பூனா, இந்தியா, July 9, 2018 /PRNewswire/ --
ஸ்மார்ட்டர் டிஜிட்டல் நெட்வொர்க்கில், என்ட்-டூ-என்ட் உலக தொழில்நுட்ப தலைவரான Sterlite Tech (BSE: 532374) (NSE: STRTECH), இத்தாலியில் அமைந்துள்ள ஐரோப்பிய தனித்திறன் கொண்ட ஆப்டிகல் கேபிள் உற்பத்தி ஆலையை கையகப்படுத்த உறுதியான உடன்படிக்கைகளை கையெழுத்திடப்போவதாக இன்று அறிவித்தது.
(Logo: http://mma.prnewswire.com/media/568301/Sterlite_Logo.jpg )
Sterlite Tech, அதன் முழு சொந்த இத்தாலிய துணை நிறுவனமான Sterlite Technologies S.p.A, மூலமாக Metallurgica Bresciana S.p.A (Metallurgica) ல் 100% பங்குகளை கையகப்படுத்தும்.
Metallurgica சிறப்பு துல்லியமான ஆப்டிகல் ஃபைபர் கேபிள்கள் மற்றும் தகவல் தொடர்பு பயன்பாட்டிற்கான சிறப்பு தாமிர கேபிள்களையும் வடிவமைத்து உற்பத்தி செய்கிறது. இலக்கு நிறுவனம் தொழிற்சாலை பிரிவுகளில் பல்வேறு நெட்வொர்க் பயன்பாடுகளுக்கான தனிப்பட்ட கேபிளிங் தீர்வுகளைக் கொண்டு வருவதில் கவனம் செலுத்தும் ஒரு தனியார் நிறுவனமாகும்
கையகப்படுத்தல், தோராயமாக 47 மில்லியன் யூரோ என கணக்கிடப்பட்டுள்ளது, இதற்கு யூரோ டெபிட் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் மற்றும் இன்டர்நல் அக்ரூவல்ஸ் ஆகியவை மூலமாக நிதியளிக்கப்படும். CY17 ன் மூடலின்போது 48.7 மில்லியன் யூரோ வருமானம் மற்றும் மொத்த வருமானம் 4.2 மில்லியன் கொண்டதாக Metallurgica அறிவிக்கப்பட்டது. முதல் நாளிலேயே EPS திரள் பரிவர்த்தனை என்றும் வரும் இரு வாரங்களில் ஒப்பந்தம் முடிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கையகப்படுத்தல் Sterlite Techன் சந்தையிருப்பை குறிப்பிட்ட விதத்தில் ஐரோப்பாவில் விரிவுபடுத்தும். இது புதிய டையர்-1 வாடிக்கையாளர்களை கொண்டு வரும், உற்பத்தி போர்ட்ஃபோலியா மற்றும் நெகிழ்வுத்தன்மையை அதிகப்படுத்தும் மற்றும் ஐரோப்பிய சந்தையில் சிறப்பாக சேவை புரியும் திறனைக் கொண்டு வரும்.
'Metallurgica Bresciana வை கையகப்படுத்தும் உறுதி ஒப்பந்தத்ததை கையொப்பமிடுவதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம், இது ஐரோப்பிய சந்தையில் எங்களது அணுகலை அதிகப்படுத்தி மேலும் எங்களது தயாரிப்பு போர்ட்ஃபோலியோவில் உயர் போட்டித் தரம் வாய்ந்த சிறப்பு கேபிள்களை சேர்த்து Sterlite Techன் ஆப்டிகல் ஃபைபர் கேபிளிங் வியாபாரத்தை விரிவிபடுத்துகிறது,' என்று Dr Anand Agarwal, CEO, Sterlite Tech கூறினார்.' 'இந்த கையகப்படுத்தல் மூலம் எங்களது உலக சப்ளை செயின் கோட்பாட்டில் அடுத்த ஜெனரேசன் நெட்வொர்க்குகளுகான நமது வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப சேவை செய்வதில் அதிக நெருக்கமுடைய கேபிளிங் வசதிகளை கொண்டு வர முடியும்.'
