மும்பை, October 3, 2018 /PRNewswire/ --
Beauty and Cosmetics தொழிற்துறையில் தொழில்நுட்பத்தை புதுமையை புகுத்துதல் மற்றும் எண்ணவே இயலாத ஃபார்முலாக்களை தரையிறக்குதல்
BolognaFiere மற்றும் UBM India மும்பையில் உள்ள சஹாரா ஸ்டார் ஹோட்டலில் Cosmoprof India வின் முன்னோட்ட பதிப்பை வெற்றிகரமாக முடித்தது. இந்நிகழ்ச்சி கண்காட்சியாளர்களிடமிருந்தும் பார்வையாளர்களிடமிருந்தும் ஒரு விதிவிலக்கான வரவேற்பைப் பெற்றது, மேலும் புதிய வர்த்தக உறவுகள் மற்றும் விரிவாக்கங்களை உருவாக்கவும், தற்போதைய உறவுகளை வலுப்படுத்தவும் உதவியது. வெற்றிகரமாக, Bologna, Las Vegas மற்றும் Hong Kong கில் முத்திரை பதித்த வர்த்தக நிகழ்ச்சிகளை நடத்திய இது, ஒட்டுமொத்தமாக 370,000 தொழில் வல்லுனர்கள் மற்றும் உலகெங்கிலும் இருந்து 7,000 நிறுவனங்களுக்கும் மேலாக இங்கே உள்ளடக்கியது, இது Cosmoprof தளத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது, இது அழகு துறையில் ஒரு மாறும் மற்றும் வளர்ந்துவரும் சந்தையாகும்.
(Logo: https://mma.prnewswire.com/media/675607/UBM_Logo.jpg )
(Logo: https://mma.prnewswire.com/media/684196/Cosmoprof_India_Preview.jpg )
(Photo: https://mma.prnewswire.com/media/746655/Cosmoprof_OnStage.jpg )
(Photo: https://mma.prnewswire.com/media/746656/Cosmoprof_UBM_India.jpg )
உள்ளூர் மற்றும் சர்வதேச நிறுவனங்களைச் சேர்ந்த 107 நிறுவனங்களுடன் இரண்டு நாள் (10 - 11 செப்டம்பர்) - 15 நாடுகளிலிருந்து, குறிப்பாக அழகுசாதன மற்றும் கழிப்பறை பொருட்கள், அழகு நிலையம், முடி, நகம் மற்றும் ஆபரணங்கள் மற்றும் அதன் விற்பனை தொடரானது மூலப்பொருட்கள் மற்றும் பொருட்கள், ஒப்பந்தத் தயாரித்தல் மற்றும் தனிப்பட்ட அடையாளங்கள், பயன்பாட்டாளர்கள், முதன்மை மற்றும் இரண்டாம் நிலை பேக்கேஜிங் ஆகியவற்றில் முன்னிருப்பவர்களுடன் முடிக்கப்பட்ட தயாரிப்புகளின் பிராண்டுகளுக்கு ஒரு புதிய வாய்ப்பைக் அளித்தன.
இந்த எக்ஸ்போவானது தொழிதுறையால் நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், அழகு மற்றும் ஒப்பனை தொழில் துறையின் இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், விநியோகஸ்தர்கள், சலூன் மற்றும் ஸ்பா உரிமையாளர்கள், நவீன வர்த்தக சில்லறை விற்பனையாளர்கள், வர்த்தக கமிஷன்கள், பேக்கேஜிங் & முடிக்கப்பட்ட பொருட்கள் உற்பத்தியாளர்கள், ஒப்பந்த உற்பத்தியாளர்கள், அசல் கருவி உற்பத்தியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் வெற்றிகரமான முடிவைப் பற்றிப் பேசிய திரு. Yogesh Mudras, UBM India வின் நிர்வாக இயக்குனர், கூறுகையில், "இறுதியாக, இந்திய அழகுத் தொழில் உலக சந்தையில் தனது கூற்றுகளை வரையறுத்து, செழித்து வளரும் ஒரு சகாப்தத்தில் நாம் நுழைகிறோம். இந்திய பொருளாதாரத்தின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதற்கும் நுகர்வோர் மத்தியில் அழகுக்கு வழிநடத்தும் நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகளை அதிகரிப்பதற்கும் பொருட்டு, நிறுவப்பட்ட மற்றும் வரவிருக்கும் கம்பனிகளின் பலம் பெரும் போட்டியாளர்களாக அறியப்படுகிறது. Cosmoprof இந்தியா மிகவும் பரந்த மேடையில் இன்னும் பரந்த B2B நுகர்வோர் தளத்தை வழங்கியுள்ளது. இப்போதுள்ள அதீத ஈடுபாட்டுடன் தகவல் பரிமாற்றும் நாட்களுக்கிடையில், இந்நிகழ்வு இந்தத் துறைக்கு ஏராளமான வழிகள் திறந்திருக்கின்றன என்பதை நான் நிச்சயமாக சொல்வேன். ஒரே முன்னோட்டமாக மட்டுமே இருந்தாலும், இது இந்தியாவின் பலமுகமான அழகு சாதனங்களின் பல்வேறு பிரிவுகளுக்கு மிகவும் விரிவான மாநாடு மற்றும் நேரடி நிகழ்ச்சிகள் பங்கேற்பாளர்களால் மிகவும் பாராட்டப்பட்டது. "
