ஹைதராபாத், இந்தியா, August 8, 2017 /PRNewswire/ --
இந்தியாவின் மொத்த மருந்து தலைநகரத்தில் ஒரு UBM India நிகழ்வு
UBM India, முன்னணி உலகளாவிய வர்த்தக கண்காட்சி மற்றும் மாநாடான CPhI / P-MEC India வின் ஒருங்கிணைப்பாளர்கள், இன்று PharmaLytica 2017 உடைய 4ஆம் நிகழ்வை அறிவித்தார்கள். இந்த இரண்டு நாள் நிகழ்வு ஹைடெக்ஸ் கண்காட்சி மையம், ஹைதராபாத்தில், 2017 ஆகஸ்ட் 11 மற்றும் 12 தேதிகளில் நடைபெறும்.
(Logo: http://mma.prnewswire.com/media/542604/PharmaLytica_2017_Logo.jpg )
(Logo: http://mma.prnewswire.com/media/471349/UBM_Logo.jpg )
PharmaLytica 2017 நிகழ்வானது இந்திய மருந்துத் துறையின் வளர்ந்துவருஇம் தொழில்களில் உள்ள புதுமைகளோடு இசைந்து இருப்பதற்காக பகுப்பாய்வு & உயிரி தொழில்நுட்பம், ஆய்வக கருவிகள் & ஆய்வக இரசாயனங்கள், மருந்து இயந்திரம் மற்றும் பேக்கேஜிங் உப பிரிவுகளில் இருந்து வரும் மருந்து தொழில்முறையாளர்களுக்கு சிறந்த தளத்தை அளிக்கிறது.
இந்த கண்காட்சியின் 4ஆம் நிகழ்வானது நாடு முழுவதிலும் இருந்து குறிப்பிடத்தக்க துறைசார்ந்த நிறுவனங்களான Standard Group of Companies, Sanitt Equipment & Machines, Gandhi Automations, Mack Pharmatech, S.K. Pharma Machinery, Sterimax Engineering, Utopia Optovision, Rahul Enterprises, Chemipack India, Shree Naina Glass, Komal Industries, Allpharm Technologies, Subodh Engineering, Kirloskar Pneumatic, Integrated Cleanroom Technology, Accura Pharmaquip Inos Technologies உள்ளிட்ட பலரின் பங்கேற்பைக் காணும். முதல் முறையாக இந்த கண்காட்சியில் 100க்கும் மேற்பட்ட காட்சிப்படுத்தும் நிறுவன்ங்கள் பங்கேற்று, தெற்கில் இதன் அங்கீகரிக்கப்பட்ட துருவ நிலையை மீண்டும் வலியுறுத்தும்.
இந்த நிகழ்வில் PharmaLytica கருத்தரங்கமும் இடம்பெறும், இதில் சமீபத்தின துறை போக்குகள் மீதான எண்ணற்ற கருத்தாழமிக்க அமர்வுகளும் விவாதங்களும் இடம்பெறும். கண்காட்சியின் தொட்டு உணர்தல் அம்சத்தை மேம்படுத்துவதற்காக, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு சிறப்பம்சமான Innovation Gallery சேர்க்கப்படும், இதில் பார்வையாளர்கள் முதல் முறையாக, கண்காட்சியாளர்கள் அளிக்கும் கண் கவரும் புதுமைகளையும் தொழில்நுட்பத்தையும் முதல் முறையாக பார்க்க முடியும். தங்கள் புதுமைகளை காட்சிப்படுத்தும் நிறுவனங்களில் உள்ளடங்குபவை Spraytech Systems Pvt Ltd, Hindustan Inox, Nord Drivesystems Pvt Ltd., Fuji Electric India, NHIVA Technologies, Fab Lab India, June Enterprises: Bio Clean, Himsan Polymer மற்றும் P.R. Packagings Ltd. உள்ளிட்ட பல.
