Jindal Law School மாணவர்கள் Global Legal Internships பெறுகிறார்கள்
சோனிபட், இந்தியா, May 5, 2017 /PRNewswire/ --
Jindal Global Law School சார்ந்த மாணவர்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஐக்கிய சாம்ராஜ்யம், சீனா, ஆஸ்திரேலியா மற்றும் அபு தாபியில் உலகளாவிய global legal internships மேற்கொள்வதற்கான வாய்ப்புகளை பெற்றுள்ளனர். ஹவாய் உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் சர்வதேச சட்ட நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசாங்க நிறுவனங்களில் நீதிமன்ற எழுத்தராக பணிசெய்வதற்கான வாய்ப்போடு கூடுதலாக சர்வதேச சட்ட நிறுவனங்கள், தொண்டு நிறுவணங்கள் மற்றும் அரசாங்க நிறுவணங்களிலும் வேலைசெய்ய அழைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
Jindal Global Law School (JGLS) தன் மாணவர்களுக்கு முன்பே அளித்துவரும் வியக்கவைக்கும் பல்வேறு நடைமுறை பயிற்சிகளோடு கூடுதலாக 2017ஆம் ஆண்டு பல்வேறு சர்வதேச இண்டர்ன்ஷிப்களும் எழுத்தர் வாய்ப்புகளையும் கொண்டு வந்துள்ளது. இந்த ஆண்டு சேர்க்கப்பட்ட குறிப்பிடத்தக்க வாய்ப்புகளில் ஆஸ்திரேலியாவின் முன்னணி கார்ப்பரேட் மற்றும் IP சட்ட நிறுவனம் Mitry Lawyers, மற்றும் ஆஸ்திரேலியாவின் Attorney General's Department (AGD) ஆகியவையும் உள்ளடங்கும். 2017கோடைக்கால கல்லூரி விடுமுறையிலே சிட்னியில் உள்ள Mitry Lawyer அலுவலகங்களில் தங்கள் ஒரு மாதகால இண்டர்ன்ஷிப்பை தொடங்குவதற்காக 2 மாணவர்கள் தேர்வுசெய்யப்பட்டு இருக்கின்றார்கள், 2017-18 குளிர்கால கல்லூரி விடுமுறையிலே அதே சமயம் 4 JGLS மாணவர்கள் சிட்னியில் உள்ள AGD அலுவலகத்திற்கு செல்வார்கள். O.P. Jindal Global University உடைய நிறுவனர் துணை வேந்தர், Prof. (Dr.) C. Raj kumar இவ்வாறு கூறினார், "இது JGLS மாணவர்கள் உலகளாவிய ஒழுங்குமுறைமை நடைமுறைகளை நடைமுறையில் கற்பதற்கான ஒரு அற்புதமான வாய்ப்பு. இந்த சர்வதேச வெளிப்பாடு நமது மாணவர்களுக்கு சர்வதேச சட்டங்கள் மற்றும் நீதித்துறை வரையறைகளை ஆழமாக புரிந்துகொள்ள உதவும்."
தற்போது JGLS இல் உள்ள இண்டர்ன்ஷிப்களின் தொகுப்பில் உள்ளடங்குபவை முன்னணி யுஎஸ் சர்வதேச சட்ட நிறுவனம், லண்டன் மற்றும் அபுதாபி அலுவலகங்களில் உள்ள White & Case, ஹோனுலுலுவில் உள்ள ஹவாய் நாட்டு உச்ச நீதிமன்றம் (யுஎஸ்ஏ) மற்றும் சீனாவில் உள்ள பீஜிங்கில் உள்ள Zhicheng Public Interest Law Firm. வேலைவாய்ப்புக்கான துணை டீன் Prof. Anuranjan Sethi இவ்வாறு கூறினார், " JGLS ஐ அடித்தளமாக கொண்டு இயங்கும் சர்வதேச ஆட்சேர்ப்பாளர் மற்றும் இண்டர்ன்ஷிப் நிறுவணத்தை வளர்ப்பதில் அர்ப்பணிப்போடு இருக்கிறோம், அதன் மூலம் நமது மாணவர்கள் உலகளாவிய தலைமைத்துவ பதவிகளை சட்டத்துறையிலும் அதை தாண்டியும் எடுப்பதற்காக கல்வி கற்று வலுவான அடித்தளத்தை பெறுவார்கள். "
JGLS இல் உள்ள சர்வதேச இண்டர்ன்ஷிப்களோடு கூடுதலாக, உள்நாட்டு ஆட்சேர்பாளர் மற்றும் இண்டர்ன்ஷிப் நிறுவன அடித்தளமும் மிகவும் கணிசமாக வளர்ச்சி அடைந்துள்ளது. 115 முன்னணி நிறுவனங்கள் தற்போது ஆட்சேர்ப்புக்காக பல்கலைக்கழகம் ஒருங்கிணைத்த ஆட்சேர்ப்பு செயல்முறையில் பதிவுசெய்து உள்ளனர்.
