புதுதில்லி, July 25, 2016 /PRNewswire/ --
UBM Index Trade Fairs நடத்தும் 100 புகழ் பெற்ற இந்திய மற்றும் உலகளாவிய பிராண்டுகளின் கூட்டம்
UBM Index Trade Fairs, தொடக்ககண்காட்சியான Indexஐ நடத்தியவர்கள், India Kitchen and Bath show 2016வின் இரண்டாம் நிகழ்வை தொடங்கிவைத்தனர் (22-24 ஜூலை, பிரகதிமைதான், புதுதில்லி). இக்கண்காட்சி சிறந்த துறை வடிவமைப்பாளர்கள் மற்றும் பிரமுகர்கள், Mr. Pratap Jadhav, IIID -அனைத்து இந்திய தலைவர்; Ar. Radhika Viswanathan, தலைவர், IIID -தில்லி அத்தியாயம்; Ar. Tanuja B K, தலைவருக்கு அடுத்த பதவி வகிப்பவர், IIID - தில்லி அத்தியாயம்; Ar. Meena Mani, Mani Chowla கட்டிடக்கலைஞர்கள்; Mr. NitinNagrale, நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர்- HPMF; Ar. Habeeb Khan, Smita & Habeeb Khan கட்டிடக்கலைஞர்கள்; Mr. L.A Khan, மேலாண்மை இயக்குநர் - UBM Index Trade Fairs மற்றும் Mrs. Sylvia Khan, இயக்குநர் - UBM Index Trade Fairsஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20160722/10151118-a )
(Photo: http://photos.prnewswire.com/prnh/20160722/10151118-b )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20160708/10150087 )
(Photo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
ஆதரவு அளித்தவர்கள் Institute of Indian Interior Designers (IIID), All India Hardware Association, Hospitality Purchasing Managers Forum, Indian Council of Ceramic Tiles and Sanitaryware, ஒப்புதல் அளித்தவர்கள் India Design Council (IDC) மற்றும் அறிவு சார்ந்த பங்காளர், National Institute of Design; இந்த மூன்று நாள் வர்த்தககண்காட்சியானது சமையலறை மற்றும் குளியல் கருவிகள், OEM வெள்ளைசரக்குகள், துணை பொருட்கள், சமையலறை மற்றும் குளியலறை ஃபர்னிச்சர் மற்றும் ஃபிட்டிங்கள், ஒளி தரும்தயாரிப்புகள்ஆகிய துறைகளில் இருந்து வாங்குநர்கள் மற்றும் வணிகர்களுடன், கட்டிடக்கலைஞர்கள், உட்புற வடிவமைப்பாளர்கள், கட்டிடம் கட்டுபவர்கள், செயல் திட்டமேலாளர்கள், ஆலோசகர்கள், கொள்முதல் தலைவர்கள் ஆகியோரை விருந்தோம்பல், கார்ப்பரேட் மற்றும் அரசாங்க துறைகளில் இருந்து, அனைவரையும் ஆகியோரை ஒன்றாகக்கொண்டுவந்தது. புகழ் பெற்ற நிறுவனங்களான Hafele, Geberit, Godrej Interio, Century Ply, Kkolar, Labacha, Saniflo, Hardwyn, Blum, Liebherr, Nagold, Glint Faucets, Lifetime, Brassage, Ecostone, JB Glass, Slimline, Karcher, Wadbros, Aquarium Bath, Sanituf, Mahalaxmi Lumbers, Supreme Solar, Venus and Surajwood உள்ளிட்ட பலர், தங்கள் தயாரிப்புகளையும் வழங்கல்களையும் காட்சிப்படுத்தினர்.
