கொல்கத்தா, இந்தியா, April 20, 2018 /PRNewswire/ --
தலைமை விருந்தினர், மரியாதைக்குரிய ராஜ்ய சபா எம்பி, Sri. Ahmad Hassan Imran, கௌரவ விருந்தினர், Smt. Vandana Yadav, ஐஏஎஸ், மேனேஜிங் டைரக்டர், WBIDC; Ms. Agnimitra Paul, புகழ்பெற்ற ஃபேஷன் டிசைனர் இவர்களுடன் Mr. Pramod Dugar, செயலாளர், CG & JWA; Mr. Ashok Bengani, தலைவர், CG & JWA; Mr. Bijendra Bothra, இணை-நடத்தாளர் CG & JWA; Mr. Yogesh Mudras, UBM இந்தியாவின் எம்டி மற்றும் Mr. Abhijit Mukherjee, குழு இயக்குனர்,, UBM இந்தியா ஆகியோர் தொடக்க விழாவில் பங்கேற்றனர்.
கொல்கத்தா நகை மற்றும் இரத்தினம் கண்காட்சி (KJGF) 2018 ன் நான்காவது பதிப்பு, சர்வதேச B2B நகை வர்த்தக கண்காட்சி கல்கத்தா இரத்தினங்கள் மற்றும் நகை கூட்டமைப்பு (CG & JWA) உடன் இணைந்து UBM இந்தியாவால் AMMERF, புது நகரம், ராஜர்ஹட், கொல்கத்தாவில் நடத்தப்பட்டது இதில் வாங்குபவர்கள் மற்றும் கண்காட்சியாளர்களிடமிருந்து நல்லபிரதிபலிப்பை பெற்றது. தலைமை விருந்தினர், மரியாதைக்குரிய ராஜ்ய சபா எம்பியான Sri. Ahmad Hassan Imran; கௌரவ விருந்தினர் Smt. Vandana Yadav ஐஏஎஸ், மேனேஜிங் டைரக்டர், WBIDC; உடன் Ms. Agnimitra Paul புதுமையான ஃபேஷன் வடிவமைப்பாளர், Sri Ashok Bengani, தலைவர் CG & JWA; Sri Pramod Dugar, செயலாளர், CG & JWA; Mr. Yogesh Mudras, மேனேஜிங் டைரக்டர், UBM இந்தியா, Mr. Abhijit Mukherjee, குழு டைரக்டர், UBM இந்தியா, ஸ்ரீ. பிஜேந்திர போத்ரா . சக - நடத்தாளர், CG & JWA; ஆகியோர் இதில் பங்கேற்றனர். நாடெங்கிலும் இருந்து கிட்டத்தட்ட 100 கண்காட்சியாளர்கள் இதில் பங்கேற்றனர் இவர்களுடன் நேபாளம், பங்களாதேஷ், யுஏஈ மற்றும் சிங்கப்பூர் நாடுகளிலிருந்தும் பார்வையாளர்கள் வந்திருந்தனர்.
(Logo: https://mma.prnewswire.com/media/675607/UBM_Logo.jpg )
(Photo: https://mma.prnewswire.com/media/679331/UBM_KJGF_2018.jpg )
(Photo: https://mma.prnewswire.com/media/679330/UBM_KJGF_Dignitaries.jpg )
கிழக்கு இந்தியாவின் மிகப்பெரிய நகை நிகழ்ச்சியான, இந்த மூன்று நாள் கண்காட்சியின் நோக்கமானது உலக வரைபடத்தில் இந்நகரத்தை வெற்றிகரமான நகரமாக முன்னிறுத்த கொல்கத்தாவை நகை தொழிலின் மிகப்பெரிய பங்குதாரராக முன்னிறுத்துவதே ஆகும். பெங்காலி புது வருட பண்டிகை 'போயலா பைசாக்' மேலும் நகைகள் வாங்க ஏற்ற பண்டிகையான 'அக்ஷய திரிதியை' இதனுடன் கோடைகால திருமண விழாக்கள் போன்ற பருவகால பண்டிகைக்களுக்கு சிறுது நாட்களுக்கு முன்னர் இந்த கண்காட்சி சரியான நேரத்தில் திட்டமிடப்பட்டு உள்ளது .
