மும்பை, November 7, 2016 /PRNewswire/ --
UBM Index வர்த்தக கண்காட்சிகள் நிகழ்வு
UBM Index Fairs வழங்கிய (13- 16th அக்டோபர்) இந்தியாவின் முன்னணி சர்வதேச உள்வடிவமைப்பாளர்கள், கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு நிகழ்வு 'INDEX'இன் 28ஆம் நிகழ்வு மும்பையில் வெற்றிகரமாக முடிவடைந்தது. இக்கண்காட்சியானது திரளான கூட்டத்தின் நடுவே - Padma Bhushan Ar. Hafeez ஒப்பந்ததாரர், முதன்மை கட்டிடக்கலைஞர், Architect Hafeez Contractor; Ar. Prem Nath, முதல்வர் மற்றும் கட்டிடக்கலைஞர், Prem Nath & Associates; Mr Prahlad Kakar, விளம்பர திரைப்பட இயக்குநர், Prahlad Kakar Film Production;
Mr. Erdal Sabri ERGEN, தூதுவர், Consulate General of Turkey; Ms. Sylvia Khan, பதிப்பாசிரியர், IFJ; Mr. Nitin Nagrale, நிறுவனர் & தலைவர் HPMF மற்றும் இயக்குநர் Radisson Blu Plaza Mumbai; Mr. Jime Essinck, தலைமை நிர்வாக அதிகாரி, UBM Asia மற்றும் Mr. Liyakat Ali Khan, மேலாண்மை இயக்குநர், UBM Index Tradefairs உள்ளிட்ட வல்லுநர்களால் தொடங்கிவைக்கப்பட்டது.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20161005/415390LOGO )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20161005/415391LOGO )
இந்த நான்கு நாள் கண்காட்சியில் துருக்கி, சீனா, மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து சர்வதேச பங்கேற்பு இடம்பெற்றது. முன்னணி கட்டிடக்கலைஞர்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள், சர்வதேச மற்றும் உள்நாட்டு வாங்குநர் பிரதிநிதிகள், நாடு முழுவதிலும் இருந்து கட்டிடம் கட்டுபவர்கள் மற்றும் உருவாக்குபவர்கள் இக்கண்காட்சியில் பங்கேற்றனர்.
கண்காட்சியின் வெற்றிகரமான நிறைவிலே பேசிய, Mr. Yogesh Mudras, மேலாண்மை இயக்குநர், UBM India இவ்வாறு கூறினார், "INDEX 2016 ஆடம்பர சந்தையின், குறிப்பாக கட்டிடக்கலை ஃபிட்டிங்கள், அலுவலகம் மற்றும் வீட்டு ஃபர்னிச்சர், அலங்கரிப்பு மற்றும் வடிவமைப்பு, கலை, சமையலறை உள்ளிட்ட பல உள்வடிவமைப்புகளின் துணை பிரிவுகளுக்கான வளரும் தேவைகளை சந்திப்பதற்கு நேராக வசதிப்படுத்தப்பட்டது. UBM India'வின் சந்தை ஊடுருவலுடன், INDEX வாங்குநர்களிடம் இருந்தும் உலகெங்கிலும் இருந்து வரும் சர்வதேச சோர்சிங் பிரமுகர்களிடம் இருந்தும் கணிசமான கவனத்தை பெற்று, கண்காட்சியில் அதிகரிக்கப்பட்ட சர்வதேச முன்னிலையில் இருந்து இந்திய தொழிற்துறைக்கு பலன் அளித்துள்ளது."
