குருகிராம் , இந்தியா, October 29, 2018 /PRNewswire/ --
உலக தகவல்தொடர்பு தொழில்துறையில் டிஜிட்டல் பரிமாற்றத்தை விரைவூட்ட நிறுவனமானது திறந்த மற்றும் விரைதிறனுடைய தீர்வுகளை மேம்படுத்தும்
சர்வதேச தரவு நெட்வொர்க்குகள் தீர்வுகள் நிறுவனமான Sterlite Tech [BSE: 532374] [NSE: STRTECH], திறந்தநிலையுள்ள, நிறுவன- கிரேடு தொழில்நுட்பங்களுடைய ரெட் ஹேட் போர்ட்ஃபோலியோவை பயன்படுத்தி மென்பொருளால் இயங்கும் நிரலாக்கம் செய்யப்படும் தீர்வுகளை மேம்படுத்தும் என இன்று அறிவித்தது. தகவல்தொடர்பு சேவை வழங்குநர்கள், நிறுவனங்கள் மற்றும் சிட்டிசன் நெட்வொர்க்குகள் தங்கள் நெட்வொர்க் ஆட்டோமேசன் மற்றும் மென்பொருளால் விளக்கப்பட்ட நெட்வொர்க் (SDN) முயற்சிகளுக்காக, நெட்வொர்க் ஃபங்சன் வர்ச்சுவலைசேசன் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் (NFVI) தளத்தின் முழு வெப் அளவிலான சாத்தியத்தை அடைவதற்கு இந்த தீர்வுகள் உதவும்.
(Logo: https://mma.prnewswire.com/media/568301/Sterlite_Logo.jpg )
இன்றைய டிஜிட்டல் வாழ்வில் இறுதி பயனரால் கோரப்படும் தரவின் அளவு மற்றும் வித்தியாத்தன்மையை கொண்டுவருவதுடன், இன்று மற்றும் நாளையத்தேவைக்கான நெட்வொர்க்குகள் அதிக வேகத்துடனும் அதிக பாதுகாப்பாகவும் நிரலாக்கம் செய்யக்கூடியதாகவும் அதிக நம்பிக்கையாகவும் இருக்க வேண்டும். இதனை நிறைவேற்ற Sterlite Tech அதிக திறந்த நிலையிலுள்ள மற்றும் விற்பனையாளர் மையப்படுத்திய தீர்வு அடுக்குகளை மேம்படுத்த உதவும் Red Hatஐ தூண்டும். இது Sterlite Tech's ஸ்மார்ட்டர் நெட்வொர்க்குகளின் மையத்தில் (CSN)நிறுவப்பட்டது, இதில் SDN மற்றும் NFV வழங்கல்களும் மற்றும் Red Hat NFV தீர்வினால் கட்டமைக்கப்படும் அடுத்த தலைமுறை வருமான- மேலாண்மை மென்பொருளும் காட்டப்படுகிறது
Anshoo Gaur, CEO - Telecom Software Business, Sterlite Tech கூறுகையில் , 'Sterlite Tech என்பது மென்பொருள் விளக்க மற்றும் செயற்கை நுண்ணறிவு தளங்களை மேம்படுத்துவதில் முன்னணியாக விளங்குகிறது, இது சேவை வழங்குநர்களுகான ஆப்டிக்கல் நெட்வொர்க்குகளை நிரலாக்கம் செய்து வாடிக்கையாளர்களுக்கு நுண்ணறிவு சேவைகள் மற்றும் சிறந்த அனுபவத்தை அளிக்கிறது. SDNல் தொழில்துறை தலைவர் மற்றும்செயற்கை நுண்ணறிவு தளங்களின் தலைவருமான Ayush Sharma, இந்த மூலோபாய முயற்சியில் நம்முடன் சமீபத்தில்தான் இணைந்துள்ளார்,' இவ்வாறு அவர் கூறினார். 'திறந்தநிலை SDN இயக்கத்தின் அடிப்படை உறுப்பினர்களில் ஒருவரான Ayush உற்பத்திநெட்வொர்க்குகளில் திறந்த- மூல திறனை தூண்ட பெரிய வாய்ப்பை வழங்குகிறார்.'
