மும்பை, May 7, 2018 /PRNewswire/ --
UBM India வால் சந்தைப்படுத்தப்பட்ட குழந்தைகள், கைக்குழந்தை மற்றும் மகப்பேறு தயாரிப்புகளின் சிறப்பாக நிலைப்படுத்தப்பட்ட கண்காட்சி
மும்பையில் கடந்தவாரம் சிறப்பாக நிலைநிறுத்தப்பட்ட குழந்தைகள், கைக்குழந்தை மற்றும் மகப்பேறு கண்காட்சி இந்தியா 2018 (CBME India) வின் 6வதுபதிப்பை UBM India நிறைவு செய்தது. இந்தியாவின் மிகப்பெரிய குழந்தைகள் மற்றும் மகப்பேறு தயாரிப்பு வர்த்தக கண்காட்சியான , CBME India, குழந்தை தயாரிப்புகளின் உள்ளூர் மற்றும் உலக உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு நிகரற்ற வர்த்தக வாய்ப்பை அவர்களுடன் இணைந்து, ஒருங்கிணைந்து மற்றும் வியாபாரத்தை நடத்தும் வாய்ப்பை அளிக்கிறது.
(Logo: https://mma.prnewswire.com/media/678670/CBME_India_2018_Logo.jpg )
(Logo: https://mma.prnewswire.com/media/675607/UBM_Logo.jpg )
CBME India 2018 ன் துவக்கவிழா பின்வரும் முக்கிய விருந்தாளிகளின் முன்னிலையில் இடம்பெற்றது: Ms. Esha Deol - பாலிவுட்டின் பிரபலமான தாய் மற்றும் Mr. Bharat Takhtani, தொழிலதிபர்; தொழில்துறை கூட்டத்தில் அனைவருக்கும் மத்தியில் சிறப்பு விருந்தினர்களாக - Mr. Rajesh Vohra - CEO Artsana India Pvt. Ltd., Mr. Ajay Agarwal, தலைவர் - Toy Association of India; Mr. Yogesh Mudras, நிர்வாக இயக்குனர் UBM India Pvt. Ltd. மற்றும் Mr. Abhijit Mukherjee, குழுத் தலைவர் UBM India Pvt. Ltd. ஆகியோர் இருந்தனர்.
இந்த கண்காட்சி 350க்கும் மேற்பட்ட பெரிய உலகளாவிய மற்றும் இந்திய வர்த்தகங்களைக் கொண்டுவந்தது, இது அதிக அளவிலான பேபி கேர் தயாரிப்புகள்,பொம்மைகள், குழந்தை உணவு, ஆர்கானிக் ஆடைகள், ஊட்டச்சத்து மருந்துகள், பணிச்சூழலுக்கேற்ற நாற்காலிகள், உரிமம் பெற்ற பிராண்டுகள், ஸ்டேஷனரிகள், பரிசுப்பொருட்கள், கைக்குழந்தை பாதுகாப்பு தொழில்நுட்பம், மூளை வளர்ச்சி கருவிகள் ஆகியவற்றின் அதிகமான பிராண்டுகள் காட்சிப்படுத்தப்பட்டு மேலும் உயர் தரத்துடன், மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் பார்ப்பவரைக் கவரும் சர்வதேச தயாரிப்புகளை காணுவதற்கு வாய்ப்பை அளிக்கிறது.
எக்ஸ்போவைப் பார்வையிட வந்தவர்களுக்கு கைக்குழந்தை மற்றும் குழந்தைகள் ஆடைகள், குழந்தைகள் காலணிகடைகள், மகப்பேறு கால காலணிகள்; பொம்மை கடைகள், சூப்பர்மார்க்கெட்டுகள், ஹைபர் மார்க்கெட்டுகள், டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள், ப்ரீ- ஸ்கூல்கள், நர்சிங் ஹோம்கள், தனிப்பட்ட வாங்குவர்கள், சேவை நிறுவனங்கள், வடிவமைப்பாளர்கள், மன்றங்கள் மற்றும் தூதரகங்கள் ஆகிய சேவைகளை தொழில் வல்லுனர்கள் மூலம் வழங்கினார்கள்.
