மும்பை, May 28, 2018 /PRNewswire/ --
உயர் - நிலையில் உள்ள 150 க்கும் அதிகமான இந்திய மற்றும் உலக கட்டுமான மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனங்களின் தொழில் சபை
UBM India வால் மூன்று நாட்கள் (2018 மே 24 முதல் - 26 வரை) நடத்தப்படும் 2018 ஆம் ஆண்டின் Concrete Show India (CSI), வர்த்தக கண்காசியானது மும்பை, the Bombay Convention and Exhibition Centre ல் இன்று தொடங்கியது. முதல் நாளானது திரு. S. K. Gupta, திட்ட இயக்குனர், Mumbai Metro Rail Corporation Ltd.; திரு. S M Ramchandani, ஓய்வு பெற்ற Jt MD, MSRDC; ஸ்ரீ Thiruman Archunan, திட்ட இயக்குனர், Kochi Metro Rail Ltd.; திரு. Jogen Holst, இயக்குனர் EPTISA Consulting Engineers and திரு. Yogesh Mudras, நிர்வாக இயக்குனர், UBM India ஆகியோரால் சிறப்புமிக்க தொழில்துறை கூட்டத்தின் நடுவே தொடங்கப்பட்டது
(Logo: https://mma.prnewswire.com/media/675607/UBM_Logo.jpg )
(Logo: https://mma.prnewswire.com/media/692974/UBM_India_CSI_2018_Logo.jpg )
(Photo: https://mma.prnewswire.com/media/696353/UBM_India_CSI_2018.jpg )
சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள், வீடுகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், மின்சாரம், இரயில், சுரங்கங்கள், அணைகள் மற்றும் பாலங்கள் உட்பட முக்கிய பகுதிகளை Concrete Show India உள்ளடக்கியது. கான்கிரீட் மற்றும் கட்டுமானம், கட்டுமான கருவிகள், கட்டுமான இரசாயனம், வர்த்தக மற்றும் தொழிற்சாலை தரை அமைத்தல், ஆட்டோமேஷன்ஸ், மென்பொருள் (ஈஆர்பி, ப்ராஜெக்ட் மேனேஜ்மெண்ட், அண்ட் டிசைன்) மற்றும் மொபைல் கட்டுமானக் கருவிகள் மற்றும் உபகரணங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய, 150 க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் உலகளாவிய வழங்குனர்கள் மற்றும் உற்பத்தியாளர்களை ஒரே கூரையின் கீழ் கொண்டுவந்தது.
Concrete Show Indiaவின் 6 வது பதிப்பின் தொடக்க விழாவில் பேசிய UBM India வின் நிர்வாக இயக்குனர் திரு. Yogesh Mudras கூறுகையில், "இந்தியாவிற்குத் தேவையான உள்கட்டமைப்பு மேம்பாடு, இந்த துறைக்கு மத்திய அரசின் மிகப்பெரிய உந்துதலால் ஆதரிக்கப்படுகிறது. தரைவழி, ரயில் வழியிலிருந்து விமானநிலையம் மற்றும் பிற ஸ்மார்ட்-சிட்டி முயற்சிகள், கடந்த சில ஆண்டுகளாக இந்த துறையில் ஒரு தனித்துவமான வளர்ச்சியைக் கண்டிருக்கிறது, இது நாடு முழுவதும் முன்னேறி வரும் உலகத்தர வசதிகளுக்கு வழிவகுக்கிறது. 2018 யூனியன் பட்ஜெட்டில் உள்கட்டமைப்புக்கு 5.97 டிரில்லியன் டாலருக்கும் மேலாக ஊக்கத்தொகையளித்து, இந்த துறையானது 2018-19 ல் பெரும் நேர்மறை மாற்றத்தை எதிர்நோக்குகிறது."
"Concrete Show India 2018, வர்த்தக மற்றும் குடியிருப்பு உருவாக்குநர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள், சிறப்பு கட்டட மற்றும் பொறியியலாளர்கள், விநியோகஸ்தர்கள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் மாநில அரசு நிறுவனங்களை ஒருங்கிணைக்க, பிணைக்க மற்றும் தொழில்துறை போக்குகள், சவால்கள் மற்றும் சந்தை நுண்ணறிவு பற்றி விவாதிக்க ஒருங்கிணைந்த வர்த்தக வாய்ப்பை வழங்குகிறது. Concrete Show India 2018 க்கு தொழில்துறை மீண்டு வந்திருப்பது UBM இந்தியாவிற்கு பெறுமை சேர்த்துள்ளது, மேலும் இந்த தொழில் திறனை உறுதிப்படுத்துகிறது. உங்கள் வணிகத்திற்கு மேலும் அணுகலை வழங்கும் வகையில், இந்த ஆண்டு உயர் - நிலையில் உள்ள 150-க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் உலகளாவிய நிறுவனங்களை காட்சிப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்," என அவர் மேலும் கூறினார்.