2017 ஆம் ஆண்டு பட்டப்படிப்பை முடிக்கும் பேட்ச் முன்னணி சட்ட நிறுவனங்கள் கார்ப்பரேட்டுகள், மூத்த செயற்குழுக்கள், சிந்தனை குழுக்கள், தொடக்க நிலை நிறுவனங்கள் மற்றும் பொது கொள்கை நிறுவனங்கள் உள்ளிட்ட பலவற்றில் இண்டர்ன்ஷிப் மற்றும் வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளனர்.
இந்த நிறுவனங்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன -
Adani Group, JSA
Aditya Birla Group Jindal Steel & Power Limited (JSPL)
Advaita Legal K&S Partners
AM Legals Khaitan & Co.
Athena Law Associates KMA Law Offices
Bharucha Partners Koan Advisory Group
Cyril Amarchand Mangaldas Lakshmikumaran & Sridharan
Chambers of Pervez Rustomkhan Lex Pro
Chambers of Simon Benjamin Link Legal
Chandhiok & Associates Majmudar & Partners
Clutch Group Nishith Desai & Associates
Competition Commission of India NovoJuris
CUTS International Phoenix Legal
Directorate General of Foreign Trade Platinum Partners
Dave & Girish PricewaterhouseCoopers
Desai Law Offices Remfry & Sagar
Dua Associates Shardul Amarchand Mangaldas
Economic Law Practice SMA Legal
Hammurabi & Solomon Talekar & Associates
HCL Technologies Teach for India
Herbert Smith Freehills
(லண்டன் அலுவலகம்) Thomson Reuters
Impact Law Ventures Trilegal
Infosys Limited Vidhi Center for Legal Policy
O.P. Jindal Global University(JGU) குறித்து
JGU,ஹரியானா பிரைவேட் யுனிவர்சிடி (இரண்டாவது திருத்தம்) சட்டம், 2009-ஆல் நிறுவப்பட்ட லாபநோக்கமில்லாத சர்வதேச பல்கலைக்கழகமாகும்.JGU, Mr. O.P. Jindal அவர்களின் நினைவில்,Mr. Naveen Jindal, ஸ்தாபக அதிபர் அவர்களால் சமூக சேவை முயற்சியாக நிறுவப்பட்டது.யூனிவர்ஸிடி கிராண்ட்ஸ் கமிஷன்,O.P. Jindal Global University-க்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. சர்வதேச ஆசிரியர்களுடன், சர்வதேச பாடங்கள், சர்வதேச திட்டங்கள், சர்வதேச பாடத்திட்டங்கள் சர்வதேச ஆராய்ச்சி, சர்வதேச கூட்டுத்தொடர்பு மற்றும் சர்வதேச பரிமாற்றத்தை வழங்குவதே JGU-வின் நோக்கமாகும். தில்லியின் தேசத் தலைநகரப் பகுதியில் 80 ஏக்கர் அதிநவீன வசதியுள்ள வளாகத்தில் JGU அமைந்துள்ளது. ஆசியாவிலேயே 1:15 ஆசிரியர்-மாணவர் விகிதம் உள்ள, மிகச்சிறந்த கல்வித் தகுதிகளும் அனுபவமும் உள்ள உலகெங்கிலுமிருந்து ஆசிரியர்களை பணிக்கு அமர்க்த்திக்கொண்டுள்ள சில பல்கலைக்கழகங்களில் JGU ஒன்றாகும். JGU ஆறு பள்ளிகளை நிறுவியுள்ளது: Jindal Global Law School, Jindal Global Business School, Jindal School of International Affairs, Jindal School of Government மற்றும் Public Policy மற்றும் Jindal School of Liberal Arts மற்றும் Humanities
மேலும் விவரங்களுக்கு http://www.jgu.edu.in/-ஐப் பார்க்கவும்.
ஊடக தொடர்பு :
Ms. Kakul Rizvi
Additional Director, Communication and Public Affairs,
O.P. Jindal Global University
[email protected]
+91-839607273
Share this article