'Visitor Bag & Cafeteria Partner' - Black & Decker; 'Badge Partner' - Uviraj Global; 'Safe Escape Partner' - Prolife Autoglo; 'Confined Space Entry Partner' - Drager; 'Technology Partner' - Tata Communications; 'Safety Footgear Partner' - Sketchers; 'Health Partner' - Narayana Hospital; 'Associate Conference Partner' - Youngwoo; 'Conference Session Partners' - Safestart, Godrej Interio மற்றும் FALL Arrest System & Technologies போன்ற தொழில்துறை தலைவர்கள் மற்றும் முக்கிய கூட்டாளிகள் உள்ளடங்குவர். இந்த ஆண்டு, 150 க்கும் அதிகமான பிராண்டுகள், அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, இலங்கை, ஜப்பான், கொரியா, ஜெர்மனி, அயர்லாந்து, மத்திய கிழக்கு மற்றும் மலேசியா போன்ற நாடுகளிலிருந்து சர்வதேச பங்கேற்பு காணப்படும்.
OSH India 2018 tஹொடக்கவிழாவில் பேசிய UBM இந்தியாவின் நிர்வாக இயக்குனர் திரு. Yogesh Mudras கூறுகையில், "உலகின் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கு தொழிலாளர்கள் கிட்டத்தட்ட அரைவாசி பேர் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர் மற்றும் முக்கிய பங்களிப்பாளர்களாக உள்ளனர். சுகாதார பராமரிப்பு, சாதகமான வேலை நிலைமைகள், சமூக மற்றும் உணர்ச்சி நலன்களை நன்கு கவனித்தல், சிறந்த திறமைகளைத் தக்கவைத்து நல்ல உற்பத்தித்திறனை உறுதிப்படுத்த முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். நிறுவனங்கள் மற்றும் அரசு ஆகியவற்றின் மூலம் தொழில்சார் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் குறித்த அதிக கவனம் செலுத்திய போதிலும், பல்வேறு நிலைகளிலும் பொது விழிப்புணர்விலும் போதிய கல்வியறிவு இல்லை. OSH இந்தியா 2018, இந்தியாவின் மிகப்பெரிய சந்தைக்குள் உலகளாவிய ரீதியிலான சப்ளையர்கள் மற்றும் சேவை வழங்குநர்களை சந்திக்கவும் அவர்களுடன் தொடர்பினை ஏற்படுத்திக்கொள்வதால் அவர்களின் புதுமைகள் மற்றும் அறிவை காட்சிப்படுத்துவதோடு நிறுவனங்களுக்கான தெளிவான தீர்வுகளை வழங்குவதன் மூலம் OSH விழிப்புணர்வு மற்றும் தரநிலைகளை உயர்த்துவதற்கான அவசியத்தை வலியுறுத்துகிறது. இந்திய Maintenance, Repair and Overhaul (MRO) தொழில் 2020 ஆம் ஆண்டிற்குள் 1.5 பில்லியன் டாலருக்கு மேல் வளர எதிர்பார்க்கப்படுகிறது, எக்ஸ்போவில் உள்ள மாநாட்டில் கலந்துரையாடல்களை நடத்துவது, முதல் முறையாக சிவில் விமான போக்குவரத்து மற்றும் பணிச்சூழலியல் துறையில் MRO ன் சிறந்த நடைமுறைகளைத் தொடுக்கும், தினசரி அமர்வுகள், குழு விவாதங்கள் மற்றும் பயிற்சி வகுப்புகள், எங்கள் பார்வையாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஒன்றாகும்."
இரண்டு நாள் சக்தி வாய்ந்த OSH தொழிற்துறை மாநாட்டில் உலகளாவிய சிறந்த நடைமுறைகளைப் பற்றி பேச்சுக்கள் நடைபெறும். சிவில் விமான போக்குவரத்து மற்றும் பணிச்சூழலியல் துறையில் MROன் OSH சிறந்த நடைமுறைகள் தவிர, மாநாட்டின் நாள் 1 ல் முக்கிய அமர்வுகள் மற்றும் குழு கலந்துரையாடலில் உள்ளடங்குபவை: 'The Role and Need for Accreditation in HSE'; 'The Future of Work & Risk: An update on ISO45001 by Mike Robinson, Chief Executive, British Safety Council', 'Communication to ensure Safety, Efficiency & Productivity' and 'Reducing Error and Influencing Behaviour'; 'Implementing Laws and legislations to Enforce Industrial Safety, Worker Safety and Industrial Hygiene: Key Responsibilities and Challenges'; 'Best Safety Practices in Maintenance, Repair and Overhaul of Aviation Equipment' மற்றும் 'Fall Arrest Systems and Technologies' மீதான ஒரு விளக்கக்காட்சி.