சில முக்கிய கண்காட்சியாளர்களாக, The Himalaya Drug Company, Nobel Hygiene Pvt. Ltd., Artsana India Pvt. Ltd., R for Rabbit Baby Products Pvt. Ltd., Azafran Innovacion Ltd., Mandot Impex, Royal Industries (Thailand) Public Company Limited, First Care India Pvt. Ltd., Nectar Biopharma Pvt. Ltd., M/s. A Star Marketing Pvt. Ltd., Dream Theater, Resper International (India) Pvt. Ltd., Sunheri Marketing Pvt. Ltd., Galaxy Incorporation, Superbrandz Medical Innovations Pvt. Ltd., Softsens Consumer Products Pvt. Ltd. மற்றும் Me N Moms Pvt. Ltd. ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த வருட வர்த்தக கண்காட்சியில் ஆர்வமாக பங்கு பெற்ற நாடுகளாவன, சீனா, கனடா, கொரியா, சிங்கப்பூர், ரஷ்யா, சௌதி அரேபியா, ஐரோப்பா, அமெரிக்கா, வியட்நாம் மற்றும் தாய்லாந்து ஆகியவை. தொழில் பார்வையாளர்களின் கருத்துப்படி சமீபத்திய போக்குகள் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய நுண்ணறிவுடன் இந்திய உற்பத்தியாளர்களுடன் இந்த உட்புகுதல் கட்டுப்படுகிறது. மிக முக்கியமாக இந்த நிகழ்ச்சி , Licensing Industry Merchandisers Association (LIMA) , Indian Importers Chamber of Commerce and Industry (IICCI) மற்றும் All India Association (AIAI) போன்ற கூட்டமைப்புகளால் சிறப்பாக ஆதரிக்கப்படுகிறது.
CBME India 2018, சக்தி நிரம்பிய அறிவு அமர்வுகள், கருத்தரங்குகள், புதிய போக்குகளுக்கான கலந்துரையாடல்கள் மற்றும் இந்தியாவில் விரைவாக விரிவாகும் மற்றும் வேறுபட்ட சில்லரை விற்பனை பிரிவுகளைப் பற்றிய பல்வேறு சர்வதேச காட்சிக்கூடங்கள் உட்பட பல சிறப்பு அம்சங்களை உள்ளடக்கியது. Fashion N kids Conclave 2018 அமர்வில் பின்வரும் தலைப்புகளான குழந்தைகள் ஆடைகளில் புரட்சி மற்றும் சந்தை போக்குகள் குழந்தை ஆடைகளில் ஃபைபரின் பங்கு குழந்தை ஆடைகள் மூலங்கள் / உற்பத்தி / சந்தைப்படுத்துதல் அல்லது பிராண்டிங்- ல் சவால்கள்ஆர்கானிக் ஆடைகள் - குழந்தைகள் ஆடை சந்தையின் எதிர்காலம் டிஜிட்டல் நெட்வொர்க்கிங் மற்றும் சில்லரை பிரிவில் பயனர் நட்பு குழந்தை ஆடைகளுக்கான உயர்தரமான ஃபினிஷஸ் உலக சந்தை போக்குடன் இந்தியாவில் குழந்தை ஆடைகளுக்கான எதிர்காலம் ஆகியவை அடங்கும். உலகளாவிய போக்குகளுக்கு இணங்க இந்தியாவில் குழந்தை ஆடைகளுக்கான எதிர்காலம் என்பதின் மீது ஒரு குழு கலந்துரையாடலுடன் முடிவடையும். Leveraging License to Grow Your Market என்ற தலைப்பில் விசேஷ அமர்வு மற்றும் குழந்தைகள் பிரிவில் இலாபகரமான உரிமம் மற்றும் வர்த்தக வணிகம் மேலும் புதிய உரிமம் சார்ந்த வகைகளில் வரவிருக்கும் வாய்ப்புகள் பற்றிய அமர்வும் நடைபெற்றது; இது LIMA வால் ஏற்பாடு செய்யப்பட்டது. கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்திய Unique Product Corner இந்த கண்காட்சியில் உள்ளடங்கியது. ஆண்டின் மிக தனித்துவமான தயாரிப்பு BuddsBuddyக்கு வழங்கப்பட்டது மற்றும் சிறந்த கடை வடிவமைப்பு BayBee க்கு வழங்கப்பட்டது.
