ஹைதராபாத், இந்தியா, May 31, 2018 /PRNewswire/ --
Hyderabad Jewellery, Pearl and Gem Fair (HJF 2018), தென் இந்தியாவின் உயர் மதிப்பு கொண்ட நகைகளின் வர்த்தக நிகழ்ச்சி, உயர்தர நகைக் கடைகள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மற்றும் முத்துக்களின் நகரத்தின் தொழிற் சங்கங்கள் ஆகியவைகளை ஒருசேர கொண்டுவருவதால், சிறந்த நகைகள் மற்றும் பிரத்யேக கைவினைஞர்களின் சேகரிப்பு ஆகியவற்றை காட்சிப்படுத்துவதற்குத் தயாராக அமைக்கப்பட்டுள்ளது. UBM இந்தியாவால் ஏற்பாடு செய்யப்படும் இந்த முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியானது, Hitech Jewellery Manufacturers Association (HJMA) மற்றும் Andhra Pradesh, Telangana, Karnataka மற்றும் தமிழ்நாட்டில் இருந்து 135 மாவட்ட சங்கங்களுடன் இணைந்து Diamond merchants சங்கத்துடன் இணைந்து நடத்தப்படுவதாகும்.
(Logo: https://mma.prnewswire.com/media/698398/HJF_2018_Logo.jpg )
(Logo: https://mma.prnewswire.com/media/675607/UBM_Logo.jpg )
HJF ன் 11 ஆவது ஆண்டு விழா, 2018 ஜூன் 8 முதல்- 10 வரை அன்று HICC, Novotel, Hitech City ல் மூன்று நாள் கண்காட்சியாக நடைபெறும் இதில் இந்தியாவின் மிகச்சிறந்த பணித்திறனை ஒரு கண்கவர் அழகிய மேடையில் வழங்க இருக்கிறது.
நகை பிராண்டுகள், மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள், நகை உற்பத்தியாளர்கள், இயந்திர உற்பத்தியாளர்கள், வைரம், ரத்தினம், முத்து சப்ளையர்கள் மற்றும் வர்த்தகர்கள், விலையுயர்ந்த உலோகம் மற்றும் நகைகள் ஆதரிக்கும் வர்த்தகர்கள் மற்றும் சப்ளையர்கள் மற்றும் வர்த்தக மற்றும் அரசாங்க நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய 200 க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் இந்த வருடம் பங்கேற்கிறார்கள். இந்த ஆண்டு கண்காட்சியில் முன்னணிதொழில்நுட்பம், நகைக் களை உருவாக்கும் இயந்திரங்கள் மற்றும் இணைந்த சேவைகள் போன்ற 30 கண்காட்சியாளர்களை உள்ளடக்கிய ஒரு விரிவான இயந்திரம் தளத்தை கொண்டிருக்கும்.
கண்காட்சியின் மற்ற முக்கிய சிறப்பம்சங்கள்:
தென்னிந்திய வரம்பில் வடிவமைப்பாளர் நகைகளில் சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம் இந்திய நகரின் சந்தைக்கு நுழைவாயிலாக இந்த கண்காட்சி உள்ளது. வாங்குபவர்கள் மற்றும் சப்ளையர்களை இணைத்து, நெட்வொர்க் அமைத்து, பரிமாற்ற கருத்துக்கள், வரவிருக்கும் போக்குகளை கண்டறிய மற்றும் வியாபார வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றுக்கான சிறந்த தளத்தை வழங்குகிறது. துபாய், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் பல நாடுகளில் இருந்து நன்கு அறியப்பட்ட உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வாங்குபவர்களை இந்த எக்ஸ்போ தொடர்கிறது, இது எக்ஸ்போவின் நிலையை தொழில்துறையின் நிரூபிக்கப்பட்ட மற்றும் நம்பகமான ஆதார மையமாக வலுப்படுத்துகிறது.
மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட Hyderabad Jewellery, Pearl and Gem Fair 2018 ன், அறிவிப்பைப் பற்றி பேசுகையில், UBM India வின் நிர்வாக இயக்குநர் திரு. Yogesh Mudras, "கற்கள் மற்றும் நகை தொழில், இந்திய பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக உள்ளது, உலகிலேயே மிக வேகமாக வளர்ந்துவரும் ரத்தின மற்றும் நகை சந்தைகளில் இந்தியாவும் ஒன்று மேலும் தென் இந்தியாவானது மிகப்பெரிய சந்தையாக அதனுள் விளங்குகிறது. இந்தப் பகுதியில் ஆபரணங்களில் ஒரு சலுகை பெற்ற மரபு உள்ளது, இது 2018 ஆம் ஆண்டின் சமகாலத்திய போக்குகளுடன் இணைந்து நியாயமான முறையில் காட்சிப்படுத்தப்படும். புதிய வாடிக்கையாளர்களில், ஒழுங்கமைக்கப்பட்ட சந்தையில் உள்ள புகழ்பெற்ற பிராண்டுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒரு முன்னுதாரண மாற்றம் உள்ளது. ஆரம்பகால தொழிலதிபர்கள் கூட இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ள ஆர்வமாக உள்ளனர், ஏனெனில் முந்தைய காலத்தில் ஒரு குறிப்பிட்ட எடைக்கு கீழ் நகைகளை தயாரிக்கப்பட மாட்டாது அதனால் பணத்திற்கு மதிப்பும், தேர்ந்தெடுக்கப்பட்ட லேசான எடை நகைகள் கிடைக்கப்பெறும்"
"இந்த ஆண்டு மும்பை மற்றும் சென்னை ஆகியவற்றில் அதன் புதிய நகைக்களுக்கான நிகழ்ச்சிகளால் இந்திய சந்தையில் வலுவாக வளர்ந்துள்ள நிலையில், UBM இந்தியா தெற்கில் ஒரு குறிப்பிடத்தக்க முக்கிய பாத்திரம் வகிப்பதில் பெருமைப்படுகின்றது. இது மண்டலத்திற்கான நுண்ணறிவு மற்றும் விற்பனையை உருவாக்குகிறது மற்றும் பான்-இந்திய அளவில் தரமான வணிக உறவுகளை உருவாக்க உதவுகிறது. HJF 2018 மூலம் அதன் முயற்சியை இந்த பிராந்தியத்தில் நகைக்கடைகள் நிறுவப்பட்ட மற்றும் வரவிருக்கும் மையங்களுக்கு ஆதரவளிக்கவும் உள்ளது," என்று அவர் மேலும் கூறினார்.
