புது தில்லி, September 14, 2018 /PRNewswire/ --
14 Sep 2018 08:59 அன்று, IST பிரகாரம் PR நியூஸ்வயர் மூலம் UBM India Pvt. Ltd. வெளியிட்ட "12 வது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இந்தியா 2018 எக்ஸ்போ: இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பணிக்கு புது உயரத்தை அளித்துள்ளது." என்ற செய்தி வெளியீட்டில், [பிழையின் விவரங்களை ஆபரேட்டர் இங்கு சேர்க்க வேண்டும் – உம். "...மூன்றாவது பத்தியில், இரண்டாவது வாக்கியம் .... இவ்வாறில்லாமல் ..... இவ்வாறு இருக்க வேண்டும்"] PR நியூஸ்வயர் தவறாக வெளியிட்டிருப்பதாக நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர் எங்களுக்குத் தெரிவித்திருக்கிறார். முழுமையான, திருத்தப்பட்ட வெளியீடு வருமாறு:
RE களத்தில் ஆசியாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் செல்வாக்கான நிகழ்வு
எதிர்வரும் REI 2018 பற்றி ஒரு பார்வை:
இந்தியாவின் முன்னணி கண்காட்சி அமைப்பாளரான UBM இந்தியாவால் நடத்தப்படும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இந்தியா எக்ஸ்போ(REI)வின் 12 வது பதிப்பு இந்த ஆண்டு சர்வதேச அளவில் பங்குதாரர்களுக்கும் நிபுணர்களுக்கும் முன்னுரிமை அளிப்பதில் பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 முதல் 20 ஆம் தேதி வரை India Expo Center, Greater Noida வில் நடைபெறும். அதன் களத்தில் ஒரு முன்னணி எக்ஸ்போவான, REI என்பது இந்தியாவின் பசுமை பொருளாதார சமுதாயம், தொழில்துறை போக்குகள், சவால்கள் மற்றும் சந்தை நுண்ணறிவுகள், சர்வதேச கட்டுப்பாட்டாளர்கள் புகலிடக் கோரிக்கைகள் கொண்ட இந்திய கட்டுப்பாட்டு கட்டமைப்பு உட்பட இவற்றைக் குறித்து கலந்துரையாடுவதற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு உலகளாவிய தளமாகும்.
(Logo: https://mma.prnewswire.com/media/675607/UBM_Logo.jpg )
(Logo: https://mma.prnewswire.com/media/742909/REI_Logo.jpg )
(Photo: https://mma.prnewswire.com/media/742908/REI_2018_Expo.jpg )
EU, IGCC- Germany /NEDO- Japan /Basque- Spain / China மற்றும் Taiwan ஆகிய நாடுகளிலிருந்தும் EU, GIZ&IGEF, Bloomberg, WBCSD, APVIA, SERIS, IBA, PV magazine, TFE- GmbH போன்ற சிலர் செழிப்பான இந்த மாநாட்டில் கலந்துகொள்கிறார்கள்.
REI 2018 ல் வழங்க என்ன இருக்கிறது?
அதன் ஆதரவில், ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் வல்லுநர்கள் / நிறுவனங்களின் ஒரு குழுவினர் REI இல் தங்கள் மதிப்பிற்குரிய இருப்பை அளிக்கின்றனர். EU Business Matchmaking Pavilion, Technical Seminars, EU-India Strategic Partnership for Implementation of Paris Agreement (SPIPA) - GIZ இன் தொடக்கம் மேலும் பல REI உடன் இணைந்து செயல்படுகின்றன.
3- நாள் சக்தி - நிரம்பிய மாநாடு - 'உத்வேகத்தை தூண்டும . . . லட்சியத்திலிருந்து செயல் வரை' இதில் அறிவு-செறிவூட்டும் அமர்வுகள், பட்டறைகள் மற்றும் European Union, Bloomberg New Energy Finance, Bridge to India, World Business Council for Sustainable Development (WBCSD), Indo-German Energy Forum, APVIA (Asian Photovoltaic Industry Association), TFE Consulting GmbH, PV magazine, IBA மற்றும் GBA (Indian Biogas association மற்றும் German Biogas association) போன்ற புகழ்பெற்ற உலக மற்றும் உள்ளூர் அமைப்புகளால் குழு விவாதங்கள் நடைபெறும்.