CBME India 2018 ன் நிறைவு விழாவில் பேசிய UBM India வின் வின் நிர்வாக இயக்குனர் Mr. Yogesh Mudras கூறுகையில், "தொழில்துறை ஆய்வின் படி உலக குழந்தை மற்றும் மகப்பேறு தயாரிப்பு பொருட்களின் சந்தை 2025 ஆம் ஆண்டில் 121.0 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, முன்னதாக ஒரு முக்கிய சந்தையாக கருதப்படும் இது, இந்தியா உள்நாட்டு குழந்தை - மகப்பேறு மற்றும் குழந்தை பராமரிப்பு பொருட்கள் சந்தை பரந்த மனநிலையையும் வளர சாத்தியமும் கொண்டுள்ளது. ஆயினும், நாம் இந்த பிரிவில் தகவல் மற்றும் நூதனமான பொருட்கள் கிடைக்கும் தன்மையின் போதாமை கண்காணிக்கின்றோம். அது CBME இந்தியாவின் தனிப்பட்ட முயற்சிகள் மூலம் தகவல் மற்றும் கல்வி அத்துடன் குழந்தைகள் மற்றும் மகப்பேறு சந்தையில் பட்டியிலை உயர்த்த உத்வேகம் வழங்க மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது."என்றார்.
மேலும் அவர், "எக்ஸ்போவில் இந்தத் துறையின் முன்னணி ட்ரண்ட்கள், அதிகரிக்கப்படும் ஒரு செயல்பாட்டு பணிச்சூழலியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு இணக்கமான வடிவமைப்புகள், குழந்தைகளுக்கு பிடித்தமான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வரும் கதாப்பாத்திரங்கள் போன்ற அதிகமான கூட்டு பிராண்டட் பொருட்கள், பாதுகாப்பிற்கு அதிக கவனம் செலுத்தப்பட்டு உருவாக்கப்பட்ட பாதுகாப்பு தொடர்பான புதிய தயாரிப்புகள் போன்றவை காணக்கிடைக்கின்றன"என்றார்."
இந்தியாவில் ஆரம்ப நிலையில் உள்ள குழந்தை பராமரிப்பு துறையானது அதன் அதிகரித்து வரும் மக்கள் தொகையால் மிகப்பெரிய ஆற்றல் பெற்றுள்ளது. இந்த பிரிவானது அதன் வருமானத்தில் கிட்டத்தட்ட CAGR ல் 17% கொண்டு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. தயாரிப்புகளை பொருத்தவரையில், பல்வேறு வகையாக பிரிக்கப்பட்டிருந்தாலும் கைக்குழந்தை மற்றும் குழந்தை கவனிப்பின் நெறிமுறை இயல்பின் காரணமாக ஒருங்கிணைக்கப்பட்ட நபர்களால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது இதில் ஊட்டச்சத்து, ஆரோக்கியம், அறிவு தூண்டுதல், தோல் பராமரிப்பு மற்றும் தலை பராமரிப்பு உள்ளிட்ட அனைத்தும் அடங்கும்.
CBME 2018 இல் பேசப்பட்ட தொழிற்துறை பேச்சு
Esha Deol - பாலிவுட் பிரபலம்
"CBME INDIA 2018 என்ற அற்புதமான B2B கண்காட்சியானது தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் தயாரிப்புகளுக்கு சிறந்தது. UBM India அதன் தனிச்சிறப்பான தளம் மூலம் தொழில் மேம்படுத்தும் பெரிய வேலையை செய்து வருகிறது மேலும் நாம் அனைவரும் அது வெற்றிபெற வாழத்துவோம். CBME யின் 6 வது ஆண்டு மேலும் பலவற்றைக் கொண்டுவரவேண்டும் எனவும் பெரியதாகவும் இன்னும் சிறப்பாகவும் வளர வேண்டும் என வாழ்த்துகிறேன்" என்றார்."
