புதுதில்லி, June 4, 2018 /PRNewswire/ --
Greater Noida, India Expo Martல்CPhI& P-MEC இந்தியாவோடுஇணைந்து, ஒருவாரம் முழுவதும் புதுமையான நிகழ்வுகளுடன் தனது 3 வது பதிப்புடன் வருகிறது
UBM India மூலம் பார்மா துறையில் தலைமைத்துவம், வணிகம், அறிவுத்தூண்டல், நெட்வொர்க்கிங், அங்கீகாரம் மற்றும் கண்டுபிடிப்பு ஆகியவற்றின் சிறப்பானகூட்டம்
இந்தியாவின் முன்னணி B2B கண்காட்சி அமைப்பாளரான, UBM India, பரவலாகபாராட்டப்பட்ட India Pharma Week (IPW) ன் மூன்றாவது பதிப்பை வடஇந்தியாவில் 2018 டிசம்பர் 10 முதல்-14 வரை, அதன் முன்னணி எக்ஸ்போவான CPHI & P-MEC இந்தியா (டிசம்பர் 12-14, 2018) உடன் இந்த ஒரு வாரக்கொண்டாட்டத்தை கொண்டாடவருகிறது. பல இடங்களில் மும்பையில்ஏற்பாடுசெய்யப்பட்ட முந்தைய பதிப்புகள் போலல்லாமல், இந்த ஆண்டு, IPWவின்அனைத்து நிகழ்ச்சிகளும் உலகத்தரம் வாய்ந்த இடமான the India Expo Mart - Greater Noidaல், தெற்காசியாவின் மிகப்பெரிய ஃபார்மா நிகழ்ச்சி உட்பட அனைத்தும் அதன் அனைத்து உதவியாளர் வசதிகளுடன் நடைபெறும். ஒருவாரம் முழுவதும், அனைத்து முக்கிய பங்குதாரர்கள் மற்றும் மருந்து தொழில்நுட்பநிபுணர்களுடன் ஒரு பெரிய குடையின் கீழ் தொழில்துறையை ஒருங்கிணைத்து, பிணைப்புடன் கொண்டாட உதவுகிறது.
(Logo: https://mma.prnewswire.com/media/675607/UBM_Logo.jpg )
(Logo: https://mma.prnewswire.com/media/695471/CPhI_PMEC_UBM_Logo.jpg )
(Logo: https://mma.prnewswire.com/media/695472/India_Pharma_Week_UBM_Logo.jpg )
CPHI & P-MEC இந்தியாவின் 12 ஆண்டுகளை நினைவுபடுத்தும் வகையில், India Pharma வாரத்தில் மருந்துத்துறையின் வணிகம், அறிவுத்தூண்டல், தலைமை, கண்டுபிடிப்பு, அங்கீகரிப்பு மற்றும் பிணைப்பு ஆகியவற்றுடன் தொடர்புடைய 10 நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தவாரமானது பார்மா லீடர்களின் கோல்ஃப், முன்-இணைப்பு மாநாடு, ஆலை சந்திப்பு, ஃபார்மாவில் உள்ள பெண்கள், இந்தியா பார்மா விருதுகள், வலையமைப்பு மாலை, CPHI & P-MEC இந்தியா கண்காட்சி, பிரத்யேக CEOவட்டமேசை மாநாடு, போன்ற மாற்றம் நிறைந்த ஈடுபாடுகளுடன் திட்டமிடப்பட்டுள்ளது. இது வடக்குப்பகுதிகளில் தன் சக்திமிகுந்த எல்லைகளை மனதில் வைத்து கொண்டு முழுமையான ஃபார்மா சுற்றுச்சூழலை இன்னும் மேம்படுத்துவதற்கும் ஊட்டமளிப்பதற்கும் இது மேலும் உதவுகிறது.
