சென்னை, May 30, 2018 /PRNewswire/ --
Fat-burners ஐ இலக்காகக் கொண்ட அதன் ஆரம்பகால வெற்றிக்கு பிறகு, இப்போது தினசரி ஆரோக்கியத்திற்காக பல முழுமையான- இயற்கை மற்றும் ஆர்கானிக் ஆரோக்கிய Supplements மற்றும் Energy Boosters(ஆற்றல் தூண்டிகள்) -களை Prorganiq வழங்குகிறது
உலகெங்கும் நிலையாக அதிகரித்துவரும் obesity மற்றும் அதனுடன் தொடர்புடைய உடல்நல பாதிப்புகளிலிருந்து, உறுōதியான உடலைப் பெற மக்களுக்கு உதவும் புதிய உணவுசார் supplements மற்றும் weight loss measures ன்தேவை அதிகரித்துள்ளது.
(Logo: https://mma.prnewswire.com/media/697813/Prorganiq_Logo.jpg )
இயற்கையான மற்றும் பாதுகாப்பான உணவு supplementகளை மேம்படுத்தும் ஒரு நிறுவனமான Prorganiq, இப்போது அதன் உயர் தரமான மற்றும் சிறப்பாக விற்பனையாகும் fat-burners உடன் 100% இயற்கையிலிருந்து எடுக்கப்பட்டட ஆரோக்கிய supplements களை இந்திய சந்தையில் வெளியிட்டுள்ளது. இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் இடங்களிலும் இப்போது விற்பனையை அதிகரித்துவரும் நிறுவனம் ஆர்கானிக் மற்றும் திறன்கொண்ட எடை குறைப்பு measures களை கொண்டு வந்துள்ளது.
மூன்று மூல எடை- குறைப்பு supplements: 30-Day Mega Fat Burner, Green Coffee Bean Extract with CGA and Garcinia Cambogia (with 60% HCA).
30-Day Mega Fat Burner மூல உணவுசார் supplement ஆன இது முக்கிய உட்பொருட்களாக 4- பாயின்ட் ஃபார்முலாவைக் கொண்ட புதுமையான முறையை உள்ளடக்கியுள்ளது, இது பல எடை குறைப்பு கேப்சூல்களின் குணங்களை ஒரே மாத்திரையில் கொண்டுள்ளது. இடுப்பு மற்றும் தொடை போன்ற விடாப்பிடி கொழுப்பு நிறை பகுதிகளை குறி வைத்து 30 நாளில் ஒருவரின் முழுமையான எடை குறைப்பு என்பதில் அதன் திறன் நிருபிக்கப்பட்டுள்ளது. இது பசி அளவுகளையும் கட்டுப்படுத்துகிறது மேலும் பசி உணர்வு குறைந்ததால் சோர்வின்மையையும் வழங்குகிறது. மொத்தமாக கூறினால், 30-Day Mega Fat Burner என்பது அதன் பயனர்களுக்கு பலமடங்கு பலன்களை வழங்கும் சிறந்த supplement ஆகும் அவை- சிறந்த fat burner, பசியுணர்வு தடுப்பான், ஆற்றல் தூண்டி மற்றும் உணர்வு மேம்படுத்தி.
Green Coffee Bean Extract இரண்டாவது உணவுசார் supplement இது இரண்டு மூல உட்பொருட்களை கொண்டுள்ளது: Chlorogenic acid மற்றும் Caffeine. இந்த மூலப்பொருட்கள் உடலின் கொழுப்பை எரிக்கும் ஹார்மோன்களை தூண்டுவதுடன் உடலில் உள்ள அதிகளவு கார்போஹைட்ரேட்டுகளை எரித்து உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும் வேலைகளை ஒருங்கிணைந்து செய்கிறது. இது திறனுடைய கொழுப்பு குறைப்புடன் உடலில் கொழுப்பு எரிக்கும் ஹார்மோனைத் தூண்டுவதற்கும் காரணமாகிறது. Caffeine உட்பொருட்கள் உடலிலிருந்து இரசாயன நச்சுக்களை வெளியேற்றும் ஆன்ட்டி ஆக்சிடன்ட் அளவுகளை உயர்த்துகிறது.
Garcinia Cambogia என்பது மற்றொரு உணவுசார் supplements ஆகும் இது எடை குறைப்பிற்கு முக்கியமானதாக கருதப்படும் HCA or Hydroxycitric Acid கொண்டுள்ள பழங்கள், மலபார் புளி ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த supplement சோதிக்கப்பட்டு நிருபிக்கப்பட்டுள்ளது மேலும் சிறந்த வளர்சிதை மாற்றத்தை தூண்டக்கூடியதாக உள்ளது மேலும் விடாப்பிடியான கொழுப்பு பகுதிகளை சுற்றி குறிப்பாக வேலை செய்து வலுவான fat burner ஆகவும் செயல்படுகிறது. இது பரந்தளவில் ஒருவரது உடல் தோற்றத்தை மேம்படுத்தி அவர்களுக்கு slim look ஐ வழங்குகிறது. இது அழற்சியையும் கட்டுப்படுத்துகிறது மேலும் பரந்தளவில் இரத்தசர்க்கரை அளவுகளையும் கட்டுப்படுத்துகிறது.