Ajay Aggarwal - TAI தலைவர்
"CBME INDIA விற்கு நான் வந்திருப்பது இதுவே முதல் முறை மேலும் நீங்கள் குழந்தைகள் தயாரிப்பு வியாபாரத்தில் இருந்தால், இந்த தளம் உங்களுக்கேற்றது. நாங்கள் ஒன்றாக வளர வரவிருக்கும் ஆண்டுகளில் இந்த தளத்தில் கைக்கோர்க்க நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறோம்" என்றார்."
Vijeta Ranmale - பிராண்ட் மேலாளர், Pranava Creations Pvt. Ltd.
"CBME INDIA எங்களுக்கு சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுடன் இணைக்க சரியான தளத்தை கொடுத்துள்ளது. நாங்கள் இங்கே நல்ல வளர்ச்சியைக் காண்கிறோம், அந்த வளர்ச்சி பாதையில் இடம்பெற எங்களுக்கு CBME சரியான இடம் என்றார்."
Sabarish T S - நிறுவனர், CuddlyCoo
"நான் முதல் முறையாக CBME INDIA இல் பங்கேற்கிறேன். எனக்கு சிறந்த அனுபவம் கிடைத்துள்ளது. சில சுவாரஸ்யமான பார்வையாளர்கள், விநியோகஸ்தர்கள், ஏற்றுமதியாளர்கள், அனைத்து வகையான சில்லறை விற்பனையாளர்களும் எங்களுக்கு இருந்தனர். அங்கு பல்வேறு வகையான மக்கள் வந்துள்ளனர். சிறப்பு என்னவென்றால், மக்கள் எங்கள் தயாரிப்புகளில் உண்மையான ஆர்வமுள்ளவர்களாக இருந்தனர் என்றார்."
Krishna Sighakolli - நிறுவனர், First Care India Pvt. Ltd. (BuddsBuddy)
"இது எங்கள் இரண்டாம் வருகை, கடந்த ஆண்டு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளதால் நாங்கள் ஒரு சிறந்த கடையை அமைத்து ஒரு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளோம்" என்றார்.
Karan Anand - சர்வதேச விற்பனை மற்றும் வணிக அபிவிருத்தி, American Hygiene Corporation
"இது அனைத்து வாங்குவோர், கண்காட்சியாளர் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு ஒரு நல்ல மேடையாகும். CBME INDIA பார்வையாளர்களின் சுயவிவரத்தை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார்.
Rajesh Vohra - CEO, Artsana India Pvt. Ltd. (Chicco) (VIP)
"CBME INDIA வின் 6 வது பதிப்பில் UBM INDIA உண்மையில் ஒரு நல்ல வேலையை செய்துள்ளது. இதை நாங்கள், எங்களிடம் வருங்காலத்தில் வாங்குவோர் மற்றும் வாடிக்கையாளர்களை சந்திக்கக்கூடிய ஒரு முக்கியமான இடமாக பார்க்கிறோம். இது உலகில் சிறந்த குழந்தை பராமரிப்பு மற்றும் மகப்பேறு தயாரிப்புகளை வெளிப்படுத்த ஒரு நல்ல மேடையாக உள்ளது. இது 100+ எக்ஸ்ப்ளோரர்கள் மற்றும் 400+ பிராண்டுகளுடன் மிகவும் கலகலப்பாக நிகழ்ந்தது. அது ஆச்சரியமாக இருக்கிறது"என்றார்.
Supriya Baikerikar - நிறுவனர், The Doll House Co.
"CBME INDIA நெட்வொர்க்கிங், ஒத்துழைப்பு, மறுவிற்பனை மற்றும் சில்லறை விற்பனையாளர்களைக் கண்டுபிடிப்பதில் ஒரு அற்புதமான அனுபவம் வாய்ந்தது. உண்மையில் அற்புதமான அனுபவம்!" என்றார்.
Christiaan Meeuwisse - நிர்வாக இயக்குனர், Unique positioning (Britax)
"CBME INDIA ஒரு மிகப்பெரிய குழந்தைகள் நிகழ்ச்சியாகும், இந்த நாட்டில் ஏதாவது செய்ய விரும்பினால், நாம் இங்கே கண்டிப்பாக இருக்க வேண்டும்."