Mr L.A Khan, மேலாண்மை இயக்குநர், UBM Index Trade Fairs மேலும் கூறியதாவது, " INDEX 2016யில் அற்புதமான விநியோகம் மற்றும் வலுவான பார்வையாளர்கள் காரணமாக நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். MCHi-CREDAI போன்ற முக்கிய முகமைகளுடனான வடிவமைப்பு மற்றும் திட்ட கூட்டணியில் முதலீடு செய்வதை நாங்கள் நம்புகிறோம் மற்றும் HPMF எங்கள் கண்காட்சியாளர்களுக்கு வளமான ஈவுத்தொகைகளை வழங்கியது, அவர்கள் தங்கள் பங்கேற்பில் 'எதிர்பார்த்ததை விட அதிகமாக' பெற்றுக்கொண்டதாக தெரிவித்தனர். Padmashree Ar. Hafeez Contractor, Ar. Prem Nath, Ar. Sanjay Puri,
Ar. Bobby Mukherjee, Ar. Nitin Killawala மற்றும் திரளான பல முக்கிய கட்டிடக்கலைஞர்களின் பங்கேற்பு, இந்த நிகழ்வின் வலிமையாகவும், 28 ஆண்டுகளுக்கும் மேலாக INDEX காந்தமாகவும் இருந்து வருகிறது. வருகின்ற ஆண்டுகளில் இன்னும் அதிகமான சர்வதேச பங்கேற்பை எதிர்பார்க்கிறோம் மற்றும் மகத்தான திருப்தியுடன் நிறைவு செய்கிறோம்."
இந்த கண்காட்சியானது உள்ளடக்கம் செறிந்த அமர்வுகள், வடிவமைப்பு நிகழ்வுகள், தொழிற்துறை சந்திப்புகள் மற்றும் வெளியீடுகள் உடைய அறிவு மன்றங்களினால் குறிப்பிடப்பட்டது. ஒரு அதிக எண்ணிக்கையிலான நாவல் கலை இடங்கள் மற்றும் பட்டறைகள் இந்த கண்காட்சிக்கு மதிப்பு கூட்டின. இந்த நிகழ்வுக்கு ஆதரவு அளித்தோர் All India Hardware Association, Hospitality Purchasing Managers Forum (HPMF), Taiwan Furniture Manufacturers Association (TFMA), Furniture Association from Turkey (MARMOB), Istanbul Exporters Association (IEA), Association of Designers of India, Association of Architects Builders Interior Designers and Allied Business (ABID) மற்றும் MCHI-CREDAI.
தொழிற்துறையானது INDEX 2016ஐ ஒரு தொழிற்துறை தளமாக மதிப்பீடு செய்து UBM India தென்னிந்தியாவில் நடத்தும் வருடாந்தர கண்காட்சியின் குறிக்கோளை மீண்டும் வலியுறுத்துகின்றது.
Mr. Nilesh Gala, இயக்குநர், Trezure இவ்வாறு கூறினார், " INDEXஇல் நாங்கள் Kelvin Giormani Milano மற்றும் Design casa Italia ஆகியோருடன் இணைந்து அகன்ற ரகத்திலான ஆடம்பர சோஃபாக்களை வெளியிட்டு இருக்கிறோம். எங்கள் கடை Ar. Hafeez Contractor, முதன்மை கட்டிடக்கலைஞர், Architect Hafeez Contractor;
Ar. Prem Nath, முதல்வர் மற்றும் கட்டிடக்கலைஞர், Prem Nath & Associates, ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது மற்றும் அவர்களிடம் இருந்து பல பாராட்டுதற்குரிய பதில்களை பெற்றுக்கொண்டது. இந்த வர்த்தக கண்காட்சியின் ஒரு பகுதியாக இருப்பது ஒரு அற்புதமான அனுபவம் ஆகும், ஏனென்றால் இது பிணைப்பை ஏற்படுத்தவும் எங்கள் தொழிலை விரிவுபடுத்தவும் தனித்துவமான தளத்தை அளித்துள்ளது."
