மும்பை, July 3, 2017 /PRNewswire/ --
MoneyOnMobile (MOMT) அவர்களுடைய தொழிலை மேம்படுத்துவதற்கும் வளர்ப்பதற்கும் கடந்த ஏழு ஆண்டுகளில் அனைத்து வடிவங்களிலுமான அளவிலுமான கடைகளின் சில்லரை வர்த்தகர்களுக்கு உதவியுள்ளது . இது மும்பையில் இருந்து வரும் ஃபோன் பூத் ஆப்பரேட்டரின் ஊக்கமளிக்கும் வரலாறு.
(Logo: http://mma.prnewswire.com/media/530041/MoneyOnMobile_MOMT_Logo.jpg )
(Photo: http://mma.prnewswire.com/media/530040/MoneyOnMobile.jpg )
Mr. Suresh Morkhiya, சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னதாக மும்பையில் இருந்து சிறிய பட்டணமாகிய பலான்பூர், குஜராத், இந்தியாவிற்கு இடம்மாறி ஒரு பொதுத்துறை அழைப்பு ஆப்பரேட்டராக பணியாற்றினார். மொபைல் ஃபோன்கள் சந்தையினுள் ஊடுருவும்போது, கடைக்குள் வருகின்ற வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் அவருடைய ஃபோன் பூத் சரிவை காணத் தொடங்கியது, இதன் விளைவாக Suresh தன் சிறிய ஃபோன் பூத் அனைத்தையும் மூடிவிட்டு சிறந்த வாய்ப்புகளை தேட வேண்டிய கடினமான தீர்மானத்தை எடுக்க வேண்டியதாக இருந்தது.
Suresh உடைய ஒரு நல்ல நண்பர் அவர் ஒரு பிரயாண ஏஜெண்டாக வேலை செய்யும்படி பரிந்துரைத்து, அவரது தினசரி வாடிக்கையாளர்களுக்கு MoneyOnMobile உடைய விமானம், ரயில் மற்றும் பேருந்து முன்பதிவுசெய்யும் வசதிகளை அளிக்கும்படி கூறினார்.
"எங்கள் தயாரிப்பு மற்றும் சேவைகளின் தரத்தை எங்கள் சில்லரைவர்த்தகர்கள் அங்கீகரிக்கும்போது இது மிகவும் திருப்திகரமாக இருக்கிறது; நாங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி எங்களது சில்லரைவர்த்தகர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்; மற்றும் குறிப்பாக Mr. Suresh Morkhiya; அவர்களுக்கு MoneyOnMobile உடன் இணைந்திருப்பதற்காக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்" என்று கருத்துகூறினார் Ranjeet Oak, துணை மேலாண்மை இயக்குரர், MoneyOnMobile
இன்று MoneyOnMobileக்கான அணுகலுடன், Suresh தன்னையே வலிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறார் மற்றும் இப்போது இவர் மும்பையின் ஆடம்பரமான பகுதிகளில் ஒன்றில் ஒரு கடையை சொந்தமாக வைத்துள்ளார், அங்கே அவர் MoneyOnMobile உடைய சேவைகளை கொண்டு தன் வாடிக்கையாளர்களுக்கு சேவை அளித்து வருகிறார்.
MoneyOnMobile உடன் இணைந்ததில் இருந்து தன் தொழில் வளர்ந்துள்ளது என்பதை கூறுவதில் Suresh என்றுமே தயக்கம் காட்டியது இல்லை. அவர் MoneyOnMobile வழங்கும் சேவைகளினால் மிகவும் திருப்தியும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளார்.