இந்த கண்காட்சியின் சிறப்பு அம்சங்களில் உள்ளடங்குபவை Aura Art வழங்கும் Sculpture Zone, இதில் கலைஞர்களான (சிற்பக்கலைஞர்கள்) Suresh Kumar, Asurvedh, Pradeep Jogdand, Pardeep Kumar மற்றும் (பெயிண்டர்கள்) Tejinder Kanda, Veguri RavindraBabu, Vikash Kalra மற்றும் MadanLal ஆகியோரின் சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்படும். இதில் மேலும் இடம் பெற்றது KUDOS, இந்தியாவில் இருந்து 15 புகழ் பெற்ற கட்டிடக்கலைஞர்களின் ஊக்கமளிக்கும் வேலையை கௌரவிக்கும் புகழ் பெற்றகாட்சியகம். இந்த கண்காட்சியில் கல்வி மன்றங்கள் மற்றும் கருந்தரங்குகளால் குறிப்பிடப்படும் மற்றும் துறையில் உள்ளவளரும் கட்டிடக்கலைஞர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களை ஊக்குவிக்கும்படியாக The India Design Council வழங்கும் 'India Design Mark'குறித்த வழங்கலும் இருக்கும்.
'Design Yatra' என்னும் பெரும்கூட்டங்களில் வடிவமைப்பை பரப்புவதற்கான Institute of Indian Interior Designers (IIID) உடைய அனைத்து இந்திய முதன் முயற்சியும் இந்தநிகழ்வின் தனிச்சிறப்புகளில் ஒன்றாகும். Design Yatra என்பது பிப்ரவரி 2016இல் இந்தூரில்IIIDயின் தேசிய மாநாட்டிலே தொடங்கி வைக்கப்பட்ட நான்கு nanoகார்களின் தொடரணி ஆகும். IKB 2016இல் தனது பயணத்தைத்தொடங்கும் இந்ததொடரணியானது IIIDயின் பிராந்திய அத்தியாயங்கள் மற்றும் மையங்களைக் கொண்டுள்ள 30 நகரங்களில் பிரச்சாரம் செய்து, 'Design for the masses' என்னும் கருத்தைச்சுற்றி எண்ணற்ற நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும். நிகழ்வின் இரண்டாம் நாளிலே Ar. Tony Joseph மற்றும் IIID, தில்லி அத்தியாயம் நடத்தும் 'A treat in retreat' என்னும் ஊடாடல்மிகுந்த கல்வி கருத்தரங்கு நடைபெறும், இதோடு 'Design Yatra'வின் தொடக்க விழாவும் நடை பெறும், இதில் 80 புகழ் பெற்ற கட்டிடக்கலைஞர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
India Kitchen and Bath Showவின் 2ஆம் நிகழ்வின்தொடக்கவிழாவில்பேசிய, Mr. Yogesh Mudras, மேலாண்மை இயக்குநர், UBM India இவ்வாறு கூறினார், "கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவின் ஆடம்பர சந்தையானது 25 சதவிகிதத்திற்கும் மேலான CAGR உடன் வளர்ச்சியடைந்துள்ளது. அதிகரித்த செலவழிப்பு வருமானம், உயர்ந்த வாழ்க்கைத் தர நிலைகள், வீடுகளை அழகுபடுத்துவதற்காக அதிகரிக்கும் செலவீனங்கள் மற்றும் ப்ரீமியம் தயாரிப்புகளின் கொள்முதல் ஆகியகாரணிகளால், இந்தியா இனியும் சோதனை மைதானமாக இருப்பதில்லை, மாறாக ப்ரீமியம் பிராண்டுகளுக்கு லாபகரமாக சந்தையாக இருக்கும். ப்ரீமியம் தரத்திலான தயாரிப்புகள் மீது செலவு செய்ய நுகர்வோர் கொஞ்சம் கொஞ்சமாக விருப்பமடைகின்றனர். மாடுலார் கிட்சன் மற்றும் சானிடரி வேர் சந்தைகள் பயன்பாட்டில் இருந்து ஆடம்பரத்திற்கு மாற்ற மடைவதைக் கண்டுள்ளன மற்றும் மேலும் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன. UBM Index Fairs India தனது இரண்டாம் நிகழ்வானது இந்தியாவில் தனது வளரும் சந்தைக்கான ஆற்றலுக்கு பாதையமைத்து பயன்படுத்த உதவிசெய்யும்
"இந்த கண்காட்சியானது வடக்குப் பகுதியிலே ஒரு முன்னணி வர்த்தக நிகழ்வுகளில் ஒன்றாக இருப்பதால், குறிப்பான் சமுதாயத்திற்கு UBM Index Fairs ஒரு அற்புதமான தளத்தை வழங்கும். இது இந்த பகுதியிலே வளரும் சந்தைக்கான சந்தை நுழைவையும் தொழில் வாய்ப்புகளையும் வழங்கும், அதே சமயம் துறையின் விநியோக சங்கிலி சுழற்சியையும் வலிமைப்படுத்தும்," என்று அவர் கூடுதலாக தெரிவித்தார்..
