மும்பை, November 24, 2016 /PRNewswire/ --
Fette Compacting-னால் வழங்கப்படும் 4-வது India Pharma Awards நிகழ்ச்சியை மிகப் பெரிய அளவிலும் அதிக ஒருங்கிணைந்த முறையிலும் UBM India பெருமையோடு நடத்தி தங்களின் தனிச்சிறப்பினாலும் புதுமையினாலும் மருந்துத் துறையில் ஒரு மாற்றத்தை உருவாக்கிய எல்லா பங்காளர்களையும் கடந்த 18 நவம்பர் 2016 அன்று மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் கௌரவப்படுத்தியது. மருந்துத் துறையில் பல்வேறு பரிவுகளில் முன்னணி பார்மா இன்னோவேட்டர்களையும் வெற்றியாளர்களையும் அறிமுகம் செய்து உலகளாவிய அளவில் இந்த விருதுகள் கௌரவப்படுத்தின.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20161123/442407 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20161123/442406LOGO )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20161123/442408LOGO )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
கௌரவப்படுத்துதல் மற்றும் நெட்வொர்க்கிங்கின் ஒரு பகுதியாக, India Pharma Awards 2016 மருந்துத் துறையில் உலகம் முழுவதும் உள்ள தலைசிறந்தவர்களையும் கொள்கைகளை உருவாக்குபவர்களையும் ஒரே இடத்தில் கூடச் செய்தது. மதிப்புமிக்க கௌரவப்படுத்தும் நிகழ்ச்சி தவிர, இந்த விருதுகள் வழங்கும் இரவில் துறையில் சிறந்து விளங்குபவர்களின் பிரசன்டேஷன்களும், பொழுதுபோக்கும் நெட்வொர்க்கிங் அமர்வுகளும் இருந்தன.
இந்த நிகழ்வில் நாமினேஷன் பிரிவுகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் இந்த ஆண்டு நிகழ்ச்சியின் நோக்கம் விரிவடைந்தது. பல்வேறு பிரிவுகளின்கீழ் இந்திய மருந்து நிறுவனங்களின் பங்களிப்பிற்காக விருதுக்கு முன்மொழியப்பட்டவர்களை மதிப்புமிக்க நடுவர் குழு மதிப்பிட்டது. இந்த நடுவர் குழுவில் துறையில் பரந்த அனுபவம் வாய்ந்த நிபுணர்களான- Dr. Ajit Dangi, பிரசிடென்ட் மற்றும் சிஈஓ, Danssen Consulting, S V Veerramani, பிரெசிடென்ட், Indian Drug Manufacturers' Association, Satish Waman Wagh, சேர்மேன் மற்றும் மேலாண்மை இயக்குநர், Supriya Lifescience Ltd, Chakravarthi AVPS, சிஈஓ மற்றும் மேலாண்மை இயக்குநர், Ecobliss India, Vinod Kalani, வைஸ் சேர்மேன், Confederation of Indian Pharma Industry மற்றும் S.M. Mudda, ஜாய்ண்ட் மேலாண்மை இயக்குநர், Blue Cross Laboratories Ltd. ஆகியோர் இருந்தனர்.
நிகழ்ச்சியை UBM India-வின் நிர்வாக இயக்குனர் Mr. Yogesh Mudras, தொடக்க உரையளிக்க Fette Compacting-ன் நிர்வாக இயக்குனரான Sandeep Sood, தலைமை உரையாற்றினார்.
உயர் தரமான, குறைந்த விலை மருந்துத் தீர்வுகளுக்காக மருந்துத் துறை இந்தியாவை எதிர்பார்த்திருப்பதால் UBM India Pharma Awards நிகழ்ச்சியானது இந்திய மருந்துசார் எந்திரங்கள், தொழில்நுட்பம், இன்கிரேடியன்ட்ஸ், அவுட்சோர்சிங் மற்றும் பயோஃபார்மாவினை முன்னெடுத்துச் செல்பவர்களோடும் கொள்கைகளை உருவாக்குபவர்களோடும் நிறுவனங்கள் உரையாடுவதற்கான நல்ல வாய்ப்பாக அமைந்தது. 25 வெவ்வேறு நாமினேஷன் அடிப்படையிலான பிரிவவுகளின் மூலம் இந்திய மருந்துத் துறையின் பல செயல்பாடுகளையும் India Pharma Awards 2016 கவர் செய்தது. 2015-ஆம் ஆண்டில் நடந்த நிகழ்ச்சியோடு ஒப்பிடும்போது இந்த விருதுப் பிரிவுகள் பலவற்றை ஒருங்கிணைப்பதாக இருந்தது. மருந்துத் தொழிலின் பல்வேறு கூறுகளையும் அதன் முக்கிய பங்காளர்களையும் விருதுகள் கவர் செய்தன.
