சென்னை, October 31, 2016 /PRNewswire/ --
இந்த மாநிலத்தின் சில்லரை நகை தொழிலின் சிறந்த திறமைக்கு இந்த விருது கௌரவம் அளிக்கிறது
தமிழ் நாட்டில் சில்லரை வர்த்தக நகை தொழிலில் இருக்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் தனிச்சிறப்பான முயற்சிகள் மீது ஒளிவீசச்செய்யும் ஒரு முயற்சியிலே, Tamil Nadu Retail Jewellers Awards (TN RJA)ஐ UBM India வெளியிட்டு அக்டோபர் 8,2016 அன்று சென்னையில் உள்ள The Leelaவில் வெற்றியாளர்களை அறிவித்தது. இந்த விருதுகள் துறையின் பிரபலங்கள் முன்னிலையில் வழங்கப்பட்டன மற்றும் அவற்றில் 'சிறந்த வடிவமைப்பு, 'சிறந்த அச்சு விளம்பரம்', 'சிறந்த மார்கெட்டிங் பிரச்சாரம்', 'ஆண்டின் சிறந்த கடை', 'சிறந்த வாடிக்கையாளர் சேவை', 'ஆண்டின் சிறந்த சில்லரைவர்த்தக அணி',உள்ளிட்ட பல பிரிவுகள் இருந்தன. இந்த விருதுகளுக்கு இடையிடையே இக்காலத்தின் போக்குகளை படம்பிடித்து காட்டும் அற்புதமான நகைகளை காட்சிப்படுத்தும் நவநாகரீக கண்காட்சியின் வரிசை உள்ளன. TN RJA நடைபெறும் போது இதே சகோதரத்துவத்தில் இருக்கும் இந்தியாவின் இரண்டாம் கண்காட்சி நடைபெறுகிறது Gems and Jewellery India International Exhibition (GJIIE).
(Photo: http://photos.prnewswire.com/prnh/20161027/433234 )
(Photo: http://photos.prnewswire.com/prnh/20161027/433235 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20161027/433236 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
UBM India உடைய தனித்துவமான முயற்சியான, TN RJA வர்த்தக கேந்திரங்களில் இருந்து ஆழமான உள்வடிவமைப்புகள் வரை மாநிலத்தின் துறையின் சிறந்த திறமைகளை எடுத்துக் காட்டியது - இவை முறை சார்ந்த கடின உழைப்பு உடைய செயல்முறை மூலமாக ஊக்கமளிக்கும் நியமனதாரர்களின் எண்ணிக்கையை ஆய்வுசெய்த
Mr. Sultan Mohideen H M, Ms. Sheeba Prince and Mr. Mukesh Jain உள்ளிட்டோர் அடங்கிய சிறந்த நடுவர்குழுவினால் தேர்வு செய்யப்பட்டது. தமிழ்நாட்டின் சில்லரைவர்த்தக துறையின் பல்வேறுபட்ட செயல்களை மனதில் வைத்து விரிவான விருது பிரிவுகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. நாட்டின் உள்ளே தங்கத்தின் முன்னணி நுகர்வோர்களில் ஒருவர் என்கிற தன்னுடைய மேல்நோக்கிச் செல்லும் வரைபடத்துடன் TN RJA தமிழ் நாட்டின் சில்லரைவர்த்தக நகைக்கடைகளுக்காக சிறப்பாக அர்ப்பணிக்கப்பட்டு இருக்கின்றது.
500க்கும் மேற்பட்ட நகை சில்லரைவர்த்தகர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் HNIகள் வருகைதந்ததோடு, விருதுகள் இரவிலே காண்பவரை பிரம்மித்து நிற்க வைக்கும் Femina Miss India வெற்றியாளர்கள் Aafreen Rachel Vaz (Femina Miss India Supranational 2015), Sushrii Shreya Mishra, Srinidhi Shetty and Aradhana Buragohain ஆகியோரின் நவநாகரீக அணிவகுப்பும் நடைபெற்றது. கோவில் நாக்ஷி நகை, கல் பதிக்கப்பட்ட நகை மற்றும், மாங்கா மாலை, காசு மாலை மற்றும் பச்சி வடிவமைப்புகள் போன்ற திருமண நகைகள் ஆகியவை உள்ளிட்ட பொறாமைப்படக்கூடிய சரித்திரம் இந்த பகுதிக்கு உண்டு மற்றும் நேயர்கள் அவற்றின் ஒரு காட்சியை கவர்ச்சிகரமான நாகரீக அணிவகுப்பிலே கண்டனர் .