நாள் 2ல் 'மனிதனை பொருத்தவரை பாதுகாப்பு '; தொழில்சார் பாதுகாப்பு மற்றும் உடல்நலம் பற்றிய பட்டறைகள்: இந்திய தரநிலைகள் மற்றும் 'கட்டுமான தளங்களில் நடைமுறை பாதுகாப்பு பயிற்சி மையம்'; 'பணிச்சூழலியல் மற்றும் பணியிட சுகாதாரத்தில் சிறந்த நடைமுறைகள் தொழிலாளர் பாதுகாப்பை மேம்படுத்துதல் & நிறுவன திறன் மேம்படுத்தல்' பற்றிய குழு விவாதங்கள் மற்றும் அபாயகரமான இடங்களில் வேலை செய்யும் போது தொழில் ரீதியான உடல்நலம் மற்றும் தீ பாதுகாப்பு அளவீடுகளை மீளமைத்தல், குறிப்பாக உயர்ந்த கட்டிடங்கள், மற்றும் அபாயகரமான பொருட்கள் மற்றும் கெமிக்கல்ஸ் ஆகியவற்றைப் பயன்படுத்துகையில் '; அமர்வுகள் -- 'Fix the Tail to Propel Procurement: Attacking the Tail Spend Problem in B2B'; 'Safety on Rent' as an Industry Best Practice for Managing Plant shutdowns/Turnarounds Safely'; 'பணியிட சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மூலம் வர்த்தக இலாபத்தை மேம்படுத்துதல்'; அத்தோடு ஒரு துணை அமர்வாக 'நிறுவன பாதுகாப்பு; தொழில்நுட்பத்தை மேற்கொள்ளுதல் மற்றும் சவால்கள்' ஆகியவற்றில் சக்தி நிரம்பிய பேச்சு நடைபெற்றது. மாநாட்டில் பிரதான அமர்வுகளும் குழு கலந்துரையாடல்களும் நாடு முழுவதும் இருந்து தொழில் வல்லுநர்கள் மற்றும் முன்னணி சர்வதேச அமைப்புக்களால் கலந்து கொள்ளப்படும்.
OSH இந்தியா 2018 கண்ணுறவிருக்கும் 'OSH இந்தியா பாதுகாப்பு விருதுகள் 2018' இது இந்தியாவில் இயங்கும் தொழில்கள், நிறுவனங்கள், கூட்டணிகள் மற்றும் பொது அல்லது தனியார் துறைகளில் பணியிட சுகாதார மற்றும் பாதுகாப்பு முயற்சிகளுக்காகத் திறந்திருக்கும். இவ்வருடம், OSH விருதுகள் மொத்தம் 120 பரிந்துரைப்புகளை பெற்றுள்ளன, இதில் தொழில் செங்குத்துத் தொகுப்புகளான கட்டுமானம், மருந்துகள், இரசாயனங்கள், FMCG, BPO, வங்கி, சுத்திகரிப்பு நிலையங்கள், எண்ணெய் & எரிவாயு, ஆட்டோமொபைல்ஸ், லாஜிஸ்டிக்ஸ் மற்றும் போக்குவரத்து, ஆற்றல், SME க்கள், வேளாண்மை, சுகாதாரம், உணவு, இரும்பு & எஃகு, ஐ.டி, ரப்பர் தொழில் மற்றும் பல அடங்கும். இந்த விருதுகள் விண்ணப்பதாரர்களிடையே போட்டித் திறனை வளர்ப்பதில் கருவியாக இருந்தன, புதுமைகளை ஊக்குவிப்பதில் மற்றும் இந்தியாவில் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையில் உள்ள சிந்தனைத் தலைமையை ஊக்குவித்து, மேம்படுத்த முடிந்தன. நாள் 1 (29 வது நவம்பர்) அன்று விருதுகள் இரவு திட்டமிடப்பட்டு, அறிவுமேதைகள் மற்றும் முன்னோடிகளில் ஒன்றாக இணைந்து, கவர்ச்சி மற்றும் பொழுதுபோக்கின் இரவில் குறிக்கப்படும் ஒரு கொண்டாட்டமாக இருக்கும்.
OSH Mumbai பற்றி:
UBM ஆல் ஏற்பாடு செய்யப்படும் OSH Mumbai, இது அக்டோபர் 2018 ல் Informa PLC உடன் இணைந்து B2B தகவல் சேவைகள் குழுவாகவும், உலகின் மிகப்பெரிய B2B நிகழ்வுகள் அமைப்பாளராகவும் மாறும். OSH Mumbai பற்றிய கூடுதல் தகவல்களுக்கு https://www.oshindia.com/mumbai/ மற்றும் ஆசியாவில் எங்கள் இருப்பை பற்றி தெரிந்துகொள்ள http://www.ubm.com/global-reach/ubm-asia செல்லவும்.
UBM Asia பற்றி:
UBM ஆசியா சமீபத்தில் Informa PLC இன் ஒரு பகுதியாக மாறியது, இது ஒரு முன்னணி B2B தகவல் சேவைகள் குழு மற்றும் உலகின் மிகப்பெரிய B2B நிகழ்வுகள் அமைப்பாளர் ஆகும். ஆசியாவில் எங்கள் இருப்பை அறிய http://www.ubm.com/asia க்கு தயவுசெய்து செல்லவும்.
எந்த ஊடக தொடர்பான கேள்விகளுக்கு அனுகவும்:
For any media queries please contact:
Media Contacts:
UBM India
Roshni Mitra
[email protected]
Mili Lalwani
[email protected]
+91-22-61727000
Prachi Kumar
[email protected]
+91-7718866668
UBM India
Share this article