'திறந்த நிலை விதிமுறைகள் மற்றும் உற்பத்தி- கிரேடு திறந்தநிலை -மூலக்குறியீடு இல்லாமல் நிரலாக்கத்தன்மை மற்றும் திறந்தநிலையை அடைய இயலாது என்பதை Sterlite Tech மற்றும் சர்வதேச தொழில்துறையும் உணர்ந்துள்ளன. உற்பத்தியில் திறந்த- நிலை மூலக்குறியீட்டைப் பொருத்தவரை Red Hat தலைவராக திகழ்கிறது மேலும் அவர்களுடன் இணைந்துள்ளதை குறித்து நாங்கள் மகிழ்கிறோம்' இவ்வாறு அவர் சேர்த்துகூறினார்.
'NFV க்கான உள்கட்டமைப்புகளை தளமாக சிறப்பாக கொண்டுள்ள திறந்தநிலை- மூல மென்பொருளானது , சேவை வழங்குநர்களுக்கு தகவல் தொடர்புகளை வழங்கி அதிக நெகிழ்வுத்தன்மையையும் மேலும் தொழில்துறை மாற்றங்களுக்கேற்ப சரிசெய்துகொள்ளும் திறனையும் அளிக்கிறது மேலும் புதுமையான, திறந்த தன்மையுள்ள மற்றும் தகவலை பரிமாறிக்கொள்ளும் கட்டமைப்புடன் புதிய சேவைகளை வழங்க தூண்ட உதவுகிறது. வடிவமைப்பு பரிமாற்றம், திறந்தநிலை தொழில்நுட்பங்களை அடிப்படையாக கொண்ட நெட்வொர்க்குகளை மேலாண்மை செய்தல் மற்றும் கட்டமைத்தல் போன்ற பொது நோக்கங்களை கொண்ட Sterlite Tech உடன் எங்களின் துணையை பகிர்ந்துகொண்டதில் நாங்கள் மகிழ்கிறோம்' என்று Ben Henshall, Country Manager, Red Hat - India கூறினார்.
Sterlite Technologies பற்றி:
Sterlite Technologies Ltd (BSE: 532374) (NSE: STRTECH), சாமர்த்தியமிக்க டிஜிட்டல் நெட்வொர்க்குகளை வடிவமைத்து, கட்டமைத்து மற்றும் பராமரிக்கும் உலகத்தொழில்நுட்ப தலைவராகும். 100க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களிடம் தொடர்பு கொண்டுள்ள Sterlite Tech, தயாரிப்புகள்,சேவைகள் மற்றும் மென்பொருளை டிஜிட்டல் வெப்- ஸ்கேலில் அளிக்கிறது. நிறுவனத்திற்கு இந்தியா,சீனா & பிரேசில் ஆகிய நாடுகளில் உற்பத்தி ஆலைகளும் இந்தியாவில் இரு மென்பொருள் டெலிவரி மையங்களும் உள்ளன. பிராட்பேன்ட் ஆய்வுக்கான சிறப்பு மையம் மற்றும் அடுத்த ஜெனரேசன் நெட்வொர்க்குகள் பயன்பாடுகளுக்கான ஸ்மார்ட்டர் நெட்வொர்க்குகளின் மையம் ஆகியவை கொண்டுள்ள ஒரே நிறுவனமாக Sterlite Tech இந்தியாவில் விளங்குகிறது. ஆயுதம் தாங்கிய படையினருக்கான ஊடுருவ- இயலாத ஸ்மார்ட்டர் டேட்டா நெட்வொர்க், பாரத்நெட்டிற்கான நகர பிராட்பேண்ட்(rural broadband), ஸ்மார்ட் சிட்டிகளின் மேம்பாடு மற்றும் ஹை- ஸ்பீடு ஃபைபர் - டூ- த - ஹோம் (FTTH ) நெட்வொர்க்குகள் விரிவாக்கம் போன்ற புராஜெக்டுகள் நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
அதிக விவரங்களுக்கு வருகை தரவும் http://www.sterlitetech.com