இந்த ஆண்டு பங்கேற்க உள்ள புகழ்பெற்ற கண்காட்சியாளர்களில் சிலர் Anmol Jewellers, Swaroop Jewellers, Chintamani Gold, Sri Shubam Jewellers, Gupta Gold, Vinati Jewellers, JC Jewellers, KK Ornaments, Jewel Park, Shree Kalpataru Jewellers Pvt Ltd, Mukti Gold போன்ற முக்கிய பெயர்கள் மற்றவர்களுக்கு மத்தியில் அடங்கும். பல நகரங்களில் இருந்து Vijayawada, Guntur, Vizag, Nellore மற்றும் Warangal போன்ற Tier II நகரங்களில் இருந்து நகைகள் மற்றும் முன்னணி படைப்பாற்றல் மற்றும் கண்டுபிடிப்புகளை HJF கொண்டு வருகிறது.
UBM இந்தியாவால் ஆண்டு முழுவதும் நடத்தப்படும் ஐந்து நகர (Kolkata, Chennai, Hyderabad, Mumbai மற்றும் Delhi) நகைகள் கண்காட்சிகளில் HJF ஒன்றாகும். சர்வதேச அளவில், UBM plc உலகின் மிகப்பெரிய நகைகள் வர்த்தக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்கிறது - The Hong Kong Jewellery & Gem Fair.
UBM இந்தியா:
UBM இந்தியா என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஆவர், இது கண்காட்சிகளின் போர்ட்ஃபோலியோக்கள், உள்ளடக்க மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் வழிநடத்தல் மூலமாக, உலகெங்கிலும் இருந்து விற்பனையாளர்கள் மற்றும் வாங்குவபர்களை இணைக்கும் தொழில்துறையுடன் கூடிய தளங்களை அளிக்கிறது. ஒவ்வொரு வருடமும் நாடு முழுவதும் 25 பெரிய அளவிலான கண்காட்சிகள் மற்றும் 40 மாநாடுகளை யுபிஎம் இந்தியா நடத்துகிறது; பலதரப்பட்ட தொழில்துறை பிரிவுகளிடையே வர்த்தகத்தை விரிவுபடுத்துகிறது. UBM ஆசியா நிறுவனமான, UBM இந்தியா-விற்கென மும்பை, புது டெல்லி, பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய இடங்களில் அலுவலகங்கள் உள்ளது. லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் பட்டியலிடப்பட்ட UBM plc க்கு சொந்தமானது UBM ஆசியா. ஆசியாவில் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளராக UBM ஆசியா விளங்குகிறது மேலும் இது சீனா, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய வர்த்தக ஒருங்கிணைப்பாளராகவும் திகழ்கிறது. அதிக தகவல்களுக்கு, தயவுசெய்து http://www.ubmindia.in க்கு வருகை தரவும்.
UBM plc:
UBM plc என்பது உலகில் மிகப்பெரிய ப்யுர்- பிளே பி2பி நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பாளராக விளங்குகிறது. அதிகரிக்கும் டிஜிட்டல் உலகில், மனித மட்டத்தில் அர்த்தமுள்ள இணைப்பிற்கான மதிப்பு முக்கியமானதாக இல்லை. UBM ல், நாங்கள் சேவைபுரியும் தொழில்துறை பிரிவுகளுக்கான எங்களது ஆழ்ந்த அறிவு மற்றும் உணர்ச்சி மக்கள் வெற்றிபெறும் வண்ணம் மதிப்புமிக்கக அனுபவங்களை உருவாக்குகிறது. எங்களது நிகழ்ச்சிகளில் மக்கள் உறவுகளை உருவாக்குகிறார்கள், ஒப்பந்தங்களை முடிக்கிறார்கள் மேலும் தங்கள் வர்த்தகத்தை வளர்க்கிறார்கள். 20 நாடுகளில் பரவி, 50க்கும் அதிகமான வெவ்வேறு பிரிவுகளுக்கும் சேவை செய்து - ஃபேஷன் முதல் மருந்துத்துறை பொருட்கள் வரை எங்களது 3,750+ மக்கள் சேவையை அளிக்கிறார்கள். இந்த உலகளாவிய கட்டமைப்புகள், திறன் பெற்ற, உணர்வுமயமான மக்கள் மற்றும் சந்தை - முன்னணி நிகழ்வுகள், வியாபார மக்கள் தங்கள் குறிக்கோள்களை அடைய அற்புதமான வாய்ப்புகளை வழங்குகின்றன.
அதிக தகவல்களுக்கு, http://www.ubm.com க்கு வருகை தரவும்; UBM பெருநிறுவன செய்திகளுக்கு, @UBM, UBM Plc LinkedIn ல் எங்களை ட்விட்டரில் பின்தொடரவும்
ஊடக கேள்விகளுக்கு தொடர்பு கொள்ளவும்:
Roshni Mitra
[email protected]
Mili Lalwani
[email protected]
+91-22-61727000
+91-9833279461
UBM India
Share this article