மாநாட்டின் சிறப்பம்சங்களில் அடங்குபவை:
எக்ஸ்போவில் தலைமை நிர்வாக அதிகாரியின் இரகசிய கூட்டம் மற்றும் நிதி தலைமைத்துவ மன்றத்தை நடத்துகிறது, அதேசமயம் மிக உயர்ந்த CEO க்கள், இந்திய மற்றும் வெளிநாடுகளில் உள்ள CFOக்கள், RE- துறையின் எதிர்காலத்தைப் பற்றி ஆராய மற்றும் விவாதிக்க ஒன்றாக கூடி வருகின்றனர்.
முக்கிய தலைவர்கள்:
திரு. Christopher JONES, Hors Classe Adviser - European Commission, Energy Directorate-General; டாக்டர். Juergen Welschof, KfW - Quality in Financing of Solar, ஆகிய பிரதிநிதிகளுடன் இணைந்து NEDO-Japan போன்ற பல முக்கிய பிரமுகர்களை பார்க்கலாம்.
கண்காட்சியாளர்கள் மற்றும் நாட்டின் முக்கியஸ்தர்கள்:
உற்பத்தியாளர்கள், EPC மற்றும் சேவை வழங்குநர்கள் ஆகியோருடன் இணைந்து எக்ஸ்போ 800க்கும் அதிகமான கண்காட்சியாளர்கள் மற்றும் Tata Solar Power, Adani Power, Vikram Solar, Waaree Energies Ltd, JA Solar, Huawei , Jinko Solar, Sungrow, Canadian Solar, Mahindra Susten, ABB, Siemens Gamesa, Patanjali, Havells, Meyer Burger, Trina Solar, போன்ற நிறுவனங்களும் பங்குபெற்றன. நிகழ்ச்சியில் Germany / EU / Japan / Spain / China / Taiwan போன்ற அண்டை நாடுகளும் உள்ளன. இது 'Sunrisers' போன்ற அரங்குகளில் இடம்பெறுகிறது, இது தொடக்கத்திற்கு மற்றும் SME களுக்கு ஆதரவளிக்க ஒரு சிறப்பு முயற்சியாகும்; Indian Biogas மற்றும் German Biogas Association உடன் இணைந்து ஒரு 'Bio Energy' தளத்தில், நம் சுற்றுச்சூழலில் பயோ எனர்ஜி மற்றும் அதனால் சுத்தமான பசுமையான ஆற்றல் கிடைக்கப்பெற்றதன் மாற்றத்தை பற்றி பேசவும் ஊக்கமளிக்கவும் நடைபெறுகிறது. புதிய உலக கண்காட்சி தயாரிப்பு அறிமுகத்திற்கான ஒரு பிரத்தியேக தளமான 'உலகத்தின் புதுமை', சாத்தியமான பார்வையாளர்களை அடைய முயற்சி செய்யப்பட்டுள்ளது.
REI இன் பத்திரிகையாளர் மாநாட்டில் பேசிய UBM இந்தியாவின் நிர்வாக இயக்குனர் திரு. Yogesh Mudras கூறுகையில், "2022 ஆம் ஆண்டிற்குள், 175 ஜி.டீ.டபிள்யூ இலக்குகளைத் தாண்டி மிக அதிகமான 225,000 மெகாவாட் (மெகாவாட்) நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் கொண்டதாக சுத்தமான ஆற்றல் உருமாற்றத்தில் இந்தியா துருவ நிலையைப் பார்க்கிறது. உலகில் மிகவும் கவர்ச்சிகரமான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சந்தையாக இருக்கும் நிலையில், FY08-18 ல் நாட்டின் நிறுவப்பட்ட புதுப்பிக்கப்பட்ட மின்சக்தி உற்பத்தி திறன், CAGR, 9.29 சதவீதமாகவும், மூலும் கூடுதல் சாதனையாக 2017-18 ஆம் ஆண்டில் 11,788 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனையும் அடைந்துள்ளது. இந்த விகிதத்தில், இந்தியா சீனாவை முந்தியுள்ளது மற்றும் 2020 களின் பிற்பகுதியால் மிகப்பெரிய வளர்ச்சி சந்தையாக ஆகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வருடம், மரபு ரீதியானதை விட புதுப்பிக்கக்கூடிய ஆதாரங்களில் இருந்து அதிக மின்சாரம் உற்பத்தி திறன் நாட்டில் அதிகரித்துள்ளது. கட்டுமானத்தின் கீழ் உலகின் 10 மிகப்பெரிய சூரிய பூங்காக்களில் பாதி இந்தியாவில் உள்ளது என்பது வியப்பதற்கில்லை. அனைத்துமே சர்வதேச முதலீட்டாளர்கள் மற்றும் உபகரணங்கள் சப்ளையர்களுக்கு பெரும் இழுவைப் போல செயல்படுகின்றன."
