மும்பை, September 12, 2017 /PRNewswire/ --
சொத்துக்களின் டிக்கட் அளவு 1 கோடி ரூபாய் முதல் 20 கோடி வரை இருக்கிறது
மும்பையை சார்ந்த ஓம்கார் ரிலேட்டர்ஸ் & டெவலப்பர்ஸ் (Omkar Realtors & Developers) (Omkar.com), என்னும் ஆடம்பர வளர்ச்சி பகுதியை ஒரு முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனம், மகராஷ்ட்ரா மாநிலத்தின் குடியிருப்பு ஒழுங்குமுறை ஆணையமான (Maharashtra Real Estate Regulatory Authority) ரெஃப்ரா (RERA) உடன் தனது செயல்திட்டங்கள் அனைத்தையும் அதிகாரிகளிடம் பதிவுசெய்வதன் மூலம் ஒருங்கிணைப்பு செய்துள்ளது.
(Photo: http://mma.prnewswire.com/media/553610/Omkar_Realtors_Devang_Varma.jpg )
ஓம்கார் ரிலேட்டர்ஸின் இயக்குனர் தேவங்க் வர்மா கூறுவதாவது, "அளிக்கப்படும் செயல்திட்டங்கள் அனைத்தும் ரெஃப்ராவுக்கு இணங்கி இருக்கின்றன அல்லது ஒரு தொழில் சான்றிதழை பெற்றுள்ளன. உள்நாட்டு மற்றும் உலகச் சந்தையில் பரவலாக பரவிக்கிடக்கும் தற்போதைய மற்றும் வாய்ப்புள்ள வாடிக்கையாளர்களின் தன்னம்பிக்கைக்கு இது பெறும் ஊக்கமாக இருக்கும். வாடிக்கையாளராக மாறும் விகிதத்தில், குறிப்பாக வெளிநாட்டு சந்தைகளில் விரைவான செயல்பாடு இருக்கும் என்று நம்புகிறோம். ரெஃப்ரா என்பது வாங்குபவருக்கு நட்பான ஒரு சட்டமாகும் மற்றும் இது வீடுகள் வாங்குவதையும் விற்பதையும் வெளிப்படையாகவும் விரைவாகவும் மாற்றுகின்றது."
ஓம்கார் ரிலேட்டர்ஸின் இந்திய விலைவிவரப்பட்டியல் விவரமானது தெற்கு மும்பையில் இருந்து இந்நகரத்தின் மேற்கு புறநகர் பகுதிகள் வரை இருக்கிறது. இதில் நிறுவனத்தின் முன்னோடி மற்றும் ஊபர்-ஆரம்பர வளர்ச்சியுமான உலகத்தரம்வாய்ந்த சேவைகள் வழங்கும் கோபுரங்களுடன் (300 மீட்டர்கள் வரை) இருக்கும் ஓம்கார் வோர்லி (Omkar Worli) 1973 உள்ளடங்கும்.
பிற வளர்ச்சிகளில் உள்ளடங்குபவை ஓம்கார் ஆல்டா மோண்டே(Omkar Alta Monte), மும்பைக்கு வடக்குப்பகுதியில் இருக்கும் மிகப்பெரிய ஆடம்பர கதவுள்ள வளர்ச்சி, மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் இருக்கிறது, ஓம்கார் மெரீடியா (Omkar Meridia) மற்றும் வைவ் (VIVE), இவை மும்பையின் முன்னணி தொழில் கேந்திரமான பாந்தரா குர்லா காம்ப்ளெக்ஸ் (Bandra Kurla Complex -BKC), சிங்னெட்(Signet)க்கு அருகே இருக்கிறது - இது குறைந்த டிக்கட் அளவிலான ஆடம்பர போட்டிக் அடுக்குமாடிகளில் ஒன்றாகும், இது ஆல்ட்டா மோண்டெ(Alta Monte) உடன் இணைகிறது. ஓம்கார்(Omkar) வர்த்தக பிரிவில் வழங்குவது த சம்மிட் பிசினஸ் பே(The Summit Business Bay -TSBB), இது ஆந்தேரி கிழக்கில் இருக்கும் மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைக்கு அடுத்து இருக்கிறது, தரத்தில் சிறந்த வர்த்தக அலுவலக இடங்களை அளிக்கிறது.
தற்போது, ஓம்கார் ரிலேட்டர்ஸ் இடம் ஒரு 4,000-வலிமையான வாடிக்கையாளர்கள் மும்பை மற்றும் இந்தியாவின் மேற்கு மற்றும் வடக்கு சந்தைகளில் இருக்கின்றனர். 'ஓம்கார்' என்கிற பிராண்ட் ஜிசிசி சந்தைகள், யுஎஸ், ஹாங் காங், சிங்கப்பூர், கென்யா, ஆஸ்திரேலியா, மற்றும் யுகே சந்தைகளில் உள்ள முதலீட்டாளர்கள் மற்றும் சில்லரை வர்த்தகர்களிடம் ஒரு வலிமையான வளர்ச்சியை கண்டுள்ளது.
ஓம்கார்இன் குடியிருப்பு செயல்திட்டங்கள் யூகே-வில் இருக்கும் ஃபோஸ்டர்+ ஓம்கார் 1973 வோர்லிஉடைய பங்காளர்கள்(கட்டுமானம்) மற்றும் ஓம்கார் ஆல்டா மொண்டே-வுக்கான யுஎஸ்-இல் இருக்கும் (கட்டுமானம்) ஆகியவற்றுடனான கூட்டுமுயற்சியை அனுபவித்து வருகிறது.
ஒம்கார் முன்பே 13 செயல்திட்டங்களை (2 வர்த்தகம் உட்பட) விநியோகித்து இருக்கிறது மற்றும் இந்தியாவின் ப்ரீமியர் ரியல் எஸ்டேட் சந்தையில் 20 மில்லியன் சதுர அடி கட்டுமானத்தை நிறைவேற்றி உள்ளது மற்றும் தற்போது வரவிருக்கும் 40 மில்லியன் சதுர அடி விநியோகங்களுக்கான இடத்தில் பணிசெய்துகொண்டு இருக்கிறது.
மேலும் தகவல்களுக்கு தயவுசெய்து தொடர்புகொள்ளுங்கள்:
திரு சுரேஷ் ராத்தோட்
பீஆர் மேலாளர்
கார்பரேட் தகவல்தொடர்புகள்
ஓம்கார் ரிலேட்டெர்ஸ் & டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடட் (Omkar Realtors & Developers Pvt. Ltd)
கைப்பேசி: +91-9820007348
நேரடி: +91-22-66254383
மின்னஞ்சல்: [email protected]
இணையதளம்: http://www.omkar.com
Share this article