இந்த வருடம் எக்ஸ்போவில், Innovation Zone, Student Incubation Cell, Demonstration Areas, Start-up Zones, Business to Business & Business to Government உள்ளடக்கிய பல்வேறு ஈடுபாடு தளங்களைக் கண்டது மேலும் ஒரு வலுவான பரிமாற்றம் அமைத்துக்கொடுத்த அனுபவம் வாய்ந்த மண்டலங்கள் மற்றும் தொழில்துறையில் அனைத்து பங்குதாரர்களும் பங்குபெறும் வாய்ப்பை அளிக்கிறது.
இந்த எக்ஸ்போவில் Maharashtra State Road Development Corporation (MSRDC), Maharashtra State Road Transport Corporation (MSRTC), Indian Chapter of American Concrete Institute (ICACI), Singapore Concrete Institute (SCI), Tunnelling Association of India (TAI), US-India Importers' Council (USIIC) மற்றும் Mumbai Metro Rail Corporation Limited (MMRC) போன்ற முக்கிய நிறுவனங்கள் மற்றும் சங்கங்களின் ஆதரவுடன் தொழிற்துறையினரால் நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
150 க்கும் மேற்பட்ட காட்சியாளர்கள் இந்த ஆயத்த தயாரிப்பு நிகழ்ச்சியில் தங்கள் இருப்பை உறுதி செய்துள்ளனர். அவர்களில் Ultratech, Putzmiester Concrete Machines, Godrej Construction, Simens Construction & Enviromental Engineering Pvt. Ltd., Chowgule Construction Chemicals Pvt. Ltd., Masa Concrete Plants India Pvt. Ltd., Elematic India Privite Limited, Sany Heavy Industry India, Columbia Machine Engineering (I) Pvt. Ltd., Prism RMC, PERI, Hitachi Koki, Maxmech Equipments pvt. Ltd., Aimil Ltd., WAM India Pvt. Ltd., RDC Concrete (India) Pvt. Ltd., Ajax Fiori Engineering (I) Pvt. Ltd., SURIE POLEX, Fairmate Chemicals Pvt Ltd., J.K.Cement மற்றும் MC-Bauchemie ஆகியோர் உட்பட முக்கிய தொழில்துறை வல்லுனர்களில் சிலராவர். China, Germany, Italy, UK மற்றும் USA போன்ற நாடுகளிலிருந்தும் பிராண்டுகள் மற்றும் தயாரிப்புகளின் ஒரு வரிசை இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது.
Concrete Show Indiaவில் பேசிய, திரு. Anup Mathew, SVP & வணிகத் தலைவர், Godrej Construction கூறுகையில், "Concrete Show India வின் நீடிப்புத் திறன் கொண்ட பங்குதாரராக Godrej Construction னின் பங்கு மகிழ்ச்சியடையச் செய்கின்றது. கோத்ரேஜ் நிறுவனத்தில் நாங்கள், நிலையான வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளோம், மேலும் எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் மூலமாக தொடர்ந்து ஊக்குவிக்க முயற்சிக்கிறது. Vikhroli, மும்பையில் உள்ள மறுசுழற்சி கான்கிரீட் தொகுதிகள் உற்பத்தி அலகு அமைப்பது நமது சமீபத்திய பசுமை முயற்சிகளில் ஒன்றாகும். எங்கள் மறுசுழற்சி கான்கிரீட் பிளாக்ஸ் மற்றும் பேவர்ஸ் இப்பொழுது IGBC சான்றளிக்கப்பட்ட GreenPro ஆகும். 'குறைத்தல், மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி' கொள்கைகளை பின்பற்றுவதன் மூலம் நிலையான வணிகத்திற்கான அதன் உறுதிப்பாட்டை நிரூபிப்பதற்காக இது மீண்டும் ஒரு முறை Godrej ற்கு உதவியுள்ளது. இத்தகைய முயற்சிகள் மூலம் சுற்று பொருளாதாரத்தை மேம்படுத்தி, இயற்கை வளங்களை அதிகரித்து வரும் தேவைகளை எளிதாக்கி, மேலும் கட்டுமானம் மற்றும் இடிபாடு குப்பைகளை நிலங்களில் கொட்டுவதை குறைப்பதன் மூலம் சமூகத்திற்கு உதவும் என்பதை நாங்கள் நம்புகிறோம்."
