மும்பை, August 11, 2017 /PRNewswire/ --
ரத்தினங்கள் மற்றும் நகைப் பிரிவிலே இந்தியாவின் அபிமான பிராண்டுகளை கண்டறிந்து கொண்டாடுவதற்கான ஒரு தனித்துவமாண தேசிய அளவிலான வேட்கை
UBM India, இந்தியாவின் முன்னணி B2B கண்காட்சிகள் ஒருங்கிணைப்பாளர், இந்தியாவில் உள்ள நகை சில்லரைவர்த்தகத் துறைக்காக தன் தனித்துவமான முயற்சியான, India's Most Preferred (IMP)-வை (இந்தியாவின் அதிகம் விரும்பப்பெற்ற) திறந்துவைப்பது குறித்து அறிவிப்புவிடுத்தது. இந்த பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பிரச்சாரத்தின் மூலமாக, UBM India நகை தொகுப்போடு வருடம் முழுவதுமான ஈடுபாடு கொண்டுள்ள தன் பொருட்பட்டியலுக்கு கூடுதல் மதிப்பு சேர்க்கிறது, இது கண்காட்சி தொழிலில் ஈடு இணையற்றது.
(Logo: http://mma.prnewswire.com/media/543909/UBM_India_s_Most_Preferred_initiative_Logo.jpg )
(Logo: http://mma.prnewswire.com/media/471349/UBM_Logo.jpg )
IMP-யில் ஒரு தேசிய அளவிலான நகை பிராண்டுகளுக்கான தேடல், அவற்றைக் கலந்து ஆலோசித்தல், ஆன்லைன் பிரச்சாரங்கள், பதாகைகள், ஊடக அறிவிப்புகள், பொருள் பேக்கேஜிங் மற்றும் விளம்பறம் போன்ற அவற்றின் சந்தைப்படுத்தல் செயல்பாடுகள் அனைத்திற்கும் கௌரவம்மிக்க IMP சின்னத்தை உரிமம் அளிக்கும் ஒரு பிரத்தியேக சலுகை உள்ளிட்டவை இடம்பெறும். இந்த அதிகம் நேசிக்கப்பட்ட பிராண்டுகள், அவற்றின் ஊக்கமளிக்கும் வளர்ச்சிக் கதைகள், ஒரு முக்கிய அம்சத்தை செதுக்கி, எவ்வாறு பிரபலத்தின் அட்டவணையில் எழுந்தனர் மற்றும் எதிர்காலம் குறித்த தரிசனம் ஆகியவற்றின் ஒரு அதிநவீன காபி மேசை புத்தகமும் உருவாக்கப்படும்.
குறிப்பிடத்தக்கவிதமாக, இந்த தரவரிசைக்குள் வரும் நகைவியாபாரிகள் India's Most Preferred திறப்பு விழா கொண்டாட்டத்திலே கௌரவிக்கப்படுவார்கள், இது துறைசார்ந்த பிரபலங்களின் மத்தியில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு ஸ்டைல், கருத்துக்கள், பொழுதுபோக்கு மற்றும் கொண்டாட்டத்திற்கான மாலைப்பொழுதாக இருக்கும்.
ரத்தினங்கள் மற்றும் நகைகள் (G&J) சந்தை இந்தியாவில் அதிக சிறுபிரிவுகளைக் கொண்ட்தாகவும், 5,00,000க்கும் அதிகமான நிறுவனங்களுக்கு தாயகமாகவும் இருக்கிறது. இருப்பினும், வாடிக்கையாளர் தொகுப்பிலும் சமூக பொருளாதார காரணிகளிலும் ஏற்பட்ட ஒரு மாற்றம், இந்த துறையில் அதிகரிக்கும் எண்ணிக்கையிலான உலகளாவிய, தேசிய மற்றும் பிராந்திய பிராண்டுகளுக்கு இடமளிக்கும்படி விரைவாக உருமாற்றம் பெற்றுள்ளது.