Ms. Cinzia Barbieri, Board Member of BolognaFiere Cosmoprof and BolognaFiere Group கூறுகையில், " Cosmoprof India வின் இந்த முன்னோட்ட பதிப்பின் நல்ல முடிவுகளை நாங்கள் மிகவும் பெருமையாகக் கருதுகிறோம். 3898 இந்திய அழகு வல்லுநர்கள், வாங்குவோர், விநியோகஸ்தர்கள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் வியாபார தேவைகளை பூர்த்தி செய்ய உள்ளூர் மற்றும் சர்வதேச நிறுவனங்களை சந்திக்க எக்ஸ்போவிற்கு விஜயம் செய்தனர். Bombay Convention & Exhibition Centre (BCEC) 2019 ஆம் ஆண்டு ஜூன் 12ஆம்தேதி முதல் 14 ஆம்தேதி வரை திட்டமிடப்பட்டுள்ள அடுத்த பதிப்பிற்காக நாங்கள் எதிர்பார்த்திருக்கிறோம். Cosmoprof India விரைவில் இந்தியா மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் அழகு தொழில் துறையில் ஒரு குறிப்பு நிகழ்வு ஆக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம்." என்று கூறினார்.
Cosmoprof India வின் முன்னோட்டத்தில் வசீகரமான விளக்கக்காட்சிகள் மற்றும் அம்சங்கள் பல பதிவுகள் உள்ளன . உதாரணமாக, Cosmotalks இன் ஆழ்ந்த அமர்வுகள் மற்றும் கருத்தரங்குகள், முன்னோட்டத்தில், சர்வதேச அளவில் புகழ்பெற்ற பங்காளிகளின் ஒத்துழைப்புகளுக்கு வழிவகுத்தன: அவை Beautystreams, Euromonitor, ICMAD - Independent Cosmetic Manufacturers and Distributors, Centdegrés, Kline & Company மற்றும் JCKRC SPA Destination.
ஒரு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சம், Cosmoprof OnStage ஒப்பனை துறையில் புதுமை மற்றும் படைப்பாற்றலைப்பற்றி சிறப்பாக வழங்கியது. நேரடி செயல்விளக்கங்கள், முடி கண்காட்சிகள், கண்கவர் நகக் கலை, ஒப்பனை நுட்பங்கள், அழகு சிகிச்சைகள் மற்றும் காட்சிப்படுத்தும் நிறுவனங்கள் வழங்கிய புதிய தயாரிப்புகள் கண்ககண்கன்னக்ககனக கண்காட்சியின் சிறப்பாக இருந்தன. நேரடி செயல்விளக்கங்களில் ஒன்றையும், ஆர்பாட்டமான நிகழ்ச்சியையும் திரு. Samir Modi, Colorbar நிறுவனர் ஏற்பாடு செய்தார். தவிர, Cosmoprof இந்தியா, இந்திய அழகு கலாச்சாரம் வாய்ப்புகளை ஆராய ஒரு பிரத்யேக எகஎக்ஸ்பீரியன்ஸ் வாலாக # VibrantIndia உருவாக்க உலக வடிவமைப்பு நிறுவனம் centdegrés உடன் இணைந்துள்ளது. நிறங்கள் மற்றும் கட்டமைப்புகளில் செழிப்பான, இந்தியப் பண்பாடு அழகு தொழில் நிபுணர்களுக்கு உத்வேகம் நிறைந்த ஆதாரமாக உள்ளது. இந்திய பொருட்கள், நுகர்வோர் மற்றும் வண்ணங்களின் ஒரு சுருக்க விளக்க விளக்கத்திலிருந்து உத்வேகத்தை எடுத்துக் கொண்டு, Firmenich மூன்று தனித்திறன் வாசனைகளுடன் ICC வழங்கிய மூன்று நக பூச்சுகள், இது Cosmoprof இந்தியாவில் விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், Cosmoprof India Trends திட்டத்தின் ஒரு பகுதியாக Beautystreams கண்காட்சியாளர்கள் பொருட்களின் கண்டுபிடிப்புகள் மற்றும் காட்சியின் தள போக்குகள் பற்றி ஆய்வு செய்ததை எக்ஸ்போ கண்டது.