Sterlite Technologies பற்றி:
Sterlite Technologies Ltd (BSE: 532374) (NSE: STRTECH), சாமர்த்தியமிக்க டிஜிட்டல் நெட்வொர்க்குகளை வடிவமைத்து, கட்டமைத்து மற்றும் பராமரிக்கும் உலகத்தொழில்நுட்ப தலைவராகும். 100க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களிடம் தொடர்பு கொண்டுள்ள Sterlite Tech, தயாரிப்புகள், சேவைகள் மற்றும் மென்பொருளை டிஜிட்டல் வெப்- ஸ்கேலில் அளிக்கிறது. நிறுவனத்திற்கு இந்தியா, சீனா & பிரேசில் ஆகிய நாடுகளில் உற்பத்தி ஆலைகளும் இந்தியாவில் இரு மென்பொருள் டெலிவரி மையங்களும் உள்ளன. பிராட்பேன்ட் ஆய்வுக்கான சிறப்பு மையம் மற்றும் அடுத்த ஜெனரேசன் நெட்வொர்க்குகள் பயன்பாடுகளுக்கான ஸ்மார்ட்டர் நெட்வொர்க்குகளின் மையம் ஆகியவை கொண்டுள்ள ஒரே நிறுவனமாக Sterlite Tech இந்தியாவில் விளங்குகிறது. ஆயுதம் தாங்கிய படையினருக்கான ஊடுருவ- இயலாத ஸ்மார்ட்டர் டேட்டா நெட்வொர்க், பாரத்நெட்டிற்கான நகர பிராட்பேண்ட், ஸ்மார்ட் சிட்டிகளின் மேம்பாடு மற்றும் ஹை- ஸ்பீடு ஃபைபர்-டூ-த-ஹோம் (FTTH ) நெட்வொர்க்குகள் விரிவாக்கம் போன்ற புராஜெக்டுகள் நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதிக விவரங்களுக்கு வருகை தரவும் http://www.sterlitetech.com
முன்-நோக்கிய மற்றும் எச்சரிக்கை அறிக்கைகள்: Sterlite Technologies Limited அதன் வளங்களுடன் தொடர்புடைய சில வார்த்தைகள் மற்றும் அறிக்கைகள் இதில் வெளியிடப்பட்டுள்ளது, மேலும் Sterlite Technologies' எதிர்பார்க்கப்படும் நிதி நிலைமை, வியாபார கோட்பாடு, Sterlite Technologies'ன் எதிர்கால மேம்பாடு மற்றும் இந்தியாவின் பொருளாதார நிலை போன்றவற்றை முன்நோக்கு அறிக்கைகள் காட்டுகின்றன. தெரிந்த மற்றும் தெரியாத ஆபத்துகள், உண்மையான முடிவுகளுக்கு காரணமான எதிர்பாராத நிலைமைகள் மற்றும் பிற காரணங்கள், Sterlite Technologies லிமிடெட்டின் செயல்பாடுகள் அல்லது சாதனைகள், அல்லது தொழிற்துறை முடிவுகள், அம்மாதிரி முன்-நோக்கும் அறிக்கைகளில் வெளிப்பட்ட அல்லது குறிப்பிடப்பட்ட விஷயங்களிலிருந்து வேறுபட்ட தகவல்கள் ஆகியவையும் இம்மாதரி அறிக்கைகளில் விரிவாகக் விவரிக்கப்பட்டுள்ளது. அம்மாதிரி முன்நோக்குஅ றிக்கைகள் Sterlite Technologies-ன் நிகழ்கால, எதிர்கால வியாபார கோட்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் Sterlite Technologies இயங்கப்போகும் சூழ்நிலை போன்ற பல கற்பிதங்களின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. உண்மையான முடிவுகளுக்கு காரணமாகும் முக்கிய காரணிகள், அம்மாதிரி முன்நோக்கு அறிக்கைகளிலிருந்து அரசாங்க கொள்களைகளில் மாற்றம் அல்லது இந்திய சட்டத்தில் மாற்றம் மேலும் குறிப்பாக Sterlite Technologies தொழிற்சாலையின் நிர்வாகத்தில் மாற்றம் மேலும் இந்தியாவில் பொது பொருளாதாரம், வியாபாரம் மற்றும் கடன் நிபந்தனைகள் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவற்றால் செயல்பாடு அல்லது சாதனைகளில் மாறுபட்ட பலன்களையும் காணலாம். Sterlite Technologies' கட்டுப்பாட்டில் இல்லாத, ஆனால் Sterlite Technologies'க்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஆபத்து காரிணிகளில் தேசிய பங்குச்சந்தை , இந்தியா மற்றும் மும்பை பங்குச்சந்தை , இந்தியா உடனான பல நிரப்புதல்கள் உள்ளிட்டவை, அம்மாதிரி முன்நோக்கு அறிக்கைகளில் உள்ள செயல்பாடு அல்லது சாதனைகளிலிருந்து வேறுபட்டு உண்மையான முடிவுகளுக்கு காரணமாகும் கூடுதல் காரணிகளாக அமைந்துவிடுகின்றன. இந்த விவரங்கள் http://www.nseindia.com மற்றும் http://www.bseindia.comல் கிடைக்கும்.
பெருநிறுவன தகவல்தொடர்புகள்
Sumedha Mahorey
Phone: +91-22-30450404
Email: [email protected]
Manager Corporate Communications
Sterlite Technologies Ltd.
முதலீட்டாளர் உறவு
Vishal Aggarwal
Phone: +91-20-30514000
Email: [email protected]
Share this article