சோனிபட், இந்தியா, March 30, 2017 /PRNewswire/ --
பேராசிரியர் Tom Goldstein, ஒரு புகழ்பெற்ற அமெரிக்க பத்திரிக்கை கல்வியாளர், நிர்வாகி மற்றும் புத்தக ஆசிரியர் O.P. Jindal Global University (JGU)உடைய Jindal School of Journalism & Communication (JSJC)இன் டீனாக நிறுவனர் நியமிக்கப்பட்டு இருக்கிறார் . முன்னதாக கொலம்பியா மற்றும் பெர்க்லீயில் இருக்கும் பத்திரிக்கை கல்லூரிகளின் டீனாகவும் Prizeஉடைய மன்ற அங்கத்தினருமான பேராசிரியர் Goldstein இருந்தார்.
(Photo: http://mma.prnewswire.com/media/483749/Professor_Tom_Goldstein__Founding_Dean_of_JSJC.jpg )
பேராசிரியர் Goldstein ஒரு பத்திரிக்கையாளராக, AP, Newsday, The Wall Street Journal மற்றும் The New York Times ஆகியவற்றில் பணிபுரிந்தார் மற்றும் நியூ யார்க் நகர மேயர் Edward Koch உடைய ஊடக செயலாளராகவும் இருந்தார். கடந்த 20 ஆண்டுகளில் பல தொண்டு நிறுவனங்கள் மற்றும் லாபநோக்கமுடைய நிறுவனங்களுடன் ஊடக நடைமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தினார், அதில் Ford Foundation, McKinsey, மற்றும் மிக சமீபமாக, Twitter ஆகிய நிறுவனங்கள் உள்ளடங்கும்.
இந்த தருணத்தில் பேசிய, JGU நிறுவனர் துணை - அதிபர் (டாக்டர்) C Raj Kumar, இவ்வாறு கூறினார், "பேராசிரியர் Tom Goldsteinஐ Jindal School of Journalism and Communication உடைய நிறுவனர் டீனாக அறிவிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். பேராசிரியர் Goldstein அசாதாரணமான பல்வேறுபட்ட அனுபவங்களையும் கண்ணோட்டங்களையும் JGUவிற்கு கொண்டு வருகிறார்."
பேராசிரியர் Kumar மேலும் கண்டறிந்தது, "ஊடகம் மற்றும் தகவல்தொடர்புகளின் முக்கியமான மற்றும் வளர்ந்துவரும் பங்கை புரிந்துகொண்ட ஒரு அறிவுசார்ந்த தரிசனம் உடையவராக, அவருடைய பங்களிப்பும் தலைமைத்துவமும் நாட்டிலே முதல் பல்துறை பத்திரிக்கை மற்றும் தகவல்தொடர்பு கல்லூரியை அமைப்பதில் மதிப்புமிக்கதாக இருக்கும். ஒரு பத்திரிக்கையாளர், கல்வியாளர்,புத்தக ஆசிரியர், நிர்வாகி மற்றும் நிறுவனத்தை கட்டி எழுப்புகிறவராக அவர் JSJC உடைய நிறுவன டீனாக பதவி எடுப்பதற்கு பொருத்தமானவராக இருக்கிறார். அவர் JSJCஇல் விரைவில் இணைய இருக்கும் தனிச்சிறப்புவாய்ந்த ஆசிரியர் குழுவை வழிநடத்துவார்."
பஃபெல்லோ, நியூ யார்க்கில் பிறந்த பேராசிரியர் Goldstein அவர்கள் Yale Universityஇல் பட்டம் பெற்றவர்,அவர் அங்கே ஆங்கிலத்தை முதல் பாடமாக எடுத்து இருந்தார், மற்றும் அவர் Columbia University Law School மற்றும் அதன் Graduate School of Journalism ஆகியவற்றிலும் அவர் பட்டம் படித்தார்.
பேராசிரியர் Tom Goldstein, நிறுவனர் டீன், JSJC, இவ்வாறு கூறினார், " O.P. Jindal Global Universityஇல் இருக்கும் அசாதாரணமான துடிப்புமிக்க சமுதாயத்தில் இணைவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன், இதன் பத்திரிக்கை கல்லூரியின் டீனாக மாறுவதற்கு நான் மிகுந்த ஆர்வமாக இருக்கிறேன். இது தொழில் வாழ்க்கையில் ஒரே ஒரு முறை கிடைக்கக்கூடிய வாய்ப்பு ஆகும்."
பல ஆண்டுகளாக, பேராசிரியர் Goldstein அவர்களுடைய 'பெயர்பதித்த' ஐந்து இருக்கைகளை University of Florida at Gainesville (1983-84), the Kennedy School of Government at Harvard University (1994), the Graduate School of Journalism at Columbia (July 2000-June 2002), Stanford University (Fall 2002), மற்றும் Arizona State University (2003 and 2004) பெற்று இருந்த கௌரவத்தை கொண்டு இருந்தார்.
