மும்பை, June 25, 2018 /PRNewswire/ --
Dr Batra's Multi-Specialty Homeopathy Clinics கள் ஹோமியோபதி துறையில் உலகளவில் கடந்த நான்கு சதாப்தங்களாக தன்னை ஒரு தனித்துவமான முக்கிய செதுக்கப்பட்ட நிலையில் தக்கவைத்திறுக்கின்றது, இன்று ஒரு புரட்சிகர மற்றும் பாதை முறிப்பதான மரபணு இலக்கு ஹோமியோபதி சிகிச்சையை,
Dr Batra's Geno Homeopathy தொடங்குவதன் மூலம் குணப்படுத்துவதன் எதிர்காலத்திற்கு புரட்சி ஏற்படுத்தியுள்ளது. இதில் அறிவியல் ரீதியாக, துல்லியமான, பாதுகாப்பான மற்றும் இந்தியாவில் முதல் முறையாக தனி நபர்களுக்கென தனிப்பட்ட முறையில் திட்டமிடப்பட்டுள்ளது.
(Logo: https://mma.prnewswire.com/media/664189/Dr_Batra_s_Multi_Specialty_Homeopathy_Logo.jpg )
(Photo: https://mma.prnewswire.com/media/707007/Dr_Batra_Homeopathic_Therapy_Infographic.jpg )
Dr Batra's Geno Homeopathy புது யுகத்தின் தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சையாகும். இது மரபணு தனிப்பயனாக்கப்பட்ட ஹோமியோபதி சிகிச்சையாகும், இதில் தனிப்பட்ட மரபணு வரிசைமுறை அடிப்படையிலான சிகிச்சையை வடிவமைப்பது அடங்கும். இது விஞ்ஞான மற்றும் இலக்கு சிகிச்சைக்கு ஆளுமை மற்றும் மரபியல் ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. இது ஒரு தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சையாகும், ஏனெனில் இந்த கிரகத்தில் ஒரே மரபணுக்களைக் கொண்ட இருவர் கிடையாது. ஒவ்வொரு நபரின் மரபணுக்கள் அவரது விரல் அச்சு அல்லது கருவிழி போன்று தனித்துவமானவை. அதனால், தற்போது நடைமுறையில் இருக்கும் வழக்கமான சிகிச்சைகள் போலல்லாமல், அதாவது, ஒரே மருந்து அனைவருக்கும் பொருந்தும் என்பதுபோலல்லாமல், Dr Batra's Geno Homeopathy யில் அதே மருத்துவ நிலையில் உள்ள இரண்டு நோயாளிகளுக்கு கூட ஒரே மருந்து கொடுக்கப்பட மாட்டார்கள். மருந்துகள் அவர்களின் மரபணுத் தயாரிப்பை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும், ஒவ்வொரு நபருக்கும் தனிப்பட்டதாக இருக்கும், இதனால் ஒவ்வொரு நோயாளிக்கும் மருந்துகள் மிகவும் திறம்பட செயல்படும்.
ஹோமியோபதி மருந்துகள் பக்க விளைவுகள் இல்லாமல் எந்த அடிப்படை நோய்களையும் சரிசெய்யும் திறனைக் கொண்டுள்ளன என்று ஆராய்ச்சி ஆய்வுகள் தெரிவிக்கின்றன. Dr Batra's Geno Homeopathy சிக்கலின் வேர் வரை செல்கிறது; நோயாளியின் மரபணுக்கள் வரை சென்று துல்லியமான மற்றும் தனித்துவமான ஹோமியோபதி மருந்துகளுடன் இதற்கு சிகிச்சையளிக்கிறது. மருத்துவ பிரச்சனையின் மூல காரணத்திற்கு சிகிச்சையளிக்கையில், நோயாளிகள் விரும்பத்தகாத அறிகுறிகளிடமிருந்து நிவாரணம் பெறுவது மட்டுமல்லாமல், அவர்களின் மருத்துவ நிலைக்கான நீண்டகால சிகிச்சையையும் பெறுகிறார்கள்.
Geno Homeopathy பரிசோதனைகள் Dr Batra's ன் ஜெனோமிக்ஸ் துறையில் மற்றும் விஞ்ஞான நிபுணர்களுடன், மருத்துவ துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களால் இணைந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வாமை, குழந்தை உடல்நலம், முடி இழப்பு, தடுப்பு உடல்நலம் (ஆண் / பெண் / குழந்தை), தோல் நோய்கள், மன அழுத்தம், எடை மேலாண்மை, பெண்கள் உடல்நலம் மற்றும் பாலியல் உடல்நலம் உள்ளிட்ட பல வகையான நோய்களுக்கு Dr Batra's Multi-Specialty Homeopathy Clinicக்கில் 15 லட்சம் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த பரந்த அனுபவத்தின் அடிப்படையில் இந்த சோதனைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
எனவே நோயாளிகள் வலியற்ற மற்றும் செலவு குறைந்த இந்த எளிமையான, மரபணு பரிசோதனையுடன் நோய்களுக்கான தீர்வை இலக்காகக் கொள்ளலாம், இவை அனைத்தும் Dr Batra's Multi-Specialty Homeopathy Clinics Pan India வில் கிடைக்கும்.
