மும்பை, January 20, 2017 /PRNewswire/ --
MoneyOnMobile, தனது நுகர்வோருக்கு தங்கள் மின்சார கட்டணத்தை MoneyOnMobile உடைய 325,000 சில்லரை வர்த்தகர்கள் அல்லது MoneyOnMobile மொபைல் வாலெட் ஆப் மூலம் செலுத்துவதற்கு திறனளிக்கும்படி BSES Rajdhani Power Limited உடன் ஒரு விநியோக ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20161026/432722LOGO )
"இந்தியாவில் பல நுகர்வோர் தங்கள் கட்டணங்களை ரொக்கமாக செலுத்துகிறார்கள். நாங்கள் அவர்களுக்கு ஒரு தீர்வு அளித்து அவர்கள் ஒரு வசதியான சில்லரை அவுட்லெட் அல்லது மொபைல் வாலெட் மூலம் கட்டணங்களை செலுத்தச் செய்கிறோம்," என்றார் Harold Montgomery, MoneyOnMobile, Inc. உடைய தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி.
"MoneyOnMobile இந்தியா முழுவதிலும் பல நூறு மில்லியன் நுகர்வோருக்கு நிதி பரிவர்த்தனைகளில் உதவியுள்ளது, மற்றும் இப்போது BSES Rajdhani Power Limited மூலம் எங்களால் இன்னும் அதிகமாக செய்ய முடியும்," Ranjeet Oak, MoneyOnMobile உடைய தலைவர் மற்றும் தலைமை செயல்பாட்டு அதிகாரி கருத்து தெரிவித்தார்.
BSES Rajdhani Power Limited (BRPL) பற்றி
BRPL 750 சதுஇர கிலோமீட்டர் பரப்பளவில், ஏறத்தாழ ஒரு சதுர கிலோமீட்டருக்கு ~3000 நுகர்வோர் அடர்ந்தி உடைய பகுதிக்கு மின்சாரம் விநியோகிக்கிறது. 2.2 மில்லியனுக்கு மேற்பட்ட நுகர்வோர் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் 19 மாவட்டங்களில் பரவி இருக்கிறார்கள் அதில் அலக்நந்தா, காண்பூர், வசந்த் குஞ், சாகெட், நேரு ப்ளேஸ், நிஜாமுதின், சரிதா விஹார், ஹாவுஸ் காஸ், ஆர் கே புரம், ஜனக்பூரி, நஜாஃப்கார்க், நாங்லோய், முண்ட்கா, பஞ்சாபி பாக், தாகூர் கார்டன், விகாஸ் பூரி, பாலம் மற்றும் துவார்கா ஆகியவை உள்ளடங்கும். BRPL குறித்து மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து பார்க்கவும் http://www.bsesdelhi.com/
MoneyOnMobile பற்றி
MoneyOnMobile என்பது ஒரு உலகளாவிய மொபைல் கட்டணம் செலுத்தும் தொழில்நுட்பம் மற்றும் செயல்முறை நிறுவனம், இது மொபைல் கட்டண சேவைகளை வழங்குகிறது. MoneyOnMobile என்பது ஒரு மொபைல் கட்டண சேவை வழங்குநர், இது ஒரு சிறிய SMS உரை செயல்பாடு, MoneyOnMobile அப்லிகேஷன் அல்லது வலைதள போர்டலை பயன்படுத்தி இந்திய நுகர்வோர் தங்கள் மொபைல் போன்களை பயன்படுத்தி சரக்குகள் மற்றும் சேவைகளுக்கு கட்டணம் செலுத்த, அல்லது ஒரு செல்போனில் இருந்து மற்றொன்றுக்கு பணம் பரிவர்த்தனை செய்ய உதவுகிறது. இந்த சேவை இப்போது இந்திய நுகர்வோருக்கு MoneyOnMobile மூலமாக 325,000க்கும் மேற்பட்ட சில்லரை வர்த்தகர்களிடம் நாடு முழுவதிலும் அளிக்கப்படுகின்றது. The New York Timesஇல் MoneyOnMobile குறித்து வாசியுங்கள் New York Times - MoneyOnMobile.
கார்ப்பரேட் தகவல்தொடர்புக்கு தொடர்புகொள்க:
Navaz Damania
துணை தலைவர், கார்ப்பரேட் தகவல்தொடர்புகள்
61, MoneyOnMobile House
ராம்சந்திரா லேன், மலாட் மேற்கு
மும்பை - 400064
தொ: +91-22-45021541
+91-9167122661
[email protected]
http://www.moneyonmobile.in
Share this article