கோட்டா, இந்தியா, January 23, 2018 /PRNewswire/ --
மாநில கல்வி ஆராய்ச்சி & பயிற்சித்துறை, பெங்களுரூ(கர்நாடகா) , National Talent Search Examination (NTSE) ஸ்டேஜ் - 1 முடிவுகளை வெளியிட்டது. NTSE ல் தன்னுடைய சிறந்த செயல்திறனை மறுபடியும் நிருபித்துள்ள Resonance கர்நாடகா பேஸ் ஸ்டடி சென்டர், தன்னுடைய கற்பிக்கும் முறையை மிஞ்ச முடியாது என்பதை காட்டியுள்ளது.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20170131/463110LOGO )
(Photo: https://mma.prnewswire.com/media/631278/NTSE_Stage_1_Karnataka.jpg )
Resonance ன் மேனேஜிங் டைரக்டர் மற்றும் நிறுவனர் Mr. RK Verma தெரிவிக்கையில், NTSE ஸ்டேஜ் -2 தேர்வுக்காக Resonance ன் 28 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 2018 - மே-13ஆம்தேதி அன்று ஸ்டேஜ்-2 தேர்வு நடைபெறும்.
இந்த ஆண்டிலிருந்து ஸ்டேஜ்-2 தேர்வு முறையில் சில மாற்றங்களை NCERT அறிவித்துள்ளது. ஸ்டேஜ்-2 தேர்வில் மொழித்தேர்வு இருக்காது(LCT), இரு பாடத்தாள்கள்கள் மட்டும் (SAT & MAT) நடத்தப்படும் & நெகடிவ் மார்க்கிங் இருக்காது எனவும் அவர் கூறினார். ஒவ்வொரு தாளிற்கும் இப்போது ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு நேரம் 120 நிமிடங்களாகும். MAT & SAT ல் பெற்ற மொத்த மதிப்பெண்கள்- அதாவது மெரிட் அடிப்படையில் வெற்றிபெற்றவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த தேர்வில் தகுதி பெற ஒவ்வொரு தாளிலும் பொதுப்பிரிவினர் 40% & SC, ST & PH பிரிவினர் 32% பெற வேண்டும்
ஒவ்வொரு மாநிலத்திலும் 5ஆம்தேதி நவம்பர் 2017 அன்று NTSE ஸ்டேஜ் -1 தேர்வு நடத்தப்பட்டது. இறுதி தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட ஒரே மாநிலம் கர்நாடகா மட்டுமே. கர்நாடகா NTSE தேர்வின் இந்த வருட கட் ஆஃப் மதிப்பெண் : பொதுப்பிரிவு - 103, SC பிரிவு-82, ST பிரிவு -75.
அடுத்து வரப்போகும் ஸ்டேஜ் -2 தேர்விற்கு சிறப்பு வாழ்த்துக்களையும் மற்றும் பாராட்டுகளையும் Resonance ன் மேனேஜிங் டைரக்டர் மற்றும் நிறுவனர் திரு. ஆர்.கே வர்மா தெரிவித்தார்.
NTSE முடிவுகளில் Resonanceன் முந்தைய சாதனைகளை காண இங்கே க்ளிக் செய்யவும்.
Resonance ஐ பற்றி
கோட்டாவில் 2001ம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம்தேதி, Resonance Eduventures Limited நிறுவப்பட்டது. ஆசிரியர்களின் அலைவரிசைக்குள் மாணவர்களை கொண்டுவர, கற்பிப்பதை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்புடன் கற்றல்திறன் அலைவரிசை ஒத்திசைவை உண்மையாக்கும் முயற்சியில் இந்த நிறுவனத்துக்கு Resonance என்ற பெயர் வைக்கப்பட்டது. தொடக்கத்திலிருந்தே, நிறுவனம் அதன் எண்ணிக்கை மற்றும் முடிவுகளின் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் அனைத்து எதிர்பார்ப்புகளையும் தாண்டிவிட்டது. நாட்டில் IIT-JEE கோச்சிங்கிற்கான வகுப்பறை பயிற்சிகளை அளிக்கும் பிற நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது இதன் வகுப்பறை கோச்சிங்கில் மாணவர்கள் சேரும் எண்ணிக்கை அதிகரிப்பும் அதனோடு IIT-JEE தேர்வுகளில் தேர்வுசெய்யப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பும் அளவிலாதது. கோட்டா, ஆக்ரா, அகமதாபாத், அலஹாபாத், ஔரங்காபாத், போபால், புவனேஸ்வர், சந்திராபுர், டெல்லி, குவாலியர், இந்தோர், ஜபல்பூர், ஜெய்பூர், ஜோத்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், நந்தீத், நாசிக், பாட்னா, ராய்பூர், ராஜ்கோட், ராஞ்சி,சூரத்,உதய்பூர் மற்றும் வதோதரா ஆகிய இடங்களில் Resonance நிறுவனத்துக்கு சொந்தமான பயிற்சி மையங்கள் உள்ளன, அதில் வகுப்பறை புரோகிராம்களாக IIT-JEE அளிக்கப்படுகிறது. நிறுவனம், வகுப்பறை பயிற்சிகளாக AIPMT/AIIMS, CA/CS போன்ற பிற புரோகிராம்களையும் வழங்குகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்சிமையங்களில் கோச்சிங் மூலமாகவும் அதன் DLP பிரிவின் தொலைதூரகல்வித்திட்டத்தின் மூலமாகவும் தங்களுடைய கல்விக்காக சொந்த ஊரிலிருந்து வெளிவர இயலாத மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
Resonance, Vமுதல் X ஆம் வகுப்பு வரையிலிருக்கும் மாணவர்களுக்கு தன்னுடைய PCCP பிரிவின் மூலமாக கோச்சிங்கை அளிக்கிறது மேலும் மாணவர்களை NTSE, Olympiods போன்ற போட்டி தேர்வுகளுக்கு தயார்படுத்துகிறது.
பல்வேறு வகுப்பறை புரோகிராம்களான JEE Advanced, JEE Main, NEET மற்றும் AIIMS ல் ஸ்காலர்ஷிப்புடன் Resonance ல் சேருவதற்கு, பிப்ரவரி 4, 2018 ஆம்தேதி நடைபெறும் ஸ்காலர்ஷிப்புடன் கூடிய நுழைவுத்தேர்வை மாணவர்கள் எழுதலாம்
அதிக தகவல்களுக்கு, தயவுசெய்து வருகைதரவும்: https://www.resonance.ac.in
மீடியா தொடர்பு :
[email protected]
+91-9314150513
General Manager (Business Development and operations)
Resonance Eduventures Limited
Share this article