மும்பை, May 23, 2017 /PRNewswire/ --
Sahu தெற்கு ஆசியா மற்றும் யு.எஸ் இல் தயாரிப்புகளுக்கான சந்தைகளை உருவாக்குவதில் விரிவான அனுபவம் பெற்றவர்
MoneyOnMobile இன்று Ankit Sahuவை தொழில் வளர்ச்சியின் துணை தலைவராக அறிவித்தது.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20161026/432722LOGO )
Sahu 25 ஆண்டுகளாக பிரபலமான தயாரிப்புகளுடன் புதிய சந்தைகளின் எல்லைகளை விரிவுபடுத்திய அனுபவத்தைக் கொண்டுள்ளார். இவர் முன்னதாக News Corp., IMG Inc., Merrill Lynch/Bank of America, பணிசெய்தார் மற்றும் மிக சமீபத்தில் UBS Financial Services உடைய முதலீட்டுக்கான முதல் துணை தலைவராக பணிசெய்தார்.
Sahu இந்தியாவை தாயகமாக கொண்டவர் மற்றும் இந்தி மொழியில் சரளமானவர். நிதிநிலை தொழில்நுட்பம் மற்றும் சந்தைவெளிகளில் ஆழமான அனுபவத்துடன் இந்திய மூலதன முதலீடு மற்றும் நுகர்வோர் சந்தை வாய்ப்புகளுக்கு நிறுவனத்தின் அணுகலை வளர்ப்பதற்கான சரியான அனுபவத்தை Sahu பெற்றிருக்கிறார்.
"என் முதல் வேலையாகிய ஆசியாவில் முதல் கட்டண தொலைக்காட்சி நெட்வொர்க்கை உருவாக்குவதில் இருந்து, குடும்ப அலுவலகங்கள் மற்றும் உயர் நிகர மதிப்பு தனிநபர்களுடன் பணிசெய்வது வரை, என் தொழில் சவாலானது முதலீட்டாளர்களுக்கும் நுகர்வோருக்கும் புதிய தயாரிப்புகள் அல்லது செயல்முறைகள் குறித்து கல்வி புகட்டுவதிலேயே இருக்கிறது" என்றார் Sahu. " MoneyOnMobile இல் இணைவது என்பது எனக்கு தாயகத்திற்கு திரும்புவதைப் போன்றது - ஒரு சீர்குலையும் தொழில்நுட்பத்திற்கு முன்னோடியாக இருத்தல் - மற்றும் என்னால் இதை திறனோடு வளரச்செய்து இந்தியாவில் அதை பரவலாக ஏற்க்கக்கூடிய சேவையாக மாற்றமுடியும் என்று நான் நம்புகிறேன்."
Ranjeet Oak, MoneyOnMobile உடைய இணை. மேலாண்மை இயக்குநர் இவ்வாறு கூறினார், "Ankit Sahu யுஎஸ் இல் உள்ள முதலீட்டாளர்களுக்கு கல்விபுகட்டி இந்தியாவில் தொடர்புகளை உருவாக்க உதவுவதற்கான நல்ல நிலையில் இருக்கிறார். அவருடைய நிதிநிலை மற்றும் தொழில்நுட்ப பின்னணி, மற்றும் சந்தை குறித்த அவருடைய அறிவு ஆகியவை நிறுவனத்திற்கு முக்கியமான அனுபவத்தை கொண்டு வருகின்றது. MoneyOnMobileஇல் இருக்கும் ஒவ்வொருவரும் அணியில் சேர்வதற்கு உற்சாகமாக இருக்கின்றனர்."
இந்தியாவிலுள்ள அஜ்மெரில் இருக்கும் Mayo College இல் படிக்கும்போது Sahu இங்கிலாந்திலுள்ள Eton College இல் பரிமாற்ற மாணவராக தேர்வுசெய்யப்பட்டார். பின்னர் இவர் Bangalore Universityஇல் இருந்து எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொலைதொடர்பு இளங்கலைப் பட்டத்தையும் University of San Franciscoவில் இருந்து நிதிநிலையில் எம்.பி.ஏ பட்டமும் பெற்றார். இவர் தன் குடும்பத்தோடு San Franciscoவில் வசித்து வருகிறார் மற்றும் San Francisco 2.0 என்னும் ஒரு HBO ஆவணப்படத்தின் முக்கிய பங்களிப்பாளராகவும் இருக்கிறார்.