உயர்மதிப்பு பெற்ற வர்த்தக கண்காட்சியானது, கொல்கத்தாவின் சிறந்த கைவினை நகைகளுக்கான தரமான ஒருங்கிணைப்பை உயர்த்துவதாக உள்ளது. வைரங்கள், தங்கம், வெள்ளி மற்றும் முத்துக்கள் ஆகியவற்றுடன் இரத்தின கற்களும் மற்றும் அதன் தொடர்புடைய தயாரிப்புகளும் இந்த அற்புதமான மற்றும் சிக்கலான வடிவமைப்புள்ள நகைகளில் அடங்கியுள்ளன. சந்த்பலிஸ், சூர், ரதன்சூர், மந்தஷா, சப்தலஹரி, ஹேன்சுலிஸ், நபரத்னா செட்டுகள், குந்தன், போல்கி மற்றும் மீனாகரி செட்டுகள் போன்ற பாரம்பரிய திருமண நகைகளுடன் கொல்கத்தாவின் இரத்தினகற்களும் குறிப்பிட்ட விகிதத்தில் ஜோதிட நோக்கத்திற்காக கிரகரத்னா நகைகள் வடிவில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
KJGF ன் 4வது பதிப்பின் நிறைவில் பேசும்போது, Mr. Yogesh Mudras, மேனேஜிங் டைரக்டர், UBM இந்தியா , "கிழக்கு இந்தியாவின் மிகப்பெரிய சர்வதேச B2B நகைகள் கண்காட்சியை கொல்கத்தாவில் CG & JWA உடன் இணைந்து மீண்டும் ஒருங்கிணைப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். வங்காளத்தின் கைவினை நகைகள் மற்றும் அவற்றின் மரபினை இந்த கண்காட்சியின் வாயிலாக காட்சிப்படுத்துவதே எங்கள் நோக்கமாகும். அவற்றின் மூலம், நலன் மற்றும் கலையை தூண்ட எங்கள் பக்கத்திலிருந்து முழு முயற்சியையும் நாங்கள் உருவாக்கினோம். வாங்குபவர்கள் மற்றும் வருகை தருபவர்களிடமிருந்து மனதில் பதியத்தக்க விளைவுகளைநாங்கள் பெற்றுள்ளோம் மேலும் கண்காட்சியாளர்களுக்கு இந்த வருடம் பங்குகொள்தல் மற்றும் வர்த்தகம் இரண்டிலும் நல்ல வருமானம் இருப்பதை கண்டுள்ளோம்". என்று கூறினார்.
Mr. Ashok Bengani, தலைவர்- CG & JWA: "KJGF க்காக UBM இந்தியாவுடன் கூட்டாக இணைந்தது CG & JWA விற்கு மதிப்பிற்குரியது. கண்காட்சிக்கு வந்த வாங்குபவர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து இதயப்பூர்வமான பிரதிபலிப்புகளை இந்த வருடமும் நாங்கள் பெற்றுள்ளோம். கண்காட்சி நடந்த பொருத்தமான இந்த நேரம், காட்சியாளர்கள் மற்றும் வாங்குபவர்கள் இருவருக்கும் உதவியது." என்று கூறினார்.
இந்த வருட பதிப்பில் பங்கு கொண்ட சில முக்கிய கண்காட்சியாளர்கள், Royal Chains Pvt Ltd., Banka Bullions Pvt. Ltd., Unique Chains Pvt. Ltd., Pranda Jewelry Pvt. Ltd., Bluestone Jewellery & Lifestyle Pvt. Ltd., Chain - N - Chains Jewels Ltd., Shree Vikram Jewellers, Aadey Jewels Pvt. Ltd., Pushpa Jewellers Pvt. Ltd., GIA India Laboratory Pvt. Ltd., Prince Hallmarking and Refinery Pvt. Ltd. மற்றும் Aurum Bullion and Refinery Pvt. Ltd. ஆவர்.