2006 ஆம் ஆண்டில் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட CPhI& P-MEC India exhibition வெளிநாடு மற்றும் இந்தியாவிலிருந்து கண்காட்சியாளர்கள் மற்றும் பார்வையாளர்களுடன் வணிகத்தில் குறிப்பிடத்தக்க அளவில் ஈடுபட்டு, கடந்த ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு அதிகவளர்ச்சியைக் கண்டுள்ளது. Pharmaceuticals Export Promotion Council (Pharmexcil) போன்ற ஆளுமை அமைப்புகள் அதன் முயற்சிகளுக்கு முழுமையான ஒப்புதல் மற்றும் உதவி அளித்துவருகிறது. India Pharma வாரமானது, பலதரப்பட்ட நிகழ்வுகளுடன் 2016 ஆம் ஆண்டில்CPhI& P-MEC யின் 10 ஆண்டுகாலத்தைக் கொண்டாடுவதற்காக தொடங்கப்பட்டது.
IPW வின் புதியவளர்ச்சி குறித்துப் பேசிய UBMIndia, நிர்வாகஇயக்குனர் திரு. Yogesh Mudras, "இந்த ஆண்டு ஒரு-வார நிகழ்ச்சியாக India Pharma Week ன் மூன்றாவது பதிப்பு தில்லி-NCR, Greater Noidaவில் நடைபெறும் என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். CPhI& P-MEC India உடன் இணைந்த IPWகண்காட்சி உலகில்கிடைக்கப்பெறாத சலுகையாக உள்ளது, இது UBMவின் முக்கிய ஈடுபாடு தளம் ஆகும், மற்றும் உலகின் முன்னணி மருந்து நெட்வொர்க்கிங்கில் ஒன்றாகும். IPWஇல் உள்ளதைப் போன்ற ஒரு மாபெரும் மாநாட்டிற்கு சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் வழங்கும் இடமாக தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் விளங்கும். உலகளாவிய UBM வின் முக்கிய கடமைகளில் ஒன்று, தங்களது வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து அதற்கு சிறந்தவழிகளில் விடையளிப்பதுவேயாகும். இந்த நடவடிக்கை பரந்த அளவில் நிச்சயமாக கண்காட்சியாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு வசதியுடன் நன்மைபயக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். முந்தைய இடங்களைப் போல் பயணம் மற்றும் சந்தித்தல் தளங்கள் தேவையில்லாமல் ஒரே குடையின் கீழ் இந்த கண்காட்சியில் அனைத்தையும் அனுபவிப்பர்." என்று கூறினார்.
மேலும் அவர் "உலகளாவிய சமுதாயத்தை இணைக்கும் சவால்களுக்கு தீர்வு காணவும், அதற்குள் உயர்ந்த தரநிலைகளை நிறுவுவதற்கும் 'Make in India', 'Start-up India', 'Stand-up India', மற்றும் 'Skill India', போன்ற முக்கிய அரசு முயற்சிகளுக்கு உந்துதலாக India Pharma Week உள்ளது. புவியியல் நெருக்கமானமையமான தில்லி-NCR பிராந்தியத்திற்கு மாற்றுவதால், கொள்கை வகுப்பாளர்கள், தூதரகங்கள் மற்றும் அரசு அமைப்புகள் ஆகியவை எங்கள் சமூக கட்டிட முயற்சிகளையும், ஒரு வலுவான பார்மா சுற்றுச்சூழலை உருவாக்குவதையும் மேம்படுத்தும்." என்று கூறினார்.
இந்தியாவின் மருந்து தொழில்துறை
இந்திய மருந்துத் துறையானது உலக மருந்து தொழிற்துறையின் மதிப்பளவில் 3.1- 3.6 விழுக்காடுமற்றும் 10 சதவிகிதம் தொகுதி அளவிலும் கொண்டுள்ளது மற்றும் 2025 க்குள் 100 பில்லியன் அமெரிக்க டாலர் வளர எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா மருந்தியல் மற்றும் பயோடெக் தொழிலாளர்களில் உலகில் இரண்டாவது இடத்தை வகிக்கிறது. 2018 பிப்ரவரியில், இந்திய மருந்து சந்தை 7.1 சதவீதமாகஅதிகரித்துள்ளது.
