மும்பை, May 18, 2018 /PRNewswire/ --
- அதிகரித்த முதலீடுகள் மற்றும் வளர்ச்சி வாய்ப்புகளுக்கு மத்தியில்
- UBM இந்தியாவின் ஒரு நிகழ்ச்சி
கான்கிரீட் ஷோ இந்தியாவின் (CSI) 6 வது பதிப்பை UBM இந்தியா அறிவித்தது, கட்டுமான மற்றும் உள்கட்டமைப்பு துறைக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாட்டின் ஒரே கண்காட்சியாகும். சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள், வீடுகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், மின்சாரம், இரயில், அணைகள் மற்றும் பாலங்கள் ரியல் எஸ்டேட் மற்றும் இன்னும் கூடுதலாக சிவில் உள்கட்டமைப்புகளில் முக்கிய பகுதிகளைச் சேர்த்து, CSI 2018 ஆனது Bombay Convention & Exhibition Centre (BCEC), Goregaon, Mumbai யில் 2018 மே 24 முதல் 26 வரை நடைபெறுகிறது.
(Logo: https://mma.prnewswire.com/media/675607/UBM_Logo.jpg )
(Logo: https://mma.prnewswire.com/media/692974/UBM_India_CSI_2018_Logo.jpg )
கான்கிரீட் மற்றும் கட்டுமானம், கட்டுமான கருவிகள், கட்டுமான இரசாயனம், வர்த்தக மற்றும் தொழிற்சாலை தரை அமைத்தல், ஆட்டோமேஷன்ஸ், மென்பொருள் (ERP, ப்ராஜெக்ட் மேனேஜ்மெண்ட், அண்ட் டிசைன்) மற்றும் மொபைல் கட்டுமானக் கருவிகள் மற்றும் உபகரணங்களை உள்ளடக்கிய பிரதான சலுகைகளை CSI காட்சிப்படுத்தும். பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானம் (EPC இன்), வர்த்தக மற்றும் குடியிருப்பு கட்டட நிர்மானம், அரசு மற்றும் சிவில் உள்கட்டமைப்பு, சிறப்பு கட்டடக் கலைஞர்கள், ஆலோசகர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் டெவலப்பர்கள் உள்ளிட்ட கட்டுமானத் துறைகளில் இருந்து வரும் தொழில் நுட்ப நிபுணர்களுக்கு மூன்று நாள் நிகழ்ச்சி சிறந்த வாய்ப்புகளை வழங்கும். உற்பத்தி, திட்டமிடல் & வடிவமைப்பு, தரக் கட்டுப்பாடு, திட்ட மேலாண்மை, கட்டிட பராமரிப்பு, தள பராமரிப்பு, பொருள் மேலாண்மை மற்றும் பொறியியல் அணிகள் உட்பட பல்வேறு குழுக்களின் வல்லுநர்கள் இந்த நிகழ்விலிருந்து பயனடைவார்கள்.
கான்கிரீட் ஷோ இந்தியாவின் 6 வது பதிப்பின் அறிவிப்பில் பேசிய UBM India வின் நிர்வாக இயக்குனர் திரு. Yogesh Mudras கூறுகையில், "யூனியன் பட்ஜெட் FY18-19 ல் கண்டது போல் உள்கட்டமைப்பு துறைக்கு அரசாங்கத்திலிருந்து ஒரு குறிப்பிடத்தக்க வரவேற்பு வந்துள்ளது. National Housing Bank மூலம் இயலக்கூடிய வீட்டுவசதிக்கான ஊக்குவிப்பை அர்ப்பணிக்கப்பட்ட affordable housing fund (AHF) ஐ நிறுவுவதன் மூலம் விளம்பரப்படுத்தவும் இது பரிந்துரைத்தது. இந்த ஊக்கம், பங்குதாரர்களுக்கு இந்த துறையில் பெரும் வாய்ப்பை வழங்குகிறது. தரைவழி, ரயில்வழியிலிருந்து விமானநிலையம் மற்றும் பிற ஸ்மார்ட்-சிட்டி முயற்சிகள், கடந்த சில ஆண்டுகளாக இந்த துறையில் ஒரு தனித்துவமான வளர்ச்சியைக் கண்டிருக்கிறது, இது நாடு முழுவதும் முன்னேறி வரும் உலகத்தர வசதிகளுக்கு வழிவகுக்கிறது. மேலும், கடந்த சில மாதங்களாக இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கோரிக்கை எழுந்துள்ளதால் ஜி.எஸ்.டி விகிதங்களை 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. UBM இந்தியாவில் நாங்கள் இந்த சூழலுக்கு எதிராக, வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவின் கான்கிரீட் சந்தையில் இருக்கும் வாய்ப்புகளுக்கு கான்கிரீட் ஷோ இந்தியா 2018 ஒரு வழிவகுக்கும் என்று உறுதியாக நம்புகிறோம்."
