The Accountant and The International Accounting Bulletin மூலம் IMA, 2018 ஆம் ஆண்டின் Professional Body of the Year, ஆக அறிவிக்கப்பட்டுள்ளது
பெங்களூர் மற்றும் மாண்ட்வெலே, நியூ ஜெர்சி,, October 8, 2018 /PRNewswire/ --
தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டும், IMA ® (Institute of Management Accountants), The Accountant and The International Accounting Bulletin (IAB) மூலம் the Professional Body of the Year ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
கணக்கியல் மற்றும் நிதித் தொழிற்துறையிலும் அதற்கும் மேலாக ஆழ்ந்த செல்வாக்குடன் கூடிய ஒரு அமைப்புக்கு வழங்கப்படும் , the Professional Body of the Year விருது, மேம்பட்ட நற்சான்றிதழ்கள், கற்றல் திட்டங்கள், ஆராய்ச்சி மற்றும் பலவற்றின் மூலம் உறுப்பினர்களை ஆதரிப்பதற்கான IMA இன் முயற்சிகளை பிரதிபலிக்கிறது. IAB விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன மற்றும் ஒரு சுயாதீனமான நீதிபதிகளின் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
"ஒரு நிறுவனம் என்ற முறையில் இத்தகைய அசாதாரணமான அங்கீகாரத்தை விடவும் நூறாண்டு நிறைவு விழாவினை கொண்டாட சிறப்பானது வேறெதுவுமில்லை என்று நான் நினைக்கிறேன்," என்று IMA தலைவர் மற்றும் CEO Jeff Thomson, CMA, CSCA, CAE கூறினார். "கடந்த காலத்தில் எங்கள் தொழில்துறை டிஜிட்டல்மயமாகி வருவதை நாங்கள் கண்டிருக்கிறோம், மேலும் ஒரு நிறுவனமாக எங்களது உறுப்பினர்களை ஒரு வளர்ந்து வரும் துறையில் தொடர்ச்சியான வெற்றியை உறுதி செய்வதற்கு சரியான வளங்களை வழங்குவதற்கு நாங்கள் அர்ப்பணித்துள்ளோம். இரண்டாவது முறையாக இந்த விருதைப் பெற்றதற்கு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளோம்."
இந்த விருதானது, அக்டோபர் 4, 2018 ஆம் ஆண்டு லண்டனில் Fatema El-Wakeel, CMA, IMA London Chapter ன் முன்னாள் தலைவர் மற்றும் IMA இயக்குநர்களின் உலகளாவிய வாரிய உறுப்பினர், மற்றும் Pauline Gilbert, CMA, மற்றும் David Powell, CMA, IMA London Chapter ன் பொருளாளர் மற்றும் செயலாளர் ஆகியோரால் The Digital Accountancy Forum & Awards ல் பெற்றுக்கொள்ளப்பட்டது.
இன்றைய டிஜிட்டல் உலகில் சான்றிதழ் வழங்கியதன் மூலம் அதன் 2017 ஒருங்கிணைந்த தகவல்தொடர்பு பிரச்சாரத்திற்காக IMA ஆனது ஆண்டின் தகவல் தொடர்பு பிரச்சாரத்திற்கான ஒரு இறுதிப் போட்டியாளராக [GB1] ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தனது கருத்தை அதன் சமீபத்திய 2018 campaign வெளியீட்டின் மூலம் IMA விரிவுபடுத்தியுள்ளது.
IMA பற்றிய மேலும் தகவலுக்கு, இங்கே செல்லவும்.
IMA® (Institute of Management Accountants) பற்றி
IMA®, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டின் Professional Body of the Year என்று Accountant/International Accounting Bulletin மூலம் பெயரிடப்பட்ட இது, மேலாண்மை கணக்கியல் தொழிலை முன்னேற்றுவதில் பிரத்தியேகமாக கவனம் செலுத்துகின்ற மிகப்பெரிய மற்றும் மிகவும் மதிக்கப்படும் சங்கங்களில் ஒன்றாகும். உலகளாவிய ரீதியில், IMA ஆராய்ச்சி, CMA® (Certified Management Accountant) திட்டம், தொடர்ச்சியான கல்வி, நெட்வொர்க்கிங் மற்றும் உயர்ந்த நெறிமுறை வணிக நடைமுறைகள் சார்ந்த ஆலோசனை ஆகியவற்றின் மூலம் தொழிலை ஆதரிக்கின்றது. 140 நாடுகளில் 100,000 க்கும் அதிகமான உறுப்பினர்கள் மற்றும் 300 தொழில்முறை மற்றும் மாணவர் அத்தியாயங்களின் சர்வதேச வலையமைப்பை IMA கொண்டுள்ளது. மாண்ட்வேலே, என்.ஜே., அமெரிக்காவில் தலைமையிடமாக கொண்டு , IMA அதன் நான்கு உலகளாவிய பிராந்தியங்கள் மூலம் உள்ளூர் சேவைகளை வழங்குகின்றது: அமெரிக்கா, ஆசியா / பசிபிக், ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு / இந்தியா. IMA ஐப் பற்றிய மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க http://www.imanet.org
Share this article