வெவ்வேறு பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது பெற்றவர்கள்:
விருது வகை நிறுவனத்தின் பெயர் பிராண்டு/பிராடக்டில் தனிச்சிறப்பு - பிரிஸ்கிரிப்ஷன் டிரக்ஸ் Micro Labs Limited பிராண்டு/பிராடக்டில் தனிச்சிறப்பு - மற்றவர்கள் Ari Healthcare Pvt Ltd. கான்ட்ராக்ட் மேனுஃபேக்சரிங்கில் தனிச்சிறப்பு Akums Drugs And Pharmaceuticals Ltd கார்ப்பரேட் சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டியில் தனிச்சிறப்பு Sun Pharmaceutical Industries Ltd. எக்ஸ்போர்ட் புரொமோஷனில் தனிச்சிறப்பு Hetero Labs Limited ஹெல்த் & சேஃப்டியில் தனிச்சிறப்பு Lupin Limited HR-ல் தனிச்சிறப்பு Aurobindo Pharma Ltd மார்க்கெட்டிங் - பிரிஸ்கிரிப்ஷன் டிரக்ஸில் Janssen India - Johnson & Johnson தனிச்சிறப்பு Pvt Limited மார்க்கெட்டிங்கில் தனிச்சிறப்பு - மற்றவர்கள் Abbott India Limited பேஷியன்ட் என்கேஜ்மென்டில் தனிச்சிறப்பு Dr. Reddy's Laboratories Ltd. பார்மா IT டெக்னாலஜி-யில் தனிச்சிறப்பு Aurobindo Pharma Ltd பார்மசூட்டிக்கல் மெஷினரியில் தனிச்சிறப்பு ACG Inspection Systems Pvt Ltd சப்ளை செயின்& லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட்-ல் தனிச்சிறப்பு Dr. Reddy's Laboratories Ltd. ஆப்பரேஷனல் எக்சலென்ஸ் Lupin Limited நடுவர்களின் ஏற்பளிப்பு வாழ்நாள் சாதனையாளர் விருது Dr. Cyrus Poonawalla, Chairman, Poonawalla Group வளரும் தலைவர் விருது Mr. Rajeev Nannapaneni, Vice-Chairman and Chief Executive Officer, Natco Pharma பிஸினஸ் லீடர் விருது Mr. Ramesh Juneja, CEO and Chairman of Mankind Pharma Limited Ms. Aditi Kare-Panandikar, Managing ஆண்டின் பெண் தலைவர் Director, Indoco Remedies Dr. Appaji PV - Director General at சிறப்பு நடுவர் விருது Pharmaceutical Export Promotion Council of India (Pharmexcil) UBM இனிஷியேட்டிவ் அவார்ட்ஸ் UBM இன்ஷியேட்டிவ் ரெக்கக்னிஷன் - ஆண்டின் வளர்ந்துவரும் எக்ஸ்போர்ட்டர் Cachet Pharmaceuticals UBM இனிஷியேட்டிவ் ரெக்கக்னிஷன் - டிரஸ்டட் B.K. Doshi & K.K. Doshi (Doshi டர்ன்கீ கன்சல்டன்ட்ஸ் ஆஃப் த இண்டஸ்டிரி Consultants) UBM இனிஷியேட்டிவ் ரெக்கக்னிஷன் - IV ஃபுளூயிட்ஸ் & ஃபினிஷ்டு ஃபார்முலேஷனில் Aishwarya Group தயாரிப்பாளர் UBM இனிஷியேட்டிவ் ரெக்கக்னிஷன் - இன்ஜெக்டபுள் டிரக்ஸுக்கான டெலிவரி & West Pharmaceuticals Packaging பாதுகாப்பு அமைப்புகளில் முன்னணி நிறுவனம் India pvt. Ltd.
இந்த நடுவர் குழுவில் துறையில் பரந்த அனுபவம் வாய்ந்த நிபுணர்களான- Dr. Ajit Dangi, பிரசிடென்ட் மற்றும் சிஈஓ, Danssen Consulting, S V Veerramani, பிரெசிடென்ட், Indian Drug Manufacturers' Association, Satish Waman Wagh, சேர்மேன் மற்றும் மேலாண்மை இயக்குநர், Supriya Lifescience Ltd, Chakravarthi AVPS, சிஈஓ மற்றும் மேலாண்மை இயக்குநர், Ecobliss India, Vinod Kalani, வைஸ் சேர்மேன், Confederation of Indian Pharma Industry மற்றும்
S.M. Mudda, ஜாய்ண்ட் மேலாண்மை இயக்குநர், Blue Cross Laboratories Ltd. ஆகியோர் இருந்தனர்.
UBM இந்தியா பற்றி:
UBM இந்தியா என்பது இந்திய அளவில் கண்காட்சிகளை ஏற்பாடு செய்யும் முன்னணி நிறுவனமாகும். இது இத்துறையில் வாங்குபவர்களையும் விற்பனையாளர்களையும் உலகம் முழுவதிலுமிருந்து கண்காட்சிகள், உள்ளடக்கமிக்க மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் வழியாக ஒரே தளத்தில் சேர்க்கிறது. UBM India 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறது. பல துறைகளுக்கிடையே வர்த்தகத்தை இயலச் செய்கிறது. UBM Asia நிறுவனமான, UBM India மும்பை, புது டில்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM plc-யினால் UBM Asia நடத்தப்படுகிறது. இது லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சின் பட்டியலில் உள்ளது. UBM Asia என்பது ஆசியாவில் கண்காட்சியை நடத்தும் முன்னணி நிறுவனமாகும். சைனாவின் முக்கியப் பகுதி, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய கண்காட்சி நடத்துபவராகும். கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து www.ubmindia.inஎன்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
ஊடகத் தொடர்பு:
Mili Lalwani
UBM India
[email protected]
+91-22-61727000
Share this article