150 க்கும் மேற்பட்ட காட்சியாளர்கள் இந்த ஆயத்த தயாரிப்பு நிகழ்ச்சியில் தங்கள் இருப்பை உறுதி செய்துள்ளனர். அவர்களில் Ultratech, Putzmiester Concrete Machines, Godrej Construction, Simem Construction & Enviromental Engineering Pvt. Ltd., Chowgule Construction Chemicals Pvt. Ltd., Masa Concrete Plants India Pvt. Ltd., Elematic India Privite Limited, Sany Heavy Industry India Columbia Machine Engineering (I) Pvt. Ltd., Prism RMC, PERI, Hitachi Koki, Maxmech Equipments pvt. Ltd., Aimil Ltd., WAM India Pvt. Ltd., RDC Concrete (India) Pvt. Ltd., Ajax Fiori Engineering (I) Pvt. Ltd., SURIE POLEX, Fairmate Chemicals Pvt Ltd., J.K.Cement மற்றும் MC-Bauchemie ஆகியோர் உட்பட முக்கிய தொழில்துறை வல்லுனர்களில் சிலராவர். China, Germany, Italy, UK மற்றும் USA போன்ற நாடுகளிலிருந்தும் பிராண்டுகள் மற்றும் தயாரிப்புகளின் ஒரு வரிசையை பார்வையாளர்கள் இந்த கண்காட்சியில் காண்பார்கள்.
உலகத் தர உள்கட்டமைப்பை போன்று நேரத்தை-ஒத்து உருவாக்கும் நோக்கத்தைக் கொண்ட கொள்கைகளைத் தொடங்குவதற்கு அரசாங்கம் தீவிர கவனம் செலுத்துவதை இந்நாட்டின் உள்கட்டமைப்பு துறை கொண்டாடும் நேரத்தோடு கான்கிரீட் ஷோ இந்தியா ஒத்துப்போகிறது. மத்திய அரசால் தொடங்கப்பட்ட பல கொள்கைகள், உலகத் தர உள்கட்டுமான வசதிகளை உருவாக்கும் பாதையில் இந்தியா உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளன. உதாரணமாக, பாரியளவிலான உள்கட்டமைப்புத் திட்டத்தில், 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 83,677 கி.மீ. நெடுஞ்சாலைகளை நிர்மாணிக்க ஒரு மெகா திட்டத்தை அரசாங்கம் சமீபத்தில் ஒப்புக் கொண்டது, இது ஏறத்தாழ 7 லட்சம் கோடி ரூபாய் செலவில், Bharatmala திட்டத்தை உள்ளடக்கியது, Bharatmala திட்டத்தின் Phase-1 இன் கீழ் ரூ. 5.35 லட்சம் செலவில் 34,800 கி.மீ நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும். இதுபோன்ற திட்டங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு பெரிய ஊக்கியாக இருக்கும், மேலும் நமது பிரதமரின் ஒரு 'புதிய இந்தியா' பற்றிய நோக்கத்தை உணர உதவும்.
இந்நிகழ்வானது Maharashtra State Road Development Corporation (MSRDC), Maharashtra State Road Transport Corporation (MSRTC), Indian Chapter of American Concrete Institute (ICACI), Singapore Concrete Institute (SCI), Tunnelling Association of India (TAI) மற்றும் US-India Importers' Council (USIIC) போன்ற முக்கிய நிறுவனங்கள் மற்றும் சங்கங்களின் ஆதரவுடன் தொழிற்துறையினரால் நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு எக்ஸ்போ, 'India's Modern Infrastructure set in Concrete' பற்றிய ஒரு கருப்பொருளுடன் இரண்டு நாள் சக்தி-நிரம்பிய மாநாட்டைக் கொண்டிருக்கும். Tunnelling Association of India (TAI) உடன் இணைந்த தொழில்நுட்ப மாநாடானது, கட்டிடம் மற்றும் உள்கட்டமைப்பு தொழில்நுட்பங்கள், சிறந்த நடைமுறைகள் மற்றும் செயல்படுத்தலின் அனைத்து அம்சங்களிலும் கவனம் செலுத்தும். தொழில் தலைவர்கள் தலைமையில், கருத்தரங்கமானது சம்பந்தப்பட்ட கலந்துரையாடலின் தலைப்புகளாக 'Experience and Lessons Learned from the Past with regards to Road, Rail, Metro, Tunnel and Bridge Projects in India'; 'Ensuring Quality, Durability and Lifetime Expectations of Modern Infrastructure'; 'The Use of Concrete in Modern Infrastructure Projects - The Aesthetic point of view'; 'Sustainable Concrete Technology for Tunnels and Bridges'; 'Concrete Technology and Durability Design'; 'Concrete for Tunnelling and Bridges'. Leading speakers include Shri A K Singh, Principal Secretary, Public Works Department, Government of Maharashtra, Mr S K Gupta, Director Projects, Mumbai Metro Rail Corporation Ltd, Mr Thiruman Archunan, Director Projects, Kochi Metro Rail Ltd, Mr Santosh Rai, Head Transport Sales, Hindustan Construction Company, Mr Avinash Mahendrakar, Head Design, Transport Infrastructure, Larsen & Toubro Ltd, Mr Giridhar Rajagopalan, Executive Director (Technical) Afcons Infrastructure Ltd, Mr S K Dharamadhikari, Adviser to Minister of Road Transport, Government of India, Prof S L Dhingra உள்ளடக்கும்.