மதிப்புமிக்க உலோகங்கள் மற்றும் கற்கள் கூடாரங்களுடன் கூடுதலாக, நவநாகரீக மற்றும் பாரம்பரிய முறையுடன் சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் இயந்திரங்களின் உதவியுடன் செய்யப்பட்ட நகைகளுக்கென தனிப்பட்ட கூடாரங்களும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. நவீன நகை உற்பத்தியில் தொழில்நுட்ப அறிவு எவ்வளவு அவசியம் என்பதை காட்ட இவை இடம்பெற்றிருந்தன.
KJGF 2018 ல் கண்காட்சியாளர்கள் பேச்சு மற்றும் அறிமுகப்படுத்தல்கள்:
UBM இந்தியா பற்றி:
UBM இந்தியா என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஆவர், இது கண்காட்சிகளின் போர்ட்ஃபோலியோக்கள், உள்ளடக்க மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் வழிநடத்தல் மூலமாக, உலகெங்கிலும் இருந்து விற்பனையாளர்கள் மற்றும் வாங்குவபர்களை இணைக்கும் தொழில்துறையுடன் கூடிய தளங்களை அளிக்கிறது. ஒவ்வொரு வருடமும் நாடு முழுவதும் 25 பெரிய அளவிலான கண்காட்சிகள் மற்றும் 40 மாநாடுகளை UBM இந்தியா நடத்துகிறது; பலதரப்பட்ட தொழில்துறை பிரிவுகளிடையே வர்த்தகத்தை விரிவுபடுத்துகிறது. UBM ஆசியா நிறுவனமான, UBM இந்தியா-விற்கென மும்பை, புது டெல்லி, பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய இடங்களில் அலுவலகங்கள் உள்ளது. லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் பட்டியலிடப்பட்ட UBM plcக்கு சொந்தமானது UBM ஆசியா. ஆசியாவில் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளராக UBM ஆசியா விளங்குகிறது மேலும் இது சீனா, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய வர்த்தக ஒருங்கிணைப்பாளராகவும் திகழ்கிறது.
அதிக தகவல்களுக்கு, தயவுசெய்து http://www.ubmindia.inக்கு வருகை தரவும்.
UBM plc பற்றி:
UBM plc என்பது உலகில் மிகப்பெரிய ப்யுர்- பிளே B2B நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பாளராக விளங்குகிறது. அதிகரிக்கும் டிஜிட்டல் உலகில், மனித மட்டத்தில் அர்த்தமுள்ள இணைப்பிற்கான மதிப்பு முக்கியமானதாக இல்லை. UBM ல், நாங்கள் சேவைபுரியும் தொழில்துறை பிரிவுகளுக்கான எங்களது ஆழ்ந்த அறிவு மற்றும் உணர்ச்சி மக்கள் வெற்றிபெறும் வண்ணம் மதிப்புமிக்கக அனுபவங்களை உருவாக்குகிறது. எங்களது நிகழ்ச்சிகளில் மக்கள் உறவுகளை உருவாக்குகிறார்கள், ஒப்பந்தங்களை முடிக்கிறார்கள் மேலும் தங்கள் வர்த்தகத்தை வளர்க்கிறார்கள். 20 நாடுகளில் பரவி, 50க்கும் அதிகமான வெவ்வேறு பிரிவுகளுக்கும் சேவை செய்து - ஃபேஷன் முதல் மருந்துத்துறை பொருட்கள் வரை எங்களது 3,750+ மக்கள் சேவையை அளிக்கிறார்கள். இந்த உலகளாவிய கட்டமைப்புகள், திறன் பெற்ற, உணர்வுமயமான மக்கள் மற்றும் சந்தை - முன்னணி நிகழ்வுகள், வியாபார மக்கள் தங்கள் குறிக்கோள்களை அடைய அற்புதமான வாய்ப்புகளை வழங்குகின்றன.
அதிக தகவல்களுக்கு, http://www.ubm.comக்கு வருகை தரவும்; UBM பெருநிறுவன செய்திகளுக்கு, @UBM, UBM Plc LinkedIn ல் எங்களை ட்விட்டரில் பின்தொடரவும்
மீடியா தொடர்பு :
Roshni Mitra
[email protected]
+91-22-61727000
UBM India
Mili Lalwani
[email protected]
+91-9833279461
UBM India
Share this article