PharmaLytica 2017 நிகழ்வானது மருந்துத் துறையின் முக்கிய உருமாற்றத்தின்போது நடத்தப்படுகின்றது. தற்போது, இந்தியாவை மருந்து உற்பத்தியில் உண்மையான உலகளாவிய முன்னோடியாக எழச்செய்யும் தன் தொலை நோக்கு 'Pharma Vision 2020' போலவே அதிக அளவில் அரசாங்கத்தினால் தேசிய மருந்து கொள்கை வரையறுக்கப்படுகின்றது. மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணை மற்றும் தேசிய மருந்து விலையிடுதல் ஆணையத்தின் மூலமாக மருந்துகளின் வாங்கும்திறன் மற்றும் கிடைக்கப்பெறுதல் பிரச்சனைகளுக்கு தீவிரமாக தீர்வு ஏற்படுத்தப்படுகின்றது, இதோடு முதலீட்டை அதிகரிப்பதற்காக புதிய கட்டிடங்களுக்கான ஒப்புதல் அளிக்கும் நேரம் குறைக்கப்படுகின்றது. இது தவிர, சிக்கலான நோய்களை எதிர்த்து போராடுவதற்கான புதிய மருந்துகளை கண்டுபிடித்து உருவாக்குவதற்கும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புதுமையான தொழில்நுட்பங்கள், உற்பத்தி மற்றும் பகுப்பாய்வு திறன்களை துரிதப்படுத்தி, அதே நேரம் போட்டிகரமாகவும் இணக்கமாகவும் இருக்க வேண்டிய தொடர்ச்சியான அழுத்தத்தின் கீழ் மருந்துத் துறை இருக்கிறது. PharmaLytica 2017 நிகழ்வு மருந்து சமூக பிணையமானது கனிசமான அளவுகளிலான சந்தை அறிவில் ஈடுபட்டு இந்த போக்குள்ள தலைப்புகளில் ஒருசேர்ந்த கருத்தை குரலெழுப்பவும் உதவிசெய்யும்.
PharmaLyticaவின் 4ஆம் நிகழ்வு குறித்து அறிவிக்கும்போது பேசிய, Mr. Yogesh Mudras, மேலாண்மை இயக்குநர், UBM India இவ்வாறு கூறினார், "ஹைதராபாத்தில் PharmaLyticaவின் 4ஆம் நிகழ்வை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த நிகழ்வு துறையின் தீர்மானம் எடுப்பவர்களுக்கு தயாரிப்புகளையும் தீர்வுகளையும் காட்சிப்படுத்துவதன் மூலம் எங்கள் உலகளாவிய பார்வையாளர்களை சென்றடைய எங்களுக்கு ஒரு வாய்ப்பை இந்த நிகழ்வு வழங்குகிறது. படிப்படியாண வளர்ச்சியின் மூலம் முதல் மூன்று மருத்துவ சந்தைகளில் ஒன்றாக இந்தியா வைக்கப்பட சாத்தியம் இருக்கும் நிலையிலும், உலக அளவில் 2020 ஆம் ஆண்டு 6வது மிகப்பெரிய சந்தையாக இருக்கும் என்கிற நிலையிலும், இது உண்மையாகவே, 'Make in India' முன்மொழிவுக்கு இணங்கி இருக்கிறது.ஆனால் இப்போது, இந்த அரங்கம் 'Design, Develop and Make in India'வுக்கு (இந்தியாவில் வடிவமைத்து, மேம்படுத்தி, உருவாக்கு) நன்கு தயாராகி இருக்கிறது. Pharmalytica போன்ற விரிவான தொழிற்துறை தளங்கள் இந்தியாவை ஒரு தொடக்கம் முதல் முடிவு வரையிலான, ஆராய்ச்சி மற்றும் புதுமையால் உந்தப்பட்ட உயிரிதொழில்நுட்ப உற்பத்தியாளராக உருமாற்ற உந்துசக்தியாக செயல்படுகின்றன; அதோடு பகுப்பாய்வு தொழில்நுட்ப துறைக்கு நேராகவும் அதிகரிக்கும் முன் தீர்மானத்தை கொண்டு இருக்கும்.