Mr. Darshan Doshi, இயக்குநர், Brothers Creation Hardware Private Limited இவ்வாறு கூறினார், "INDEX 2016 நாங்கள் வளர்வதற்கு உதவியுள்ளது மற்றும் உயர்ந்த தரத்திலும் ஜெர்மனி, இத்தாலி, தாய்வான் மற்றும் ஐரோப்பாவின் பிற பகுதிகளில் இருந்து சிறப்பாக உற்பத்தி செய்யப்பட்ட எங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்த வாய்ப்பையும் அளித்துள்ளது. ஐரோப்பாவில் உற்பத்தி செய்யப்பட்ட புதிய சமையலறை சரக்கு அறைகள் மற்றும் இத்தாலியில் செய்யப்பட்ட சில ஸ்லைடிங் கதவுகளையும் வெளியிடுவதற்கான தளமாக நாங்கள் INDEX 2016ஐ பயன்படுத்திக் கொண்டோம். எங்களுக்கு மகத்தான பதிலும் எங்கள் தயாரிப்புகள் குறித்த பல்வேறு விசாரிப்புகளும் கிடைத்தன. INDEX 2016இல் காட்சிப்படுத்தியதற்காக நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்."
Mr. Murtaza M. Motiwala, நிறுவனர் & தலைமை நிர்வாக அதிகாரி, INTERIORS INFO இவ்வாறு கூறினார், "எங்கள் சேவைகளை வெளிப்படுத்துகின்ற தளத்திற்காக நாங்கள் தொடர்ந்து தேடிக்கொண்டு இருக்கிறோம் மற்றும் INDEX 2016 அந்த தளமாக எங்களுக்கு இருந்து வருகிறது, இங்கே எங்கள் விளம்பர தூதுவர் 'Mr.O2O'வை INDEX 2016யில் நாங்கள் வெளியிட்டோம், இன்றைய உள்வடிவமைப்புத் துறையில் இது மிகவும் அவசியமான மற்றும் முக்கியமான அம்சமாக இருக்கிறது. நாங்கள் எங்கள் மறு சீரமைக்கப்பட்ட இணையதளத்தை வெளியிட்டது இந்த ஆண்டின் மற்றோரு சிறப்பு அம்சம், இதன் தோற்றம் மற்றும் வடிவமைப்பு தொகுப்பு அதிக ஆர்வத்தை ஏற்படுத்தும். இதில் இருந்து நாங்கள் உள்வடிவமைப்பு துறை தங்கள் தொழிலை மேம்படுத்தவும் விரிவுபடுத்தவும் Interiors info எவ்வாறு உதவும் என்பதை வெளியே கொண்டு வர நாங்கள் விரும்புகிறோம். INDEX 2016யில் எங்கள் பங்கேற்புடன் எங்கள் நிறுவனத்தின் ஒளிமயமான எதிர்காலத்தை நாங்கள் தொலை நோக்காக பார்க்கிறோம்."
Mr. Nitin Sudame, நிறுவனர் இயக்குநர், Spacewood Office Solutions Private Limited. இவ்வாறு கூறினார், "நாங்கள் INDEX 2016இல் வெளியிட்ட முக்கியமான தயாரிப்புகள் Stretch, பல வகையான அமைப்புகளின் பலன்களை ஒன்றிலே கொண்டு வரும் ஒரு ஆக்சிஜன் அமைப்பு இது, மற்றும் Tuben தீர்வு தயாரிப்பு. இதற்காக எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது மற்றும் INDEX 2016 உடைய நிர்வாகத்தில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம், மற்றும் இது ஒரு மகத்தான அனுபவமாக இருந்தது. INDEX 2016 போன்ற வர்த்தக கண்காட்சி சர்வதேச மற்றும் உள்நாட்டு பிரதிநிதிகளுடன் உரையாடுவதற்கான ஒரு மகத்தான வெளிப்பாட்டை எங்களுக்கு அளித்துள்ளது மற்றும் அடுத்த நிகழ்வில் பங்கேற்க நாங்கள் ஆவலாக இருக்கிறோம்."