71 சதவீத சந்தை பங்களிப்புடன், இந்திய மருந்துத்துறையில் மிகப்பெரிய பிரிவுகளாக மரபியல் சார் மருந்துகள் உருவாகின்றன. 7.2 சதவீத சந்தைபங்குடன் 2016 க்குள் இந்தியா மூன்றாவது மிகப்பெரிய உலகளாவிய மரபியல் சார்ந்த API வணிகச்சந்தையாக மாறியது. Abbreviated New Drug Applications (ANDA)களில் இரண்டாவது பெரிய எண்ணிக்கையிலான நாடு மற்றும் US Indian Drugs & Pharmaceuticals துறையுடன் Drug Master Files (DMFs) பயன்பாடுகளில் 2000 ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் 2017 வரை அமெரிக்கடாலருக்கு 15.59 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஒட்டு மொத்த FDI ஐ பெற்றுள்ளது.
அமெரிக்காவை முக்கிய சந்தையாகக் கொண்டு உலகின் 200 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்திய மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மரபியல் சார்ந்த மருந்துகள் உலக அளவிலான ஏற்றுமதியில் 20 சதவிகிதத்திற்கும், உலகளாவிய மரபியல் சார்ந்த மருந்துகளின் மிகப்பெரிய வழங்குநராகவும் வருகின்றன, மேலும் இது வரவிருக்கும் ஆண்டுகளில் இன்னும் விரிவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2018 ஆம் ஆண்டுக்குள் FY17ல் 16.84 பில்லியன் டாலர் மற்றும் 10.76 பில்லியன் டாலர் மதிப்புள்ள மருந்து பொருட்களை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
மருந்துப்பொருள் கண்டுபிடிப்புகளை அதிகரிப்பதற்காகவும், மருந்து உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தவும் 640 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டு நிதி ஒன்றை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அரசின் மருந்தியல் துறையானது 'Pharma Vision 2020'முழுமையான மருந்து கண்டுபிடிப்பிற்கு இந்தியாவை ஒரு முக்கிய மையமாக உருவாக்க நோக்கம் கொண்டுள்ளது. தற்போது, இந்தியாவில் 2,633 FDA- அங்கீகரிக்கப்பட்ட மருந்து தயாரிப்புகள் உள்ளன. அமெரிக்காவிற்கு வெளியே அதிக எண்ணிக்கையில் 546க்கும் மேற்பட்ட USFDA -ஆல் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தளங்கள் இந்தியாவில் இருக்கின்றன.
CPhI& P-MEC India expo பற்றி:
CPhI உலகளவில் உருவான -CPhI India, தெற்காசிய நாட்டின் முன்னணி மருந்து சந்திப்பு(ஃபார்மாமீட்டிங்) இடமாக மாறியது. மருந்துகள் கண்டுபிடிப்பதில் இருந்து தயாரிக்க்கப்பட்ட மருந்துவரை ஒவ்வொரு படிநிலையையும் இது உள்ளடக்கியது, CRO கள், CMO கள் மற்றும் APIதயாரிப்பாளர்கள், மரபியல் சார்ந்த மருந்துகள், மருந்துக் கலவையில் செயலற்ற பொருள்களின் சேர்க்கை மருந்து உருவாக்கம், நேர்த்தியான இரசாயனங்கள், உயிர் ஒத்த பொருட்கள், நிறைவு செய்யப்பட்ட சூத்திரங்கள், ஆய்வக இரசாயனங்கள் மற்றும் பயோடெக்னாலஜி ஆகியவை இதில் அடங்கும்.
மேலும் P-MECயில்,பேக்கேஜிங் உபகரணம் மற்றும் சப்ளையர்கள், பகுப்பாய்வு உபகரணங்கள், ஆட்டோமேஷன் & ரோபாட்டிக்ஸ், பேக்கேஜிங் உபகரணங்கள் மற்றும் பொருட்கள் வழங்குதல், ஆலை / வசதி உபகரணங்கள், ஆட்டோமேஷன் & கட்டுப்பாட்டு, சுத்திகரிப்பு உபகரணம், RFID, டாப்லடிங் / கேப்ஸ்யூல் அடைப்பான்கள், சுத்தமானஅறை உபகரணங்கள், நிரப்புதல் உபகரணங்கள் மற்றும் ஆய்வக தயாரிப்புகள் ஆகியவையும் அடங்கும்.