மூல Fat Burnersஐ தவிர்த்து, Prorganiq வழக்கமான தினசரி supplements கொண்டுள்ள பரிசுத்தமான மற்றும் ஆர்கானிக் மூலிகை உட்பொருட்களான வேப்பிலை, பிராஹ்மி, வெந்தயம், அஸ்வகந்தா, நோனி, துளசி மற்றும் இஞ்சி போன்ற தனிநபரின் ஆரோக்கிய பலன்களை கொண்டுள்ள பல வகையான தயாரிப்புகளையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.
Prorganiq ன் மேனேஜிங் டைரக்டர் தனது உரையில் ' ஒருவரின் இயற்கையான வளர்சிதை மாற்றத்தை இலக்காக கொண்ட எடை குறைப்பில் அனைத்து சாத்தியமான கோணங்களையும் கருத்தில் கொண்டு எடை குறைப்பை இலக்காக கொண்டு இயங்கக்கூடிய மற்றும் ஆரோக்கியமான முறையில் எடை குறைப்பை செய்யும் முறையை நாங்கள் அடிப்படையாக கொண்டுள்ளோம்' எனக்கூறினார்.
ஆன்லைன் தளம் மூலமாகவே அனைத்து தயாரிப்புகளையும் வாங்க முடியும், மேலும் அவற்றை எந்த கேள்விகளும் கேட்காமல் , பணம் திரும்பப் பெற்றுக்கொள்ளும் உத்தரவாதத்துடன் 60 நாட்களில் பெற முடியும். ஒருவர் தயாரிப்பை பயன்படுத்திய பிறகு அதன் பலன்களால் அவருக்கு திருப்தி ஏற்படவில்லையெனில் அவர் முழுமையாக பணத்தை திரும்ப பெறலாம். 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் ஏற்றது, சமச்சீரான உணவு மற்றும் உடற்பயிற்சிகளுடன் சேர்த்த supplements உங்கள் எடை குறைப்பை உறுதிப்படுத்தும்.
திரு.சூர்ய குமார், எம்டி கூறுகையில் , 'Prorganiq ல் நாங்கள், எந்த வாய்ப்பையும் விடுவதில்லை. அனைத்து உட்பொருட்களும் முறையாக ஆராயப்பட்டு அவற்றின் ஆற்றல் நிலையில் கவனமாக செயல்படுத்தப்படுகின்றன. எங்களின் supplements ன் தன்மையானது தினசரி பயன்பாட்டிற்கு உகந்ததாக ஒருவர் தினசரி உணவுடன் எடுத்துக்கொள்வதாக உள்ளது. இந்த கேப்சூல்கள் தாவரங்களை மூலப்பொருட்களாக கொண்டுள்ளதால் vegans மற்றும் vegetarians களின் தேவைகளுக்கு 100% பொருத்தமான தாவர கேப்சூல்களாக உள்ளது' என்று தெரிவித்தார்.
Prorganiq பற்றி :
Prorganiq நிறுவனமானது, மக்களின் உடல்நலனைப் பற்றிய அக்கறை கொண்டுள்ள நிறுவனமாகும் மேலும் இது இயற்கையான தீர்வுகளின் மூலமாக ஆரோக்கியத்தை அடைவதையே நோக்கமாக கொண்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள supplements உற்பத்தி மற்றும் செயல்முறை என்று வரும்போது அவர்கள் உயர்தரமான உட்பொருட்கள் மற்றும் அவற்றுடன் இணைந்த கடுமையான தரக்கட்டுப்பாடு ஆகியவற்றின் மூலம் மட்டும் தரத்தை அடைய முடியும் என செயல்படுகிறார்கள். பயனுள்ள எடை-இழப்பு தயாரிப்புகளைத் தவிர, அவசியமான ஆற்றல் நிலைகள் மற்றும் வழக்கமான தூக்கமுறைகளை வழங்குவதுடன் ஊட்டச்சசத்து நன்மைகளும் அடங்கிய முழுமையான பலன்களை தரும் பிற supplements ம் அவர்களால் தயாரிக்கப்படுகின்றன. அதிக தகவல்களுக்கு வருகை தரவும் https://prorganiq.com/.
FSSAI (Food Safety and Standards Authority of India) கீழ் Prorganiq பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஊடக தொடர்பு:
Karthic Venkatesh
[email protected]
+91-9003005005
Manager
Prorganiq
Share this article