இந்த நிகழ்வின் போது வணிக வாய்ப்புகளை அதிகரிக்க, இந்த முன்னோட்டமானது Cosmoprof Worldwide Bologna வின் ஒரு சர்வதேச வாங்குபவர் திட்டத்தை உள்ளடக்கியது, இது இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் இருந்து நிறுவனங்கள், விநியோகஸ்தர்கள், வாங்குவோர், இறக்குமதியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் இடையே B2B சந்திப்புகளுக்கு உதவியது.
இந்திய அழகுத் தொழிற்துறைக்கான அடுத்த சந்திப்பு Cosmoprof India 2019 உடன் 2019ஆம் ஆண்டு ஜூன் 12 முதல் 14 வரை, Bombay Convention & Exhibition Centre (BCEC) ல் நடைபெறும்.
CosmoProf India 2018 ல் தொழில்துறையின் பேச்சு:
Mr. Samir Srivastav, CEO, Jean-Claude Biguine Salons கூறுகையில், "இந்தியாவில் இப்போது உலகின் மிகவும் விரும்பப்பட்ட அழகு கண்காட்சிகளில் ஒன்றின் திரை எழுப்பல் நிகழ்ச்சியில் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருப்பதில் பெருமிதம் அடைகிறோம். Cosmoprof உடனான என் நட்பு, நான் நவம்பர் 2017 ல் ஒரு ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டபோது துவங்கியது. சிறந்த மூலோபாய திட்டமிடல் மற்றும் குறைபாடற்ற செயல்முறை ஆகியவற்றைக் கொண்ட அற்புதமான நிகழ்ச்சியைக் காண்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த நிகழ்வானது உலகெங்கிலும் இருந்து தொழில்துறை நிபுணர்கள், உலகளாவிய பிராண்டுகள் மற்றும் தலைவர்களிடமிருந்து புத்திசாலித்தனமான பேச்சுக்கள் ஆகியவற்றைக் கொண்டிருந்தது. Cosmoprof India உண்மையில் இந்திய அழகுத் துறைக்கு துல்லியமான உலகளாவிய தடையத்தை உருவாக்க உதவியாய் உள்ளது. UBM இந்தியா அணிக்கு வாழ்த்துக்கள். தொழில்துறையில் விளையாட்டு மாற்றி அமைத்ததற்கு., மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள்."
Mr. Mustafa Mun from Trance International கூறுகையில், "இது ஒரு மிக இளம் நிகழ்ச்சி, வளர சாத்தியம் நிறைய உள்ளது. இது ஒரு நல்ல தளம் மற்றும் நாங்கள் இங்கு காட்சிப்படுத்துவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்."
Ms. Shilpa Chauhan, Strategy leader, Streamlines கூறுகையில், " Cosmoprof இல் எங்கள் அனுபவம் சிறப்பாக உள்ளது, சில அழகான வாடிக்கையாளர்களுடன் மற்றும் பிராண்ட்களுடன் தொடர்புகொள்ளும் சிறந்த நேரத்தைப் பெற்றோம், நிறைய புதிய பிராண்டுகள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, நாங்கள் நிகழ்ச்சியை மிகவும் விரும்பினோம்."
Mr. Irfan Memon, Director, Olivia கூறுகையில், " Cosmoprof 2018 உலகளாவிய தொழில்துறை ஆதரவாளர்கள் மற்ற பங்குதாரர்களுடன் தொடர்பில் உள்ள போது அவர்களின் தனிப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளை வெளிப்படுத்த ஒரு சிறந்த தளமாக உள்ளது. Olivia Cosmetics இத்தகைய பெருமை வாய்ந்த நிகழ்வில் பங்கு பெறுவதில் பெருமை அடைகிறோம். நாங்கள் இந்திய அழகு தொழில் துறையில் பிரீமியம் தயாரிப்புகளை கட்டண விலைகளில் வழங்கும் மூத்த பிராண்ட் ஆகும்."
மேலும் விவரங்களுக்கு, எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிடவும், http://www.cosmoprofindia.com/
Cosmoprof India பற்றி:
Cosmoprof India என்பது Cosmoprof Asia Ltd, BolognaFiere மற்றும் UBM இடையிலான ஒரு கூட்டு நிறுவனத்துடன் இணைந்து ஜூன் 2018 ல் Informa PLC ஆதரவுடன் ஒருங்கிணைக்கப்படும் நிகழ்ச்சியாகும் . Informa PLC ஒரு முன்னணி B2B தகவல் சேவைகள் குழு மற்றும் உலகின் மிகப்பெரிய B2B நிகழ்வுகள் அமைப்பாளராக உள்ளஉள்ளது .
