ஹைதராபாத், April 16, 2018 /PRNewswire/ --
இந்தியாவின் பிரீமியம் எக்ஸ்போ, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இந்தியா எக்ஸ்போ (REI இந்தியா) அமைப்பாளர்களால் பசுமை பொருளாதார வளர்ச்சி தொடர்பாக நடத்தப்படுகிறது
கண்காட்சி அமைப்பாளர்களான UBM இந்தியா, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இந்தியா (REI) எக்ஸ்போ அமைப்பாளர்கள் மூலம் ஹைதராபாத் ஹைடெக்ஸில் இன்று RenewX இன் மூன்றாவது பதிப்பு இரண்டு நாள் கண்காட்சியை (ஏப்ரல் 13-14) திறந்து வைத்துள்ளது. தொழிற்சாலை போக்குகள், சவால்கள் மற்றும் சந்தை நுண்ணறிவு பற்றி விவாதிக்க தென்னிந்தியாவின் பசுமை பொருளாதார சமுதாயத்தின் முன்னிலையில் இந்த கண்காட்சியை நடைபெற்றது.
(Logo: https://mma.prnewswire.com/media/675607/UBM_Logo.jpg )
(Logo: https://mma.prnewswire.com/media/676833/RenewX_2018_Logo.jpg )
(Photo: https://mma.prnewswire.com/media/676834/RenewX_2018_Inauguration.jpg )
இந்த நிகழ்ச்சியின் அறிமுக விழா, திரு G. Raghuma Reddy, தெலுங்கானா மாநில சதர்ன் பவர் விநியோக நிறுவனம் லிமிடெடின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்,; திரு Ismail Ali Khan, தலைவர், தெலுங்கானா மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையம்; திரு. Uday Kiran, இயக்குனர், உள்கட்டமைப்பு, அரசு மற்றும் சுகாதாரம், KPMG இந்தியா; திரு. Yogesh Mudras, நிர்வாக இயக்குநர், UBM India மற்றும் திரு. Rajneesh Khattar, குழும இயக்குநர் ஆகியோர் முன்னிலையிலும், UBM India தொழில்நுட்ப உறுப்பினர்கள் மத்தியிலும் நடைபெற்றது.
இந்த ஆண்டு, இந்த நிகழ்ச்சியின் அளவை மற்றும் செறிவை அதிகரிக்க, உற்பத்தியாளர்கள், ஈ.பீ.சி., விநியோகஸ்தர்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் உள்ளிட்டவர்கள் 150 க்கும் மேற்பட்ட கண்காட்சிகளைக் கொண்டுவந்தனர். இந்த மூன்றாவது பதிப்பில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கார்ப்பரேஷன் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட தொழில் தலைவர்களின் மற்றும் முக்கிய கண்காட்சிகளின் ஒரு வரிசையை RenewX ஈர்த்தது, அவைகளுள் சில பின்வருமாறு Tata Power Solar, Vikram Solar Limited, Havells India Limited, Anchor Electricals Pvt. Ltd. (A Panasonic Group Company), Havells India Ltd., Premier Solar, Phocos India, ORB Energy, Canadian Solar Energy Private Limited, Jinko Solar, Jiangsu Goodwe Power Supply Technology Co.,Ltd, Ginlong (Solis) Technologies Co Ltd., Oriano Clean Energy Private Limited, SolarEdge , Power One Micro Systems Pvt Ltd., Enectric Projects and Solutions India Pvt Ltd..
அதன் இந்த 3வது பதிப்பில், இந்த கண்காட்சி அரங்கு Start-ups உடன் தெலுங்கானா மற்றும் சீனாவுக்கு அர்ப்பணிக்கபட்டது. சீனாவின் சில முக்கிய நிறுவனங்களான Zhejiang Jinko Solar Co., Ltd; Goodwe Power Supply Technology Co., Ltd; Ginlong (Solis) Technologies Co Ltd.; Anhui Daheng Energy Technology Co., Ltd.; Tbea Xi'an Electric Technology Co. Ltd; and Zhuhai Gmee Solar Equipment Co., உள்ளிட்டவை அடங்கும். மேலும் தெலுங்கானா நிறுவனங்களான Sri Savitr Solar Pvt. Ltd., Telangana State Renewable Energy Development Corporation Ltd., (TSREDCO); Premier Solar Powertech Pvt. Ltd.; Premier Solar Systems Pvt. Ltd.; Archimedes Green Energys Pvt. Ltd. and Cygni Energy Private Limited ஆகியவை. ஸ்டார்ட்-அப் வகையில் RPK Green Trading; Ganco Energy India Pvt. Ltd.; மற்றும் Grace solar Systems, உள்ளிட்டவை அடங்கும். இவை அனைத்தும் பார்வையாளர்களுக்கு பெரும் மதிப்பு மற்றும் அறிவு பகிர்வை வழங்கின.
இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம், தெலுங்கானா மாநில புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டுக் கழகம், (TSREDCO), ஆந்திராவின் மின்னணு தொழிற்துறை சங்கம், பசுமை வேலை வாய்ப்புகளுக்கான திறன் குழு, இந்திய-ஜெர்மன் எரிசக்தி ஆதரவு மன்றம், TELMA, தெலுங்கானா கூட்டமைப்பு மற்றும் ஆந்திரப் பிரதேச வர்த்தக மற்றும் தொழில்துறை சேம்பர்ஸ் (FTAPCCI) மற்றும் இந்திய பயோகேஸ் சங்கம் (IBA) ஆகியவற்றுக்கு RenewX ஆதரவளிக்கிறது.
முக்கிய சிறப்பம்சங்கள்:
இந்த எக்ஸ்போவில் கூடுதலாக, 'சூரிய எரிசக்தி ஆதாரம்' என்ற இரண்டு நாள் அர்ப்பணிப்பு மாநாடு நடைபெற்றது மேலும் அதில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை வணிகத்தில் ஒருங்கிணைப்பதன் வெற்றிகரமாக நடைமுறைகள் பற்றி பேசப்பட்டது, முழு மதிப்புச் சங்கிலியின் பல்வேறு அம்சங்களைக் கொண்ட கூரையின் மேல்புறத்தில் செலவினத்தை அதிகரிக்கும் போது சிறந்த செயல்திறன் மாதிரிகள் மற்றும் நடைமுறைகளை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும்..
இந்த ஆண்டு, ஒரு புதிய அம்சமாக இந்த கண்காட்சியில் - பட்டதாரி மாணவர்கள், உழைக்கும் தொழிலாளர்கள், மற்றும் புதிய தொழில் முனைவோர்க்கு அவர்களது பசுமை எரிசக்தி துறையில் புதிய வேலை வாய்ப்புகளை ஆராய்ந்து பார்க்கவும் the 'Green Job Fair' என்ற வேலைவாய்ப்பு நிகழ்வும் சேர்க்கப்பட்டது. இந்த சேர்க்கையானது தொழிற்துறைக்கு தேவையான திறமையான மனிதவள பற்றாக்குறை களையப்பட உதவும் என்ற நம்பிக்கை அளிக்கிறது. SCGJ (Skill Council for Green Jobs) பொருத்தவரை, இந்திய அரசின் 'Skill gap report for Solar, Wind, Small Hydro sector'இல், சோலார் PV துறைக்கு மட்டுமே 6,70,000க்கு மேற்பட்ட திறன்மிக்க மனிதவளம் வேண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சூழலைக் கணக்கில் கொண்டு, UBM India மற்றும் SCGJ ஆகியவை இணைந்து இந்த Green Job Fair ஐ புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் முன்னணி நிறுவனங்களில் பணிபுரிய வேலையற்ற மற்றும் இன்னபிற பணியாளர்களுக்கான வாய்ப்புகளை வழங்குவதற்கு உருவாக்கி அளித்துள்ளன.
இந்த கண்காட்சியில் மேலும் நாம் பார்த்தது முழு நாள் பயிற்சியாக 'Best Practices in Design and Implementation of Solar Power Plants with an Overview of Techniques in Energy Yield Estimation / Forecasting' என்ற பயிற்சி பட்டறை ஆகும். இந்த பயிற்சி பட்டறையை Iacharya Silicon Limited உடன் இணைந்து புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு கீழுள்ள ஒரு தன்னாட்சி நிறுவனமான NIWE கீழ் அமைந்த ஒரு அலகான Solar Radiation Resource Assessment & Advance Measurement Station (SRRA) ஆல் நடத்தப்பட்டது.