Dr Batra's Geno Homeopathy பரிசோதனை எதிர்காலத்தில் ஒரு மருத்துவக் கோளாறு ஏற்படுவதற்கான ஆபத்து இருந்தால், நோயாளிகள் தெரிந்து கொள்ளமுடியும், அதாவது ஒரு மருத்துவ பிரச்சனையின் மறைந்திருக்கும் ஆபத்து அறிகுறிகள் ஏற்படும் முன் தெரியவரும் அல்லது இரத்தப்பரிநோதனையில் அமிழ்ந்திருக்கும் நோய் கண்டறியப்படும் என்று இதற்குப் பொருள். இதனால் நோயாளிகள் வாழ்க்கை முறை நோய்களைத் தடுக்கவும் சிகிச்சையளிக்கவும் வாய்ப்பளிக்கிறது.
Dr Batra's Multi-Specialty Homeopathy Clinics ன் Geno Homeopathy Bank என்றழைக்கப்படும் வங்கியில் நோயாளியின் மரபியல் தரவுகளை உருவாக்கி சேமித்துவைக்கப்படும். இந்த மரபணு தகவல்கள் நோயாளிகளுக்கு எந்த சிகிச்சை மிகச் சிறந்த சிகிச்சையாக இருக்கும் அல்லது எதிர்காலத்தில் எந்தவொரு சிகிச்சையிலும் அவர்கள் அதற்கு எவ்வாறு பிரதிபலிப்பார்கள் என்பதை முன்னறிவிப்பதற்காக பயன்படுத்தப்படும். இது மற்ற நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சையளிக்கும் முடிவுகளைப் பெற உதவுகிறது, ஏனெனில் சோதனையானது ஒரு குறிப்பிட்ட நோய்க்கு அதன் தொடர்புடைய பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்களுக்கு உதவும். இதன்மூலம், ஹோமியோபதி மருந்துகள் ஒரு குறிப்பிட்ட மரபணுவிற்கு அல்லது எப்படி ஒரு குறிப்பிட்ட நோய் கொண்ட நோயாளிகளுக்கு வேறு எந்த உடல்நல சிக்கல்களுக்கு அவர்கள் ஆட்படுகின்றனர் என்பதை ஆய்வு செய்ய உதவுகிறது (உதாரணமாக, தடிப்புத் தோல் அழற்சியைக் கொண்ட ஒரு நோயாளி, நீரிழிவு நோயைக் கொண்டிருக்கலாம்). இதனால் ஒவ்வொரு நோயாளியும் வேகமாக மற்றும் நல்ல சிகிச்சைமுறை பெற ஒரு வாய்ப்பு உள்ளது.
Dr Batra's Geno Homeopathy விற்காக, Dr. Mukesh Batra, நிறுவனர் மற்றும் தலைவர் Emeritus, Dr Batra's Healthcare, கூறுகையில், "Geno Homeopathy உடன், நாங்கள் குணப்படுத்துவதற்கான எதிர்காலத்தை புரட்சி செய்கிறோம். Dr Batra's வில் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிகள் பரிணாம சிகிச்சைகளின் மையத்தில் இருக்க வேண்டும் என்று நாங்கள் எப்போதும் நம்பியிருக்கிறோம். Geno Homeopathy யைத் தொடங்குவதன் மூலம், நம் நோயாளிகளுக்கு தொழில்நுட்ப ரீதியாக உயர்ந்த சிகிச்சையின் நன்மைகளை கொண்டு வர முயற்சித்துள்ளோம், இது தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் கவனம் செலுத்துவது மட்டுமல்ல, செலவு குறைந்ததும் கூட."
Dr Batra's Multi-Specialty Homeopathy Clinics பற்றி
இந்தியா முழுவதும் சுமார் 225 கிளினிக்குகள், UK, UAE, Bahrain மற்றும் Bangladesh போன்ற நாடுகளில் Dr Batra's Multi-Specialty Homeopathy Clinics உலகின் மிகப்பெரிய ஹோமியோபதி கிளினிக்குகள் ஆகும். உலகம் முழுவதும் சுமார் 400 ஹோமியோபதி டாக்டர்களுடன், சுமார் 1 மில்லியன் நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர், சமீபத்தில் இந்த ஆண்டின் இந்தியாவின் சிறந்த நம்பகமான பிராண்ட் என்ற பட்டத்தை சமீபத்தில் வென்றது.
மேலும் தகவலுக்கு, செல்க: https://www.drbatras.com/
ஊடக தொடர்பு:
Rachna Sunder
[email protected]
+91-8080789076
DGM - Marketing
Dr Batra's Healthcare
.
Share this article