குறிப்பாக, CSI 2018ல் 'India's Modern Infrastructure set in Concrete' பற்றிய ஒரு கருப்பொருளுடன் இரண்டு நாள் சக்தி-நிரம்பிய மாநாட்டைக் கொண்டிருக்கும். Tunnelling Association of India (TAI) உடன் இணைந்த தொழில்நுட்ப மாநாடானது, கட்டிடம் மற்றும் உள்கட்டமைப்பு தொழில்நுட்பங்கள், சிறந்த நடைமுறைகள் மற்றும் செயல்படுத்தலின் அனைத்து அம்சங்களிலும் கவனம் செலுத்தும். தொழில் தலைவர்கள் தலைமையில், கருத்தரங்கமானது சம்பந்தப்பட்ட கலந்துரையாடலின் தலைப்புகளாக ' Experience and Lessons learned from the past with regards to Road, Rail, Metro, Tunnel and Bridge Projects in India' ; 'Ensuring Quality, Durability and Lifetime Expectations of Modern Infrastructure. Projects-Contractor's perspective'; 'The use of Concrete in Modern Infrastructure Projects - The Aesthetic point of view.' இரண்டாவது நாளில் 'Sustainable Concrete Technology for Tunnels and Bridges'; 'Concrete Technology and Durability Design'; 'Concrete for Tunneling and Bridges'. முன்னணி பேச்சாளர்களில் ஸ்ரீ A K Singh, Principal Secretary, Public Works Department, Government of Maharashtra, திரு. S K Gupta, Director Projects, Mumbai Metro Rail Corporation Ltd, திரு. Thiruman Archunan, Director Projects, Kochi Metro Rail Ltd, திரு. Santosh Rai, Head Transport Sales, Hindustan Construction Company, Architect Hiten Sehi, திரு. Giridhar Rajagopalan, Executive Director (Technical) Afcons Infrastructure Ltd, திரு. S K Dharamadhikari, Adviser to Minister of Road Transport, Government of India, பேராசிரியர் S L Dhingra போன்றோர் உள்ளடங்குவர்.
UBM இந்தியா:
UBM இந்தியா என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஆவர், இது கண்காட்சிகளின் போர்ட்ஃபோலியோக்கள், உள்ளடக்க மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் வழிநடத்தல் மூலமாக, உலகெங்கிலும் இருந்து விற்பனையாளர்கள் மற்றும் வாங்குவபர்களை இணைக்கும் தொழில்துறையுடன் கூடிய தளங்களை அளிக்கிறது. ஒவ்வொரு வருடமும் நாடு முழுவதும் 25 பெரிய அளவிலான கண்காட்சிகள் மற்றும் 40 மாநாடுகளை UBM இந்தியா நடத்துகிறது; பலதரப்பட்ட தொழில்துறை பிரிவுகளிடையே வர்த்தகத்தை விரிவுபடுத்துகிறது. UBM ஆசியா நிறுவனமான, UBM இந்தியா-விற்கென மும்பை, புது டெல்லி, பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய இடங்களில் அலுவலகங்கள் உள்ளது. லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் பட்டியலிடப்பட்ட UBM plcக்கு சொந்தமானது UBM ஆசியா. ஆசியாவில் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளராக UBM ஆசியா விளங்குகிறது மேலும் இது சீனா, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய வர்த்தக ஒருங்கிணைப்பாளராகவும் திகழ்கிறது.
அதிக தகவல்களுக்கு, தயவுசெய்து http://www.ubmindia.in க்கு வருகை தரவும்.
UBM plc:
UBM plc என்பது உலகில் மிகப்பெரிய ப்யுர்- பிளே பி2பி நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பாளராக விளங்குகிறது. அதிகரிக்கும் டிஜிட்டல் உலகில், மனித மட்டத்தில் அர்த்தமுள்ள இணைப்பிற்கான மதிப்பு முக்கியமானதாக இல்லை. UBM ல், நாங்கள் சேவைபுரியும் தொழில்துறை பிரிவுகளுக்கான எங்களது ஆழ்ந்த அறிவு மற்றும் உணர்ச்சி மக்கள் வெற்றிபெறும் வண்ணம் மதிப்புமிக்கக அனுபவங்களை உருவாக்குகிறது. எங்களது நிகழ்ச்சிகளில் மக்கள் உறவுகளை உருவாக்குகிறார்கள், ஒப்பந்தங்களை முடிக்கிறார்கள் மேலும் தங்கள் வர்த்தகத்தை வளர்க்கிறார்கள். 20 நாடுகளில் பரவி, 50க்கும் அதிகமான வெவ்வேறு பிரிவுகளுக்கும் சேவை செய்து - ஃபேஷன் முதல் மருந்துத்துறை பொருட்கள் வரை எங்களது 3,750+ மக்கள் சேவையை அளிக்கிறார்கள். இந்த உலகளாவிய கட்டமைப்புகள், திறன் பெற்ற, உணர்வுமயமான மக்கள் மற்றும் சந்தை - முன்னணி நிகழ்வுகள், வியாபார மக்கள் தங்கள் குறிக்கோள்களை அடைய அற்புதமான வாய்ப்புகளை வழங்குகின்றன.
அதிக தகவல்களுக்கு, http://www.ubm.com க்கு வருகை தரவும்; UBM பெருநிறுவன செய்திகளுக்கு, @UBM, UBM Plc LinkedIn ல் எங்களை ட்விட்டரில் பின்தொடரவும்
ஊடக கேள்விகளுக்கு தொடர்பு கொள்ளவும்:
UBM India
Roshni Mitra
[email protected]
+91-22-61727000
Mili Lalwani
[email protected]
+91-9833279461
Share this article