பூனா, இந்தியா, September 17, 2018 /PRNewswire/ --
இந்த விரிவாக்கம் உலகளவில் சிறந்த ஒருங்கிணைந்த optical fibre மற்றும் cabling நிறுவனங்களில் முதன்மையானதாக நிறுவனத்தை மாற்றியுள்ளது
ஸ்மார்ட்டர் டிஜிட்டல் நெட்வொர்க்கில் உலக தொழில்நுட்ப தலைவராக விளங்கும் Sterlite Tech (BSE: 532374) (NSE: STRTECH), அதன் ஆப்டிக்கல் ஃபைபர் கேபிளிங் அளவில் 15மில்லியன் ஃபைபர் கிமீ கூடுலாக சேர்க்கப்பட்டு 33மில்லியன் ஃபைபர் கிமீ ஆக மாறுவதை இன்று அறிவித்தது. இந்த விரிவாக்கம் உலகளவில் optical fibre மற்றும் cabling தொழில்நுட்பத்தை வழங்கும் நிறுவனங்களில் சிறந்த ஒருங்கிணைந்த நிறுவனமாக மாற்றியுள்ளது
(Logo: https://mma.prnewswire.com/media/568301/Sterlite_Logo.jpg )
நிறுவனத்தின் போர்ட் ஆஃப் டைர்கடர்கள் ரூ 320கோடி ($44 மில்லியன்) முதலீடு விரிவாக்கத்தை இந்த விரிவாக்கத்திற்காக ஒதுக்கியுள்ளனர், இது உள்நாட்டு முதலீடுகள் மற்றும் கடன்கள் மூலம் திரட்டப்படும். படிப்படியான முறையில் இந்த விரிவாக்க கொள்ளளவு ஜூன் 2020 முறையில் இயக்கத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
5G, FTTx மற்றும் டேட்டா சென்டர் கனெக்டிவிட்டி போன்ற உயர்-மட்ட நெட்வொர்க்கிற்கான ஆழமான fiberisationல் முதலீடு செய்யும் முன்னணி உலக சந்தைகளில் , இந்த விரிவாக்கம், Sterlite Tech's நிலையை ஸ்மார்ட்டர் நெட்வோர்க் தீர்வுகளில் மென்பொருள் அடிப்படையிலான மற்றும் ஃபைபர் வழங்குநர்களில் தலைவராக மறுவலுப்படுத்தியுள்ளது.
'வழங்கப்பட்ட வளரும் தரவு வளர்ச்சி, telcos, இன்டர்நெட் நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்கள் அனைத்தும் உயர்-மட்ட கனெக்டிவிட்டிக்கான புதுமையான உயர்-மட்ட நெட்வொர்க் தீர்வுகளை எதிர்பார்க்கின்றன. எங்களது வாடிக்கையாளர்கள் ஃபைபர் மற்றும் கேபிள் மற்றும் நெட்வொர்க் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் தீர்வுகளை ஒருங்கிணைக்கும் எங்களை தனிப்பட்ட வடிவமைப்பு-கட்ட - நிர்வாக பங்குதாரர்களாக காண்கிறார்கள்' என்று Dr Anand Agarwal, CEO at Sterlite Tech கூறுகிறார். 'இந்த கொள்திறன் விரிவாக்கம், நெட்வொர்க் கட்டமைப்பாளர்களான எங்களுடன் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் ஆழமான ஒப்பந்தத்தை மேலும் ஆழப்படுத்தும்.'