Tamil Nadu Retail Jewellers Awardsஇல் பேசிய, UBM India மேலாண்மை இயக்குநர் Yogesh Mudras இவ்வாறு கூறினார், "ஒரு பரிபூரணமான நகையை வடிவமைக்கும் கலைஞராக இருந்தாலும் இறுதி பயனரிடம் கொண்டு செல்லும் ஒரு சில்லரை வர்த்தகராக இருந்தாலும், எல்லோருமே கடின உழைப்பை பாராட்டுகிறார்கள், இதை தான் அனைவரும் பெற விரும்பும் Tamil Nadu Retail Jewellers Awards (TN RJA) அங்கீகரிக்கவும் வெகுமதி அளிக்கவும் விரும்புகிறது. ரத்தினங்கள் மற்றும் நகைகளின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்களில் நம் நாடும் ஒன்று, மற்றும் இத்துறையானது இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு அளிப்பதாக கருதப்படுகின்றது. கடந்த பல ஆண்டுகளாக உள்நாட்டு மற்றும் , ஒருங்கிணைக்கப்படாதவர்கள் ஆகியோரைவிட சில்லரைவர்த்தகர்கள் அதிகமாக எழுந்துள்ளதே இத்துறையின் மிகப்பெரிய உருமாற்றம். இதற்கு சமகால இந்திய நுகர்வோரின் உலகளாவிய போக்குகளுக்கான விழிப்புணர்வே காரணம். இவை அனைத்திலும், இந்திய வளர்ச்சிக் கதைக்கான முக்கிய பங்களிப்பாளராக தமிழ்நாடு என்னும் மாநிலம் இருக்கிறது மற்றும் TN RJA என்பது நகை சில்லரைவர்த்தகர்கள் மற்றும் மாநிலத்தின் ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் இருக்கும் சிறந்த கலைகளின் புதிய மையங்களையும் ஊக்கப்படுத்துவதற்கான மதிப்புமிக்க கருவியாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்."
Tamil Nadu Retail Jewellers Awards 2016' உடைய வெற்றியாளர்கள்:
பிரிவு உப பிரிவு வெற்றியாளர் Sri Ganesh Jewellary சிறந்த வாடிக்கையாளர் சேவை Mart 5000 சது.அடிக்கு Muhurtha Jewels ஆண்டின் சிறந்த கடை குறைவு Palace LLP 5000 சது.அடிக்கு ஆண்டின் சிறந்த கடை குறைவு Sumangali Jewellers 5000 சது.அடிக்கு Kirtilal Kalidas ஆண்டின் சிறந்த கடை அதிகம் Jewellers 5000 சது.அடிக்கு Sri Vasvi Thanga ஆண்டின் சிறந்த கடை அதிகம் Maaligai மிகவும் புதுமையான Sri Ganesh Jewellary மார்கெட்டிங் பிரச்சாரம் Mart Prince Gold & ஆண்டின் சிறந்த அச்சு Diamond India Pvt. விளம்பரம் Ltd. The Big Shop - Suraj சிறந்த வடிவமைப்பு கழுத்தணி Jewellers வளையல்கள் & The Big Shop - Suraj சிறந்த வடிவமைப்பு ப்ரேஸ்லெட் Jewellers சிறந்த வடிவமைப்பு காதணிகள் AVR Swarna Mahal சிறந்த வடிவமைப்பு மோதிரங்கள் AVR Swarna Mahal சிறந்த வடிவமைப்பு மற்றவை AVR Swarna Mahal வாழ்நாள் சாதனை விருது A B Sudarsanam ஆண்டின் சிறந்த பெண் தொழில்முனைவோர் Sheeba Prince துறையின் வளரும் நட்சத்திரம் Rakesh Bafna
UBM India பற்றி
UBM India என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் அது கண்காட்சிகளின் தொகுப்பு, உள்ளடக்கங்களினால் வழிநடத்தப்படும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள், மூலமாக உலகெங்கும் இருந்து வாங்குபவர்களையும் விற்பவர்களையும் ஒன்று சேர்க்கும் தளங்களைஅளிக்கிறது. UBM India ஆண்டுதோறும் நாடு முழுவதும் 25 பெரிய அளவு கண்காட்சிகளையும், 40 மாநாடுகளையும் அளிக்கிறது; இதன் மூலம் பல நிறுவன பிரிவுகளில் வணிகத்தை செயல்படுத்துகின்றது. ஒரு UBM Asia நிறுவனமான, UBM இந்தியாவுக்கு மும்பை, புது தில்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் அலுவலகங்கள் இருக்கின்றன. UBM ஆசியா லண்டன் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள UBM Plcக்கு சொந்தமானது. UBM Asiaவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளராகவும் சீனாவின் பெருநிலப்பகுதியிலும், இந்தியா மற்றும் மலேசியா நாடுகளில் வர்த்தக ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறது.
மேலும் விவரங்களுக்கு, தயவு செய்து வருகை தாருங்கள்ubmindia.in.
ஊடக தொடர்பு:
Mili Lalwani
[email protected]
+91-22-61727000
UBM India
Share this article