INDEX FAIRS 2016-ன் திறப்பு விழாவிற்கு தொழில்துறை ஒன்றுகூடுகிறது
மும்பை, February 19, 2016 /PRNewswire/ --
சிறப்புமிக்க தனித்துவ கண்காட்சியான INDEX FAIRS-ன் ஏற்பாட்டாளர்களான UBM Index fairs, பிப்ரவரி 19ம் தேதியன்று, மும்பையிலுள்ள ட்ரைடென்டில் நடைபெறும் INDEX FAIRS 2016-ன் திறப்பு விழாவில், கட்டுமானக்கலை, வடிவமைப்பு மற்றும் பில்டர்கள் சமுதாயத்தின் முக்கியஸ்தர்களை, தொழில்துறைத் தலைவர்கள், பிரபல சர்வதேசப் பிரமுகர்கள் ஆகியோருடன் ஒன்றுகூட வைக்கும் ஏற்பாட்டினைச் செய்துள்ளது.
(லோகோ: http://photos.prnewswire.com/prnh/20151008/10132188 )
INDEX FAIRS' 2016-ன் திறப்பு விழா திட்டங்களுடன், அன்றிரவு, சமீபத்தில் பொதுத்துறையைச் சார்ந்தவர்களுக்காக இந்திய அரசினால் வழங்கப்படும் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் விருதினை வென்றுள்ள இந்தியக் கட்டிடக்கலையின் மிகப் பிரமாண்டமான பிராண்டான - Ar. Hafeez Contractor -க்கு ஒரு பாராட்டு விழாவும் நடைபெறும். ஒன்றுகூடி, குறிப்பிட்ட சமுதாயத்தின் புதிய பரிமாணங்களை கலந்தாலோசிக்கவிருக்கும் ஆக்கப்பூர்வமான மக்களின் கூட்டத்தையும் இந்நிகழ்ச்சி காண உள்ளது. முக்கியமானவர்களின் குழு ஒன்று, "தொழில்துறைக்கு ஆற்றலளிப்பதில் கண்காட்சிகள் கொண்டுள்ள மதிப்பு" என்ற தலைப்பின் மீது விவாதங்களை நடத்தும் மற்றும் அதைத் தொடர்ந்து கேள்வி பதில் அமர்வு ஒன்றும் நடைபெறும்.
புகழ்பெற்ற தொழில்துறை பிரமுகர்களான, Ar. Prem Nath, Ar. Mujib Ahmed, Ar. Lalita Tharani,
Ar. Ninad Tipnis, Ar. Annkur Khosla, Ar. Sunil Gambani, Ar. Sanjay Puri, Ar. Nina Puri, A. Ajay Nahar, திரு. Gogtuk Bayri- வர்த்தக ஆணையர், துருக்கி, Juan Alcazar- வர்த்தக ஆணையர், ஸ்பெயின், திரு. Saut Siringoringo- தூதரகத் தலைவர், இந்தோனேசியா, மிஸ். Lerato Mashile, கான்சல்-பொலிடிகல், தென்னாப்பிரிக்கா, மிஸ். Gabriele Boner, துணை தூதரகத் தலைவர், ஜெர்மனி, மிஸ். Li Fanghui- சீன தூதரகத் தலைவரின் மனைவி, மற்றும் திரு. Elden Husaini B N Mohd Hashim- தூதரகத் தலைவர், மலேசியா மற்றும் பலர் நிகழ்ச்சிக்கு பெருமை சேர்ப்பார்கள்.
500-க்கும் அதிகமான பிராண்டுகளுக்கு விளம்பரம் செய்யும் 300-க்கும் அதிகமான நிறுவனங்கள் பங்கேற்கும் INDEX FAIRS, வாங்குவோரையும், ஃபர்னீச்சர் மற்றும் ஃபிட்டிங்குகள், OEM வெண் பொருட்கள், துணைப்பொருட்கள், ஒளியமைப்பு தயாரிப்புகள் தொடர்பான வர்த்தகர்களையும், கட்டிடக்கலை நிபுணர்கள், உள் வடிவமைப்பாளர்கள், பில்டர்கள், திட்ட மேலாளர்கள், ஆலோசனையாளர்கள், விருந்தோம்பல், தொழில்துறை மற்றும் அரசுத் துறைகள் முழுவதிலிருந்தும் கொள்முதல் தலைவர்கள், சமையலறை மற்றும் குளியல் சாதனங்கள் உடன் இணைக்கிறது.
UBM India பற்றி
UBM India, ஏராளமான கண்காட்சிகள், உள்ளடக்கம் சார்ந்த மாநாடுகள் மற்றும் கருத்தரங்கங்கள் மூலம் உலகெங்கிலும் உள்ள நுகர்வோர் மற்றும் விற்பனையாளர்களை ஒன்றாக இணைக்கும் தளங்களை தொழில்துறைக்கு வழங்கும் இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் ஆகும். UBM India, ஒவ்வொரு ஆண்டும், நாடெங்கிலும் 25 மிகப்பெரிய கண்காட்சிகள் மற்றும் 40 மாநாடுகளை நடத்துகிறது; இதன் மூலம் பலவகை தொழில்களிலும் வர்த்தகத்திற்கு உதவுகிறது. UBM Asiaவின் ஒரு நிறுவனமான UBM India, மும்பை, புது டெல்லி, பெங்களூர் மற்றும் சென்னையில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM plc-க்கு சொந்தமான UBM Asia, லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. UBM Asia, ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளரும், சீன பிரதான பகுதி, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய வர்த்தக ஏற்பாட்டாளரும் ஆகும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து அணுகவும் ubmindia.in.
ஊடகத் தொடர்பு:
மிலி லால்வானி
[email protected]
+91-22-61727000
UBM India
ஆதாரம்: UBM India Pvt. Ltd.
Share this article