Mr. L.A. Khan, மேலாண்மை இயக்குநர், UBM Index Trade Fairs மேலும் விவரித்ததாவது,, "மாடுலர் சமையலறைகள் மற்றும் சானிடரிவேருக்கான தேவை அதிகரித்து வருகிறது குறிப்பாக பிராண்ட் செய்யப்பட்ட தரமான தயாரிப்புகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் அதிகரிக்கும் கொள்முதல் ஆற்றல் ஆகியவை இப்படிப்பட்ட சூப்பர்-ப்ரீமியம் தயாரிப்புகளுக்கான தேவையை அதிகரித்துள்ளது. India Kitchen & Bath என்பது கடந்த 28 ஆண்டுகளாக நாங்கள் சேவை செய்து வரும் குறிப்பான துறையின் முக்கிய பிரிவுக்கான எங்கள் வழங்கலின் விரிவுபடுத்தல் ஆகும். இது இந்திய மற்றும் உலகளாவிய பிராண்டுகள் தங்கள் தயாரிப்புகள், தொழில் நுட்பம் மற்றும் புதுமையை காட்சிப்படுத்துவதற்கான ஒரு வெளிப்பாட்டை அளிக்கும் ஒரு தளம் மற்றும் இது வாங்குநர்கள் தங்கள் தொழிலை வளர்த்துக்கொள்ள தரமான பிராண்டுகளை சந்தித்து பிணைப்பை ஏற்படுத்தவும் உதவும்."
இந்தியாவின் மிகப்பெரிய உட்புறங்கள், கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு நிகழ்வான UBM Index ஐ UBM India ஆண்டுதோறும் மும்பையில் நடத்துகின்றது, இதில் சீனா, துருக்கி, யூகே மற்றும் ஸ்பெயினில் இருந்து 300க்கும் மேற்பட்ட தேசிய கூடாரங்களில் 25,000க்கும் மேற்பட்ட வர்த்தக பார்வையாளர்கள் பங்கு பெறுகிறார்கள்.
UBM India பற்றி
UBM India என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் அது கண்காட்சிகளின் தொகுப்பு, உள்ளடக்கங்களினால் வழிநடத்தப்படும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள், மூலமாக உலகெங்கும் இருந்து வாங்குபவர்களையும் விற்பவர்களையும் ஒன்று சேர்க்கும் தளங்களைஅளிக்கிறது. UBM India ஆண்டுதோறும் நாடு முழுவதும் 25 பெரிய அளவு கண்காட்சிகளையும், 40 மாநாடுகளையும் அளிக்கிறது; இதன் மூலம் பல நிறுவன பிரிவுகளில் வணிகத்தை செயல்படுத்துகின்றது. ஒரு UBM Asia நிறுவனமான, UBM இந்தியாவுக்கு மும்பை, புது தில்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் அலுவலகங்கள் இருக்கின்றன. UBM ஆசியா லண்டன் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள UBM Plcக்கு சொந்தமானது. UBM Asiaவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளராகவும் சீனாவின் பெருநிலப்பகுதியிலும், இந்தியா மற்றும் மலேசியா நாடுகளில் வர்த்தக ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறது.
மேலும் விவரங்களுக்கு, தயவு செய்து வருகை தாருங்கள் ubmindia.in
ஊடகதொடர்பு:
MiliLalwani
[email protected]
022-61727000
UBM India
Share this article