Mr. Murtaza Surury, இயக்குநர், Rightspec Builders Hardware/RYOBI இவ்வாறு கூறினார், "INDEX 2016 எங்களுக்கு ஒரு முக்கியமான பங்கை ஆற்றுகிறது, சந்தையை ஆராய்வதற்கு இது எங்களுக்கு உதவி செய்து துறைக்கு மகத்தான மதிப்பீட்டைக் கொண்டு வருகிறது. INDEX 2016 இல் நாங்கள் முதல் முறையாக GC4Vயை வெளியிட்டோம்; இது உலகின் முதல் ஹைப்ரிட் மூடப்பட்ட கதவு செயல்முறை. தொழில் கருத்துக்களை நாங்கள் புரிந்துகொள்ள வழிநடத்தக்கூடிய சமீபத்திய போக்குகள் மற்றும் உலகளாவிய புதுமைகளுடன் தொடர்பில் இருக்க INDEX 2016 எங்களுக்கு உதவுகின்றது. எங்களை பார்வையிட வந்தவர்களின் எண்ணிக்கையை நினைத்து நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம் மற்றும் எதிர்காலத்தில் சீக்கிரமாக பங்குபெற ஆவலாக இருக்கிறோம்."
Mr. Rajesh Nair, இயக்குநர், Ebco Private Limited இவ்வாறு கூறினார், "INDEX 2016 எங்கள் B2B சில்லரை வர்த்தகம் மற்றும் தொழில் நுகர்வோர்கள் டீலர் நெட்வொர்க்கை அதிகரிப்பதற்கான வாய்ப்பை எங்களுக்கு அளித்து உள்ளது, மற்றும் இது ஒரு மகத்தான தளமாக மாறுவதை நிரூபித்து உள்ளது. நாங்கள் எங்கள் புதிய தயாரிப்புகளை வெளியிட்டுள்ளோம், அதில் அலமாறி ஸ்லைடிங்கிற்கான இன்லைன் யூரோ 60, லூமினார் லைட்டிங் டிஃப்யூசர் மற்றும் ஃபர்னிச்சர் விளக்குகள் உள்ளடங்கும். INDEX 2016ஐ ஆதரிப்பதில் EBCO மகிழ்ச்சி அடைகிறது, ஏனென்றால் இது எங்கள் தொழிலுக்கு இந்த துறையிலே மதிப்பை கொண்டு வருவதாக நாங்கள் நம்புகிறோம். இந்த ஆண்டு எங்களுக்கு கிடைத்த பார்வையாளர்களின் எண்ணிக்கை மகிழ்ச்சி அளிக்கிறது மற்றும் INDEX 2016இல் சீக்கிரம் பங்கேற்க நாங்கள் எதிர்பார்க்கிறோம்."
Mr. Amitaabh Upadhyay, துணை தலைவர், Kkolar Appliances Pvt. Ltd. இவ்வாறு கூறினார், " INDEX 2016இல் நாங்கள் வெளியிட்ட புதுமையான தயாரிப்புகள் குறித்த பல விசாரனைகளை பெற்றோம். இந்த சந்தைக்கான உண்மையான லீடுகளைப் பெறுவது மிக முக்கியம் மற்றும் INDEX 2016 இந்த உரையாடல்களைப் பெற எங்களுக்கு உதவியது, இது எங்கள் தொழில், ப்ராண்ட் வளர்ப்பு மற்றும் நெட்வொர்கிங்கிற்கு மிகவும் முக்கியமானது. இந்த வர்த்தக கண்காட்சியின் ஒரு பகுதியாக இருந்ததில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி."