UBM India பற்றி:
UBM India, இந்தியாவின் முன்னணி கண்காட்சி அமைப்பாளராக உள்ளது, இது உலகெங்கிலும் இருந்து வாங்குவோர் மற்றும் விற்பனையாளர்களை ஒன்றாகக் கொண்டிருக்கும் தளங்களில் கண்காட்சித்தொகுப்புமூலம், உள்ளடக்கமாநாடுகள்மற்றும்கருத்தரங்குகளைநடத்திதொழில் துறைக்கு வழங்குகிறது. UBM Indiaஒவ்வொருஆண்டும்நாடுமுழுவதும் 25 பெரியஅளவிலானகண்காட்சிகள்மற்றும் 40 மாநாடுகள்நடத்துகிறது; அதன்மூலம்பலதொழிற்துறைசெங்குத்துத்தொகுதிகளில்வர்த்தகத்தைசெயல்படுத்துகிறது. UBM Asiaகம்பெனி, UBM Indiaமும்பை, புதுதில்லி, பெங்களூருமற்றும்சென்னைஆகியஇடங்களில்அலுவலகங்கள்உள்ளன. UBM Asiaலண்டன்பங்குச்சந்தையில்பட்டியலிடப்பட்ட UBM plcக்குச்சொந்தமானது. ஆசியாவில்முன்னணிகண்காட்சிஅமைப்பாளராக UBM Asiaஉள்ளதுமற்றும் சீனா, இந்தியா, மலேசியாஆகியநாடுகளில்மிகப்பெரியவர்த்தகஒருங்கிணைப்பாளராகவும் உள்ளது. மேலும் விவரங்களுக்கு, செல்லவும் http://www.ubmindia.in.
UBM plc பற்றி:
UBM plcஉலகிலேயே மிகப்பெரிய ப்யூர் - ப்ளேB2B நிகழ்வுகள் அமைப்பாளராக உள்ளது. பெருகி வரும் டிஜிட்டல்உலகில், ஒருஇணைக்கும் அர்த்தமுள்ள, மனித உறவுகளுக்கு இன்னும்முக்கியத்துவம் இல்லை. UBM இல், எங்கள்ஆழ்ந்தஅறிவுமற்றும்திறன்மூலம்மக்கள்வெற்றிபெறும்வண்ணம்மதிப்புமிக்கஅனுபவங்களைஉருவாக்கஅனுமதிக்கிறோம். எமதுநிகழ்வுகளில் மக்கள்உறவுகளைத்தொடர்ந்தும், நெருக்கமானஒப்பந்தங்களைஉருவாக்குவதோடு, தங்கள்வியாபாரத்தைவளர்க்கின்றனர். எங்கள் 3,750+ மக்கள், 20 க்கும்மேற்பட்டநாடுகளைச்சார்ந்தவர்கள், 50 க்கும்மேற்பட்டவெவ்வேறுதுறைகளுக்குசேவைசெய்கிறார்கள் - பேஷன்முதல்மருந்துபொருட்கள்வரை. இந்தஉலகளாவியநெட்வொர்க்குகள், திறமையான, ஆர்வமுள்ளமக்கள்மற்றும்சந்தை-முன்னணிநிகழ்வுகள்வணிகமக்களுக்குதங்கள்இலட்சியங்களைஅடைவதற்குஉற்சாகமானவாய்ப்புகளைவழங்குகின்றன.
மேலும் விவரங்களுக்கு,செல்லவும் http://www.ubm.com; UBM பெருநிறுவன செய்திக்கு, எங்களைப் பின்தொடர்கTwitter at @UBM , UBM Plc LinkedIn
எந்தஊடக தொடர்பானகேள்விகளுக்கும்தொடர்புகொள்ளவும்:
UBM India
Roshni Mitra
[email protected]
+91-22-61727000
MiliLalwani
[email protected]
+91-9833279461
Share this article