RenewX 2018ன் தொடக்க நிகழ்வில் உரையாற்றிய திரு. யோகேஷ் முத்ராஸ், நிர்வாக இயக்குநர் கூறும் போது, "மற்ற பிற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களுடன் சூரியன் மற்றும் காற்று ஆகியவை தற்போது இணைந்துள்ளன, நிலக்கரியைப் பயன்படுத்தும் 60% உலகளாவிய நாடுகள் இன்னுமும் காலநிலை மாறுபாட்டின் தாக்கத்துக்கு உள்ளாகின்றன. உலகில் இரண்டாவது மிகவும் கவர்ச்சிகரமான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சந்தையாக எமது நாடு உள்ளது, இது உச்ச ஒளியியல் கதிர்வீச்சிற்கான உகந்த சூழ்நிலைகளோடு பல பாரம்பரியமற்ற ஆற்றல் ஆதாரங்களுடன் இணைந்து கொண்டுள்ளது. இதன் விளைவாக, உலக வங்கி 'சூரிய சக்தியை கைப்பற்றவும் பயன்படுத்தவும் உலகில் சிறந்த நிலைமைகளில்' இந்தியாவைக் குறித்து விவரித்துள்ளது. இதனால் உலகளாவிய ரீதியிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சந்தையாகவும், அதிகமான சூரிய ஆற்றல் கதிர்வீச்சிற்கான உகந்த சூழ்நிலைகளோடு நம் நாடு உள்ளது, 2022 க்கு முன்னர் 175 ஜிகாவாட்டை அடைவது என்பது அரசாங்கத்தின் லட்சியமான இலக்காக உள்ளது, இது நாட்டின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதுடன், மிகப்பெரிய முதலீட்டு வாய்ப்புகளை ஈர்த்து தென்னிந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுடன் சேர்ந்து தெலுங்கானா தீவிரமாக சூரிய சக்தியை ஆதரிப்பதில் தீவிர பங்கு வகிக்கிறது. வர்த்தக மற்றும் பன்னாட்டு முதலீட்டு வங்கிகளிலிருந்து குறிப்பிடத்தக்க நிதியுதவி டிரைவ் வளர்ச்சி மற்றும் முக்கிய திட்டங்களை அறிமுகப்படுத்த உதவியது. இந்த நிலப்பரப்புக்கு ஆதரவாக, RenewX இன் மூன்றாவது பதிப்பு தென் பிராந்தியத்தில் இந்த வளர்ச்சியை விரைவுபடுத்துகிறது மற்றும் நாட்டின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்கிறது. " என்றார்.
"நமது கிரகத்தை காப்பாற்றுவதையும், சுற்றுச்சூழலில் நாம் ஏற்படுத்திய தாக்கங்களை சரிசெய்வதையும் பற்றி உலகம் மிகவும் பரிச்சயமாகி வருகின்றது. அது இன்னும் பல தொழிலாளர்கள் தேவைப்படும் ஒரு பசுமை ஆற்றல் புரட்சியை நோக்கி செல்கிறது.இதில், இந்த ஆண்டு எங்கள் புதிய முயற்சியாக Green Job Fair ஆற்றல் எரிசக்தி துறையின் திறமையான தொழிலாளர்களுக்கு ஒரு நிலையான ஸ்ட்ரீம் உருவாக்குவதற்கும் மற்றும் வளர்ச்சி அடைய செய்வதற்கும் எங்கள் பங்களிப்பு இருக்கும், "அவர் மேலும் கூறினார்.
இந்தியா பல்வேறு பசுமைசார் முயற்சிகள் எடுத்து வருகிறது மற்றும் வரவிருக்கும் முக்கிய திட்டங்களை புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாற்றுகிறது. வர்த்தக துறைமுகங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் உயிரியல் பூங்காக்கள், கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்காக புத்திசாலித்தனமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் அபிவிருத்தி செய்யப்படுகின்றன, இதனால் நாடு வேகமாக வளரும் பச்சை ஆற்றல் நுகர்வோர் ஆகிறது. பிரான்சு மற்றும் உலக வங்கி போன்ற சர்வதேச கூட்டாளிகளிடமிருந்து ஆதரவை பெற்று அதன் குறிக்கோளை அடைய முயற்சிக்கிறது. 2018 பிப்ரவரியில் நாட்டின் சூரிய மின்சக்தி திறன் 20 GW ஐ அடைந்தது இதுமே 26, 2014 அன்று 2,650 மெகாவாட்டில் இருந்து 8 மடங்கு அதிகரித்துள்ளது. 20 GW திறன் 2022 ஆம் ஆண்டிற்கான இலக்காக இருந்தது, ஆனால் இந்த இலக்கை நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாகவே அரசாங்கம் அடைந்துள்ளது. தெலுங்கானா, இந்தியாவின் மிக உயர்ந்த நிறுவப்பட்ட சூரிய ஆற்றல் திறன் கொண்ட மாநிலமாக விளங்குகுறது, ஆந்திர பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகியவற்றோடு தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் குஜராத் ஆகியவை நெருக்கமாக இணைந்து செயல்படுகின்றன.
