மும்பை, October 26, 2016 /PRNewswire/ --
வெறும் ஒரே க்ளிக்கில் நன்றாக எதையாகிலும் செய்வதற்கான நேரம் இது!
குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடைய செய்திகள் மற்றும் பதிவுகளை நாம் பார்த்தோம், நேசித்தோம் மற்றும் பகிர்ந்துகொண்டோம்! ஏன் நாம் முட்டாள்தனமான மீம்கள் மற்றும் நடனமாடும் பூனைகளையும் கூட லைக் செய்து பதிவுகளை பகிர்ந்தும் இருக்கிறோம். ஆனால் ஒரே க்ளிக்கில் எத்தனை பேர் மற்றவர்களுடைய வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறோம்? இந்த தீபாவளி அன்று, High Street Phoenix ஒரு கண்கவரும் பிரச்சாரம் #OneForLove-ஐ அக்டோபர் 14 முதல் 28 வரை நடத்தி ஒரு எளிய 'click, like and share' மூலமாக மாற்றத்தைக் கொண்டு வர ஒவ்வொருவருக்கும் ஒரு வாய்ப்பை அளிக்கிறது, அது ஒரு தனிநபருக்கு பலன் அளிக்காமல் இருக்கலாம், ஆனால் Light of Life Trust குழந்தைகளுக்கு நிச்சயமாகவே நன்மை கொடுக்கும்!
(Logo: http://photos.prnewswire.com/prnh/20161026/432686 )
உலகெங்கும் உள்ள சில மிகப் பிரபலமான சமூக ஊடக தளங்களின் ஆதரவுடன் High Street Phoenix மற்றும் Palladium ஆகியவை Facebook, Twitter and Instagram, ஆகியவற்றில் #OneForLove கொண்டு பதிவேற்றும், அது மக்களை லைக் மற்றும் ஷேர் செய்ய கோரிக்கைவிடுக்கும் எளிமையாக கூறினால், High Street Phoenix ஒரு லைக்குக்கு ரூ.1, ஒரு ஷேருக்கு ரூ.2 மற்றும் ஒரு இதயம் உடைய புகைப்படத்திற்கு ரூ.5 என ஏழை குழந்தைகளுக்கான படிப்புக்காக பணி செய்யும் (NGO) ஒரு தொண்டு நிறுவனமான Light of Life Trust (LOLT)வுக்கு நன்கொடை அளிக்கும். லைக்கள், மற்றும் ஷேர்களுக்கு இணையாக பணம் சேகரிக்கப்பட்டு, அந்த மொத்த தொகையும் (NGO) இந்த தொண்டு நிறுவனத்திற்கு 28 அக்டோபர் 2016 அன்று High Street Phoenix நிறுவனத்தால் நன்கொடை அளிக்கப்படும், இடம் AWESTRUNG, High Street Phoenix உடைய மாதாந்திர இசை சொத்து.
ஆகவே நாம் ஒரு லைக் மற்றும் ஒரு ஷேர் மூலம் நம் அன்பை #OneForLove இல் பகிர்ந்துகொள்வோம். உடனடியாக High Street Phoenix உடைய FB/Twitter மற்றும் Instagram பக்கங்களுக்குச் செல்லுங்கள், குழந்தைகள் உங்கள் அன்பை பார்க்கட்டும்.