ஒரு பிரயாண ஏஜெண்டாக எங்களோடு இப்போதே இணைந்திடுங்கள்: http://bit.ly/2utWyRX
MoneyOnMobile குறித்து
MoneyOnMobile என்பது இந்தியாவின் மிகப்பெரிய மொபைல் பேமெண்ட் தளங்களில் ஒன்று அது உங்கள் கைகளில் இரண்டாம் மொபைல் புரட்சியை கொண்டு வருகிறது. ஒரு தனித்துவமான மற்றும் புரட்சிகரமான கருத்தான, MoneyOnMobile பல மில்லியன் இந்தியர்களுக்கு சுலபமான, பாதுகாப்பான மற்றும் பாதுகாவலுள்ள நிதிநிலை பரிவர்த்தனைகளை வசதிப்படுத்துகின்றது. இந்தியாவின் தொலைதூர பகுதியில் எங்களுடைய சென்றடைதல் எங்களை இன்றைய சந்தையில் இருக்கும் ஒரே ப்ரீபெய்டு கருவியாக திகழச் செய்கிறது. எங்கள் மைய நம்பிக்கையானது வங்கியில்லாத நுகர்வோருக்கு நிதி உட்சேர்ப்பு மற்றும் சுய சார்பின் மூலமாக சேவை அளிப்பதில் இருக்கிறது.
தற்காப்பு அறிக்கை
இந்த வெளியீடு எந்த பொருளின் பாதுகாவலையும் விற்பதற்கான முன்வைப்பு அல்லது வாங்குவதற்கான கோரிக்கைகளையும் கொண்டு இருக்கவில்லை. இந்த வெளியீட்டில் இடர்களும் நிச்சயமற்றத்தன்மைகளும் இருக்கும் எங்களுடைய தற்போதைய எதிர்பார்ப்புகள், கணிப்புகள் மற்றும் யூகங்களின் அடிப்படையிலான சில முன்னோக்கு அறிக்கைகள் இடம்பெற்றுள்ளன. இந்த வெளியீட்டில் இருக்கும் முன்னோக்கிய அறிக்கைகள் இன்றைய தேதியில் எங்களுக்குக் கிடைத்து இருக்கும் தகவல்களின் அடிப்படையிலானவை. ஆகஸ்டு 19, 2016 அன்று பூர்த்திசெய்யப்பட்ட படிவம் 10-K இல் வெளியிடப்பட்ட இடர் காரணங்கள் உள்ளிட்ட எங்கள் தொழிலோடு தொடர்புடைய இடர்கள் மற்றும் நிச்சயமற்றத்தன்மைகளின் காரணமாக இத்தகைய முன்னோக்கு அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அல்லது குறிப்பால் உணர்த்துகின்றவற்றில் இருந்து எங்கள் உண்மையான முடிவுகள் பொருளாதார ரீதியாக வேறுபடலாம். முன்னோக்கு அறிக்கைகளில் எதிர்காலம் குறித்த எங்கள் எதிர்பார்ப்புகள், நம்பிக்கைகள், உள்நோக்கங்கள் அல்லது உக்திகள் உள்ளடங்கும் மற்றும் அவை "எதிர்பார்க்கிறோம்", "நம்புகிறோம்", "எதிர்நோக்குகிறோம்", "முற்படுகிறோம்", "ஒருவேளை நடக்கலாம்", "வேண்டும்" மற்றும் "செய்யும்" அல்லது அது போன்ற முன்னோக்கு வார்த்தைகளினால் அடையாளம் காணப்படலாம். புதிய தகவல்கள், எதிர்கால நிகழ்வுகள் அல்லது வேறு எவற்றின் முடிவினாலும் இந்த அச்சு வெளியீட்டில் இந்த தகவல்களை வெளியிடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று நாங்கள் யூகிக்கிறோம்.
இணையதளம்: http://MoneyOnMobile.in
டிவிட்டர்: https://twitter.com/MoneyOnMobile
ஃபேஸ்புக்: https://www.facebook.com/MoneyOnMobile
லிங்க்டின்: https://www.linkedin.com/company/MoneyOnMobile
யூடியூப்: https://www.youtube.com/channel/UCxqO4N1z9acnQmEysjqfBaQ
Share this article