UBM இந்தியா பற்றி:
UBM இந்தியா இந்தியாவின் முன்னணி கண்காட்சி அமைப்பாளராக உள்ளது, இது உலகெங்கிலும் இருந்து வாங்குவோர் மற்றும் விற்பனையாளர்களை ஒன்றாகக் கொண்டிருக்கும் தளங்களில் கண்காட்சித் தொகுப்பு மூலம், உள்ளடக்க மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்தி தொழில் துறைக்கு வழங்குகிறது. UBM இந்தியா ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் 25 பெரிய அளவிலான கண்காட்சிகள் மற்றும் 40 மாநாடுகள் நடத்துகிறது; அதன் மூலம் பல தொழிற்துறை செங்குத்துத் தொகுதிகளில் வர்த்தகத்தை செயல்படுத்துகிறது. யுபிஎம் ஆசியா கம்பெனி, யுபிஎம் இந்தியாவிற்கு மும்பை, புது தில்லி, பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய இடங்களில் அலுவலகங்கள் உள்ளன. UBM ஆசியா லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட UBM PLC க்குச் சொந்தமானது. ஆசியாவில் முன்னணி கண்காட்சி அமைப்பாளராக UBM ஆசியா உள்ளது மற்றும் சீனா, இந்தியா, மலேசியா ஆகிய நாடுகளில் மிகப்பெரிய வர்த்தக அமைப்பாளராகவும் உள்ளது.
மேலும் விவரங்களுக்கு, செல்லவும் http://www.ubmindia.in.
UBM plc பற்றி:
UBM PLC உலகிலேயே மிகப்பெரிய ப்யூர் - ப்ளே B2B நிகழ்வுகள் அமைப்பாளராக உள்ளது. பெருகிய முறையில் டிஜிட்டல் உலகில், அர்த்தமுள்ளவற்றை இணைக்கும் ஒரு மதிப்பிற்கு, மனித நிலை இன்னும் முக்கியமானது இல்லை. UBM இல், எங்கள் ஆழ்ந்த அறிவு மற்றும் தொழில் துறை துறைகளுக்கு நாம் விரும்பும் மக்கள் அனுபவமிக்க மதிப்புமிக்க அனுபவங்களை உருவாக்க அனுமதிக்கிறோம். எமது நிகழ்வுகளில் மக்கள் உறவுகளைத் தொடர்ந்தும், நெருக்கமான ஒப்பந்தங்களை உருவாக்குவதோடு, தங்கள் வியாபாரத்தை வளர்க்கின்றனர். எங்கள் 3,750+ மக்கள், 20 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சார்ந்தவர்கள், 50 க்கும் மேற்பட்ட வெவ்வேறு துறைகளுக்கு சேவை செய்கிறார்கள் - பேஷன் முதல் மருந்து பொருட்கள் வரை. இந்த உலகளாவிய நெட்வொர்க்குகள், திறமையான, ஆர்வமுள்ள மக்கள் மற்றும் சந்தை-முன்னணி நிகழ்வுகள் வணிக மக்களுக்கு தங்கள் இலட்சியங்களை அடைவதற்கு உற்சாகமான வாய்ப்புகளை வழங்குகின்றன.
மேலும் விவரங்களுக்கு, செல்லவும் http://www.ubm.com; UBM பெருநிறுவன செய்திக்கு, எங்களைப் பின்தொடர்க Twitter at @UBM , UBM Plc LinkedIn
ஊடக தொடர்பு:
Roshni Mitra
[email protected]
+91-22-61727000
Mili Lalwani
[email protected]
+91-9833279461
UBM India
Share this article