UBM Indiaவின் IMP , சமுதாயத்தை இணைப்பதிலும் அதற்குள்ளே உயரிய தரநிலைகளை ஏற்படுத்துவதிலும் ஒரு சுயமான பங்குவகிப்பதற்கு ஊன்றுகோலாக செயல்படுகின்றது. மிகவும் விருப்பமான பிராண்டுகளை கண்டறிவதற்கான கருத்தாய்வானது MRSS உடன் இணைந்து நட்த்தப்பட்டது, பாம்பே பங்கு சந்தையின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள இந்தியாவிலுள்ள ஒரே சந்தை ஆராய்ச்சி நிறுவனம் இதுவே. இந்தியா முழுவதிலும் 20 நகரங்களில் நட்த்தப்பட்ட கருத்தாய்வுக்கு பதிலளிப்போரின் தொகுப்பில் ஆண்டுக்கு ரூ12 லட்சம் அல்லது அதிகமாக வருமானம் பெறுகின்ற பிரிவு A1 மற்றும் A2 சார்ந்தவர்களைக் கொண்டு இருந்த்து. இந்த கருத்தாய்வு தன்னை நகைக்கடைக்கார்ர் நம்பிக்கை காரணி, கலெக்ஷன் & தயாரிப்பு ரகங்கள், பிராண்ட் பரிந்துரை, தயாரிப்பு & சேவை தரம், ஒட்டுமொத்த பிராண்ட் அங்கீகரிப்பு மற்றும் நினைவாற்றல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இருக்கும். India's Most Preferred என்று ஒருமுறை தேர்வுசெய்யப்பட்டுவிட்டால், அந்த பிராண்டுகளுக்கு ஒரு ஆண்டுக்கான சின்னம் உரிம சலுகை வழங்கப்படும், அது அவர்களுக்கு சுலபமாக அடையாளம் காணக்கூடிய சிறப்புத்தன்மைக்கான லேபிளை வழங்கும்.
India Most Preferred முயற்சியின் திறப்புவிழாவின்போது கருத்து தெரிவித்த, Mr. Yogesh Mudras, மேலாண்மை இயக்குநர், UBM India, இவ்வாறு கூறினார், "ரத்தின்ங்கள் மற்றும் நகை தொகுப்பில் தன் நிபுணத்துவத்தின் காரணமாக, IMP போன்ற முயற்சியை திறந்துவைப்பதற்கு ஒரு அப்பழுக்கற்ற நிலையில் UBM India இருக்கிறது. இந்த துறையில் எங்கள் பணியின் மூலமாக, நாங்கள் தெரிவை நாடி விணாய்ப்போன சந்தையில் வாய்ப்புள்ள வாடிக்கையாளர்களின் மிக விருப்பமான பிரண்டுகளை ஒருங்கிணைக்கப்பட்ட சில்லரைவர்த்தகர்கள் அறிந்துகொள்ள வேண்டியதன் முக்கியத் தேவையை நாங்கள் கண்டறிந்து இருக்கிறோம். இதுவரை நாங்கள் கண்காட்சிகள், விருதுகள், மாநாடுகள், சாலை நிகழ்வுகள் மற்றும் சிறு காட்சிகள் மூலமாக துறைக்கு சேவை அளித்துள்ளோம் - மற்றும் IMP மூலம் எங்கள் பிழை குறைப்பு நடைமுறையானது ஒரு பொருத்தமான முன்னோக்கிய நடவடிக்கை ஆகும்."
அவர் மேலும் கூறியதாவது, "மிகவும் விரும்பப்படும் பிராண்டுகளின் பட்டியலானது ஒரு திறன்வாய்ந்த, தீவிரமான மற்றும் சுதந்திரமான ஆராய்ச்சி மற்றும் கருத்தாய்வின் மூலமாக கண்டறியப்பட்டது, மற்றும் எங்களது சின்ன உரிம சலுகையும் Coffee Table Book-ம் நகையில் இந்தியாவின் வளமான வரலாற்றை கௌரவிப்பதாக இருக்கும்."
UBM India இந்தியாவின் முன்னணி நகை கண்காட்சி ஒருங்கிணைப்பாளர், தற்போது இந்தியாவில் நான்கு கண்காட்சிகளைக் கொண்டு இருக்கிறது (தில்லி, கொல்கத்தா, சென்னை மற்றும் ஹைதராபாத்). உலக அளவில், ஹாங்காங், தாய்வான், ஐரோப்பா மற்றும் இஸ்தான்புல்லில் UBM கண்காட்சிகளை ஒருங்கிணைக்கிறது. ரத்தினம் & நகைத் துறை இந்திய பொருளாதாரத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது, இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 6-7 சதவிகிதம் பங்களிக்கிறது. வரும் ஆண்டுகளில், ரத்தினம் & நகைத் துறையின் வளர்ச்சியானது பெரிய சில்லரைவர்த்தகர்கள் / பிராண்டுகளினால் பெரிதும் பங்களிக்கப்படும், இவை ஒருங்கிணைந்த சந்தைக்கு வழிகாட்டுகின்றன மற்றும் வளர்வதற்கான வாய்ப்புகளை உருவாக்குகின்றன. ஒருங்கிணைந்த நிறுவனங்களின் அதிகரித்த ஊடுருவலும் தயாரிப்புகள் மற்றும் வடிவமைப்புகளில் ரகங்களை அளிக்கின்றன.