கூடுதலாக, the Innovation Zone, Student Incubation Cell, Demonstration Areas, Start-up Zones, Business to Business & Business to Government மற்றும் அனுபவம் வாய்ந்த மண்டலங்கள் ஒரு வலுவான தொடர்பு மற்றும் தொழில்துறையில் அனைத்து பங்குதாரர்களும் பங்குபெறும் வாய்ப்பை அளிக்கிறது.
UBM இந்தியா:
UBM இந்தியா என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஆவர், இது கண்காட்சிகளின் போர்ட்ஃபோலியோக்கள், உள்ளடக்க மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் வழிநடத்தல் மூலமாக, உலகெங்கிலும் இருந்து விற்பனையாளர்கள் மற்றும் வாங்குவபர்களை இணைக்கும் தொழில்துறையுடன் கூடிய தளங்களை அளிக்கிறது. ஒவ்வொரு வருடமும் நாடு முழுவதும் 25 பெரிய அளவிலான கண்காட்சிகள் மற்றும் 40 மாநாடுகளை UBM இந்தியா நடத்துகிறது; பலதரப்பட்ட தொழில்துறை பிரிவுகளிடையே வர்த்தகத்தை விரிவுபடுத்துகிறது. UBM ஆசியா நிறுவனமான, UBM இந்தியா-விற்கென மும்பை, புது டெல்லி, பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய இடங்களில் அலுவலகங்கள் உள்ளது. லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் பட்டியலிடப்பட்ட UBM plcக்கு சொந்தமானது UBM ஆசியா. ஆசியாவில் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளராக UBM ஆசியா விளங்குகிறது மேலும் இது சீனா, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய வர்த்தக ஒருங்கிணைப்பாளராகவும் திகழ்கிறது. அதிக தகவல்களுக்கு, தயவுசெய்து http://www.ubmindia.inக்கு வருகை தரவும்.
UBM plc:
UBM plc என்பது உலகில் மிகப்பெரிய ப்யுர்- பிளே பி2பி நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பாளராக விளங்குகிறது. அதிகரிக்கும் டிஜிட்டல் உலகில், மனித மட்டத்தில் அர்த்தமுள்ள இணைப்பிற்கான மதிப்பு முக்கியமானதாக இல்லை. UBM-ல், நாங்கள் சேவைபுரியும் தொழில்துறை பிரிவுகளுக்கான எங்களது ஆழ்ந்த அறிவு மற்றும் உணர்ச்சி, மக்கள் வெற்றிபெறும் வண்ணம் மதிப்புமிக்க அனுபவங்களை உருவாக்குகிறது. எங்களது நிகழ்ச்சிகளில் மக்கள் உறவுகளை உருவாக்குகிறார்கள், ஒப்பந்தங்களை முடிக்கிறார்கள் மேலும் தங்கள் வர்த்தகத்தை வளர்க்கிறார்கள். 20 நாடுகளில் பரவி, 50க்கும் அதிகமான வெவ்வேறு பிரிவுகளுக்கும் சேவை செய்து - ஃபேஷன் முதல் மருந்துத்துறை பொருட்கள் வரை எங்களது 3,750+ மக்கள் சேவையை அளிக்கிறார்கள். இந்த உலகளாவிய கட்டமைப்புகள், திறன் பெற்ற, உணர்வுமயமான மக்கள் மற்றும் சந்தை - முன்னணி நிகழ்வுகள், வியாபார மக்கள் தங்கள் குறிக்கோள்களை அடைய அற்புதமான வாய்ப்புகளை வழங்குகின்றன.
அதிக தகவல்களுக்கு, http://www.ubm.com க்கு வருகை தரவும்; UBM பெருநிறுவன செய்திகளுக்கு, @UBM, UBM Plc LinkedIn-ல் எங்களை ட்விட்டரில் பின்தொடரவும்
மீடியா தொடர்பு :
Roshni Mitra / Mili Lalwani
[email protected] / [email protected]
+91-22-61727000
UBM India
Share this article