தயவுசெய்து செல்க http://www.cosmoprof.com/about-us/cosmoprof-network/cosmoprof-india/ Cosmoprof India பற்றிய மேலும் தகவல்களுக்கு மற்றும் ஆசியாவில் எங்கள் இருப்பை அறிவதற்கு https://www.ubm.com/global-reach/ubm-asia
UBM Asia பற்றி:
UBM ஆசியா சமீபத்தில் Informa PLC இன் ஒரு பகுதியாக மாறியது, இது ஒரு முன்னணி B2B தகவல் சேவைகள் குழு மற்றும் உலகின் மிகப்பெரிய B2B நிகழ்வுகள் அமைப்பாளர் ஆகும். எங்கள் இருப்பை அறிய https://www.ubm.com/global-reach/ubm-asia க்கு தயவுசெய்து செல்லவும்.
BolognaFiere Group (http://www.bolognafiere.it) பற்றி;
BolognaFiere Group என்பது ஒப்பனை, பேஷன், கட்டிடக்கலை, கட்டிடம், கலை மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றில் உலகின் முன்னணி வர்த்தக கண்காட்சி ஒருங்கிணைப்பாளராகும். இந்த குழுவில் 80 க்கும் அதிகமான சர்வதேச கண்காட்சிகள் உள்ளன, குறிப்பாக Cosmoprof Worldwide Bologna, அழகு தொழில் நிபுணர்களுக்கான உலகின் மிக முக்கியமான சந்திப்பு புள்ளி, 1967 இல் நிறுவப்பட்டது மற்றும் Bologna, Italy யில் நடைபெற்றது. ஒவ்வொரு தொழில்முறை இலக்கின் படி, 2019 பதிப்புக்கு, Cosmoprof வெவ்வேறு தொடக்க தேதிகளை உறுதிப்படுத்துகிறது. மார்ச் 2019 வியாழக்கிழமை 14 முதல் ஞாயிற்றுக்கிழமை 17 வரை, Cosmopack and Cosmo|Perfumery & Cosmetics திறந்திருக்கும், ஒரு பக்கத்தில் சப்ளையர்கள் மற்றும் உற்பத்தியாளர்களிடையே வணிக சந்திப்புகளுக்கு உதவுகிறது, மற்றொறு பக்கம் முடிக்கப்பட்ட தயாரிப்புகள், வாங்குபவர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள், ஒப்பனை, பசுமை மற்றும் கரிம மற்றும் காஸ்மோபிரைம், haute gamme perfumery க்கு அர்ப்பணிக்கப்பட்ட பகுதி. 15 ஆம்தேதி வெள்ளி முதல் திங்கட்கிழமை 18 மார்ச் வரை, அழகு சலூன்கள் மற்றும் ஸ்பா, சிகையலங்கார நிபுணர்கள், சிகை அலங்காரங்கள், நகக் கலைஞர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் உரிமையாளர்கள் கொண்ட Cosmo Hair & Nail & Beauty Salon தொழில்முறை விநியோகம் சேனல்களுக்கு கதவுகளை திறந்து வைத்துள்ளன. Cosmoprof வழங்கும் வர்த்தகத் தளம், 1996 ஆம் ஆண்டில் ஹாங்காங்கில் (1996 இல் நிறுவப்பட்டது), லாஸ் வேகாஸ் (2003 இல் நிறுவப்பட்டது) மற்றும் 2018 ல் மும்பையில் தொடங்கியுள்ளது , இதில் வர்த்தக நிகழ்ச்சிகளுடன், வர்த்தக வளாகத்தின் உண்மையான உலகளாவிய சந்தையை வழங்குகிறது.
மேலும் தகவலுக்கு பார்க்கவும் http://www.cosmoprof.com/cosmoprof/cosmoprof-worldwide-bologna/
ஊடகத் தொடர்புக்கு:
UBM India Pvt.Ltd
Ms. Roshni Mitra
P: +91-7506183888
[email protected]
Ms. Mili Lalwani
P: +91-9833279461
[email protected]
Ms. Prachi Kumar
P: +91-7718866668
[email protected]
BolognaFiere Cosmoprof Spa
Mr. Paolo Landi
P: +39-02-45-47-08-320
[email protected]
Ms. Arianna Rizzi
P: +39-02-45-47-08-253
[email protected]
Share this article