MoneyOnMobile குறித்து
MoneyOnMobile எல்லா அளவிலான சில்லரை வர்த்தகர்களும் தங்கள் தொழிலை தொடங்கவும், இயக்கவும், வளர்க்கவும் உதவுகின்றது. MoneyOnMobile கட்டண தளம் தினசரி வாழ்க்கைக்கு தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தேவைப்படும் நிதி தயாரிப்புகளையும் சேவைகளையும் அனைத்தும் ஒன்றில் இருக்கும் வசதியான பயன்படுத்த எளிதான இடத்தில் வழங்குகின்றது. எங்கள் சில்லரைவர்த்தகர்களே MoneyOnMobile உடைய தொழிலை உந்துகின்ற இயந்திரமாக இருக்கிறது, அவர்களுடைய மற்றும் எங்களுடைய தொழிலுக்கான ஒவ்வொரு பரிவர்த்தனைக்குமான கமிஷனை சம்பாதிக்கின்றனர். சில்லரைவர்த்தகர்களுடன் நாங்கள் உருவாக்குகின்ற உறவுகளே சந்தையில் எங்களை வேறுபடுத்துகின்றது மற்றும் நாங்கள் உருவாக்கும் தயாரிப்புகளின் பின்னணியில் இருக்கும் உந்துசக்திகளாக இருக்கின்றன.
தற்காப்பு அறிக்கை
இந்த வெளியீடு எந்த பொருளின் பாதுகாவலையும் விற்பதற்கான முன்வைப்பு அல்லது வாங்குவதற்கான கோரிக்கைகளையும் கொண்டு இருக்கவில்லை. இந்த வெளியீட்டில் இடர்களும் நிச்சயமற்றத்தன்மைகளும் இருக்கும் எங்களுடைய தற்போதைய எதிர்பார்ப்புகள், கணிப்புகள் மற்றும் யூகங்களின் அடிப்படையிலான சில முன்னோக்கு அறிக்கைகள் இடம்பெற்றுள்ளன. இந்த வெளியீட்டில் இருக்கும் முன்னோக்கிய அறிக்கைகள் இன்றைய தேதியில் எங்களுக்குக் கிடைத்து இருக்கும் தகவல்களின் அடிப்படையிலானவை. ஆகஸ்டு 19, 2016 அன்று பூர்த்திசெய்யப்பட்ட படிவம் 10-K இல் வெளியிடப்பட்ட இடர் காரணங்கள் உள்ளிட்ட எங்கள் தொழிலோடு தொடர்புடைய இடர்கள் மற்றும் நிச்சயமற்றத்தன்மைகளின் காரணமாக இத்தகைய முன்னோக்கு அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அல்லது குறிப்பால் உணர்த்துகின்றவற்றில் இருந்து எங்கள் உண்மையான முடிவுகள் பொருளாதார ரீதியாக வேறுபடலாம். முன்னோக்கு அறிக்கைகளில் எதிர்காலம் குறித்த எங்கள் எதிர்பார்ப்புகள், நம்பிக்கைகள், உள்நோக்கங்கள் அல்லது உக்திகள் உள்ளடங்கும் மற்றும் அவை "எதிர்பார்க்கிறோம்", "நம்புகிறோம்", "எதிர்நோக்குகிறோம்", "முற்படுகிறோம்", "ஒருவேளை நடக்கலாம்", "வேண்டும்" மற்றும் "செய்யும்" அல்லது அது போன்ற முன்னோக்கு வார்த்தைகளினால் அடையாளம் காணப்படலாம். புதிய தகவல்கள், எதிர்கால நிகழ்வுகள் அல்லது வேறு எவற்றின் முடிவினாலும் இந்த அச்சு வெளியீட்டிலே இந்த தகவல்களை வெளியிடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று நாங்கள் யூகிக்கிறோம்.
ஊடக தொடர்பு:
Navaz Damania,
துணை தலைவர், கார்ப்பரேட் தகவல்தொடர்புகள், MoneyOnMobile
61, MoneyOnMobile House
ராமசந்திரா லேன், மலாட் மேற்கு
மும்பை - 400064
தொ: +91-22-45021541
மின்னஞ்சல்: [email protected]
இணையதளம்: http://MoneyOnMobile.in
டிவிட்டர்: https://twitter.com/MoneyOnMobile
ஃபேஸ்புக்: https://www.facebook.com/MoneyOnMobile
லிங்க்டின்: https://www.linkedin.com/company/MoneyOnMobile
யூடியூப்: https://www.youtube.com/channel/UCxqO4N1z9acnQmEysjqfBaQ
Share this article