முன்-நோக்கிய மற்றும் எச்சரிக்கை அறிக்கைகள்: Sterlite Technologies Limited அதன் வளங்களுடன் தொடர்புடைய சில வார்த்தைகள் மற்றும் அறிக்கைகள் இதில் வெளியிடப்பட்டுள்ளது, மேலும் Sterlite Technologies' எதிர்பார்க்கப்படும் நிதி நிலைமை, வியாபார கோட்பாடு, Sterlite Technologies'ன் எதிர்கால மேம்பாடு மற்றும் இந்தியாவின் பொருளாதார நிலை போன்றவற்றை முன்நோக்கு அறிக்கைகள் காட்டுகின்றன. தெரிந்த மற்றும் தெரியாத ஆபத்துகள், உண்மையான முடிவுகளுக்கு காரணமான எதிர்பாராத நிலைமைகள் மற்றும் பிற காரணங்கள் , Sterlite Technologies'லிமிடெட்டின் செயல்பாடுகள் அல்லது சாதனைகள், அல்லது தொழிற்துறை முடிவுகள், அம்மாதிரி முன்-நோக்கும் அறிக்கைகளில் வெளிப்பட்ட அல்லது குறிப்பிடப்பட்ட விஷயங்களிலிருந்து வேறுபட்ட தகவல்கள் ஆகியவையும் இம்மாதரி அறிக்கைகளில் விரிவாகக் விவரிக்கப்பட்டுள்ளது.அம்மாதிரி முன்நோக்குஅ றிக்கைகள் Sterlite Technologies'ன் நிகழ்கால, எதிர்கால வியாபார கோட்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் Sterlite Technologies' இயங்கப்போகும் சூழ்நிலை போன்ற பல கற்பிதங்களின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. உண்மையான முடிவுகளுக்கு காரணமாகும் முக்கிய காரணிகள், அம்மாதிரி முன்நோக்கு அறிக்கைகளிலிருந்து அரசாங்க கொள்களைகளில் மாற்றம் அல்லது இந்திய சட்டத்தில் மாற்றம் மேலும் குறிப்பாக Sterlite Technologies' தொழிற்சாலையின் நிர்வாகத்தில் மாற்றம் மேலும் இந்தியாவில் பொது பொருளாதாரம், வியாபாரம் மற்றும் கடன் நிபந்தனைகள் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவற்றால் செயல்பாடு அல்லது சாதனைகளில் மாறுபட்ட பலன்களையும் காணலாம்.உண்மையான முடிவுகளுக்கு காரணமாகும் கூடுதல் காரணிகளாக , Sterlite Technologies' கட்டுப்பாட்டில் இல்லாத , ஆனால் Sterlite Technologies'ஐ கணிசமான அளவில் பாதிக்கும் ஆபத்து காரணிகளாக தேசிய பங்குச்சந்தை இந்தியா மற்றும் மும்பை பங்குச்சந்தை ,இந்தியா போன்ற பலவற்றையும் கூறலாம். இந்த விவரங்கள் http://www.nseindia.com மற்றும் http://www.bseindia.comல் கிடைக்கும்.
Red Hat, Incன் பதிவு செய்யப்பட்ட டிரேட்மார்க்குகளாக Red Hat, the Shadowman logo, Red Hat Enterprise LInux மற்றும் OpenShift விளங்குகிறது, அல்லது அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் அதன் துணை நிறுவனங்கள் உள்ளன. OpenStack Word Mark பதியப்பட்ட டிரேட்மார்க் சர்வீஸ்மார்க் ஆக விளங்குகிறது அல்லது அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் OpenStack Foundationன் பதியப்பட்ட டிரேட்மார்க் சர்வீஸ்மார்க் விளங்குகிறது மேலும் OpenStack Foundation'ன் அனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
OpenStack Foundation அல்லது OpenStack community ஆல் ஒப்புதல் அளிக்கப்படுதல் அல்லது ஸ்பான்சர் செய்யப்படுதல் மூலம் Red Hat அவற்றுடன் இணைக்கப்படவில்லை.
ஊடக தொடர்புகள்
LK Pathak
Phone: +91-9925012059
Mail: [email protected]
முதலீட்டாளர் உறவுகள்
Vishal Aggarwal
Phone: +91-20-30514000
Mail: [email protected]
Corporate Communications
Sumedha Mahorey
Phone: +91-22-30450404
Mail: [email protected]
Share this article