Mr. Anil Rana, இயக்குநர், Sugatsune Kogyo India Private Limited இவ்வாறு கூறினார், "நாங்கள் ஒரு ஜப்பானிய நிறுவனம் மற்றும் நாங்கள் இந்தியாவில் ஒரு செல்லுலார் தயாரிப்பை தொடங்கினோம் மற்றும் INDEX 2016 இதை அடுத்த நிலைக்கு எடுத்து செல்ல எங்களுக்கு உதவியது. நாங்கள் எங்களிடம் 50,000க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை உற்பத்தி செய்கிறோம் மற்றும் ஸ்லைடிங் கதவு அமைப்பு போன்ற சில புதுமையான தயாரிப்புகளை இங்கே நாங்கள் காட்சிப்படுத்தினோம். INDEX 2016 எங்கள் நிறுவனத்திற்கான சாத்தியமுள்ள வாங்குநர்களை அளிக்கிறது மற்றும் இங்கே எங்களுடைய அனுபவம் நெகிழ்வூட்டுவதாக இருந்தது, ஏனெனில் நாங்கள் எதிர்பார்த்த வாடிக்கையாளர் குழுமத்தையும், வரவேற்பையும் நாங்கள் பெற்றோம்."
Mr. Manish Patel, மேலாண்மை இயக்குநர் Jay Shakti Metals இவ்வாறு கூறினார், "முதல் முறையாக INDEX 2016 உடைய உதவியுடன் நாங்கள் ஒரு முழுமையான ரகத்திலான Sifon தயாரிப்பையும் 12 வித்தியாசமான ஃபினிஷர்களையும் வெளியிட்டோம். சந்தையில் புதிய தயாரிப்புகளை வெளியிடவும் காட்சிப்படுத்தவும் ஒரு சிறந்த தளமாக INDEX 2016 நிரூபித்து இருக்கிறது. அதிகமான வணிக பார்வையாளர்கள், மற்றும் கட்டிடக்கலைஞர்களுடன் நாங்கள் உரையாடினோம் மற்றும் வரவிருக்கும் ஆண்டுகளில் பங்கேற்க நாங்கள் எதிர்பார்க்கிறோம்."
Mr. Kotesh Jagannathan, மேலாண்மை இயக்குநர், Monarch Ergonomics India Pvt. Ltd. இவ்வாறு கூறினார், " INDEX 2016இல் காட்சிப்படுத்திய அலுமினியத்தை செய்யப்பட்ட Desking போன்ற நேர்த்தியான தயாரிப்புகள் குறித்த அதிகமான விசாரிப்புகளை நாங்கள் பெற்றுக்கொண்டோம் மற்றும் இவை இந்திய சந்தையில் நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. INDEX 2016இல் பங்கேற்பதும் புதுமைகளை காட்சிப்படுத்த இந்த தளத்தைப் பயன்படுத்துவதும் ஒரு பாக்கியம். நாங்கள் இணைக்க விரும்பும் வகையான துறைக்கான அணுகலை இந்த வர்த்தக கண்காட்சி எங்களுக்கு அளித்துள்ளது மற்றும் இது நிறுவனம் வளர்ச்சியடைய உதவுகின்றது."
UBM India பற்றி
UBM India என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் அது கண்காட்சிகளின் தொகுப்பு, உள்ளடக்கங்களினால் வழிநடத்தப்படும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள், மூலமாக உலகெங்கும் இருந்து வாங்குபவர்களையும் விற்பவர்களையும் ஒன்று சேர்க்கும் தளங்களைஅளிக்கிறது. UBM India ஆண்டு தோறும் நாடு முழுவதும் 25 பெரிய அளவு கண்காட்சிகளையும், 40 மாநாடுகளையும் அளிக்கிறது; இதன் மூலம் பல நிறுவன பிரிவுகளில் வணிகத்தை செயல்படுத்துகின்றது. ஒரு UBM Asia நிறுவனமான, UBM இந்தியாவுக்கு மும்பை, புது தில்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் அலுவலகங்கள் இருக்கின்றன. UBM ஆசியா லண்டன் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள UBM Plcக்கு சொந்தமானது. UBM Asiaவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளராகவும் சீனாவின் பெருநிலப்பகுதியிலும், இந்தியா மற்றும் மலேசியா நாடுகளில் வர்த்தக ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறது.
மேலும் விவரங்களுக்கு, தயவு செய்து வருகை தாருங்கள் ubmindia.in.
ஊடக தொடர்பு:
Mili Lalwani
[email protected]
+91-22-61727000
UBM India
Share this article