மேலும் அவர், " REI எக்ஸ்போ பல நாட்டு பங்களிப்புடன் ஒரு விதானம் ஆகும் இதில் பங்குபெறுபவர்களுக்கு இணைந்துகொள்ள உதவுவதோடு, அறிவூட்டல் அபிவிருத்தி, சமநிலையான தொழில்நுட்ப கலவையின்ன் ஈடுபாட்டோடு, வணிகத்தை நடத்துதல், முதலீடுகள் மற்றும் MOU களுக்கு வழிவகுக்கும். இந்த ஆண்டு, காற்று, நீரோட்டம் மற்றும் சூரிய ஆற்றலுடன் பயோமாஸ் ஆகியவற்றை கருத்தில் கொண்டு நாம் புதுப்பிக்கத்தக்கவைகளை இன்னும் புனிதமான முறையில் அணுகுகிறோம். REI மூலம், எரிசக்தி சேமிப்பு, மின்-இயக்கம், தரவு பகுப்பாய்வு மற்றும் IOT ஆகியவற்றில் சமீபத்திய போக்குகள் மீது கவனம் செலுத்துவோம், இவை அனைத்தும் இந்த துறையின் இயந்திரமயமாக்கத்தை புரட்சிகரமாக்குகின்றன" என்று கூறினார்.
வர்த்தக நிகழ்ச்சியை முன்னெடுத்து வரும், 4 வது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இந்தியா விருதுகள், 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ம் தேதி திட்டமிடப்பட்டு, முயற்சிகள், கண்டுபிடிப்பு மற்றும் சிறப்பம்சங்கள் ஆகியவற்றை அங்கீகரிப்பதோடு, தொழில்துறையில் திறமைகளை ஊக்குவிப்பதற்கும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. விருதுகள் பல்வேறு வகைகளில் போட்டியிடும் தொழில் முனைவோர் ஒரு மதிப்புமிக்க பார்வையாளர்களை கொண்டிருக்கும்:
UBM Asia பற்றி:
UBM ஆசியா சமீபத்தில் Informa PLC இன் ஒரு பகுதியாக மாறியது, இது ஒரு முன்னணி B2B தகவல் சேவைகள் குழு மற்றும் உலகின் மிகப்பெரிய B2B நிகழ்வுகள் அமைப்பாளர் ஆகும். ஆசியாவில் எங்கள் இருப்பை அறிய https://www.ubm.com/global-reach/ubm-asia க்கு தயவுசெய்து செல்லவும்.
Renewable Energy India (REI) Expo பற்றி:
UBM மினால் REI ஏற்பாடு செய்யப்பட்டது, ஜூன் 2018 ல் Informa PLC உடன் இணைந்திருக்கும் ஒரு முன்னணி B2B தகவல் சேவைகள் குழு மற்றும் உலகின் மிகப்பெரிய B2B நிகழ்வுகள் அமைப்பாளராக மாறும்.
இந்தியாவில் எங்கள் இருப்பை அறிய http://www.ubm.com/india க்கு தயவுசெய்து செல்லவும்.
ஊடக கேள்விகளுக்கு தொடர்பு கொள்ளவும்:
Roshni Mitra
[email protected]
Mili Lalwani
[email protected]
Prachi Kumar
[email protected]
+91-7718866668
UBM India
.
Share this article