மும்பை, September 12, 2018 /PRNewswire/ --
'த இண்டர்நேஷ்னல் அச்சீவ்மெண்ட் அவார்ட் ஃபார் க்வாலிடி & பிசினஸ் எக்சலன்ஸ் 2018' விருதை டாக்டர் பத்ராஸ் மல்டி-ஸ்பெஷாலிடி ஹோமியோபதிபெறுகிறது. இது ரோம் (இத்தாலி) யில் உள்ள மதிப்புமிக்க ஹோட்டலான ஹோட்டல் ரோம் காவலைரியில் மூன்று நாள் பல துறை மன்றத்தில் நடைபெற்றது.
(Logo: https://mma.prnewswire.com/media/664189/Dr_Batra_s_Multi_Specialty_Homeopathy_Logo.jpg )
(Photo: https://mma.prnewswire.com/media/738646/Dr_Batras_Quality_Business_Excellence_Award.jpg )
ஐரோப்பா, தென் அமெரிக்கா, ஆசியா பசிபிக், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவிலிருந்து பல சர்வதேச பிராண்டுகளை மதிப்புமிக்க விருது கௌரவித்தது.
இந்தியா மற்றும் வெளிநாட்டில் உள்ள ஹோமியோபதி துறையில் அதன் கண்டுபிடிப்பிற்காக, ஒரு தனித்துவமான முக்கிய செதுக்கப்பட்ட நிலையில் உள்ள, டாக்டர் பத்ராஸ் மல்டி-ஸ்பெஷாலிடி ஹோமியோபதிக்கு விருது வழங்கப்பட்டது. அதன் கடுமையான மருத்துவ நெறிமுறைகளால், இந்தியாவில் பெருந்தொகையான ஒழுங்கமைக்கப்பட்ட ஹோமியோபதித் துறையை ஏற்படுத்துவதற்கு வழிகாட்டி சக்தியாக இந்நிறுவனம் திகழ்கிறது.
சமீபத்தில் டாக்டர் பத்ராஸ் ஜீனோ ஹோமியோபதி, மூலம், இந்த பிராண்ட் குணப்படுத்துவதற்கான எதிர்கால புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. 1.5 மில்லியனுக்கும் அதிகமான நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த 400 க்கும் அதிகமான மருத்துவர்களின் அனுபவம், மருத்துவ அறிவிலும், அனுபவத்திலும் விரிவானதுடன், டாக்டர் பத்ராஸ் மல்டி-ஸ்பெஷாலிடி ஹோமியோபதி பல்வேறு நோய்களுக்கு பக்க விளைவுகள் இல்லாமல் பாதுகாப்பான மற்றும் பயனுள்ள சிகிச்சைகள் அளிக்கிறது.
இந்த மதிப்புமிக்க விருதைப் பெற்றுக்கொண்ட டாக்டர் முகேஷ் பத்ரா, பத்மஸ்ரீ பெறுநர் மற்றும் நிறுவனர் & தலைவர் எமிரிடஸ், டாக்டர் பத்ராஸ் க்ரூப் ஆஃப் கம்பனீஸ் கூறுகையில், "த இண்டர்நேஷ்னல் அச்சீவ்மெண்ட் அவார்ட் ஃபார் க்வாலிடி & பிசினஸ் எக்சலன்ஸ் , (தரம் மற்றும் வணிக சிறப்புகளுக்கான சர்வதேச சாதனையாளர் விருது) போன்ற விருதுகள் மூலம், இந்தியா சர்வதேச அரங்கில் அங்கீகரிக்கப்பட்டு வருகிறது. டாக்டர் பத்ராஸ் மல்டி-ஸ்பெஷாலிடி, இந்தியா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு நாடுகள், பஹ்ரைன் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் உள்ள 130 நகரங்களில் 225 க்கும் அதிகமான மருத்துவமனைகளில் ஹோமியோபதியை உலகளவில் பிரபலப்படுத்துகிறது. ஹோமியோபதி அறிவியல் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெறுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்."
டாக்டர் பத்ராஸ் பற்றி
இந்தியா முழுவதும் சுமார் 225 கிளினிக்குகள், இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட், பஹ்ரைன் மற்றும் பங்களாதேஷ், ஆகிய நாடுகளில் டாக்டர் பத்ராஸ் உலகின் மிகப்பெரிய ஹோமியோபதி கிளினிக்கின் சங்கிலி ஆகும். உலகெங்கிலும் பணிபுரிந்த 400 ஹோமியோபதி டாக்டர்கள் மற்றும் சுமார் 1.5 மில்லியன் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்ததன் மூலம் இந்த பிராண்ட் சமீபத்தில் 120 க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பரேக்கில் பிஸ் விருதுகள் வழங்கிய 'த மோஸ்ட் இன்ஸ்பிரேஷனல் கம்பனி' என அங்கீகரிக்கப்பட்டது.
மேலும் தகவலுக்கு, தொடர்பு கொள்ளவும்
ரச்னா சுந்தர்
+91-8080789076
[email protected]
டானியல் க்ரேசியஸ்
+91-9819180717
[email protected]
மேலாளர் - பொது உறவுகள்
டாக்டர் பத்ராஸ் மல்டி-ஸ்பெஷாலிடி
இணையதளம்: https://www.drbatras.com/
Share this article