மும்பை, April 15, 2016 /PRNewswire/ --
19-20 ஆகஸ்டுக்கு மறுதிட்டமிடப்படுகிறது
UBM India, தென்னிந்தியாவின் முன்னணி பிரயாண வர்த்தக கண்காட்சியான SATTE ஒருங்கிணைப்பாளர்கள், இதன் ஐந்தாவது நிகழ்வான SATTE மும்பை மேற்குக்கு இடமாற்றத்தை அறிவித்துள்ளனர். இந்த கண்காட்சி, முன்னதாக உலக வர்த்தக மையம், மும்பையில் நடத்தப்பட திட்டமிடப்பட்டு இருந்தது, மேற்கு பகுதியில் இருக்கும் பிரயாண சகோதர்களிடமிருந்து வந்த கோரிக்கையின்பேரில் இப்போது பாம்பே கன்வென்ஷன் & எக்க்ஷிபிஷன் சென்டர் (BCEC), மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியானது
19-20 ஆகஸ்டு, 2016 தேதிகளுக்கு மறுதிட்டமிடப்பட்டு இருக்கிறது.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20160414/10144055 )
BCEC, கோரெகானில் மேற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது, இது நாட்டிலுள்ள மிகப்பெரிய நிரந்தரமான கண்காட்சி மையங்களில் ஒன்றாகும். இது மும்பையின் வர்த்தக கேந்திரத்தில் மையப்பகுதியிலே இடம்பெற்று, ஹோட்டல்களுடனும், சர்வதேச மற்றும் உள்ளூர் விமான நிலையங்களுடனும் இணைக்கப்பட்டு உள்ளது.
SATTE மும்பை வெஸ்ட், மகாராஷ்ட்ரா, குஜராத், கோவா மற்றும் பிற இடங்களின் பிரயாண வர்த்த சமுதாயத்திற்கு முதன்மையாக சேவை செய்கிறது, இது தேசிய மற்றும் சர்வதேச சுற்றுலா மன்றங்களான DMCகள், ஏர்லைன்ஸ், OTAகள், ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்டுகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்டவையிலிருந்தும் பங்கேற்பை பெறும். இந்தத் தளத்தின் மூலம் தனித்துவமான தயாரிப்பு மற்றும் சேவை வழங்குநர்களும் பங்கேற்று அப்பகுதியில் உள்ள சாத்தியமுள்ள வர்த்தக உதவியாளர்களுடன் இணைந்து வலிமையான பங்காளத்துவத்தை உருவாக்குவார்கள். இந்த நிகழ்வானது இந்திய சுற்றுலா ஆப்பரேட்டர்களின் கழகம் (IATO), இந்திய பிரயாண முகவர்கள் கழகம் (TAAI), உள்நாட்டு சுற்றுலா ஆப்பரேட்டர்கள் கழகம் (ADTOI), மகாராஷ்ட்ரா சுற்றுலா ஒருங்கிணைப்பாளர்கள் கழகம் (MTOA) மற்றும் SKAL -பிரயாண மற்றும் சுற்றுலா தொழிலாளர்களின் சர்வதேச கழகம் ஆகியவற்றின் ஆதரவைப் பெற்றுள்ளது.
UBM India பற்றி:
UBM India என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் அது கண்காட்சிகளின் தொகுப்பு, உள்ளடக்கங்களினால் வழிநடத்தப்படும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள், மூலமாக உலகெங்கும் இருந்து வாங்குபவர்களையும் விற்பவர்களையும் ஒன்று சேர்க்கும் தளங்களை அளிக்கிறது. UBM India ஆண்டுதோறும் நாடு முழுவதும் 25 பெரிய அளவு கண்காட்சிகளையும், 40 மாநாடுகளையும் அளிக்கிறது; இதன் மூலம் பல நிறுவன பிரிவுகளில் வணிகத்தை செயல்படுத்துகின்றது. ஒரு UBM Asia நிறுவனமான, UBM இந்தியாவுக்கு மும்பை, புதுதில்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் அலுவலகங்கள் இருக்கின்றன. UBM ஆசியா லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள UBM Plcக்கு சொந்தமானது. UBM Asiaவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளராகவும் சீனாவின் பெருநிலப்பகுதியிலும், இந்தியா மற்றும் மலேசியா நாடுகளில் வர்த்தக ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறது.
மேலும் விவரங்களுக்கு, தயவுசெய்து வருகைதாருங்கள் ubmindia.in. [http://www.google.com/url?q=http%3A%2F%2Fubmindia.in&sa=D&sntz=1&usg=AFQjCNHf8BmEa7mihkv-JlGwYNzooZFU_A ]
ஊடக தொடர்பு:
Mili Lalwani
[email protected]
+91-22-61727000
மூத்த மேலாளர் - வெளியுறவு தகவல்தொடர்புகள்
UBM India
Share this article