பெங்களூரு, September 20, 2018 /PRNewswire/ --
இன்று, CMA® (Certified Management Accountant) சான்றளிப்பு புரோகிராமிற்கு ஆதரவாக IMA® (Institute of Management Accountants) புதிய வலுவான விளம்பர பிரச்சாரத்தை அறிமுகப்படுத்துகிறது. இந்த விளம்பரம் ஆட்டோமேசன் துறையில் உள்ள அதிகரிப்பினால் அக்கவுண்டிங் மற்றும் ஃபினான்ஸ் தொழில்நுட்ப வல்லுநர்கள் தங்கள் தொழில்துறையிலுள்ள போக்குகள், ஆபத்துகள் மற்றும் வாய்ப்புகளை அறிந்து அதற்கேற்ப தங்களே தயார்படுத்த உதவும்
(Logo: https://mma.prnewswire.com/media/510711/IMA_Logo.jpg )
(Photo: https://mma.prnewswire.com/media/630890/IMA_Jeff_Thomson.jpg )
செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் இரண்டாலும் அதிகம் பாதிக்கப்படும் முதல் தொழில்துறையாக அக்கவுண்ட்டிங்(கணக்கியல்) உள்ளது. இந்த தொழில்நுட்பங்கள் மேனேஜ்மென்ட் அக்கவுண்டன்ட்டுகள் சரியான திறனுடன் இருந்தால் எண்ணற்ற வாய்ப்புகளை தங்கள் பிராந்தியத்தில் அளிக்கும். இந்த யதார்த்தத்துடன் தொடர்புடைய சிறு நகைச்சுவையுடன் கூடிய இந்த பிரச்சாரமானது அலுவலகத்தில் மட்டுமல்லாது குழு கட்டமைப்பு நடவடிக்கைகளிலும் ரோபோட் கூட்டாளிகளுடன் இணைந்து எவ்வாறு திறம்பட செயலாற்றுவது மற்றும் முடிவுகளை எடுப்பது என்பதற்கான வழிமுறைகளை CMA எவ்வாறு அமைக்கிறது என்பதையும் காட்டுகிறது. முழு டிவி ஸ்பாட் -ஐயும் இங்கே காண இயலும்: https://youtu.be/QfYA8KB77J8
IMA's உறுப்பினர்களுக்கு அவர்களின் திறமைகளை ஆட்டோமேசன் எளிதாக செய்ய இயலாத துறைகளில் வளர்த்துக்கொள்ள உதவும் விரும்பத்தை கொண்டுள்ள Jeff Thomson, CMA, CSCA, CAE, IMA President மற்றும் CEO, கூறுகையில் , ''You've Got to Earn It' என்ற பிரச்சாரத்தை முதன்முதலில் வெளியிட்டபோது , ஆட்டோமேசன் எவ்வாறு அக்கவுண்டிங் மற்றும் ஃபினான்சிங் தொழில்துறையை பாதிக்கும் என்பதை அப்போதுதான் புரிந்துகொள்ள ஆரம்பித்திருந்தோம்' என்று கூறுகிறார்
' இன்று, நாங்கள் அதிலிருக்கும் சவால்களை பற்றி பெரும்பான்மையான விழிப்புணர்வுடன் இருக்கிறோம், ஆனால் மேனேஜ்மென்ட் அக்கவுண்டன்ட்களுக்கு மதிப்பு மற்றும் தாக்கத்தை தரக்கூடிய AI வழங்கும் வாய்ப்புகளை பற்றியும் நாங்கள் அறிந்துள்ளோம். உலக அமைப்பாக விளங்குவதால் எங்களது இந்த பிரச்சாரத்தினால் தொழில்துறையானது நமது புதிய ரோபோட்டிங் நண்பர்களுடன் இணைந்து தொழில்நுட்பம் மற்றும் திறன்களையும் வளர்த்துக்கொள்ளும் என நாங்கள் நம்புகிறோம்' என்றும் அவர் கூறினார்.
பணியிடத்தில் ஆட்டோமேசன் அதிகரிப்பிற்காக தொழில்நுட்ப வல்லுநர்களை தயாராக்குவதுடன் , CMA வானது நிதி தொழில்நுட்ப வல்லுநர்களை அதிக திறன்வாய்ந்த பதவிகளுக்கு தயாராக்குவதற்கான முக்கிய வாயிலாகவும் சேவை செய்கிறது. நிதி ஆலோசனை, கார்ப்பரேட் ஃபினான்ஸ் மற்றும் ஆபத்து மேலாண்மை உட்பட 11 முக்கிய மேனேஜ்மென்ட் அக்கவுண்டிங் துறைகளிலும் பயிற்சியை வலியுறுத்துகிறது. CMA பற்றி அதிகம் தெரிந்துகொள்ள தயவுசெய்து வருகை தரவும் http://www.imanet.org/cma.
IMA® பற்றி(Institute of Management Accountants)
The Accountant/International Accounting Bulletin ஆல் 2017ல் பெயரிடப்பட்ட உலகிலேயே மிகவும் பெரிய மற்றும் மேனேஜ்மென்ட் அக்கவுண்டிங் தொழில்துறை அமைப்புகளின் மிகவும் நம்பிக்கைக்குரியதாக விளங்குவது IMA® ஆகும். உலகளவில், ஆராய்ச்சி , the CMA® (Certified Management Accountant) புரோகிராம், நெட்வொர்க்கிங் மற்றும் சிறந்த வியாபார உத்திகளை கற்றுக்கொள்வது ஆகியவற்றுக்கு தொழில் வழியாக IMA ஆதரவு தருகிறது. IMAவுக்கு 100,000 க்கும் அதிகமான உறுப்பினர்கள் கொண்ட உலக நெட்வோர்க்குகள் 140 நாடுகளில் உள்ளன மேலும் Montvale, N.J., USA வை தலைமையிடமாக கொண்ட 300 தொழில்நுட்பம் மற்றும் மாணவர் குழுமங்கள் உள்ளன, உள்ளூர் மயப்படுத்தப்பட்ட சேவைகளை அதன் உலகளாவிய நான்கு பகுதிகளின் வழியாக அளிக்கிறது: The Americas, Asia/Pacific, Europe, and Middle East/India. IMA பற்றிய அதிக தகவல்களுக்கு தயவுசெய்து வருகை தரவும்http://www.imanet.org.
ஊடக தொடர்பு :
Janice Sevilla
[email protected]
Communications Specialist
Institute of Management Accountants
Share this article