High Street Phoenix பற்றி:
High Street Phoenix (HSP), பரந்த 3.3 மில்லியன் சதுர அடிக்கு மேற்பட்ட பகுதியில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் சில்லரை வர்த்தகமயமாக்கப்பட்ட நுகர்வு மையம். இதில் F&B, பொழுதுபோக்கு, வர்த்தகம் மற்றும் குடியிருப்பு வளாகங்கள் போன்ற பல்வேறு வகைகள் உள்ளடங்கிய 500க்கும் மேற்பட்ட ப்ராண்டுகளை தன்னிடம் கொண்டுள்ளது. The Phoenix Mills Co. Ltd. நிறுவனத்தை முன்னோடியாகக் கொண்ட, HSP இளமையான மற்றும் ஆற்றல்வாய்ந்த மேலாண்மை இயக்குநர்,
Atul Ruia மற்றும் அவருடைய தொழிலுமுறையாளர் குழுவினால் வழிநடத்தப்படுகின்றது. HSP இல், ஒவ்வொரு மண்டலமும் சிறப்பாக கருத்தியலாக்கப்பட்டு சர்வதேச அனுபவத்தை அளிப்பதற்காக வடிவமைக்கப்பட்டது மற்றும் 'கலப்பு பயன்படுத்தப்பட்ட வளர்ச்சிகள்' என்று குறிப்பாக விவரிக்கப்பட்ட நகர்புர திரட்சிகளுக்கு ஒரு பதிலாகவும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த மையம் 3 தனித்துவமான கொள்முதல் மண்டலங்களை கொண்டுள்ளது அவை Skyzone, Grand Galleria மற்றும் High Street Units (HSU). பல நிலைகள் உடைய Skyzone முன்னணி தேசிய மற்றும் சர்வதேச ப்ராண்ட் சில்லரை வர்த்தக அவுட்லெட்களின் நங்கூர கடைகளைப் பெற்றதன் பெருமிதத்தை அடைந்துள்ளது. Grand Galleria உடனடியாக தீர்மானித்து வாங்குகிறவர்களுக்கு சேவை செய்கிறது மற்றும் இது PVR Cinema உடைய 2000 இருக்கையுள்ள 7 டிஜிட்டல் திரைகள் மல்டிப்ளக்சுடன் இணைக்கப்பட்டு உள்ளது. ஒரு பரிசுக்கடை மற்றும் ஒரு கண் மருத்துவரை கொண்டுள்ள கண்ணாடி கடை உள்ளிட்ட கலைப்பொருட்கள், கைவினை பொருட்கள், ஸ்டைலான துணைபொருட்கள், ஆடை மற்றும் நகைகள் கடைகள் உள்ளிட்ட முக்கிய வாழ்க்கைமுறைகளுக்கு சேவை செய்யும் கடைகளை HSU கொண்டுள்ளது. சுருக்கமாக கூறினால், உண்மையில் நினைவில்நிற்கக்கூடிய ஒரு சில்லரைவர்த்தக அனுபவத்தை உருவாக்க ஆசைப்படக்கூடிய அனைத்தையும் HSU தன்னிடம் கொண்டுள்ளது.
HSP உடைய இதயம் என பிரபலமாக அழைக்கப்படும், 'Courtyard' - அதன் பேருக்கு ஏற்றபடி பண்டிகைகளை கொண்டாடுவதற்கான சிறப்பான தளத்தை அமைக்கிறது. இந்த படத்தை நிறைவுசெய்யும்படி இதை சுற்றிலும் உணவு கடைகளின் வரிசை இருக்கிறது. பல்வேறு வகையான அவ்வகையில் முதல் முறை தொடங்கப்படும் சில்லரைவர்த்தக கடைகள், முன்னோடி கடைகள் மற்றும் சர்வதேச ப்ராண்டுகளை தன் குடையின் கீழ் கொண்டு வந்துள்ளதால், இதை தவிர்ப்பது கடினம். கலப்பு பயன்படுத்தப்பட்ட வளர்ச்சிக்கு இந்த மையம் இன்று ஒரு சாட்சியாக நிற்கிறது, அதோடு இது மன்றத்தில் இருக்கும் நுகர்வோர் பிரிவுகள் அனைத்திற்கும் பரவலான தேர்வுகளை அளிக்கும் ஒரு தனித்துவமான இடமாகவும் இருக்கிறது.
'Palladium' என்று சரியாக பெயரிடப்பட்ட மும்பையின் ஒரு முதல் ஆடம்பர மற்றும் ப்ரீமியம் ஆடம்பர சில்லரை வர்த்தக மற்றும் பொழுது போக்கு இடத்தை HSP அளித்துள்ளது. ஒரு குறுகிய காலத்தில் மும்பைக்கு மட்டும் அல்லாது நாடு முழுவதற்கும் ஒரு சிறப்பான அடையாளச் சின்னமாக Palladium மாறியுள்ளது மற்றும் இது சிறந்த அதிநவீனம் மற்றும் சுத்திகரிப்பு ஆகிய அனைத்தையும் நான்கு நிலையிலான தனித்துவமான கொள்முதலை ஒரே கூரையின் கீழ் கொண்டு வருகின்றது.
இந்த மையம் இதன் கார் பார்கிங்கையும் விரிவுபடுத்தி, ஒரு நாளைக்கு 6,000 வாகனங்கள் வந்து செல்லும் மும்பையில் இருக்கும் ஒரு மிகப்பெரிய கார் பூலிங் பகுதிகளில் ஒன்றாக இதை மாற்றியுள்ளது.
Asia Shopping Centre and Mall Awards 2014இல்'Most Admired Shopping Centre of the Year - Socially Responsible' விருது வென்றது .
ஊடக தொடர்பு:
Gouri Iyer
[email protected]
+91-9930994522
மூத்த செய்தி வெளியீட்டு ஆலோசகர்
ELSOL
Share this article