Shish Kharesiya - நிறுவனர், BeyBee
"CBME INDIA, வளர்ந்து வரும் & வளரும் குழந்தை மற்றும் அம்மாவிற்கான தயாரிப்பு பிராண்டிற்கான இந்தியாவின் மிக அற்புதமான கண்காட்சி இதில் விநியோகஸ்தர்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் நவீன வர்த்தகம் என அனைத்தையும் ஒரே இடத்தில் பெற உதவுகிறது."
UBM India பற்றி:
UBM India என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஆவர், இது கண்காட்சிகளின் போர்ட்ஃபோலியோக்கள், உள்ளடக்க மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் வழிநடத்தல் மூலமாக, உலகெங்கிலும் இருந்து விற்பனையாளர்கள் மற்றும் வாங்குவபர்களை இணைக்கும் தொழில்துறையுடன் கூடிய தளங்களை அளிக்கிறது. ஒவ்வொரு வருடமும் நாடு முழுவதும் 25 பெரிய அளவிலான கண்காட்சிகள் மற்றும் 40 மாநாடுகளை UBM India நடத்துகிறது; பலதரப்பட்ட தொழில்துறை பிரிவுகளிடையே வர்த்தகத்தை விரிவுபடுத்துகிறது. UBM Asia நிறுவனமான, UBM India -விற்கென மும்பை, புது டெல்லி, பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய இடங்களில் அலுவலகங்கள் உள்ளது. லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் பட்டியலிடப்பட்ட UBM PLCக்கு சொந்தமானது UBM Asia. ஆசியாவில் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளராக UBM Asia விளங்குகிறது மேலும் இது சீனா, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய வர்த்தக ஒருங்கிணைப்பாளராகவும் திகழ்கிறது.
அதிக தகவல்களுக்கு, தயவுசெய்து http://www.ubmindia.in க்கு வருகை தரவும்.
UBM plc பற்றி:
UBM plc என்பது உலகில் மிகப்பெரிய ப்யுர்- பிளே B2B நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பாளராக விளங்குகிறது. அதிகரிக்கும் டிஜிட்டல் உலகில், மனித மட்டத்தில் அர்த்தமுள்ள இணைப்பிற்கான மதிப்பு முக்கியமானதாக இல்லை. UBM ல், நாங்கள் சேவைபுரியும் தொழில்துறை பிரிவுகளுக்கான எங்களது ஆழ்ந்த அறிவு மற்றும் உணர்ச்சி மக்கள் வெற்றிபெறும் வண்ணம் மதிப்புமிக்க அனுபவங்களை உருவாக்குகிறது. எங்களது நிகழ்ச்சிகளில் மக்கள் உறவுகளை உருவாக்குகிறார்கள், ஒப்பந்தங்களை முடிக்கிறார்கள் மேலும் தங்கள் வர்த்தகத்தை வளர்க்கிறார்கள். 20 நாடுகளில் பரவி, 50 க்கும் அதிகமான வெவ்வேறு பிரிவுகளுக்கும் சேவை செய்து - ஃபேஷன் முதல் மருந்துத்துறை பொருட்கள் வரை எங்களது 3,750+ மக்கள் சேவையை அளிக்கிறார்கள். இந்த உலகளாவிய கட்டமைப்புகள், திறன் பெற்ற, உணர்வுமயமான மக்கள் மற்றும் சந்தை - முன்னணி நிகழ்வுகள், வியாபார மக்கள் தங்கள் குறிக்கோள்களை அடைய அற்புதமான வாய்ப்புகளை வழங்குகின்றன.
அதிக தகவல்களுக்கு, http://www.ubm.com க்கு வருகை தரவும்; UBM பெருநிறுவன செய்திகளுக்கு, @UBM, UBM Plc LinkedIn ல் எங்களை ட்விட்டரில் பின்தொடரவும்
ஊடகத் தொடர்பு:
Mili Lalwani
[email protected]
+91-9833279461
UBM India
Share this article