நிறுவனமானது அதன் தீர்வுகள் போர்ட்ஃபோலியோவை விரைவாக விரிவுபடுத்துகிறது. சமீபத்தில், அது கேபிள் விரிவாக்கத்திற்காக இத்தாலியின் Metallurgica Bresciana 100% கையகப்படுத்தலை அறிவித்தது, அதற்கு முன் அது தனது Greenfield investment மூலமான ஆப்டிக்கல் ஃபைபர் கொள்திறன் விரிவாக்கத்தை அறிவித்திருந்தது. virtualised environmentsல் மென்பொருள் விளக்க நெட்வொர்க்குகள் மீதும் Sterlite Tech வேலை செய்கிறது
Sterlite Technologies பற்றி:
Sterlite Technologies Ltd (BSE: 532374) (NSE: STRTECH), சாமர்த்தியமிக்க டிஜிட்டல் நெட்வொர்க்குகளை வடிவமைத்து, கட்டமைத்து மற்றும் பராமரிக்கும் உலகத்தொழில்நுட்ப தலைவராகும். 100க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களிடம் தொடர்பு கொண்டுள்ள Sterlite Tech, தயாரிப்புகள், சேவைகள் மற்றும் மென்பொருளை டிஜிட்டல் வெப்- ஸ்கேலில் அளிக்கிறது. நிறுவனத்திற்கு இந்தியா, சீனா & பிரேசில் ஆகிய நாடுகளில் உற்பத்தி ஆலைகளும் இந்தியாவில் இரு மென்பொருள் டெலிவரி மையங்களும் உள்ளன. பிராட்பேன்ட் ஆய்வுக்கான சிறப்பு மையம் மற்றும் அடுத்த ஜெனரேசன் நெட்வொர்க்குகள் பயன்பாடுகளுக்கான ஸ்மார்ட்டர் நெட்வொர்க்குகளின் மையம் ஆகியவை கொண்டுள்ள ஒரே நிறுவனமாக Sterlite Tech இந்தியாவில் விளங்குகிறது. ஆயுதம் தாங்கிய படையினருக்கான ஊடுருவ- இயலாத ஸ்மார்ட்டர் டேட்டா நெட்வொர்க், பாரத்நெட்டிற்கான நகர பிராட்பேண்ட், ஸ்மார்ட் சிட்டிகளின் மேம்பாடு மற்றும் ஹை- ஸ்பீடு ஃபைபர் - டூ- த - ஹோம் (FTTH ) நெட்வொர்க்குகள் விரிவாக்கம் போன்ற புராஜெக்டுகள் நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
அதிக விவரங்களுக்கு வருகை தரவும் http://www.sterlitetech.com
முன்-நோக்கிய மற்றும் எச்சரிக்கை அறிக்கைகள்: Sterlite Technologies Limited அதன் வளங்களுடன் தொடர்புடைய சில வார்த்தைகள் மற்றும் அறிக்கைகள் இதில் வெளியிடப்பட்டுள்ளது, மேலும் Sterlite Technologies' எதிர்பார்க்கப்படும் நிதி நிலைமை, வியாபார கோட்பாடு, Sterlite Technologies'ன் எதிர்கால மேம்பாடு மற்றும் இந்தியாவின் பொருளாதார நிலை போன்றவற்றை முன்நோக்கு அறிக்கைகள் காட்டுகின்றன. தெரிந்த மற்றும் தெரியாத ஆபத்துகள், உண்மையான முடிவுகளுக்கு காரணமான எதிர்பாராத நிலைமைகள் மற்றும் பிற காரணங்கள், Sterlite Technologies'லிமிடெட்டின் செயல்பாடுகள் அல்லது சாதனைகள், அல்லது தொழிற்துறை முடிவுகள், அம்மாதிரி முன்-நோக்கும் அறிக்கைகளில் வெளிப்பட்ட அல்லது குறிப்பிடப்பட்ட விஷயங்களிலிருந்து வேறுபட்ட தகவல்கள் ஆகியவையும் இம்மாதரி அறிக்கைகளில் விரிவாகக் விவரிக்கப்பட்டுள்ளது. அம்மாதிரி முன்நோக்குஅ றிக்கைகள் Sterlite Technologies'ன் நிகழ்கால, எதிர்கால வியாபார கோட்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் Sterlite Technologies' இயங்கப்போகும் சூழ்நிலை போன்ற பல கற்பிதங்களின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. உண்மையான முடிவுகளுக்கு காரணமாகும் முக்கிய காரணிகள், அம்மாதிரி முன்நோக்கு அறிக்கைகளிலிருந்து அரசாங்க கொள்களைகளில் மாற்றம் அல்லது இந்திய சட்டத்தில் மாற்றம் மேலும் குறிப்பாக Sterlite Technologies' தொழிற்சாலையின் நிர்வாகத்தில் மாற்றம் மேலும் இந்தியாவில் பொது பொருளாதாரம், வியாபாரம் மற்றும் கடன் நிபந்தனைகள் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவற்றால் செயல்பாடு அல்லது சாதனைகளில் மாறுபட்ட பலன்களையும் காணலாம். உண்மையான முடிவுகளுக்கு காரணமாகும் கூடுதல் காரணிகளாக , Sterlite Technologies' கட்டுப்பாட்டில் இல்லாத, ஆனால் Sterlite Technologies'ஐ கணிசமான அளவில் பாதிக்கும் ஆபத்து காரணிகளாக தேசிய பங்குச்சந்தை இந்தியா மற்றும் மும்பை பங்குச்சந்தை ,இந்தியா போன்ற பலவற்றையும் கூறலாம். இந்த விவரங்கள் http://www.nseindia.com மற்றும் http://www.bseindia.comல் கிடைக்கும்.
ஊடக தொடர்பு:
Sumedha Mahorey
[email protected]
+91-22-30450404
Manager Corporate Communications
Sterlite Technologies Ltd.
முதலீட்டாளர் உறவுகள்:
Vishal Aggarwal
Phone: +91-20-30514000
Email: [email protected]
Share this article