அவர் மேலும் கூறியதாவது, "ஒரு மருத்துவ கருவிகள் தோட்டம் மற்றும் மருந்து நகரத்தை மைக்க வேண்டும் என்கிற தெலுங்கானா அரசாங்கத்தின் திட்டங்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட்து மற்றும் அது ஹைதராபாத்தில் தற்போதுள்ள நன்கு அமைந்துவிட்ட மருந்துத்துறைக்கு இணை கொடுக்கும்படியாக அது இருக்கும். PharmaLytica இந்த சூழல் அமைப்புக்கு மேலும் மகத்தான மதிப்பை அளிக்க முற்பட்டு, இந்த நகரத்தில் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான ஒரு பிரதான சந்தைவெளிகளாக மாறும், அதோடு பகுப்பாய்வு தொழில்நுட்பம், ஆய்வக கருவிகள், இயந்திரங்கள் மற்றும் பேக்கேஜிங் போன்ற முக்கியமான பிரிவுகளில் ஒட்டுமொத்த மதிப்புச் சங்கிலியையும் கொண்டு இருக்கும்.
UBM India பற்றி:
UBM India என்பது இந்திய அளவில் கண்காட்சிகளை ஏற்பாடு செய்யும் முன்னணி நிறுவனமாகும். இது இத்துறையில் வாங்குபவர்களையும் விற்பனையாளர்களையும் உலகம் முழுவதிலுமிருந்து கண்காட்சிகள், உள்ளடக்கமிக்க மாநாடுகள் மற்றும் கருத்தரங்குள் வழியாக ஒரே தளத்தில் சேர்க்கிறது. UBM India 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறது. பல துறைகளுக்கிடையே வர்த்தகத்தை இயலச் செய்கிறது. UBM Asia நிறுவனமான, UBM India மும்பை, புது டில்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM plc-யினால் UBM Asia நடத்தப்படுகிறது. இது லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சின் பட்டியலில் உள்ளது. UBM Asia என்பது ஆசியாவில் கண்காட்சியை நடத்தும் முன்னணி நிறுவனமாகும். சைனாவின் முக்கியப் பகுதி, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய கண்காட்சி நடத்துபவராகும். கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து வருகைதாருங்கள் ubmindia.in.
UBM plc பற்றி:
UBM plc உலகின் மிகப்பெரிய ப்யூர் ப்ளே B2B நிகழ்வு ஒருங்கிணைப்பாளர். இது அதிக டிஜிட்டல்மயமாக மாறிய உலகம், மிகவும் அர்த்தமுள்ள, மனித அளவிலான இணைப்பை ஏற்படுத்துவதன் மதிப்பு இவ்வளவு முக்கியத்துவமாக இருந்தது கிடையாது. UBMஇல், நாங்கள் சேவைசெய்யும் தொழிற்துறை பிரிவுகளுக்கான எங்கள் ஆழமான அறிவும் பற்றுதலும் மக்கள் வெற்றியடையக்கூடிய ஒரு மதிப்புமிக்க அனுபவத்தை உருவாக்க எங்களை அனுமதித்தது. எங்கள் நிகழ்வுகளில் நாங்கள் உறவுகளை உருவாக்குகிறோம், ஒப்பந்தங்களை முடிவுசெய்கிறோம் மற்றும் அவர்களுடைய தொழில்களை வளர்க்கிறோம். எங்கள் 3,750+ மக்கள், 20 நாடுகளுக்கு மேல் இருக்கிறார்கள், 50 வெவ்வேறு துறைகளில் சேவைசெய்கிறார்கள், அதில் நவநாகரீகம் முதல் மருந்து உட்பொருட்கள் வரை இருக்கின்றன. இந்த உலகளாவிய நெட்வொர்க்குகள், திறனுள்ள, பற்றுள்ள மக்கள் மற்றும் சந்தையை வழிநடத்தும் நிகழ்வுகள் தொழில்செய்யும் மக்கள் தங்கள் இலட்சியங்களை அடைவதற்கான உற்சாகமூட்டும் வாய்ப்புகளை அளிக்கின்றன.
ஊடக தொடர்பு:
Roshni Mitra
[email protected]
Mili Lalwani
[email protected]
தொலைப்பேசி: +91-22-61727000
UBM India Pvt. Ltd.
Share this article