பேராசிரியர் Goldstein 1984இல் University of California at Berkeley ஆசிரியர்களுடன் இணைந்தார் மற்றும் 1988 முதல் 1996 ஆண்டுகள் வரை பின்னர் மீண்டும் 2011-2012 ஆண்டுகளில் அதன் இதழியல் கல்லூரியில் டீனாக பணியாற்றினார். 2005-2016 வரை பதினோர ஆண்டுகள் ஆறு மாதங்கள் அவர் பெர்க்லீயில் இளநிலை ஊடகக் கல்வித் துறையிக்கு இயக்குநராக இருந்தார். 2014 ஆண்டிலிருந்து 2016 ஆம் ஆண்டு வரை பெர்க்லீயில் உள்ள ஒட்டுமொத்த University of Californiaவின் அட்மிஷன் கமிட்டிக்குத் தலைமை தாங்கினார். 1997ஆம் ஆண்டு அவர் பெர்க்லீயில் இருந்து வெளியேறி தான் படித்த Columbia University Graduate School of Journalism உடைய டீனாக சேவைசெய்தார். டீனாக இருந்தபோது, அவர் Columbia Journalism Review என்னும் ஊடக பிரச்சனைகள் குறித்த யுனைட்டெட் ஸ்டேட்சின் முன்னணி பத்திரிக்கையை மேற்பார்வை செய்தார் மற்றும் Pulitzer Prize என்னும் யுனைடெட் ஸ்டேட்சின் ப்ரீமியர் பத்திரிக்கையாளர் விருதுக்கான மன்ற உறுப்பினராகவும் செயல்பட்டார். அவரும் அவருடைய பணியாளர்களும் அந்த கல்லூரிக்காக $50 மில்லியன் அமெரிக்க டாலர்களை திரட்டினார்கள்.
பெர்க்லீக்கு திரும்புவதற்கு முன்னதாக, பேராசிரியர் Goldstein அவர்கள் Stanford மற்றும் Arizona State University ஆகியவற்றில் போதித்தார். பேராசிரியர் Goldstein உடைய கடைசி புத்தகம், Journalism and Truth, 2007இல் பிரசுரிக்கப்பட்டது. இப்போது அவர் விளம்பரம் மற்றும் செய்திகளுக்கு இடையேயான வரலாற்று ரீதியான இணைப்பை குறித்த ஒரு புத்தகத்தை நிறைவுசெய்துகொண்டு இருக்கிறார்.
JSJC குறித்து
JSJC என்பது Haryana Private Universities Act, 2009ஆல் நிறுவப்பட்ட ஒரு லாபம்-சாராத உலகப் பல்கலைகழகமான O.P Jindal Global University (JGU) வின் ஆறாவது கல்விசாலை ஆகும். ஊடகம் மற்றும் தகவல்தொடர்பு துறைகளில் வாய்ப்புகளை அளிக்கும் கல்வி, ஆராய்ச்சி மற்றும் திறன் வளர்ப்பில் உலக தரம்வாய்ந்த கல்விநிறுவனங்களை இந்தியாவில் தொடங்க வேண்டும் என்பதே Jindal School of Journalism & Communication (JSJC)னின் தொலைநோக்காகும். ஊடகம், அரசு சாரா அமைப்புகள், சிந்தனையாளர்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், கார்ப்பரேஷன்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கான அடுத்த தலைமுறை தலைவர்களை உருவாககுவது இக்கல்விசாலையில் நோக்கமாகும்..
O.P. Jindal Global University (JGU) குறித்து
JGU என்பது ஒரு அதிக ஆராய்ச்சி நடைபெறும் பல்கலைக்கழகம், இதன் ஆறு கல்லூரிகளில் பல்வேறு ஆராய்ச்சி மையங்களின் வடிவத்தில் ஆராய்ச்சி தொகுப்புகள் இருக்கின்றன மற்றும் தற்போது 42 நாடுகளில் 150 முன்னணி பல்கலைக்கழகங்களுடன் சர்வதேச கூட்டணியை ஏற்படுத்துவதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றது. குறுகிய ஆறு ஆண்டு காலத்தில், ஹரியானா மாநிலத்தில் National Assessment and Accreditation Council (NAAC) இடம் இருந்து உயர்ந்த தரநிலையான "ஏ" பெற்ற என்னும் தனிச்சிறப்பை முதல் தனியார் பல்கலைக்கழகம் JGU.
மேலும் தகவல்களுக்கு வருகைதாருங்கள்: http://www.jgu.edu.in/
ஊடக தொடர்பு:
Ms. Kakul Rizvi
[email protected]
+91-8396907273
கூடுதல் மேலாளர், தகவல்தொடர்பு மற்றும் பொது விவகாரம்
O.P. Jindal Global University
Share this article