UBM India பற்றி:
UBM India என்பது இந்திய அளவில் கண்காட்சிகளை ஏற்பாடு செய்யும் முன்னணி நிறுவனமாகும். இது இத்துறையில் வாங்குபவர்களையும் விற்பனையாளர்களையும் உலகம் முழுவதிலுமிருந்து கண்காட்சிகள், உள்ளடக்கமிக்க மாநாடுகள் மற்றும் கருத்தரங்குள் வழியாக ஒரே தளத்தில் சேர்க்கிறது. UBM India 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறது. பல துறைகளுக்கிடையே வர்த்தகத்தை இயலச் செய்கிறது. UBM Asia நிறுவனமான, UBM India மும்பை, புது டில்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM plc-யினால் UBM Asia நடத்தப்படுகிறது. இது லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சின் பட்டியலில் உள்ளது. UBM Asia என்பது ஆசியாவில் கண்காட்சியை நடத்தும் முன்னணி நிறுவனமாகும். சைனாவின் முக்கியப் பகுதி, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய கண்காட்சி நடத்துபவராகும்.
கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து வருகைதாருங்கள் ubmindia.in .
UBM plc பற்றி:
UBM plc உலகின் மிகப்பெரிய ப்யூர் ப்ளே B2B நிகழ்வு ஒருங்கிணைப்பாளர். இது அதிக டிஜிட்டல்மயமாக மாறிய உலகம், மிகவும் அர்த்தமுள்ள, மனித அளவிலான இணைப்பை ஏற்படுத்துவதன் மதிப்பு இவ்வளவு முக்கியத்துவமாக இருந்தது கிடையாது. UBMஇல், நாங்கள் சேவைசெய்யும் தொழிற்துறை பிரிவுகளுக்கான எங்கள் ஆழமான அறிவும் பற்றுதலும் மக்கள் வெற்றியடையக்கூடிய ஒரு மதிப்புமிக்க அனுபவத்தை உருவாக்க எங்களை அனுமதித்தது. எங்கள் நிகழ்வுகளில் நாங்கள் உறவுகளை உருவாக்குகிறோம், ஒப்பந்தங்களை முடிவுசெய்கிறோம் மற்றும் அவர்களுடைய தொழில்களை வளர்க்கிறோம். எங்கள் 3,750+ மக்கள், 20 நாடுகளுக்கு மேல் இருக்கிறார்கள், 50 வெவ்வேறு துறைகளில் சேவைசெய்கிறார்கள், அதில் நவநாகரீகம் முதல் மருந்து உட்பொருட்கள் வரை இருக்கின்றன. இந்த உலகளாவிய நெட்வொர்க்குகள், திறனுள்ள, பற்றுள்ள மக்கள் மற்றும் சந்தையை வழிநடத்தும் நிகழ்வுகள் தொழில்செய்யும் மக்கள் தங்கள் இலட்சியங்களை அடைவதற்கான உற்சாகமூட்டும் வாய்ப்புகளை அளிக்கின்றன.
மேலும் தகவல்களுக்கு செல்லுங்கள் http://www.ubm.com; UBM கார்ப்பரேட் செய்திகளுக்கு எங்களை டிவிட்டரில் பின் தொடருங்கள் @UBM ,UBM Plc LinkedIn.
பட்டியலில் ஒரு குறிப்பிட்ட பிராண்ட் இடம்பெற்றதா என்பதை அறிந்துகொள்ள, தயவுசெய்து அழைக்கவும் Ritesh Indulkar at:+91-9664-21-9292.
ஊடக தொடர்பு:
Roshni Mitra
UBM India
[email protected]
Mili Lalwani
UBM India
[email protected]
+91-22-61727000
Share this article